இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் மக்களே...❤️ சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பதிவு மறுபதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, கூடிய விரைவில் புதிய பதிவுடன் சந்திக்கிறோம், நன்றி...
@joneskingsly3126 Жыл бұрын
Hurry up bro 🥷🏼
@blackffgaming2987 Жыл бұрын
Bro super bro sama 👏👏👏😊
@ManasasanjanaS Жыл бұрын
Bro plss we need part 2 how many people want say here
@Srivijay. Жыл бұрын
தமிழின் இனிமையை... உங்கள் குரலில் கேட்கும் போது மெய்மறந்து கேட்கிறேன்😇... கவிதையும் அருமை சகோ...❤️👌🏼👌🏼
@Glory_ita Жыл бұрын
11:18 Etha keta aprm than yaayum gnayum song neyabakam varuthu😍💞 👍🏻🤣Nice video~❤
@gunasundari1829 Жыл бұрын
எந்தன் மனவாள னறிந்த காவியக் காதலை காலமறிந்தது மளவாளனே மாயையுள்ள காதலை ஊரறியும் மாலைச் சூடாமல் காலமேல்லாம் காந்தர்வ மணமுடித்த காதலாய் என்னூ லிருக்க எப்பொழுதும் காதல் மாறாமல் இப்பொழுது காத்திருக்கிறேன் 💜💙 super kavidhai ungalodhu 🤗🤗🤗
@boopathimaayaveeran5353 Жыл бұрын
உங்கள் கவிதை and video very super தற்போதய காலத்தில் அமேசான் காட்டில் El Dorado கண்டுபிடிக்கப்பட்டால் அதன் பின்னர் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பதிவிடுங்கள் 🙏🙏🙏
@myththamizhan Жыл бұрын
எல்டராடோ சகாரா பாலைவனத்தில் இருப்பதாக ' உலக அதிசயங்கள் ' எனும் நூலில் படித்துள்ளேன் . 🙄
@sakthitamilcreations7523 Жыл бұрын
காதலைப் பற்றி நீங்க சொன்ன விஷயங்கள் அருமை சகோ👍👍👍👍❤
@grindgoddess534 Жыл бұрын
Im a poem lover after hear that poem my heart is melting ❤
@waageeshthanraj3774 Жыл бұрын
Mahabaratham lord Krishna 's voice and your's 👌👌👌
@v.nithishwarharishwar6889 Жыл бұрын
Bro you speaking like Lord Krishna with the speech tone in the start few seconds just wow
@mr.mystery3443 Жыл бұрын
Naanum ninaichen
@அகரம்-ள3ண Жыл бұрын
இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காதல் தான் அடி தலமாக உள்ளது இங்கு காதல் என்பது மனிதர்கள் கொண்டவை மட்டுமே அல்ல நாம் உண்ணும் உணவில் இருந்து தொடங்கி காற்று, நீர், மண், பொன் என்று அனைத்திலும் காதல் கொண்டிருக்கிறோம் ஆனால் தமிழர் முதலில் கொண்ட காதல் தமிழ் மீதே அதை போலவே காதல் தமிழை மட்டும் இன்றி தமிழை வர்ணனை செய்பவர்களையும் நேசிக்கும் நன்றி 😊
@yfajay5055 Жыл бұрын
Super bro...part 2 podunge.... mystery mattu ille tamil ilakkiyam koode unga voice le keka rombe nallaruku🤠♥️🔥
@rajasekaran676 Жыл бұрын
அற்புதம்,அதிலும் வள்ளுவனின் குறளில் உள்ள அர்த்தங்களை எளிமையாகவும்,அதன் பொருள் மாறாது கூறியது சிறப்பு வாழ்த்துகள்.அது போல மற்ற குறள்களை பத்து,பத்தாக ஒரு வள்ளுவ தொகுப்பாக தரவேண்டுகிறோன்.நன்றி வாழ்க தமிழ் 🙏🙏🙏
@keerthukeerthu1577 Жыл бұрын
மயில் அகவுவதை மெய் மறந்து கேட்பது போல் எம் தமிழின் சிறப்பை உங்கள் குரலின் மூலம் மெய்மறந்து கேட்கிறேன்🥰🥰என் தமிழின் சிறப்பை மென்மேலும் உங்கள் குரலின் இசையின் மூலம் உலகிற்கு உணர்த்துங்கள்.உங்கள் உச்சரிப்பு கேட்பவரை மனம் உருக செய்கிறது🥰🥰
@sathishkannan223 Жыл бұрын
தலைவரே உங்கள் குரல் அருமை உங்கள் குரலுக்காக மட்டுந்தான் பாக்குறேன்
@riswanahad9624 Жыл бұрын
Thambi..ur pronounciation reminds me of my Tamil teacher in my 7th standard...i also wrote skit with these kinda pronounciation but my son still not a chance in Tamil.. Keep up your good work...i don't know how to type in Tamil but i have a list of 18 notebooks in Tamil puthu kavithai from 8th to 10th...u remind me of my school days..thanks bud
@mr.mystery3443 Жыл бұрын
Love from Malaysia, unge video kaga waiting dhan
@rubanabishanth5025 Жыл бұрын
😍😍kathal aankalai kollum valiya aayutham
@tharun7332 Жыл бұрын
Bro ponniyin Selvan full story podunga bro please 🥺
@parimalaparimala5923 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் குரல் தமிழ் மிகவும் அருமை
@san9173 Жыл бұрын
கவிதை vera level brooooo
@AyshaHasmiya3 ай бұрын
வருங்கால தமிழ் புலவராக என் மணமார்தா வாழ்த்துகள்
@mahagovindaraj4418 Жыл бұрын
Already seen bro
@JEGANNKLROCKS Жыл бұрын
அருமையான தொகுப்பு 👍🙏
@HariHaran-ux9cx Жыл бұрын
Part 2 videoku i'am wait bro❤️
@gunadeepa3119 Жыл бұрын
Wow vera level voice super unmaiyave itha yeluthuna kavingar unga voice ketta romba peruma paduvaar 🥰🥰🥰🥰
@arjuntharun9163 Жыл бұрын
11:18 bro intha kurunthogai lines saga movie la oru song la varum... 🎶
@vaishnuvaishnu6492 Жыл бұрын
இறுதியில் ஏனோ கண்கள் கலங்கிவிட்டது...❣️
@sridhar0007-w4y Жыл бұрын
Yaayum yaayum patu keturuken anna sema hit song
@rithukrish8321 Жыл бұрын
Addicted to your voice Anna
@rinishashaazz874 Жыл бұрын
Bro.part 2 podunga bro.kamatha pathi solradhula oru vekkamum venda bro.ororuthanga adha romba izhivaana vishayama use pannumbo tamizh ilakkiyathula kamathayum azhaga varnichu solradha kekkumbo tamizhargalin kalai unarva vivarikka varthaye varavillai. Hatts off to you bro Love from a Malayali from Tamilnadu
@riswanahad9624 Жыл бұрын
Kadhal enum soley theendathahathu enum kaalanin valviyaviyalil iru matam potri samathuvathamaai vazhthu.komdorikerenoo..ayago...naanum puratchiyaalan ena ninaivu paduthum uccharipu..nandri umakey..ithanayum puthu kavithayaga Sola vendinil...iravin nizhal thodarkirathu samayum enum peyaril..wow old instinct still keep me.alove(alive)..Maatrum ondre pothime..inganum ..haa.rizu
@ratnamala7173 Жыл бұрын
வில்லுக்கு விஜயனான அர்ஜீனன் பற்றி வீடியோ போடுங்கள்..
@rashmitha.m.g4935 Жыл бұрын
Woww you have a magic in your voice.. it's just miracle. Hold us to watch complete video . Keep going
Bro black day story podunga please 🙏🙏🙏💔💔💔 it was today
@Hananmohomad57 Жыл бұрын
What a lovely 🥰👍🏻🥰🥰🥰
@shafeer_ad Жыл бұрын
சதிஷ் ப்ரோ பின்னிட்டிங்க...😍😍
@vasantimariesusy4489 Жыл бұрын
Super ji♥️ Happy valentine ♥️
@sakthivelsakthivel7588 Жыл бұрын
voice😘
@FairozeFairoze-t5u2 ай бұрын
Last lecture is song
@matheshsuresh9557 Жыл бұрын
Really nice to hear these poems by your way of explanations 🎉🎉🎉
@nandhuram9293 Жыл бұрын
Super
@vignesh_795 Жыл бұрын
Part 2 poduga bro
@sathishsk4868 Жыл бұрын
Bro unga Tamil Vera level bro
@mohammedimran4632 Жыл бұрын
Semma bro........
@Karthik-mt5dp Жыл бұрын
மருதநாயகம் வரலாறு போடுங்க bro
@ajayar1877 Жыл бұрын
இன்னும் போடுங்க சகோதரரே
@tkankaraj1482 Жыл бұрын
Unka voice super enika tamil read pannurathu nice ❤
@sowmikutty9701 Жыл бұрын
Mind blowing voice..... I'm addit..........
@kishorekumar.r3377 Жыл бұрын
Bro mahabharatham pathi full story ha pathi videos poduga and niga all characters side la iruthum peasuga bro🙏🙏🙏
@AyshaHasmiya3 ай бұрын
Unga. Tamil vera11 My fvrt tamil
@KandasamyVishaladchy Жыл бұрын
10:56 antha meethi kuralgalaum ippdi oru love topic video la pannunga ninga explain pannum pothu keka nalla irruku😅😅
@thushanthushan5400 Жыл бұрын
Super bro
@ezhilvanan7113 Жыл бұрын
காதலிக்கிறேன் நண்பா உன் வார்த்தையை
@Mohd_Afsal_Max23 күн бұрын
Mind blowing
@ArunRamu-f8vАй бұрын
Vera level 👌👌👌👌👌👌❤
@kavigow2766 Жыл бұрын
Super bro 👏👏👏
@specificman7113 Жыл бұрын
Thiruvalluvar👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@sappamatterusaltwateru6934 Жыл бұрын
BRO part 2 podunga
@kalithasan3875 Жыл бұрын
Kannappar history paththi video poduga anna
@Lokesh777K Жыл бұрын
Bro கலியுகம் முடிந்த பின் அடுத்த யுகத்தில் மனிதர்களைப் இப்போது வாழ்க்கை போல வாழும் முடியுமா video please
@ananthisreetharan1684 Жыл бұрын
Hi bro anbar thina nall valtukal 💕💕💕💕💕💖💞💞💞💞
@Thalafans143 Жыл бұрын
1 st comments bro
@mohanapriya8093 Жыл бұрын
Magical voice
@yugenking3104 Жыл бұрын
Part 2
@amithanchrist3854 Жыл бұрын
Nice annan 🤗🤗
@kalithasan3875 Жыл бұрын
Anna manikuravar history paththi 🙏 video poduga.....🙏🙏🙏🙏🙏🙏
@ArunArun-nn5mw Жыл бұрын
Thank you 💗 bro ☺️
@ezhilarasivelmurugan9672 Жыл бұрын
Anna voice 😍😍😍😍😍veraleval
@yoasgemindthreandrentha9290 Жыл бұрын
Part 2 upload pannuga naa
@srinivasgrade7sectionf591 Жыл бұрын
Bro video like the future prediction please 🙂🙂🙂
@gowthamking991211 ай бұрын
Gowthama buthar pathi video podunga bro
@deepikadeepika8431 Жыл бұрын
Super anna l love you anna
@gopalakrishnanm3369 Жыл бұрын
Tamil love
@sulu1111 Жыл бұрын
Vere level bro
@SanjayKumar-rh4rr Жыл бұрын
Hi bro
@baranileninbaranilenin4653 Жыл бұрын
Anna history podunga plz
@rakshathraj3952 Жыл бұрын
Part 2 venum bro
@joneskingsly3126 Жыл бұрын
Bro it's already uploaded in 8 month age we need 2 part
@ragunath48108 ай бұрын
Vanakkam annaa
@roslinaabdullah5213 Жыл бұрын
super....
@thavakumarankalaiselvi-up9wp Жыл бұрын
Super bro keep it up
@malinimuthaiah4096 Жыл бұрын
Anna video starting la ninga sonna kavithai super. But ninga ippo sonnathu mattum illa tamil la innun niraiya ilakkiyankal la kadhal paththi solli irukkanga. Athai paththiyum konjam sollunga anna. Athu mattum illa kadhal kku oru ilakkiyame irukku Athai paththiyum sollunga anna.