@@MrSanthoshkumar2010 ஏன் நண்பா ஒரு பெண்ணை பற்றி எதுவுமே அறியாமல் இப்டி சொல்கிறீர்கள் அந்த பெண் காதலித்தது தவறா?? ஏன் அந்த பெண்ணின் பெற்றோர்கள் செய்த கட்டாய திருமணம் தவறு என்று நீங்க சொல்ல மாட்ரிங்க??
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்2 жыл бұрын
@@prem91 அந்த அறிவுகெட்ட முன்டோம் தாலி கட்ற டைம்ல கூட எட்டி பார்க்காத அந்த வீணாபோனவன காதலிக்கிறத நிச்சயதார்த்ததுக்கு முன்னாடியே மாப்ளகிட்ட சொல்லியிருந்தா பணமும் போயிருக்காது அவருக்கு மண உளைச்சல் ஏற்பட்டிருக்காது இப்படி போலீஸ் ஸ்டேஷன் ஏறியிருக்கவும் தேவையில்லை...
@sugamsukha37462 жыл бұрын
நல்ல பையனுக்கு நல்ல பொண்ணு கிடைப்பதில்லை நல்ல பொண்ணுக்கு நல்ல பையன் கிடைப்பதில்லை இரண்டும் சரியாக இருந்தால் விதி சரியாக இருப்பதில்லை
@lm.saravananlms70042 жыл бұрын
Super comment👏👏👏
@Ashok_sarbath_shop2 жыл бұрын
Correct
@ansaransarali58032 жыл бұрын
💯 ஒரு வார்த்தை
@JRADHA-ox4vx2 жыл бұрын
💯 correct
@premasugumar77812 жыл бұрын
Nalla ponnu illa ponney kedakarathu illa
@rameshramaswamy33752 жыл бұрын
தினகரன் உண்மையில் ஒரு ஜெண்டில் மன். அவருக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வாழ்த்துக்கள்.
@rajaselva20652 жыл бұрын
5 வருஷம் கழித்து இப்படி ஒரு பையனை தவற விட்டுவிட்டோமே என்று நினைப்பாள் அப்போது அவளுக்கு துணையாக தனிமை மட்டுமே இருக்கும்.கர்மா 💥
@avinashviews3452 жыл бұрын
Raman thediya seethai.....movie
@anjana13832 жыл бұрын
True
@redchilli4502 жыл бұрын
sila varudam kalithu, oru pennin vaazhkai thanimaiyil azhiyum endru kooriyadharku nee varundhuvaai. karma.
@RamkumarRamkumar-ku1rq2 жыл бұрын
மாப்பிள்ளை செய்த செயல் மணப்பெண்னை செருப்பால் அடித்ததற்க்கு சமம் நல்ல மனிதர் கடைசியில் மகனாக மாறிவிட்டார் 😍😍😍😍
@menaga90852 жыл бұрын
💯
@rajeswarimedia84292 жыл бұрын
நல்ல வாழ்க்கையை தவறவிட்டு விட்டால் அந்த பெண் 🤦🤦. அந்த மாப்பிள்ளைக்கு இதைவிட நல்ல அழகான பெண் கிடைக்க வாழ்த்துக்கள் 💐💐
@Tnpa20242 жыл бұрын
You want boom boom
@pvasanthakumar65582 жыл бұрын
🙏
@ajithkumarvenkatesan40312 жыл бұрын
35 age.. idhukaprm vaipilla pavam avar
@Tnpa20242 жыл бұрын
@@ajithkumarvenkatesan4031 🙄🙄🙄🙄
@athibalama55902 жыл бұрын
இந்த மாப்பிள்ளை ஒரு சிறந்த பண்பாளர் 💐
@sureshraja82062 жыл бұрын
மாப்பிள்ளை நல்ல மனுசன் இப்படியோரு சூழ்நிலைல நிதானமா மெச்சூடா நடந்துகிட்டாரு. இது தான் மனித நேயம்...
@veerabathiraswamy14482 жыл бұрын
நல்ல மாப்பிள்ளை கிடைப்பது அரிது. அதுவும் இப்படி ஒரு மாப்பிள்ளை திருமணம் செய்ய அந்த பெண்ணுக்கு கொடுத்து வைக்கவில்லை. மாப்பிள்ளைக்கு வாழ்துக்கள். God bless you. இந்த காலத்தில் இப்படி oru மாப்பிள்ளை. 👍👍👍👌👌👌👏👏👏👏👏
@guruzinbox2 жыл бұрын
மணமகன் நல்ல மனசுள்ள மனிதன். 👏👏👏
@manisharun18612 жыл бұрын
நிச்சயதார்த்தம் செய்யும் போது மணப்பெண்ணிடம் மாப்பிள்ளையை ஒரு பத்து நிமிடங்கள் மணம் விட்டு தனியாக பேசினால் இதுபோன்ற நிலைமை வந்திருக்க வாய்ப்பில்லை
@PAREESCONSTRUCTIONSARCHITECTS2 жыл бұрын
கட்டுமான கலை துறை காணொளிகள் பதிவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை வழங்கவும் 💜💛💚♥️
மணம் விட்டு தனியாக please correct the spell error மனம் விட்டு தனியாக
@pilalprakashprakash49362 жыл бұрын
சூப்பர் தலைவா உண்மை உண்மை 100%சதவீதம் உண்மை
@priyalovelycollection2 жыл бұрын
6 month la pesamala eruthrpaga
@thavamthavam38472 жыл бұрын
இதே பையன் செய்தால் அவன் போட்டோ போட்ருப்பீங்கள polimer...
@indianindian78752 жыл бұрын
Correct
@sugamsukha37462 жыл бұрын
தினகரன் நல்ல மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் மரியாதையாக நடந்து கொண்டார்👏👏 உங்கள் நல்ல குணத்துக்கு நல்ல பெண் கிடைப்பாள் சகோதரா🙏
@Tnpa20242 жыл бұрын
You want boom boom
@selvisenthil4732 жыл бұрын
ஏமாற்றி தான் கல்யாணம் செய்கிறார்கள்
@JAI----2 жыл бұрын
@@selvisenthil473 antha pengala ?
@AF-21252 жыл бұрын
90s kid pola climax semmmaaa touching
@வெளவால்2 жыл бұрын
கிருத்திகா என்றதும் எனக்கு சட்டென்று நினைவில் வந்தவர் Audi A6 சொகுசு கார் இல்லை என்ற மதனின் மனைவி தான்.
@iyyappanm35672 жыл бұрын
மனசு தான் சார் கடவுள் 🔥♥️✨️
@PrakashPrakash-tr4ur2 жыл бұрын
நல்ல முடிவு...... திருமணதக்கு பிறகு கள்ள காதலில் ஈடுபடுவதை விட இந்த முடிவை நான் வரவேற்கிறேன் ..... என்ன இன்னும் தைரியமா முன்னாடியே சொல்லிருக்கலாம் அந்த பையனுக்கும் அசிங்கம் இல்லாம போயிருக்கும் ...... திருமணத்துக்கே நீதான் போராடுற உன்னை காதலித்தவன் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்திருக்கிறான் ..... வாழ்க்கையிலும் இப்படித்தான் இருக்கும் ...... அப்போது உனக்கு வாழ்க்கையும் miss பண்ண இந்த பையனை பற்றியும், விரும்பிய அந்த பையனை பற்றியும் புரியும்
@parthibankandasamy90892 жыл бұрын
எப்பா வேல்ராஜ்.. நாளுக்கு நாள் உன்னோடு அட்டகாசம் கூடிக்கிட்டே போகுது சாமி!! பேசாம நீ ஒரு சினிமா டைரக்டர் ஆயிடு!! 😂😂
@saraswathiramiah36232 жыл бұрын
😂😂
@Naturegifts-pe1mr2 жыл бұрын
பெண்ணின் பெற்றோர் தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.... பிடிக்காதவரை ஏன் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்..
@periyanayagamapn7368 Жыл бұрын
❤❤❤ இங்கு பலர் தவறான கருத்து பதிவிட்டுள்ளனர்... நீங்கள் சரியான புரிதலுடன் கருத்து பதிவு செய்துள்ளீர்கள்...👍👍
@VIKI_00072 жыл бұрын
THANK u for the video.
@springtheyounger75602 жыл бұрын
7.5 லட்சம் செலவு செய்து 7.5யிடமிருந்து தப்பித்தார் 🤣🤣🤣
@sureshn82222 жыл бұрын
குற்றம் என்றால் இருவருக்கும் ஒன்று தான் சரி சமமாக காண்பிக்க வேண்டும்
@ஏலமக்கா-ன5ப2 жыл бұрын
மாப்பிள்ளை... ஆண்பிள்ளை....
@jeeva_____m90372 жыл бұрын
Ena manusan ya ne...unoda nalla manasuthuku nallathey nadakum..❤️❤️
@VenkatVenkat-dg6bz2 жыл бұрын
நல்ல மாப்பிள்ளை . தவறவிட்ட அந்த பெண் துர்பாக்கியசாலி
@PAREESCONSTRUCTIONSARCHITECTS2 жыл бұрын
கட்டுமான கலை துறை காணொளிகள் பதிவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை வழங்கவும் 💜💛💚♥️
@Princessmedia33522 жыл бұрын
ஹாய் வெங்கட் ப்ரோ....... எப்படி இருக்கீங்க????????
@VenkatVenkat-dg6bz2 жыл бұрын
@@Princessmedia3352 fine angel nenga yapadi erukinga
@Princessmedia33522 жыл бұрын
ஏதோ கொஞ்சம் நல்லா இருக்கேன் வெங்கட் ப்ரோ😢
@VenkatVenkat-dg6bz2 жыл бұрын
@@Princessmedia3352 Yan apadi sollrenga
@cutemk55842 жыл бұрын
Wow.. such a great man.. salute mapala bro.. u great
@MANOJKUMAR-hj9lr2 жыл бұрын
Podu correct ahh panni irukan 🔥🔥💥
@vegadagave34992 жыл бұрын
ரொம்ப நல்லவன் அதான் கடவுள் அந்த பெண்ணை சேர்க்க வில்லை,,,👍
@Princessmedia33522 жыл бұрын
இப்படித்தான் மாப்பிள்ளை சார் பல பெண்கள் பாலா போன காதலால் தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கிறார்கள் 🤔🤔🤔🤔
@sunderdhast64492 жыл бұрын
Bro parents accept PNirntha intha நிலமை vrathhu
@sangeesangee4702 жыл бұрын
யோவ் மாப்பிள்ளை நீ தான் உண்மையான மனிதன். வாழ்த்துக்கள் உன் வாழ்க்கை நலம் பெற. அவ ரொம்ப வருத்தப் படுவா. உன்னை மிஸ் பண்ணதுக்கு.
@Inbanithi_Pee_Thinnigal2 жыл бұрын
நோட் பண்ணிங்களா?? 'பெரியார் நகர்'..😂
@Senkathir40052 жыл бұрын
😂😂😂😂😂
@TT-xg7qd2 жыл бұрын
😂😂😂😂😂🤭🤣😂
@thiyagarajansrinivasan83762 жыл бұрын
🤣🤣🤣
@kvictoria70212 жыл бұрын
இந்த மாப்பிள்ளை நல்லவர் அதான் அந்த பெண் செய்த தவறு அந்த குடும்பம் காலில் விழுவது தவறு என்று அவர்கள் காலில் இவர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டது மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள் 💐 மாப்பிள்ளை சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும்
@e.roshan98022 жыл бұрын
சில பெண்கள் எப்பவுமே நல்ல பசங்களை மதிக்க மாட்டார்கள் 🤦♀🤦♂😠😡🤨
@sowmisowmi28122 жыл бұрын
இதே மாதிரி கல்யாணம் பிடிக்கல சொல்ற பெண்ணு பேச்ச கேக்காத பெற்றோர் மீது வழக்கு போடுங்க கிருத்துவ கல்யாணத்துல திருமண சம்மதமா கேக்குற மாதிரி பொண்ணு பாக்கும் போது எல்வாருக்கு முன்னாடி கேக்க சொல்லுங்க பொண்ணுங்க மேல மட்டும் தப்ப சொல்றது லவ் விட்டு கொடுத்துட்டு வீட்டு பேச்ச கேட்டாலும் தப்பு பொண்ணுங்க மேல எங்க விருப்பதுக்கு பண்ணாலும் தப்பு எங்க மேல 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
@geethavenkateswaran10032 жыл бұрын
பெண் பார்த்து விட்டு சென்ற உடனே அவரிடம் சொல்லியிருக்கலாம் பெற்றவர்களும் புரிந்து கொண்டு விருப்ப்பட்ட பையனுக்கே திருமணம் செய்து வைத்திருந்தால் தொல்லையில்லை
@thangamanuthangamanu2 жыл бұрын
நல்ல. பிள்ளை. நீ. உனக்கு உன்மனம் போல். மங்கையர்கரசி. கிடைப்பால். உன். தாய். அடுத்த. பெண்ணையும் தன்பெண். போல். நினைப்பார் போல் அது தான் கடவுள். கழட்டி. விட்டார்போல். நீ. அவங்க கால். விழந்தை அய்யா. உன். வாழ்க்ககை. உயர்வான. இடத்திற்க்கு. போய்விட்டது. வாழ்க. நூறு. ஆண்டுகள் எல்லா. செல்வம்பெற்று
@cutelovebgm2 жыл бұрын
சட்டம் என்பது அணைவருக்கும் பொது என்பதை நிரூபிக்க வேண்டும். பெற்றோர்கள் பெண்களை கண்மூடித்தனமாக நம்பாமல் அவர்களுக்கு விருப்பம் உள்ளத என்பதை கேட்க வேண்டும்...
@PAREESCONSTRUCTIONSARCHITECTS2 жыл бұрын
கட்டுமான கலை துறை காணொளிகள் பதிவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை வழங்கவும் 💜💛💚♥️
@hemanthhemanth60272 жыл бұрын
Your nice person👌
@brotherprincesscreation86612 жыл бұрын
எல்லாருக்கும் சட்டம் ஒன்று தான்... பெண்ணாக இருந்தாலும் சரி...ஆணாக இருந்தாலும் சரி 💯
@sarathp4692 жыл бұрын
Sema. Sema. 👍👍👍🤝
@kumaranVitta2 жыл бұрын
சட்டம் எல்லாருக்கும் ஒண்ணு தான், ஆண் தப்பு செஞ்சால் தண்டனை, பெண் செய்தால் மன்னிப்பு... என்னங்க sir உங்க சட்டம்😎
@prakashadhavan10622 жыл бұрын
Starting music semma
@abalanabalan63842 жыл бұрын
நல்ல மாப்பிள்ளை ஆனதால் இவர்களை விட்டார்கள் உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பார்
@mr.tamillan1432 жыл бұрын
பெண்ணை குறை சொல்லி எந்த பயனும் இல்லை பெற்றோர் பெண் மனதில் ஏதாவது இருக்கிறதா என்று அவளிடம் பேசி தெரிந்து கொண்டிருக்க வேண்டும். மணமேடை வரை அந்த மாப்பிளை வராமளாவது இருந்திருப்பார் 😏
@sobana93972 жыл бұрын
அவங்க பன்னூராங்கலோ இல்லையோ😅😅 நீங்க நல்லா பன்னூரீங்க பாலிமர் சேனல் வேர லெவல்..😂😂
@ganeshddgani270 Жыл бұрын
எழுதுங்கள் அவள் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று 😂😂😂😂😂😂😂😂
@sakthiarunkps70122 жыл бұрын
Super mapla...Please guys ready to face anything at any time any where in your life....
@nallavanukkunallavan342 жыл бұрын
அந்த பெண்ணுக்கு இதே நிலைதான் இந்த மாதிரி பையன் கிடைக்க மாட்டார் ஆண்டவன் சோதிப்பார் அந்த பெண்ணை செய்த தவறை யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை ஆண்டவர் கொடுப்பார் அதை இவ்வளவு 💰 பணம் அனாதையாக போய்விட்டது இதே போல் எனக்கும் நடந்தது கல்யாணம் முடிந்த மாதத்தில் அதுவும் 700000 2014 ல் இப்போது வரை நான் இரண்டாவது திருமணம் செய்து உள்ளேன் அக்கா 👸 பெண்ணை 2020ல் 👶 குழந்தை இல்லை நல்லதே நடக்கும் ஆண்டவர் எழுதிய எழுத்தை யாராலும் மாற்ற முடியாது கெட்டவர்களுக்கு தண்டனை உண்டு
@nithuking91732 жыл бұрын
அந்த பெண்ணின் பெற்றோரிலும் , அந்த பெண்ணிலும் பிழை 🙏
@govindank8452 жыл бұрын
Great sir
@vijayakumar.svijay27222 жыл бұрын
Good morning velraji sir🙏🏻💐
@esakkimuthujeeva81432 жыл бұрын
Vanakkam la mapla....tenkasi la irunthu😂😂
@Krish905512 жыл бұрын
Tenkasi belongs to keralam daa give it back us we only devloped
@Krish-lz3fw2 жыл бұрын
இந்த விவரத்தை முன்னமே அந்த பெண் மணமகன் வீட்டில் கூறியிருக்கலாமே இவ்வளவு நாடகம் ஏன்
@KarthikKarthik-ep2wm2 жыл бұрын
நல்ல மனம் படைத்தவர்கள் இன்னமும் உள்ளார்கள் அவருக்கு நல்ல குணமுடைய நல்ல மனமுடைய பெண் அமைவார் அழகு என்பது முகம் அல்ல மணம் உங்களுக்கு எம் முருக பெருமாளால் நல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் நண்பரே என்றும் முருகர் அருளால் நான்....
@888guru2 жыл бұрын
ஒரு தங்கமான மனுஷன் அந்த மாப்பிள்ளை அவளுக்கு கொடுத்து வைக்கல .
@Chetpet-raji2 жыл бұрын
Gentleman ❤
@ssbskujnsgvs122 жыл бұрын
Antha ponnu photo va potungada. ithuve payyana iruntha potturipinga. Ennada unga sattam thu
@mgvp60832 жыл бұрын
Super mapillai..seme bro...👍👍😊😊😊
@vijikumar29412 жыл бұрын
Vaaya mapla vera lavel maplaya nei 🙏🙏🙏
@greatindian11682 жыл бұрын
35 வயது,31 வயதில் திருமணம்😆😆😆 இதிலும் சிக்கலா😆😆😆
@sknraja81582 жыл бұрын
Don't laugh bro
@selvakumar68752 жыл бұрын
Super mapla
@palanisamypalani20232 жыл бұрын
Puratchi pen valga baratham..😂😂😂🤣🤣😂🤣😂🤣😂
@sangeethagowda2122 жыл бұрын
யென்னயா Music இது
@nagalakshmi.g43842 жыл бұрын
Great guy👍
@Anbumani_Asokan2 жыл бұрын
கிர்த்திகாவா??? கீர்த்தனாவா ??? 😂 பாவம் அவரே confuse ஆகிடாரு போல
@vijayasarathi75102 жыл бұрын
Yov dinakaran yaarya nee enakku unna paarkanum pola thonudhu. Good 👍
@ganesh69792 жыл бұрын
Nadappathellam nanmaikke maappillai..❤️
@sugunaraj44832 жыл бұрын
Nalla payan . Valamudan pallandu
@manivannan48972 жыл бұрын
யார் புரிந்து கொள்ளவில்லை....
@danceteam6892 жыл бұрын
Photo podala summa nalu theru mattum photo edithu potutu poi soluriya polimer
@prabakaranpaneerselvam68962 жыл бұрын
ஏன்டா எலும்புத்துண்டு பாலிமர் அந்த பொன்னு போட்டாவ போடுறா....
@prithiviraj93082 жыл бұрын
Mapillai is Gem ... Indha payana vittu ponathuku andha ponnu thaan feel pannanum ..
@priyooedits43312 жыл бұрын
Hearing this in 1.5x speed
@senthilkumar-yc2ot2 жыл бұрын
Super
@sugutha55762 жыл бұрын
Super bro 👌
@augustinantonyraj56132 жыл бұрын
Vera level மாப்பிள்ளை...miss panniteengale
@josephjoseph6262 жыл бұрын
பெண்பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டால்? பெற்றோர்களை முட்டாளாக்கிவிடுகிறார்கள்..காத ல் பெண்ணுக்கு வாழ்கையில் சோகமான காலங்கள் காத்துகொ ண்டிருக்கிறது.ஆனால் நல்ல மனம் கொண்ட மாப்பிள்ளைக்கு நல்ல மனைவி அமைய இறைவனி டம் வேண்டிகொள்கிறேன்.
@kvictoria70212 жыл бұрын
சரியான கேள்வி மாப்பிள்ளை இப்ப தெரியாது அந்த பெண்ணுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் நல்ல வாழ்க்கையை மிஸ் பன்னிட்டோம் என்று எப்பவும் ஞாபகம் வரும் வலிதான் இனி அந்த பெண்ணுக்கு
@dharshvlog72882 жыл бұрын
இந்த மனசு தான் சார் கடவுள்
@marvelchandru39032 жыл бұрын
Chennai ponnugale ipaditha..
@m__the__hope__2 жыл бұрын
Vera level 😁
@46editz842 жыл бұрын
BGM Vera level poly 🤣🤣🤣
@Indian-k7b2 жыл бұрын
நல்ல பையன்
@asirvatham39222 жыл бұрын
நல்ல நேரம் இருந்ததால் அந்த மணமகன் தப்பித்து விட்டிவிட்டர்....🤣🤣
@ganeshprabhu74402 жыл бұрын
Super good job boy
@ramarajanp.52412 жыл бұрын
மாப்பிள்ளை தரமான சம்பவம்
@Divyakallachi_Msc2 жыл бұрын
மாப்பிள்ளை நல்ல மனசு
@ranitha25082 жыл бұрын
👌👌👌
@Floweringrose1232 жыл бұрын
Poli, is velraj bro married?
@DakshinaMurthyA2 жыл бұрын
He is a gem
@user-qx4sk3ud6n2 жыл бұрын
0:22,0:42 அவள் பெயர் krithika வா இல்லை keerthana வா ? ஏன் இப்படி உலறுகிரீர்கள் வேல்ராஜ்🤣
@musicandfunvlog86092 жыл бұрын
Intha mathiri pillaigal parents ku throgam panna avargal sothukala parents ku piragu.. anathai asiramam poi vidumpadi ella parents um eluthi vaiyungal.. athuthan pillaigaluku sariyana thandanai..
@hemalathas54352 жыл бұрын
Every parents should know their daughter's opinion before marriage arrangements..... That's Essential..... In this I think that girl's parents only did mistake.....