❤இரண்டாவது சின்ன பொண்ணு!!! இறங்கிட்டா!!சபாஷ் 🙏🙏🙏🙏🙏
@justinarockiyasamy95287 ай бұрын
அனைத்தும் அருமை....
@anandakrishnan6445 ай бұрын
Super super வெளிஉலகிற்கு வாருங்கள் அருமையான vioce
@Balu-qm4og3 ай бұрын
சகோதரியின் பாடும் குரல் மற்றும் பின்னணி இசை அனைத்தும் excelent மிக அருமை வாழ்த்துக்கள்.
@shanmugaswamy38706 ай бұрын
ஆகா என்ன அருமையான குரல் வாழ்க வழமுடன்
@gurumuruganGurumurugan-p8v7 ай бұрын
லட்சுமி அக்கா குரல் மாஸ் தான் எப்போதும் 💐💐
@GowsiPranav7 ай бұрын
1
@marimuthulingam51464 ай бұрын
Sister voice semmaiya iruguthu super
@NGajendran2 ай бұрын
மிக மிக அருமையாக உள்ளது
@erulangurusamy28523 ай бұрын
அருமை சகோதரி சிறப்புடன் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayasankaran9155Ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉
@Kannan-td4eo6 ай бұрын
ஆஹா சூப்பர் வாய்ஸ்
@SpReegan-bx3io4 ай бұрын
அக்கா உங்கள் குரல் மிக அருமை
@skchannel3778Ай бұрын
❤❤❤❤❤ super super super super congratulations akka
@savithirir22834 ай бұрын
முத்தான அருமை யான வெங்கல குரல் வளம்
@arumuganainar123328 күн бұрын
வாழ்த்துகள் 🎉 வாழ்க வளமுடன்
@DhabrealamMs9 күн бұрын
அருமை அக்கா❤❤❤
@balamurugan-qg6ds3 ай бұрын
Super voice.,❤❤❤❤❤❤arumai..... Vallthukkal akka song❤❤❤❤
@sithiknasinasi94505 ай бұрын
Very beautiful voice eithana thatava ketalum kekkanum pola irukku❤
@cvramar95927 ай бұрын
சூப்பர் லக்ஷ்மி அக்கா ❤
@KuganeshVaran6 ай бұрын
❤
@sureshswimswim62257 ай бұрын
அருமையான பதிவு
@kubervenkat16117 ай бұрын
உச்சத்தை தொடுவது நிச்சயம் அண்ணன் மாரி செல்வராஜ் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் என்ன குரல்வளம்
@raginipichai75075 ай бұрын
மேலும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரி
@mazhaisarel24086 ай бұрын
சகோதரி அருமை அருமை அருமையான குரல் வளம்
@pondicherryparvathychannel94115 ай бұрын
சூப்பர் வாய்ஸ் பாட்டு அருமை வாழ்த்துக்கள் அம்மா
@muthuprabha19344 ай бұрын
Arumaiyana.kural.valam.super.akka
@kali__7497 ай бұрын
அழகிய குரல் பெற்ற அன்புச் சகோதரி...
@rajangamrajangam83027 ай бұрын
அருமை தங்கை
@NarasimmaNarasimma-dt4sv2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Krishnamoorthy-b8g3 ай бұрын
Super voice congratulations God bless you thanks for you
@satheeskumarkaruppiah19436 ай бұрын
❤வாழ்த்துக்கள்
@majorseenivasan63714 ай бұрын
Wow wonderful
@praveen-kl5keАй бұрын
Eppadi ippadi keep it up
@sadhasivamv10893 ай бұрын
1:02 😊
@karpagamnaganathan68657 ай бұрын
அருமையான குரல் ❤❤
@Priyadhasan.B4 ай бұрын
Nice voice great job
@udheshl14575 ай бұрын
Sister voice semmaiya irukku vera leval akka ❤❤❤❤❤
@kuttychellammoureen20127 ай бұрын
வாழ்க வாழ்த்துக்கள் 🎉
@veeraragavelukripakaran32747 ай бұрын
Sister great song. God bless you for achieving greater heights.
@rajavadivu5483 ай бұрын
Super voice ❤
@mammam-bg6cw7 ай бұрын
நல்ல குரல் வளம் 👏👏👌👌👌👍
@MugeshAgnisamyАй бұрын
சரி என்குரல்
@LithishLithish-w2m4 ай бұрын
❤❤❤ super vice 🎉🎉
@SivamayamS3 ай бұрын
I like u Akka I love voice ❤❤❤❤❤❤❤❤❤❤
@muruganalagappan61297 ай бұрын
அருமையான குரல்வளம். தங்கையின் புகழ் ஓங்குக உலகெல்லாம்.❤❤❤❤❤❤❤
@VijiP-d5n2 ай бұрын
Supper❤❤❤🎉🎉🎉
@udayakumar45007 ай бұрын
உங்கள் வயது என் அனுபவம் டெம்போ குறைவாதெரிகிறது பக்கவாத்திய ஒளியில்
@perianayagamperi86755 ай бұрын
உண்மை. நாட்டுப்புறப் பாடல்களுக்கு பக்க பலமாக இருப்பவை நாட்டுப்புற இசைக்கருவிகளே ஆகும். மேற்கத்திய இசைக்கருவிகளால் அந்த சுகத்தைத் தர இயலாது. உறுமி மேளத்தின் ஒலி மட்டுமே ஒரு அட்டகாசமான முழுமையைத் தரும்.
@rajkumarr32994 ай бұрын
அண்ணாமலையார் அருளால் வாழ்க வளமுடன்
@SENTHILKUMAR-rw4yp7 ай бұрын
அருமை
@jeyaraj91487 ай бұрын
Folk star லட்சுமியை நீங்க மிஞ்ச முடியாது
@kugank.g35883 ай бұрын
மிக அருமையான குரல் வளம்
@dhanarajuannamalai96746 ай бұрын
அருமை..அருமை..
@CKMSubramaniyan3 ай бұрын
அருமை மேடம் உங்க என் வேண்டும் மேடம்...
@sathyaseelank59905 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@ManiManiselvi-b2c7 ай бұрын
Super lakshmi akka
@sithiknasinasi94507 ай бұрын
Akka voice very very beautiful
@ramajeyamramesh15397 ай бұрын
சிறப்பு. ❤
@sgajendiran95817 ай бұрын
அருமையான பாடல் மணதைகவரும் பாடல்
@MuthumariyappanP-r9c7 ай бұрын
அக்கா வாழ்க வளமுடன்
@gcrgcr26587 ай бұрын
சிறப்பு
@manikumar17397 ай бұрын
சூப்பர் வாய்ஸ்
@cjayapal33464 ай бұрын
Super song
@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை2 ай бұрын
குரல் அருமை ❤❤❤
@BoomiBoominathan-k2s5 ай бұрын
வாழ்த்துக்களால் சூப்பர்
@SagunthalaDevi-cg3lt5 ай бұрын
அக்கா குரலில் என் அப்பன் கருப்பன் சாமி பாடல் கேக்க வேண்டும் முடிந்தால் ஆடி அம்மாவாசைக்குல் பாடல் காட்சி வெலியிடவும்👌👌🦄🦄🦄🦄🦄