"காதலை உணர்ந்தது சீதா கிட்ட தான் - ஆனா Divorce கேட்ட போ...!" 💔 Parthiban 1st Breaking Interview

  Рет қаралды 566,810

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

#parthiban #teenz
"J.N.N INSTITUTIONS, CHENNAI
2024-25 Admissions Open at
J.N.N Institute of Engineering (Autonomous) - www.jnn.edu.in
Pursue B.Tech/B.E - CSE, AI&DS, Cybersecurity, VLSI Design, Robotics, Agriculture & More. Apply @ jnn.nopaperfor...
2024-25 Admissions Open at
J.N.N College of Arts & Science - www.jnncollege.edu.in
Pursue B.Com/B.C.A/B.Sc in Data Science/AI&ML/Cybersecurity & More.
Apply @ jnncollege.nop...
CALL 9884282631 / WHATSAPP US wa.me/91988428..."
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 253
@Outfits_by_Shanvi
@Outfits_by_Shanvi 7 ай бұрын
பிள்ளைகள் முகத்தை மட்டும் பார்த்து வாழ்பவர் இந்தகாலத்திலும் இருக்கோம்
@godofbrain-q
@godofbrain-q 7 ай бұрын
சீக்கிரம் சாகரம்.
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 7 ай бұрын
பார்த்திபன் அவர்கள் எந்த பேட்டியில் பேசினாலும் அறிவு பூர்வமாக பேசுகிறார் வாழ்த்துகள்
@shanthit1694
@shanthit1694 7 ай бұрын
கிழிச்சான்
@Cosmochill-il7pt
@Cosmochill-il7pt 7 ай бұрын
Rich/ independent women will NEVER stay in any relationship, especially marriage Divorce rates are 60% abroad and some places in India also Young males must be made aware of this
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 7 ай бұрын
@@Cosmochill-il7ptநீங்கள் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறீர்கள் எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழில் எழுதி இருந்தால் நன்றாக இருக்கும்
@Poyyamozhi-o5t
@Poyyamozhi-o5t 7 ай бұрын
Sir genius.
@shanthit1694
@shanthit1694 5 ай бұрын
@@Balasubramaniyan09 கிழிச்சான்... பைத்தியக்கார ன்... இல்லை.. இல்லை.. சைக்கோ பய பார்த்தி
@yasminbasheer8612
@yasminbasheer8612 7 ай бұрын
பார்த்திபன் சீதா❤️❤️புதிய பாதை 👌🏻👌🏻movie அந்த படம் பார்க்கும் போது எனக்கு வயசு ஒரு 11 இருக்கும் ன்னு நினைக்கிறேன் 🤔 அப்பவே அந்த படம் ரொம்ப பிடிக்கும் இப்பவும் tv லே அந்த படம் போட்ட விரும்பி பார்ப்பேன் ❤️❤️❤️
@priyadarshini162
@priyadarshini162 7 ай бұрын
Well said " husband wife can get divorce.... but not as parents " trueeee
@amirtharaj6483
@amirtharaj6483 7 ай бұрын
முதுமை வரும்போது. பயமும் வரும் மனது துணையையும் தேடும்
@visalek9912
@visalek9912 7 ай бұрын
I think money also 😜
@VithurshanaSritharan
@VithurshanaSritharan 7 ай бұрын
avarku than ponnu iruke paaththukka
@mythumythi5489
@mythumythi5489 7 ай бұрын
காதலை தாண்டிய பிள்ளைகளுக்கான் கடமைகள் இருக்கே சார் பிரிய ஒரு நாள் போதும் வாழதான் வாழ்க்கை முழுதும் தேவைப்படுகிறது ......
@paneers2723
@paneers2723 Ай бұрын
சீத்தா அண்ணி உங்க மனைவி அவங்கள எந்த சூழ்நிலையிலும் அசிங்க படுத்த கூடாது அண்ணா ❤❤
@ThalavaiMurugan
@ThalavaiMurugan 7 ай бұрын
இவரிடம் ஏதோவொன்று இருக்கிறது நல்ல மனிதர் சீதாவும் நல்லவர்..❤❤ என்ன செய்வது சார் நேரம் ஒன்று இருக்கிறது ல.. இறைவன் ஒரு வன் இருக்கிறான்
@shreyavikram267
@shreyavikram267 6 ай бұрын
ரொம்பதான் ரீல் விடறான் இவன் கூட நடிச்ச சௌந்தர்யா, இன்னும் பல நடிகைகள் வாழ்க்கையில விளையாடிட்டிட்டு இப்ப வந்து நல்லவன் வேஷம் போடறான்.
@srikarthik4705
@srikarthik4705 7 ай бұрын
இவர் சொல்றது காதலே இல்ல.. ஒரு பெண்ணை பிடித்திருப்பது என்பது காதல் இல்லை.. அது ஈர்ப்பு அவ்வளவுதான்
@Palan-p7c
@Palan-p7c 7 ай бұрын
சினிமாவில் நடிப்பவர்கள் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நடித்து காட்டும் கட்டாயத்தில் இருக்கும் பார்த்தீபன் சார் உங்களை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. உண்மையான மனவேதனையை வருடங்களாக சுமந்து கொண்டு இருப்பது வேதனைதான்.
@BPositivechannel
@BPositivechannel 7 ай бұрын
மனைவியை பற்றியும் அவரது அன்பையும் பற்றி அழகான கவிதையாய் சொல்கிறீர்கள் பெண்ணுக்கு மரியாதை தரும் ஆண்மகன் மாதிப்பிற்குரியவன் love you sir பெண்களை மதித்து பாருங்கள் உலகமே போற்றும் 🙏🙏🙏🙏
@alliswell5873
@alliswell5873 7 ай бұрын
Sir ❤❤❤
@developer872
@developer872 7 ай бұрын
Kilipan ivan
@visalek9912
@visalek9912 7 ай бұрын
@@developer872. Yes I think he wants money . Seetha is successful now .
@developer872
@developer872 7 ай бұрын
@@visalek9912 true. Pengaluku mariyadhai tharravanam. Enna oru comment 🤣
@velvijaykum
@velvijaykum 7 ай бұрын
மரியாதையாய் நடத்தும் ஆண்களை, இழிவான வேலைக்காரனை போல் பெண்கள் நடத்துகின்றனர்
@Ss-le1fv
@Ss-le1fv 7 ай бұрын
First time very matured speech sir.. 😊
@johnsundar1591
@johnsundar1591 7 ай бұрын
சார் உங்கள் நிஜமான பேச்சு ரொம்ப பிடிக்கும்.
@TamilSelvi-b3l
@TamilSelvi-b3l 7 ай бұрын
பார்த்திபன் அண்ணா மாதிரி ஒருவரை பார்க்க முடியாது.இவரிடமிருந்து ஒதுங்க நினைப்பவர்கள் முட்டாள்கள்.அருமையான அண்ணா எனக்கு.
@SR-hj4kh
@SR-hj4kh 7 ай бұрын
இவரோட. கல்யாணமே ஒரு. சினிமாவில் வரும். த்ரில். காட்சி. தான்
@Aswin778
@Aswin778 7 ай бұрын
யாருக்கெல்லாம் பார்த்திபன் சார் மற்றும் வடிவேல் சார் நகைச்சுவை கூட்டணி ரொம்ப பிடிக்கும்👍👌💯
@kavyavasan4286
@kavyavasan4286 7 ай бұрын
லைக் பிச்சை தெ மவனே
@shanthit1694
@shanthit1694 7 ай бұрын
வடிவேலுவை பிடிக்கும்... இந்தாளை பிடிக்காது.
@Mufee-abdul
@Mufee-abdul 7 ай бұрын
Like பைதியம் 😂😂😂
@Pushpam-iq8zu
@Pushpam-iq8zu 7 ай бұрын
@kavyavasan4286
@kavyavasan4286 7 ай бұрын
@@Aswin778 லைக் பிச்சை பொட்ட
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 7 ай бұрын
சார் படம்.. நீங்க சொல்றது கருத்து எனக்கு மிக மிகவும் பிடிக்கும் சார் ர❤❤❤🙏🏻
@Kanagaraj-bv6xo
@Kanagaraj-bv6xo 4 ай бұрын
ஒருவர் நம்முடன் இருக்கும்போது அவர்களுடைய அருமை தெரியாது அவர்களே நம்மகிட்ட இருந்து பிரிந்து சென்றால் அப்போதான் அவங்க அருமை புரியும்
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 ай бұрын
சீதா பார்த்திபன் சார் நீங்கா இரண்டு பேரும் ஓன்னு சேர வேண்டும் நல்லா பாடிய இருக்காவும் முருகா காப்பத்து முருகா❤❤❤❤❤❤
@balamurugan6100
@balamurugan6100 7 ай бұрын
இன்னொரு சீரியல் ஆக்டர் கூட affair😢
@kiki-tt9lt
@kiki-tt9lt 7 ай бұрын
Vendaam. He is a genuine person.avarai nimmadiya vazha vidunga.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
நல்ல பாடியா😮😮😮 அடே தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி
@anbuazhagan8922
@anbuazhagan8922 2 ай бұрын
முதுமை அனுபவமாகும் ஆனால் உங்கள் அனுபவம் முதுமையும் முழுமையும் ஒருங்கிணைந்து ஓங்கி வளர்ந்துள்ளது. தங்களின் உரையாடல் காண்போருக்குப் பாடமாக வாழ்வோருக்கு வழியாக வளமாக தங்களின் தமிழ் அழகான ஆடையுடுத்தி சொற்களை இதயத்தில் கேட்போரின் அனுமதியின்றி உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துக் கொண்டது. தங்களின் வெளிப்படையான பேச்சுக்கள் வெள்ளியைப்போல் ஜொலிக்கிறது. நலமுடன் இன்புற்று நல் உணர்வுகளுடன் செழிப்புற்று இயற்கையின் அழகில் வளமுடன் வாழ தங்களை நேரில் காணாத எழுபத்தொன்று வயது நண்பன் வாழ்த்துகிறேன். அன்புடன் அன்பழகன்.
@gomathirajan2403
@gomathirajan2403 6 ай бұрын
அழகு பேச்சு வார்த்தை சுத்தம் நல்ல தந்தை நல்ல மனிதர் விரைவில் இணைந்து வாழ வாழ்த்துகிறேன் எங்கள் ஆசை உங்கள் விருப்பம் ஏன் என்றால் நமக்கு நிகழ்வதற்கு முன் இது ஒரு விஷயம் அல்ல என்று தோன்றும் பிறாருக்கு வாய் மட்டும் வாடகைக்கு விடப்படும் என்பது போல் இருக்கும் இது முற்றிலும் உண்மை வலி வலி தான் ஆரவைப்பதும் தழும்பாக இருப்பாதும் உங்கள் விருப்பம் சார்
@Velli-u8u
@Velli-u8u 7 ай бұрын
அருமை மனிதன்...மனித நேய மன்றம்..
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 7 ай бұрын
மனையும் இல்லை ! மனனவியும் இல்லை!! மனது வைத்தால் இரண்டையும் அடையாளம்!!! காலம் இருக்கு, பார்த்திபன் சார்👍🎉
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 7 ай бұрын
அடையலாம்
@jjayaraman3610
@jjayaraman3610 7 ай бұрын
You are very talented
@kramar4080
@kramar4080 7 ай бұрын
1​😊@@jjayaraman3610
@kirijarathinam7661
@kirijarathinam7661 7 ай бұрын
God bless you sir.
@mallikamallika8959
@mallikamallika8959 7 ай бұрын
பார்த்திபன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@SudhaAbi-x9p
@SudhaAbi-x9p 7 ай бұрын
Super sir உண்மையா பேசுறீங்க ❤❤❤❤❤❤❤❤👌
@rss6836
@rss6836 7 ай бұрын
பார்த்திபன் சார் ஒரு நல்ல மனிதன்.......... இவருடைய பதிவு...... ரொம்ப நம்ம ல யோசிக்க வைக்கிறது
@A.N.balajee276
@A.N.balajee276 6 ай бұрын
பார்த்தீபன் அண்ணா என்றாள் அவ்வளவு விருப்பம் அவர் படம் அவரோட எல்லா ஸ்டையிலும் அவங்க பொண்ணுங்க நினைக்குற மாதிரி அப்படி எனக்கு பிடிக்கும் இவர்களுக்குள் பிரிவு என்பது இடியாக இருந்தது ஆனா அதற்க்கு அப்புறமும் அவரோட சிந்தனையை ரசிக்குற மாதிரி அழகா இருக்குறது சில பேர் அவரை பத்தி தவறுதலாக பேசுறது சரியாக படல இன்னமும் அண்ணா ஒரு தகப்பனா தைரியம்மான ரோல் மாடலா அவர் பிள்ளைகளுக்கு வாழ்ந்து காட்டுகிறார் அது மரியாதைக்கு உரிய செயலா கருதுகிறேன் வாழ்க்கை என்றால் - அது அப்படி இல்லை வாழ்க்கை என்றால் - அது ஒன்னும் மே இல்லை என்பதை அழகா புரிய வைத்தவர் அண்ணா அவர்கள் ❤❤❤❤❤
@kumaravelkathirvel7693
@kumaravelkathirvel7693 7 ай бұрын
ஆண் பெண் ஈர்ப்பு மட்டுமே காதல் அல்ல :ஆனால் அது தொடக்கப் புள்ளி! சுயநலம் அற்ற ஆன்ம நேயமே காதல். It's everlasting!
@AmuthaE-wv6pq
@AmuthaE-wv6pq 2 ай бұрын
நீங்களும் சீத்தா மேடமும் சேர்ந்து வாழ்ந்து பூரண சந்தோஷம் பெருகும் பிள்ளைகள் மனதும் மகிழும் குடும்ப ம் ஒரு கோவில் பிளிஷ் சார் 😢 madam
@srija5035
@srija5035 7 ай бұрын
Parthiban sir speech always ultimate ❤❤❤❤❤.love ku oru pudhu artham tharuvaruu.
@srikarthik4705
@srikarthik4705 7 ай бұрын
ஒரு புது அர்த்தம் கூந்தலும் இல்ல.. அவர் சொல்றது காதலே இல்ல.. எதோ ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு என்று சொல்வது காதல் இல்லை..அதுக்கு பேரு ஈர்ப்பு அவ்ளோதான்
@senthilkumaramsa4070
@senthilkumaramsa4070 7 ай бұрын
Now the look of Parthiban sir's is very-----------❤
@prazna4eva
@prazna4eva 7 ай бұрын
He is constantly into change , the way he talks, expresses himself, the movie he directs- everything is a change and freshness !! Sema unique sir nenga ❤ 12:55 - பெண் அளவுக்கு மேன்மையா இல்ல ஆனாலும் men னு சொல்றோம் 👌😊
@saidhamma5973
@saidhamma5973 7 ай бұрын
அன்பு .....,எந்த எதிர் பார்ப்பும் இல்லாதது, காதல்.... காமம், குழந்தை, குடும்ப ம், என்றபொறுப்புணர்வு கொண்டது, .
@KlingBling-u7j
@KlingBling-u7j 7 ай бұрын
@@saidhamma5973 correct Athu ivangala mothiri cinema karangaluku puriyathu onnu panam mattume mukkiyam illai kamam mattume mukkiyamnu nenaikiravanga
@umahdevi7126
@umahdevi7126 7 ай бұрын
சீதாவும் பார்திபனும் சேர்ந்தால் இன்னும் நல்லா இருக்கும்
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 7 ай бұрын
Straight from the heart & very matured talk..the rare sense of humour is what defines him..unique person🎉
@sammys1010
@sammys1010 7 ай бұрын
Matured speech... good that you opened up...
@paneers2723
@paneers2723 Ай бұрын
அண்ணா நீங்க சீத்தா அண்ணி கூட சேர்ந்து பழையபடி வாழுங்கள் உங்க காதல் வாழட்டும் அண்ணா❤❤
@deviuc4841
@deviuc4841 6 ай бұрын
Very open and real neenga Enna soldreengaloa adu 100 persend true
@jvgeetha2060
@jvgeetha2060 6 ай бұрын
உங்களுடைய பேட்டியை பார்த்தேன் அழகான குடும்பம் அறிவான குழந்தைகள் வாழ்த்துக்கள் உங்கள் தொழிலுக்காக உங்கள் மேல் தவறே இல்லாவிட்டாலும் உங்கள் தொழில் வெற்றியடைவதற்கு இன்னொருவர் காலில் விழுந்து அனுசரித்து செல்லும் நீங்கள் நீங்கள் மட்டுமல்ல நிறைய ஆண்கள் வெளியே நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து தவறு செய்யாவிட்டாலும் அவற்றை அனுசரித்து செல்கிறீர்கள் அவற்றை மனைவியிடமும் செய்திருந்தால் உங்கள் தொழிலுக்காக மற்றவரிடம் செய்யாத தவறுக்காக ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது குடும்பத்தில் ஒற்றுமையாக குழந்தைகள் மனைவி இன்று இருக்கும் பொழுது நம்முடைய பலத்தைக் கண்டு நம்மிடம் தொழில் செய்பவரும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள் நம்மைக் கண்டு பயம் இருக்கும் மன்னிக்கவும் சார் இது அறிவுரை அல்ல ஒரு மரியாதை
@paneers2723
@paneers2723 Ай бұрын
அண்ணா அண்ணிய தனியா விடாதீங்க அண்ணி கூட சேர்ந்து வாழுங்கள் உங்கள் காதல் வாழட்டும் அண்ணி நடந்த எல்லாத்தையும் மறந்து விடுங்கள் தயவுசெய்து நன்றி ❤❤
@radhikasuresh7687
@radhikasuresh7687 7 ай бұрын
பார்த்திபன் sir ninga pesiya varthaikkal manathai thodakirathu valgaiyil sila unmaigail kadaiyil unarthum i love so much sir
@amudhasundaragopal6055
@amudhasundaragopal6055 7 ай бұрын
Respected Parthiban sir, correct time best advice, I'm free now, tq.
@GKSUPER-ly7dt
@GKSUPER-ly7dt 7 ай бұрын
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நடந்தது அனைத்தையும் ஒரு கனவாகக் கருதி நீங்கள் திருமதி. சீதா பார்த்திபன் அவர்களுடன் இணைந்து வாழலாமே
@kavyavasan4286
@kavyavasan4286 7 ай бұрын
சதிஷ் மனைவியை எப்படி இவர் சேர்த்துக்க முடியும்
@gayathirir382
@gayathirir382 7 ай бұрын
​@@kavyavasan4286 She is divorced Satheesh long time back
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
​@@gayathirir382ரொம்ப முக்கியம் நாட்டுக்கு மூதேவிகளே 😮😮😮
@kavyavasan4286
@kavyavasan4286 7 ай бұрын
@@gayathirir382 அதனால? இப்படி சொல்றதே அசிங்கமா இல்லையா இவன விட்டு அவன் கூட போனது அவன விட்டுட்டு இவன் கூட வரது இதென்ன மனுஷ பொழப்பா நாய் பொழப்பா வாழ்க்கைன்னா ஒரு நெறிமுறை தன்னொழுக்கம் வேண்டாம்
@mathybalasingam6522
@mathybalasingam6522 7 ай бұрын
If she had lived without marrying another man then he could have taken back Seetha. Now he shouldn’t.
@deepanzanym8849
@deepanzanym8849 7 ай бұрын
பார்த்திபன் சார் அருமையான மனிதர்
@chandrujay1325
@chandrujay1325 7 ай бұрын
பார்த்திபன் சார் வணக்கம் தங்களை பல வருடங்களுக்கு முன்பு தலையெழுத்தை மாற்றக்கூடிய கோவிலில் நானும் நீங்களும் தியானம் செய்து கொண்டிருந்தோம் நாம் இருவரும் பார்த்தோம் ஆனால் நீங்களும் என்னிடம் பேசவில்லை நானும் உங்களிடம் பேசவில்லை உங்களை வெளியில் சந்தித்து சீதா அம்மாவுடன் சேர்ந்து வாழுமாறு தெரிவித்தேன் ஒரு சின்ன ஆலோசனை இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுங்கள் பின்பு மறந்து விடுங்கள் தயவுசெய்து சேர்ந்து வாழுங்கள் பார்த்திபன் சீதா ராமராஜன் நளினி இவர்களின் பிரிவு உண்மையில் எங்களை வருந்த வைக்கின்றது எங்களுக்காக நீங்கள் இணைந்தாள் உங்களைப் பார்த்து நிறைய தம்பதிகள் இணைவார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@vijayalakshmiduraipandi5811
@vijayalakshmiduraipandi5811 7 ай бұрын
Pudhiapaathai padathlaernthu fan parthiban sir romba pudikum
@joshuaorange6758
@joshuaorange6758 7 ай бұрын
இவர் படமும் நடிப்பும் நன்றாக இருக்கும்.ஆனால் வாழ்க்கை முறை வேறு.
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 7 ай бұрын
Paarthiban sir தமிழ் thirai உலகத்தில் rowdy character க்கு பொருந்தும் ஒண்ணாம் நம்பர் rowdy நீங்க தான் sir example உள்ளே வெளியே
@Divinesoul165
@Divinesoul165 7 ай бұрын
What a practical approach regarding life.
@sujathar6413
@sujathar6413 7 ай бұрын
Seethavum neengalum onnu seranum
@Adventuresofmiracle
@Adventuresofmiracle 7 ай бұрын
Sir very nice speech 🎉🎉🎉🎉🎉🎉
@sugunadevi4163
@sugunadevi4163 7 ай бұрын
We love you and your talent parthi sir, such a talented actor, director, all in all, wishing you the best of success
@Geetha-y8h
@Geetha-y8h 6 ай бұрын
This guy still disturbing and talking about seethama. Let her live peaceful life.
@revathyrajendran8568
@revathyrajendran8568 7 ай бұрын
super sir rightly said conflict between ourself but why not between others
@Deepa-jq3kk
@Deepa-jq3kk 7 ай бұрын
Super speech my dear brother
@JamilaRani-i6b
@JamilaRani-i6b 6 ай бұрын
Parthipan sir very greatman
@indradevi2039
@indradevi2039 7 ай бұрын
பார்த்திபன் சார் சொல்ற விஷயம் புரியுது. எல்லா பெண்களும் அந்த மாதிரி உதறிவிட்டு. போக முடியாது. ஏன்னா அவன் தான் உலகம்னு இருப்பா அவ வேற உலகத்தை அவளால பாக்க முடியாது. அந்த வலி பெண்ணுக்கு மட்டும் தான் தெரியும். எல்லா பெண்களையும் நான் சொல்லல. சில காலம் உதறிட்டு போக முடியும். எல்லாராலயும் முடியாது. ஒருத்தர திருமணம் பண்ணிட்டோம். அப்புறம் என்ன வேற ஒரு வாழ்க்கை. நாம் திருமணம் செய்யாமலேயே பல வாழ்க்கையை தேடிக்கலாம். இந்த கருத்தை என்னால ஏத்துக்க முடியாது..
@jessidias8012
@jessidias8012 7 ай бұрын
Happy birthday Amma...🎉🎂💐 May you be blessed with the best of health n all the happiness in the world .....Sofi is really lucky... To have you as her mom... Lots of love from Jessi.... ❤....your subscriber.....
@DSR32014
@DSR32014 7 ай бұрын
Good interview sir.
@ungaliloruthishakthi1254
@ungaliloruthishakthi1254 7 ай бұрын
Superb ah open ah pesringa
@prabhu4766
@prabhu4766 7 ай бұрын
Said things r true about marriage life…he is a very good human being.
@shreyavikram267
@shreyavikram267 6 ай бұрын
ரொம்பதான் ரீல் விடறான் இவன் கூட நடிச்ச சௌந்தர்யா, இன்னும் பல நடிகைகள் வாழ்க்கையில விளையாடிட்டிட்டு இப்ப வந்து நல்லவன் வேஷம் போடறான்.
@archanak1678
@archanak1678 7 ай бұрын
Super sir... conflicts within our self thrn its normal with our spouse also❤
@geethamurugadoss3271
@geethamurugadoss3271 7 ай бұрын
Parthuban sir ❤❤❤ u
@sreesree5014
@sreesree5014 7 ай бұрын
We are all waiting to see,,,,, parthiban and seetha joining news....that is happy one
@seethamunisamy2324
@seethamunisamy2324 7 ай бұрын
She is married to another person
@udhayankottayil9120
@udhayankottayil9120 7 ай бұрын
​@@seethamunisamy2324 but second married also divorced
@AnonymousSR0213
@AnonymousSR0213 7 ай бұрын
Beautiful..great matured daughter Keerthana👌🏻
@Sudhabeauty
@Sudhabeauty 7 ай бұрын
Ungaloda karakarappan kural azhagu 🥰
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 7 ай бұрын
சினிமாவுக்காக இன்று வரை உழைப்பவர். சொத்து, பொண், பொருள் சினிமாவுக்காக இழந்தவர்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
வாய்க் கொழும்பு 😮😮😮
@visalek9912
@visalek9912 7 ай бұрын
@@murugesanthirumalaisamy5613… 😛😀
@KlingBling-u7j
@KlingBling-u7j 7 ай бұрын
Parthiban sir Ninga solrathu ethuvum ethuka mudiyathu eesiya sollringa ninga pudikalina pirinchudunga pillaihalai hostella serthudunganu unga suhathukaga pethukuvinga apram veronna thedipovinga unga sugam santhosham than mukkiyana pillaihala petthuka kudathu Antha pillainga enna pavam pannuchunga Antha pillaihal samuthayathil kutravaliyathan valarum pillaihal vanthathukappuram avanga life than first apram than Ellam nammalala thappu nadakumna atha epdi sari pani valanumnu rendu perum poruppu eduthukanum ninga solra mothiri nadantha oru kudumbankuda olukama valamudiyathu ambutum anathaiya thiriya vendiyathu than
@ushapandiyan9008
@ushapandiyan9008 7 ай бұрын
குடும்பத்தை பற்றியும் காதல் பற்றியும் நன்கு புரிதலுடன் ஒன்றாக வாழும் தம்பதிகளிடம் கேளுங்கள். அவர்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்ராக கூட இருக்கலாம். அதை விடுத்து ஒழுக்கம் இல்லாதவரிடம் அதை கேட்காதீர்கள். அவன் எதையாவது பிதற்றுவான்.
@namathukadaimathur2951
@namathukadaimathur2951 7 ай бұрын
சரியாக இருப்பதுபோல் தோன்றும் தவறான கருத்து. மனித மனம் மாறிக்கொண்டேயிருக்கும். பிரிந்தவர்கள் எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் என பார்த்திபனுக்குத் தெரியுமா? பிரிந்த பின்னர் வருந்துவது தெரியுமா?
@ruthshyla6219
@ruthshyla6219 5 ай бұрын
Your voice and tamil perfect
@suriyakala7852
@suriyakala7852 7 ай бұрын
Super interview
@roopaaanekal3560
@roopaaanekal3560 7 ай бұрын
Seems..Parthiban sir...loves seetha maam very much❤
@visalek9912
@visalek9912 7 ай бұрын
If that the case y he went after soundraya
@akilaarumugam4366
@akilaarumugam4366 7 ай бұрын
Super Speech
@divya11113
@divya11113 7 ай бұрын
He was a controlling and toxic husband that's why she left him
@rajahdaniel4224
@rajahdaniel4224 7 ай бұрын
God bless you And your family ❤❤❤❤❤
@SripriyaD-i4u
@SripriyaD-i4u 7 ай бұрын
Teenz vetri pera vazhthukal
@NXTMASTER777
@NXTMASTER777 7 ай бұрын
Very good personality
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys 3 ай бұрын
🙏🙏🙏🙏Annaaa kannukkuley KanneeraitthallivittukkondukkastappattuppesaraarU Anniyin ninaivil💔💔💔💔💔💔💔😥😥😥😥😭😭😭😭😭😭🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐💔💔💔💔💔💔💔💔😥😥😥😭😭😭😭😭
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 7 ай бұрын
He looks like old aged vignesh shivan… while he was smiling
@gopal1744
@gopal1744 7 ай бұрын
I can see Lover and Good night Manikandan lot while he smiled
@babuselvan4787
@babuselvan4787 7 ай бұрын
Hope 500rs saree delivered to anchor🎉🎉
@fshs1949
@fshs1949 7 ай бұрын
L O V E IS For Ever. = LIFE. -- - - -
@gayathrimahadevan2791
@gayathrimahadevan2791 7 ай бұрын
சேர்ந்து வாழவேண்டும்.
@princlynprince3620
@princlynprince3620 7 ай бұрын
சீதாதான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாரே
@shanthiramakrishnan1808
@shanthiramakrishnan1808 7 ай бұрын
She divorced him also.
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 6 ай бұрын
Super bro super ❤❤
@roopavanisaravanan11
@roopavanisaravanan11 7 ай бұрын
I like parthiban sir
@sajithaSugu
@sajithaSugu 7 ай бұрын
வாழ்கையில் நாம் வாழும் துணையுடன் ஒரு சின்ன மன வருத்தம் ஏன்டா இவனை இவளை கல்யாணம் பண்ணிக் கிட்டோம் என்ற ஒரு எண்ணம் வந்து விட்டால் அந்த வாழ்கையை விட்டு விலகுவதே மேல்...மனதில் வருத்தத்துடன் வாழ்வது ஒரு பிணத்துடன் வாழ்வதற்கு சமம்
@gopalkrishna8319
@gopalkrishna8319 7 ай бұрын
Appo pasaga nilamai
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj 7 ай бұрын
Yes but opponent oda manasaiyum yosikanum Time is precious one Munnadiye namma mudivu theliva irukanum I have literally felt the same amount of pain in words🥹by opponent person Even after a year Ellam kannula oduthu😕
@sajithaSugu
@sajithaSugu 7 ай бұрын
@@gopalkrishna8319 both of them ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. இரண்டு பேரோட மனசுக்குள்ளேயும் அப்படி ஒரு எண்ணம் வந்தால் பிரிவது தான் நல்லது
@sajithaSugu
@sajithaSugu 7 ай бұрын
@@Wownnkduikkjhajskkjj ரெண்டு பெருக்குள்ளேயும் understanding இல்லேன்னா அது வாழ்க்கை முழுதும் கஷ்டத்தை மட்டுமே தரும்..அந்த காலத்து life vera...aana ippo எல்லொரும் ரொம்ப தெளிவு..அப்போ பெண்கள் வெளியே சென்று வேலைக்கு செல்வது இல்லாமல் இருந்தது..ஆனால் இப்போது பெண்கள் எல்லாம் ஆண்கள் துணை இல்லாமல் சம்பாதிக்க துவங்க விட்டார்கள்.. அதனால் ரொம்ப கஷ்டப்பட்டு கஷ்டமோ நஷ்டமோ வாழ்ந்து தான் ஆகனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே..
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj 7 ай бұрын
@@sajithaSugu yes urugaa nesithuvitu pinnae ennaiye thavaraga sollukidranar ... Adhu than ingu prechanai No mutual 🥹 Poga poga Ellam pulithuvidum
@classydesigner6285
@classydesigner6285 6 ай бұрын
தத்துவம் பேசும் நடிகர்கள்..நடிகைகள்..நிஜ வாழ்க்கையில் அதிக அளவில் டைவர்ஸ் ஆகுவது சினிமா காரர்களுக்கு மட்டும் யேன் அதிக அளவில் நடக்கிறது..சினிமா காரர்களை பார்த்து பொது மக்களும் இதையே பாலோ பண்றாங்க வருத்தம் அளிக்கிறது... சினிமா என்பது கலாசாரம் சார்ந்தது.....இன்றைய சினிமா கெட்டு விட்டது..காரணம் ஆயிரம் சொல்லலாம்...ஏற்றுக்கொள்ள முடியாது
@dheebakalaiselvan8879
@dheebakalaiselvan8879 7 ай бұрын
Nalla manithar sir neenga
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 7 ай бұрын
His laugh enchants.
@mahetamil1120
@mahetamil1120 7 ай бұрын
It's correct sir yarukagavum namaste Vala mudiyathu
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 6 ай бұрын
Love should be without expectations then it is true love
@Sangari-s8s
@Sangari-s8s 7 ай бұрын
ஏன் என்ன காரணம் வீடு கூட இல்லாமல் இருக்கிறார் 😢
@karthikeyangopal3043
@karthikeyangopal3043 7 ай бұрын
Forget past Begin new life Don't waste days
@RajalingamS-pj6rl
@RajalingamS-pj6rl 7 ай бұрын
One question no answer but more explanation over thinking Mind for parthipan sir😅
@hemaprakash8500
@hemaprakash8500 7 ай бұрын
My favourite hero
@முருகாஉன்கருணை
@முருகாஉன்கருணை 7 ай бұрын
Love you parthi
@thomasrajan6753
@thomasrajan6753 6 ай бұрын
Actress Sita Was A Poor innocent Girl it was all because of Her Aunty Made her Act in The Movie, And This lot's of Age Different Rascle Parthiban Married and Spoiled that little Pretty Girls life 🙆‍♂️🤦‍♀️🤦‍♂️. I was her Brother's Friend and know Them Since Childhood......
@dhanushayyapan7046
@dhanushayyapan7046 6 ай бұрын
Bro 😢😢😢 sad for herself😢😢😢
@MsSmartclass
@MsSmartclass 7 ай бұрын
No one can't be together if they want to get seperated when conflict happens
@noorjahans2580
@noorjahans2580 7 ай бұрын
WhenParthiban , Seethaove marriage occured I thought that there is no physical compatibly between them. Seetha was pinkish white. Parthiban looked hard .Seetha soft looking.
@MinminiMinmini-g1j
@MinminiMinmini-g1j 7 ай бұрын
Eppo kuda keattu pogala reandu pearum onna seanthu vazhunga pls
@periasamisami2444
@periasamisami2444 7 ай бұрын
Chumma irunganga seetha Sathish nu oru serial artist oda poitanga.
Fish 65 with Director Parthiban | Irfan's View❤️
20:54
Irfan's view
Рет қаралды 262 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 670 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН