Ayioo adha brother rnakum theriyaka... Summa 5 min song paditu singar nu soldranga.. Appo ivar la enna soldradhu 🤯
@nivasb28645 ай бұрын
@@reelstamil59இவர் தான் உண்மையான பாடல் ஆசிரியர் 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@MuthukumarN-bk5so3 ай бұрын
எக்ஸ் 😊😊😊😊😊😊
@MadasamyMadasamy-r1n2 ай бұрын
Vc What @@reelstamil59
@karthikraja249411 сағат бұрын
அதுத பக்தி
@sankarperiyasamy3198 Жыл бұрын
2023ல் இப்பவரை இவர் பாடல் கேட்டால் ஒருவித நமது கிரம வாழ்வியல் கண் முன்னே வந்து செல்கிறது
@NAGARETHINAM9 ай бұрын
2024
@piratheepanannarasa33547 ай бұрын
2024. ஆயுள் உள்ளவரை கேட்பேன்
@varadharajank81553 ай бұрын
அருமையான கிராமிய பாடல்
@murugesann71973 ай бұрын
❤❤❤❤❤❤REALLY SUPPER EXCELLENT MARVELOUS
@murugesank13494 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஜீவனுள்ள கிராமியப் பாடல்.
@shenbagavalli7195 Жыл бұрын
bbbjñ mm no qwzshgdt2 😊 1
@balakarishanabala912Ай бұрын
தற்போது எனக்கு வயது 41ஆகிறது நான் விபரம் தெரிந்த நாள் முதலாக இவர் பாட்டை கேட்டு வருகிறேன் ஆனால் இன்று தான் இவர் பெயர் தேக்கம் பட்டி சுந்தர் ராஜன் என்று தெரிந்தது ... நன்றி
@VivekKumar-kx1ji Жыл бұрын
தேனி மாவட்ட இசைநாயகன் ஐயா தேக்கம்பட்டியார் என்றும் அவர் புகழ் நிலைக்கும்
@nayakkalnayak95865 жыл бұрын
கவிநடை இல்லை நம் அன்றாட பேசும் வார்த்தையில் எளிய நடையில் ஒரு தெம்மாங்கு .
@sjayapal1034 жыл бұрын
Hi iiiiiiiiiiiiiiiiiiiiiii
@selvamkumar51513 жыл бұрын
என்னவென்று சொல்வது வார்த்தை ஜாலம் மயக்கும் ஒரு நிலை நானும் மயங்கி கேட்கிறேன்....
@yourchannel95684 жыл бұрын
சிறுவயதில் கிராமத்தில் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கும் அருமையான பாடல்
@gopusmart2593 жыл бұрын
2021ல் இந்த பாடலை கேட்பவர்கள் 1லைக் போடுங்க....🤩🤩🤩🤩
@smksamy8283 жыл бұрын
LHRCCCCZ, TO
@ananths55852 жыл бұрын
Mudiyadhu
@arumugam-ok9ji Жыл бұрын
2023
@seenivasanm9361 Жыл бұрын
01.08.2023
@ramiahbagavadiautos2455 Жыл бұрын
I like it super
@sudhakaransubramanian18574 жыл бұрын
எனது கடவுள் ஐயப்பனை இவரது குரலால் மயங்க வைத்தவர்
@sivansiva17023 жыл бұрын
Ayyappan Padal Ayyappan
@seenubharun73922 жыл бұрын
💗
@AnandhVaishuAnandh7 ай бұрын
எனக்கு மிக்க சோகத்தில் இருக்கும்போது அய்யாவுடைய பாடலை கேக்கும்போது என் உள்ளமே சிலிர்க்கும்❤
@vellaipandian11772 жыл бұрын
இன்றைய சினிமா பாடல்களை கேட்டாலூம் இது போன்ற நாட்டு ப்பு பாடலுக்கு இருக்கும் இனிமை மனதிற்கு ஒரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
@muviajay1194 жыл бұрын
இந்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்தானா மிக்க நன்றி சார்
@munibala3212 жыл бұрын
என்னுடைய சிறுவயதில் கோயில் திருவிழா நிகழ்ச்சியில் அடிக்கடி கேட்கும் பாடல். அப்போது பாடியவரின் பெயரெல்லாம் தெரியாது. சமீபத்தில் தான் ஐயா அவர்களின் பெயரை தெரிந்து கொண்டேன். என்னை போன்று தெற்கு பகுதியில் பிறந்த சிவகங்கை சீமையின் மைந்தர்கள் அனைவருக்கும் எல்லா காலத்திலும் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
@Saravanakumar-py3yf Жыл бұрын
ஆமா பங்கு சிவகங்கை ணா சும்மாவா ரத்தம்உரையும் பூமி நாணு சீம காரி தான்
@annadhosawala-gp5wu4 ай бұрын
இளையராஜாவின் திரையிசைக்கு நிகராக இவருடைய பாடல்கள் கிராமத்தை ஆண்டது உண்மைதான்... செவிகள் ரெண்டையும் செழிக்க வைத்தவர் ஐயா... அன்றைய காலகட்டத்தில் மைக் செட்டுக்கு இவரை விட்டாலும் வேறு ஆள் கிடையாது... வாழ்த்துகள் ஐயா ❤🎉
@சிலாக்கிடும்-ங5ர6 жыл бұрын
உங்களின் பாடல்...கேக்கும் போது...உடம்பில் ..ஒருவித சிலிர்ப்பு உண்டாகிறது...ஜயா......உங்களின் குரலுக்கு...என் மனம் அடிமை ஜயா....உங்களின் பாடல் காலத்தால் அழிக்க முடியாத காவியம்..
@saravanan.sbeemaraoramji18245 жыл бұрын
SA.S.BEEMARAO RAMJI
@selvin72095 жыл бұрын
S😀same feeling
@jothijothi10384 жыл бұрын
supper
@ravimurugan59014 жыл бұрын
அய்யா சூப்பர் தெய்விகா குரல் உங்கலா ரொம்பவும் புடிக்கும் நன்றி அய்யா
@ip66142 жыл бұрын
இது மாதிரி பாடல் கள் இனிமேல் யாராலும் பாட முடியாது. படினாலும் இது மாதிரி பாட முடியாது 🙏🙏🙏🙏🙏
@rushkadhar59645 ай бұрын
நம்ம ஊரு திருவிழா ஞாபகம் வருது சூப்பர் ஐயா
@kanagarajraj65647 ай бұрын
❤ நாட்டுப்புறப் பாடல் இசை பிடித்தவர்கள் 1 லைக்👍 போடுங்க....🥳🥰🤗🎧🎤
@Aanand-n5w3 ай бұрын
Boominathan
@RameshRamesh-n6n2 ай бұрын
👍👍👍👍1989👍👍💞
@pandiyarajrajagobal90849 ай бұрын
2024ம்வருடத்திலும் கேடகிறோம்
@AmarNath-rs2pd7 ай бұрын
😅
@sivashanmugam882 жыл бұрын
உங்கள்.. குரல் ஒரு கந்த குரல் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. மகிழ்ச்சி அடைகிறேன்
@prabusoundarrajan57683 жыл бұрын
சிறு வயதில் கிராமத்து திருவிழாவில் இருப்பது போல் மனதில் மகிழ்ச்சியான நினைவுகள்
@arunav279921 күн бұрын
தேக்கம்பட்டியாரின் தேனை மிஞ்சும் இசை....❣️
@pavunkumarpavunkumar70285 жыл бұрын
அருமையான பாடல் ஐயா உங்கள் பாட்டு கேட்டாலே சுகமா இருக்கு மனசு ஐயா
@ramarramar19526 жыл бұрын
அருமையான பாடல் ,தேக்கம்பட்டியாரின்,சிம்ம குரல் .வாழ்த்துக்கள்
@karthiknaattar85324 жыл бұрын
சூப்பர் அருமை 🙏🙏
@angurajv63566 жыл бұрын
அருனமயான பாடல் தேக்கம்பட்டி ஐயா பாடல் கேட்க இனினம என்றும் இளனம அற்புதம்
@sarveswaranperumal68364 жыл бұрын
அருமையன நாட்டுபுற பாடல்
@thiyagarajan59744 жыл бұрын
உங்கள் குரல் கேட்கும் வரம் தந்தமைக்கு நன்றி,,,
@ayyanarayyanar96645 жыл бұрын
இது போன்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை கிராமத்து பாடல் வணங்குகிறேன்
@Muthusamy-zf3st4 жыл бұрын
Muthusamy
@sreevarshan51189 ай бұрын
2024-ல் இந்த பாடலை கேட்டவர்கள் லைக் போடுங்க❤❤
@SathyaSakthi-qb1go8 сағат бұрын
ரொம்ப பிடிக்கும் இந்த ஐயா பாடல் வரிகள் அனைத்தும்
@ushananthini57554 жыл бұрын
அழகான பாடல் வரிகளை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@karthiknaattar85324 жыл бұрын
சூப்பர் 🙏🙏
@venkatesanvenkatesan7374 жыл бұрын
venkatesan
@alagarsamyk88072 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஐயா
@rameshmeena57663 жыл бұрын
உங்கள் பட்டு அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் நா chinnavayachil கேட்கும் போது
எங்கள் மண்ணின் கலைஞர்களை கொண்டு வராமல், தமிழை, தமிழ் கலைஞர்களை அழித்து, மூக்கால் பாட்டும் மலையாளிகளை தமிழ் திரையில் பிரபலமாக்கிய தமிழ் இசையமைப்பாளர்களை சபிக்க தோன்றுகிறது.
@mathiartist14462 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@shanthishanthi51102 жыл бұрын
Suppar
@kesavanshanmugam64182 жыл бұрын
@@mathiartist1446 M
@thandapanisingaram44362 жыл бұрын
மண் மனம் பரப்பும் பாடல்கள் இனிமை.
@DhineshStp5 ай бұрын
Aiya unmai
@Balamurugan-ip3th5 жыл бұрын
தேக்கம்பட்டி😭 சுந்தர்ராசைய்யா😘😚 இன்னும் உன்பாட்டு ஒன்னு KZbinla அலசிபாத்துட்டேன்☺ கௌமாரி வீரபாண்டி பாட்ட இன்னும் கண்டுபுடிக்கவே முடில அதான்💜💜❗ தேக்கம்பட்டி💜சுந்தர்ராசன்💜💜💜 ஐயாவோட கெத்தே 😍 ஐயாஇல்லைனாலும் 😓அவர் 😢குரல் 😥என்னோடு பேசிக்கொண்டிருக்கிறது😓 அதுவே போதும் எனக்கு😭😭😭
@vvijayakumar78184 жыл бұрын
பாட்டு இன்னும் kiadaikalaya ப்ரோ
@vvijayakumar78184 жыл бұрын
இருங்க நான் பாத்து சொல்றேன்
@vvijayakumar78184 жыл бұрын
kzbin.info/www/bejne/qZDdlqmJodR-os0
@vvijayakumar78184 жыл бұрын
இந்த link poi பாருங்க
@owvaiyarvelmurugan7330 Жыл бұрын
😊❤❤❤சூப்பர்
@k.suresh45605 ай бұрын
என்னுடைய அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த கேட்கும் போது அப்பா ஞாபகம் வந்தது விடுகிறது
@its....me...gaja....44152 ай бұрын
முதல் முறையாக 2024ல் இந்த பட்டு கேக்குறேன்🎉❤😊😊
@chandranshanmugam6045 жыл бұрын
நங்க எந்த ஊருல் இருந்தலும் உங்க பாடல் என்னை மயக்கும் பாடல் நன்றி
@rajupoovai5 жыл бұрын
வாழ்த்த வயதில்லை ...... வணங்குகிரேன்😔😔😔
@mahalingam96282 жыл бұрын
Toda kuda entha song kettom vitula sundharajan ayyavuku tq
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 😢😭😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@loganaathan23664 жыл бұрын
என்ன ஒரு குரல்.. .... உலகத்தரம்..
@vishvakumar7669 Жыл бұрын
இந்த பாடல் என்றும் மறக்கமுடியாது நன்றிசாய்அப்பா
@p.anandhakumarp.anandhakum77082 жыл бұрын
சுப்பர் கிராமிய குறல் அய்யா
@josesaha33466 ай бұрын
Ethu nalla erukku❤
@marimuthu54275 жыл бұрын
என்னை மீண்டும் 1995-2000ஆண்டுக்கு கொண்டு போய்விட்டது எனக்கு மிகவும்பிடித்தபாடல் மொச்சக்கொட்ட பல்லழகி இன்றும் எங்கள் ஊரில் பொங்கல் விழாவில் கேட்கப்படும் பாடல்
@RajRaj-ic6fv4 жыл бұрын
அருமையான பாடல்கள் ஐயா
@கிராமத்துகலாட்டா-ப6ல6 жыл бұрын
நான் சிறு வயதில் வானொலியில் கேட்ட பாடல் கிராமம் முழுவதும் இந்த மாதிரி பாடல்கள் ஒலிக்கும் இப்பொழுது கேட்கும் பொழுது 20வருடங்கள் முன்னால் கேட்ட அதே உணர்வு
@venkateshnvk90476 жыл бұрын
கிராமத்து கலாட்டா
@tamilselvan38636 жыл бұрын
Super songs 25 ஆண்டுமாறி இருக்கு இப்ப
@salvamsvam57556 жыл бұрын
கிராமத்து கலாட்டா gena
@salvamsvam57556 жыл бұрын
கிராமத்து கலாட்டா
@vimalavimala61946 жыл бұрын
m
@nivasduke67322 жыл бұрын
என்னேடா இன்னிசை தென்றலில் நான் இந்த பாடலை போட்டதுக்கு ஊர் பெரியவர்கள் என்னை பாராட்டினார் .... ஒளி.ஓலி அமைப்பு லட்சுமி ரேடியோஸ் பூதிப்புரம் 😎 எனக்கு பிடித்த பாடல் இது ..... 🥰
@Ravi-r7n1n Жыл бұрын
Super ❤
@SathishHari-ph9lj Жыл бұрын
🎉🎉🎉
@ssrkeby6 жыл бұрын
வரிகளைப் பதிவிட்டால் மிக மிக அழகு.....
@rameshsundar72323 жыл бұрын
என்ன ஒரு குரல்,....🌹🎉🎊
@stammeringtamil4 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் இருந்தால் யாராவது பதிவிடவும்
@KAVIRAAGAM6 жыл бұрын
ஆகா ஆகா... இந்த பாடல் மீண்டும் கேட்கும்போது மனம் எங்கோ போகிறது.... இவை காட்சியாக வந்தால் நன்றாக இருக்கும்
@Ruthranpriya4073 жыл бұрын
டேப்ரிக்கார்டரில் கேசட் போட்டு கேட்ட காலம் அது.....இந்த பாடல்.........மனம் நினைக்க நினைக்க உருகுகிறது......
@infinitelove8115 жыл бұрын
சூப்பர் அய்யா வணங்குகிறேன்
@manikandanmani-be5oh3 ай бұрын
Epaum song varuthea chii epaum olld is gold nega ipa irukangila ilayanu theriyla but ipa intha song ketalum ooru neyapagam than varum love you ayyaaa
@SimbuArasan-i1l3 ай бұрын
24.9.24 padal keten miga arumai... Mei marandhen
@selvaselva59736 жыл бұрын
என்றும் கிராமத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இன்று பாடலாக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். சுந்தரராஜன் ஐயா.
@thangamvel8815 жыл бұрын
Chandrayaan model
@thangamvel8815 жыл бұрын
Rajan Badal
@krishnanc61353 жыл бұрын
L,
@RajRaj-gr4sf5 жыл бұрын
Romba nalla achi Entha song kittu kikka kittukiti erukkanu pola erukka 👌
@arulselvan42745 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல்
@Harikutty1444 жыл бұрын
அருமையான கிராமிய பாடல்
@karthikarul69104 жыл бұрын
என்ன ஒர் வென்கல குரல்.அருமை
@nathanjejamathi76904 жыл бұрын
Song arumai. idhuponra padal keppatadku inimaiyaka irukithu. Manam santhosama irukithu iyaa.
@vijaykumar.svijaykumar.s11656 ай бұрын
12 வயசுல கேட்டேன் இப்போது தன் கேட்கிறேன் 34 வயசு வருவாளா வரா மட்டாளா
@abineshVanitha-z7pАй бұрын
ஐ லவ் மை சாங்
@abineshVanitha-z7pАй бұрын
❤❤
@munusamyurangani257 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல் ஜயா உங்களை வணங்குகிறேன்
@maniravanan23775 ай бұрын
Nalla thalivana kural...miga arumai...
@2krudhrantn285 ай бұрын
I am 2k😊boy .......Anaaaa😅Intha Song romba pidikum😂🙌.....
@chithiraivel70542 ай бұрын
Unakum mattum illa ya 3k kuda pudikum ya aavaru voice appdi pattathu 🎉🎉🎉🎉❤❤❤😮❤❤❤🎉