காதல் கடிதம் கொடுத்தா.. அதுல பிழைத்திருத்தம் செஞ்சுகிட்டு இருக்காங்க | Neeya Naana | Mercury

  Рет қаралды 60,480

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 85
@najibudeen5153
@najibudeen5153 2 жыл бұрын
இஸ்லாமை விட்டுக் கொடுக்காமல் பேசிய விதம் அருமையாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக
@ananthyjanagan6553
@ananthyjanagan6553 2 жыл бұрын
மகிழ்ச்சி, முதல் முதலாக ஒருவர் தமிழ் நாட்டில் இப்படி ஒரு அழகான தமிழ் பேசுவதை பார்க்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை சகோதரி!! வாழ்க!!!
@sanapeena
@sanapeena 2 жыл бұрын
மிக தெளிவான பேச்சு...சிறந்த தமிழாசிரியராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை
@simpletamil
@simpletamil 2 жыл бұрын
ஆசிரியர்களுக்கே உரிய சமூகநோக்கு தம்பதிகளிடம் மிளிர்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@lalithan874
@lalithan874 2 жыл бұрын
இந்த புரிதல் அனைவருக்கும் இருந்தால் மட்டுமே குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 2 жыл бұрын
நன்றியும் பாராட்க்களும்..சிறந்த தம்பதியர் ..பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க தங்களின் தமிழ் திருதொண்டு.
@noormohamed5595
@noormohamed5595 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 👍
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 2 жыл бұрын
அழகான தம்பதிகள், அருமையான ஆசிரியர்கள் வாழ்த்துக்கள். 💐👏👌👍
@vimalap1799
@vimalap1799 2 жыл бұрын
நல்ல அறிவான பண்பான அழகான தம்பதிகள்
@வெறியாட்டம்-ர8ங
@வெறியாட்டம்-ர8ங 2 жыл бұрын
பள்ளிகளில் சாரணர் இயக்கம் போல தனித்தமிழ் இயக்கம் தொடங்க வேண்டும்.தமிழில் ஆர்வமுள்ள மாணவர்களை இணைத்து தமிழ் சொற்களை மீட்கும்,நடைமுறைக்கு கொண்டுவரும் அமைப்பாக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால,இலக்கியத்துறை ,செய்தித்துறை,தொலைக்காட்சி ,திரைத்துறையில் நல்ல தமிழை மீட்க உதவும்.
@sulaimansafur7276
@sulaimansafur7276 2 жыл бұрын
ஒரு காலத்தில் இருந்தது இலக்கிய மன்ற வகுப்பு என்று வாரம் ஒரு வகுப்பு நடக்கும் . இன்று விளையாட்டு நேரம் அப்படி கூட மாணவர்களை விடுவது இல்லை.
@natarajansupernicekalai6789
@natarajansupernicekalai6789 2 жыл бұрын
Good advice வாழ்த்துக்கள்
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
நல்ல புரிதலுடன் சிறப்பான பேட்டி. அல்ஹம்துலில்லாஹ். 👍💐
@ubaidurrahmanrahman8271
@ubaidurrahmanrahman8271 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக சொன்னீர்கள் உங்களின் பதிவு தெளிவாக இருக்கிறது அனைவரும் இதுபோன்று இருந்தால் வாழ்க்கையில் என்றும் சங்கடம் இல்லை ❤❤❤🎉🎉🎉🎉
@tamilarasi2078
@tamilarasi2078 2 жыл бұрын
மகள் கூறிய பிறர் நலம் க௫துதல், மகன் கூறிய மற்றவர்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் ௭து தனக்கும் தன் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்மைகள் ௮ளிக்கின்றதோ ௮தைச் செய்ய வேண்டும் ௭ன்ற வார்த்தைகள் மற்றும் ௭ந்த ஒரு செயல் தீங்கு விளைவிக்குமோ ௮தைச் செய்யக் கூடாது தடுக்கவும் செய்ய வேண்டும் ௭ன்பது நல்ல பயனுள்ள குறிப்புக்கள். வாழ்க, வளர்க. நன்றி🙏💕
@allaaudeenshaik7729
@allaaudeenshaik7729 2 жыл бұрын
அல்லாஹ்வின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டாகட்டும் ஆமீன்
@hueionemei
@hueionemei 2 жыл бұрын
பேட்டி எடுக்கும் தம்பி voice ரசிக்கும்படி உள்ளது.👌👌👌
@suryah.bharatwaaj6024
@suryah.bharatwaaj6024 2 жыл бұрын
🙏நன்றிகள் பல!
@rivershead2739
@rivershead2739 2 жыл бұрын
Really excellent, excitement and blessed family, sincere supplications for their further growths along with social services
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமையான தம்பதிகள்.தமிழ் பணியும் தொடர வேண்டி கொள்கிறேன்.எல்லாம் அவன் செயல்.
@vijayakumarhr4497
@vijayakumarhr4497 Жыл бұрын
Congratulations couples, best wishes to continue this noble profession. Your students are lucky to have teachers like you both. God bless you.
@sekarnadar9860
@sekarnadar9860 2 жыл бұрын
அருமையான சொற்களை உரைத்து பேசியது இனிமை.
@sridharchandrasekar8371
@sridharchandrasekar8371 Жыл бұрын
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@haseenabegum2095
@haseenabegum2095 2 жыл бұрын
அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்
@arrahmanarrahim3001
@arrahmanarrahim3001 2 жыл бұрын
Masha Allah அழகான முன் மாதிரி தம்பதியர் 💐💐💐
@kannanvs3255
@kannanvs3255 2 жыл бұрын
Vazhthukkal sakodari thank you bro
@MohamedMohamed-xq6vt
@MohamedMohamed-xq6vt 2 жыл бұрын
இல்லறம் நல்லறமாய் இனிக்க இனிய இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அல்லாஹ்வின் கிருபையால் அதனை உங்கள் இருவரிலும் காண்கின்றேன். ஒரு உண்மையான முஸ்லிமிற்கு உலகில் எந்தக்கவலையும் அவரைப்பாதிக்காது நாம் சுமந்திருக்கும் இறை நம்பிக்கை அதை சரி செய்திவிடும். உங்கள் இருவரின் அறிவிலும் அன்பிலும் அபிவிருத்தி ஏற்பட இறைவனிடம் இறைஞ்சுகிறேன். உங்கள் பிள்ளைகளும் ஸாலிஹான நல்லொழுக்கமுள்ளவர்களாக சமுதாயத்திற்கு நலவு செய்ய பிரார்த்திக்கின்றேன்.
@parameshwarimuthiah5369
@parameshwarimuthiah5369 2 жыл бұрын
திருமதி நிஷா கூறிய படி KG ,யில் ஆரம்பித்த மாதிரி படம் பார்த்து பெயர் சொல் என்கிற concept 12th வரை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பித்து பாடமாக் கற்றுக் கொடுக்கலாம்.
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@Yasmin-recipes
@Yasmin-recipes 2 жыл бұрын
Masha allha zamsu akka and anna super speech👌👏😍
@sulthankom7332
@sulthankom7332 2 жыл бұрын
சூப்பர் அருமை ...சமூக நிந்தனை
@fshs1949
@fshs1949 2 жыл бұрын
நல்ல பல்கலைக்கழகம். எவரும் ஆலோசனைக்காக உங்களிடம் அணுகலாம்.
@manirenu323
@manirenu323 2 жыл бұрын
Arumaiyaana uraiyaadal payanulla panbugal
@uthirasamyp
@uthirasamyp 2 жыл бұрын
அருமை சகோதரி. வாழ்க வளமுடன்.
@-infofarmer7274
@-infofarmer7274 2 жыл бұрын
பிறர் நலம் இல்லாமல் நம் நலமில்லை. சிறப்பு மிகு இல்லம் ஓங்குக
@angelinarunlin768
@angelinarunlin768 2 жыл бұрын
Best of best of all couple and a big salute for being dedication to the public,,,,, 🥰😍
@vanithafreddy6627
@vanithafreddy6627 2 жыл бұрын
Beautiful talk teacher
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 2 жыл бұрын
அருமையான ஜோடி. ALLAH BE WITH YOÙ AND your family till your Looooooooooooooooooooooong and happy Life . With lot of Blessings.
@முருகன்-ழ1ழ
@முருகன்-ழ1ழ 2 жыл бұрын
வாழ்க தமிழ் 👍👍👍
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 2 жыл бұрын
The same happened when I checked after school years learning, I have found mistakes in my learning....Tamil medium student before now English teacher in Abroad 😊
@redmiphone1769
@redmiphone1769 2 жыл бұрын
☝️அல்லாஹ்🤲 ☝️எல்லா புகழும் இறைவனுக்கே 🤲
@muneerahamed5048
@muneerahamed5048 2 жыл бұрын
Masha Allah bless Unmai Unmai Subahana Allah 👍👍
@altafahmed4296
@altafahmed4296 2 жыл бұрын
Alhamdulillah, nice explanation hat's off to you both, God bless you all the best keep going.
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
அருமை ❤️👍
@mohamedmeeran2427
@mohamedmeeran2427 2 жыл бұрын
சிறப்பு
@kganesansam751
@kganesansam751 2 жыл бұрын
Arumai thayee
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 жыл бұрын
Very good couple.
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 жыл бұрын
Neengal nalla thamil moliyai pilaiyindri , பேசுகிறீர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலம் கலந்து .. வேறு இந்திய மொழிகளை கலந்து பேசுவாது வழக்கம் .... உங்கள் மொழி நடை மிகவும் நன்று......
@jemimahstephen7172
@jemimahstephen7172 2 жыл бұрын
அருமை
@anbazhagana3094
@anbazhagana3094 2 жыл бұрын
Nice speech Mam
@karuppusamysamy7600
@karuppusamysamy7600 2 жыл бұрын
👌🌹🇮🇳🌷 வாழ்த்துக்கள் நன்றி
@abisheksridhar3661
@abisheksridhar3661 2 жыл бұрын
Proud of you surya. Way to go💯
@suryah.bharatwaaj6024
@suryah.bharatwaaj6024 2 жыл бұрын
Hearty thanks da ABI! 🙏💙😀
@senthilsenthilkumar8760
@senthilsenthilkumar8760 2 жыл бұрын
super
@ameerashiek3258
@ameerashiek3258 2 жыл бұрын
Masha Allah
@ashrafmannai4
@ashrafmannai4 2 жыл бұрын
வாழ்த்துகள்
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Supper congratulations to both of you
@AbdulRahim-xj5pq
@AbdulRahim-xj5pq 2 жыл бұрын
Great sister
@mahaboobbee2630
@mahaboobbee2630 2 жыл бұрын
Good reason
@abip4733
@abip4733 2 жыл бұрын
Nice Suriyaaa...!!! Keep growing 😊
@kaviarasu1867
@kaviarasu1867 2 жыл бұрын
நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியலும் மதமும் ஒரு இடைவெளியும் பிரிவினை உண்டாகியுள்ளது? நன்றி mercuri 🙏🙏🙏
@dhivyasaranya2869
@dhivyasaranya2869 2 жыл бұрын
Super
@amuthafsda7041
@amuthafsda7041 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தைரியமாக தலை நிமிர்ந்து தமிழை நேசித்து பயிற்று வி ப்பதற்காக
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 2 жыл бұрын
it's is all how we learn with interest
@tamilniftyoption4201
@tamilniftyoption4201 2 жыл бұрын
Nalahasriya thompatheku vazthugal
@Smpl97
@Smpl97 2 жыл бұрын
தாங்கள் உருது பேசும் தமிழராஅல்லது எங்கள் தமிழ் முஸ்லிமா என்று தெரியவில்லை தங்களது தமிழ் மிகவும் அருமை
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 2 жыл бұрын
Tamil teachersbthemselves ic clear about English n 🙂that medum Have you ever seen a Tamil Teacher becomhg H mm atleat AHM??
@subramanianrm7201
@subramanianrm7201 2 жыл бұрын
❤❤❤❤
@hi-ie8pk
@hi-ie8pk 2 жыл бұрын
Mashaallah
@-infofarmer7274
@-infofarmer7274 2 жыл бұрын
யாருப்பா அந்த நிவேதிதா. விவேகானந்தருக்கு இருந்த நிவேதிதா போல. அவரின் நிழற்படமாவது காட்டியிருக்கலாம்...
@balamuruganv8861
@balamuruganv8861 2 жыл бұрын
tamilar tamil tn
@devkumarjiffrey3537
@devkumarjiffrey3537 2 жыл бұрын
Wife seems like chatterbox.
@dhabrealam9829
@dhabrealam9829 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் .
@rifamajeed4
@rifamajeed4 2 жыл бұрын
Tamiz ootharikkavum
@satheesraisah4969
@satheesraisah4969 2 жыл бұрын
Arabic ? Not tamilar
@amuthafsda7041
@amuthafsda7041 2 жыл бұрын
சமூக அக்கறையுள்ள தம்பதியர்
@savafactory1351
@savafactory1351 2 жыл бұрын
🤲🤲🤲🌹🌹
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
காயல்பட்டினத்தில் தூய தமிழ் பேசுவோர் அதிகம்.
@jawaharlal1853
@jawaharlal1853 2 жыл бұрын
சிறப்பு
@mahaboobbee2630
@mahaboobbee2630 2 жыл бұрын
Super
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 жыл бұрын
Masha Allah
@hipurplepearls
@hipurplepearls 2 жыл бұрын
Masha Allah
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 143 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 41 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Neeya Naana Full Episode 449
1:29:43
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 143 МЛН