அடியாட்கள் 3 பேருக்கு 4 க்வாட்டர்(சறுக்கு) சம்பளம் 🤔🤔😂 செல்ஃபோன் மற்றும் செயின் போனஸ்.....
@muthukumars2498Ай бұрын
அவளை ஏன் கைது செய்யல... அவ போட்டோ ஏன் நீங்க காட்டல.... இதே பையன் பன்னிருந்த போட்டோ போட்ருப்பீங்கள்...
@arumugamarumugam-rt8oc20 күн бұрын
3:38 3:38 3:38
@pavinkitchenkonnectАй бұрын
என்னப்பா இப்படி ஒரு சோதனை
@arumugamannamalaiАй бұрын
இந்த சம்பவமா புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது?சிரிப்புதான் வருகிறது.500+300 ரூபாய்க்கு அடியாள் வேலை செய்யறானுங்க. ஆக அவள் காதல் மோதலில் ஆரம்பித்து கல்யாணத்தில் முடியுமா?
@murugamaninedumaran345Ай бұрын
Atapavi ga la total 800 ku atiyatkala tamilnadu nalla munnetrapathayil than pothu pola 😂
@sureshkumarkutti9748Ай бұрын
avala kalati vitutinga super😅
@Karthikeyan-li6fjАй бұрын
800 rowdey boys😂😂😂😂
@Murugappan-l9oАй бұрын
500,300,,800, கூலியால்
@7745077450Ай бұрын
Ava photo kedakalaiya da Naigala? Ithuve pasanga na photo potrupinga
@jeganathankandaswamy1305Ай бұрын
சும்மா இருந்த பெண்ணை நோன்டிவிட்டு போனால் விடுவாங்களா?
@amazingfashion3232Ай бұрын
கருத்து வேறுபாடு இல்லை அந்த பெண் வேறு ஜாதியாக இருக்கும், அது தெரிந்த பின் வேண்டாம் என்று இருப்பான்