இனிமேல் உங்களை போல் ஒரு நாட்டுப்புற பாடகியை தமிழகம் காண்பது அரிது அம்மா இது துடுக்கான உலகம் அம்மா வாழ்த்துக்கள் என் பெரிய தாயே
@suryasurya91276 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் tg GE ŕ
@sivakrishnan26276 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
@farhanraihan85006 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் j
@ethanaswmay10916 жыл бұрын
Farhan Raihan .
@ntanushree92706 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் ò
@PanneerSelvam-dx6xu6 жыл бұрын
பாட்டிம்மா அருமையான பாடல் அருமையான வரிகள்.... பல்லாயிரம் ஆண்டுகள் வாழ இறைவன் வழி செய்யட்டும்.
@janakipalanivelu43074 жыл бұрын
F
@janakipalanivelu43074 жыл бұрын
. ..g
@sothisothi Жыл бұрын
P
@savarimuthuambuross50086 жыл бұрын
அழகுக்கும் அறிவுக்கும் சம்பந்தமும் இல்லை இது போன்ற பெரியவர்களின் நாட்டுபுறபாட்டுகளை வெளியில் கொண்டு வந்து இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்வாழ்க தமிழ் மனித்திருநாடு.
@channel4tamil6 жыл бұрын
Nandri
@BimbaPaiya19953 жыл бұрын
பாட்டி இதெல்லாம் கேட்க எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா கிராமத்து வாழ்க்கை
@shajahanshajahan39083 жыл бұрын
Ooìjkp00
@ramyajram22076 жыл бұрын
கதையோடும்,கரு்தோடும் கூடிய இனிமையான பாடல் மிக அழகு.நன்றி அம்மா.
கொல்லங்குடி கருப்பாயி பாட்டக்கேட்டா வயல் காட்டில் படம்மெடுக்குர பாம்பும் படுத்து உரங்கிரும் மென்பார்கள் என்ன அருமை
@kaaliyappankaaliyappan28386 жыл бұрын
m.kannathasan 9176233515super..
@r.eswaran8656 жыл бұрын
m.kannathasan 9176233515super sir R.Eswaran Anthiyur
@le...le...64886 жыл бұрын
அருமைமைமை... வாழ்த்துக்கள் ... கருப்பாய் ஆயா...
@p.ravikumar21886 жыл бұрын
அருமை பாட்டி... அரசு இசைக் கல்லூரி மூலம் இவர்களை போன்றவர்களை பாதுகாத்து இன்றைய இளைஞர்களுக்கும் கற்று கொடுக்க வைக்க வேண்டும்.. அப்போதுதான் தமிழர் கலை வாழும்..
@ammuammu5675 жыл бұрын
'
@aruljeya70955 жыл бұрын
Ravikumar super ra sonninga
@மகிழ்வித்துமகிழ்-p.perumal4 жыл бұрын
Super
@thilagavathis19453 жыл бұрын
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்.
@palrajk54773 жыл бұрын
If
@babug47544 жыл бұрын
Super speech paati rompa alaga pesuringa babu.g karaikudi
@sarathvarman40616 жыл бұрын
பாட்டி உங்க பாட்டு நல்லா இருக்கு.👌👌👌👌👌👌💐💐💐💐
@pichaipillaiappasamy76026 жыл бұрын
பாட்டிமா அருமை குரல் வளம் வாழ்க பல்லாண்டு .
@knprapuprapukutty40083 жыл бұрын
0
@sethupathiraja40006 жыл бұрын
ப்பா இந்த வயதிலும் எவ்வளவு தெளிவு...
@JanaComputers6 жыл бұрын
இப்படி ஒருத்தர் கண்டிப்பாக நம்ம எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பதற்கு அனால் நாம அவர்களை வீட்டில் விட்டு வைப்பதில்லை. அனாதை இல்லத்தில் விட்டுவிடுகிறோம். வயதான ஒவ்வொரு பாட்டிகளும் ஒவ்வொரு GOOGLE அவர்களிடம் அவ்வளவு விஷயம் இருக்கிறது. தயவு செய்து வயதானவர்களை வீட்டிலேயே வைத்துகொள்ளுங்கள்.
@chandrakumerasan98984 жыл бұрын
NM Maamall
@venkateshsamynathan21405 жыл бұрын
Ivunga singing with action extra ordinary, aanpavam movie la important role ivanga, super paatima
@karthickeyan42066 жыл бұрын
ஏ.. அப்பத்தா அருமைஅருமை....
@lavani88166 жыл бұрын
எனது சீமையின் சிறப்புகளுள் அப்பத்தாவும் ஒன்று 😍
@muvivekan3 жыл бұрын
Vadakkam yadav kkum namma ooru konar kkum sambatham illa... Avunga namma pattatha vaichukka mattanga... yerkanavea tamilnattu thalaivargalea viduthulai porattathula illa nnu central school sylabus telling.. we tamil needs to manitain our uniqueness.
@elumalaikannan12273 жыл бұрын
.
@lttea1b2c36 жыл бұрын
Channel 4 தமிழின் இந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களின் சிறந்த பணிகள் தொடரட்டும்............
@channel4tamil6 жыл бұрын
நன்றி ....subscribe செய்து கொள்ளுங்கள் நண்பரே
@ananthivenkatesh12854 жыл бұрын
Super Suthan
@sakthisakthiabi65933 жыл бұрын
@@channel4tamil Hi
@kalaivani98573 жыл бұрын
சொல்லவார்த்தை இல்லை. அருமை
@kboologam42794 жыл бұрын
எவ்வளவோ உண்மையான உவமைக்கு எடுத்துக்காட்டான அனுபவமுள்ள கலைஞர்கள் கலியுக காலத்தில் காணாமல்போய்விடுகிறார்கள்
அற்புதமான பாடல் வரிகள் அம்மா அற்புதமான குரலும் கூட அம்மா
@smek19133 жыл бұрын
இந்த மாதிரி பாட்டை இன்றைய கால சூழ்நிலையில் யார் பாடுவாங்க ஆச்சி .......உங்க பாட்டு பயங்கரம் ஆச்சி....
@venugopalrasaiya98426 жыл бұрын
Arumaiyana Amma Ungaluku Iraivanin Arul Kedaikatum
@aruljeya70955 жыл бұрын
Love meresu.....pati arumaiya pesuringa
@senthamilsugan7625 жыл бұрын
Pattiyamma super super....... Thalaivanagkuren
@ARavenue2 ай бұрын
Enna paattu varikal ucharippu thala nirnayam clarity song enga ooru paatti nalla irukkanum niraya record panni vaichirukkanum
@geetha11154 жыл бұрын
அப்பத்தா உங்க பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@tamilnayagan47295 жыл бұрын
அருமை பாடல் பாட்டி....அந்த காலத்துல இருக்குற கருத்து வேற பாட்டி ...|Tamil Nayagan| Channal சார்பாக வாழ்த்துக்கள்....பாட்டி....அருமுகப்பபடுத்திய Channal கும் வாழ்த்துக்கள் ........அண்ணா....
@muthuramalingam37326 жыл бұрын
அருமையான எதார்த்த மான பாடகி அம்மா நீங்கள்
@v.r.vijayakumaratc52843 жыл бұрын
பாட்டி உங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம். பாட்டி எனக்கு வயது 42 ஆகிறது சிறுவயதில் பாரதகதை..மற்றும்..சின்ன அண்ணன்..பெரியண்ணன்..அர்சுணன் தவசிமரம் ஏறுவது..வில்லுபாட்டு..கரகாட்டம்..ஆகியவை எங்கு நடந்தாலும் நான் சென்றுபார்ப்பேன். இப்போ எங்கே நடக்கிறது பார்ப்பதற்கு...... இன்னும் இது போன்ற கதை சொல்லுங்கள் இன்றைய சிறுவர்கள் தெரிந்துகொன்டு நல்லொழுக்கத்துடன் வளரட்டும்.......நன்றி வணக்கம்
@markandulinkarasabaskaran8102 Жыл бұрын
பாட்டி பேச்சே கவிதை போலவே இருக்கிறது. அருத்தம் பொருத்தம் எனப் பேசுவதும் கவிதை தானே!