காதலியோடு உல்லாசமாக இருந்தபோது வீடியோ! | அந்தரங்கத்தை வெளியிட்ட காதலன்! | Karnataka புதுமாப்பிள்ளை

  Рет қаралды 122,126

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

4 ай бұрын

காதலியோடு உல்லாசமாக இருந்தபோது வீடியோ! | அந்தரங்கத்தை வெளியிட்ட காதலன்! | Karnataka புதுமாப்பிள்ளை பரிதாபம் | Karthick MaayaKumar | Big Topic | Episode 2641 |
#Karnataka #LoveBreakup #Marriage
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 421
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 4 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@malini.nachiyar
@malini.nachiyar 4 ай бұрын
காதலர்கள் ஆட்டம் ஓவர்தான்😠 பாவம் புது மாப்பிள்ளை..😮
@viswanathan0074
@viswanathan0074 4 ай бұрын
ஆம் 👍
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 4 ай бұрын
மாப்பிளை என்ன எளிச்ச வையான உண்மை solavendithana
@simplysarath3936
@simplysarath3936 4 ай бұрын
ஆண்கள் இருக்கட்டும் பெண்கள் இருக்கட்டும் காதலிக்கும் போது கவனமாக காதலிக்கணும்...💯👍🙏
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 4 ай бұрын
1 week tha Oyo 😂
@JJJ-qx5gu
@JJJ-qx5gu 4 ай бұрын
திருமணத்திற்கு முன் உல்லாசம் அனுபவிக்கும் ஆண் பெண் இருவருக்கும் இது நல்ல தண்டனை. புது மாப்பிளைதான் பாவம்.
@Samdine2011
@Samdine2011 4 ай бұрын
He escaped from that fraud girl her lover boy saved one innocent boy life from fraud girl
@classicalneet1489
@classicalneet1489 4 ай бұрын
@@Samdine2011 correct bro Even though she also cheated her new husband That's the result she is experiencing
@ravimp3111
@ravimp3111 4 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நீ நடத்து கார்த்தி 😅😅
@cl.shanmugapriyan5154
@cl.shanmugapriyan5154 4 ай бұрын
பெரும்பாலான காதல் காம காதல்.புது மாப்பிள்ளை பாவம்😢😢😢
@JA-yn1hl
@JA-yn1hl 4 ай бұрын
அந்த மாப்பிளை செய்தது 100 percent சரி. அந்த மாப்பிளை வேறு நல்ல வாழ்க்கைய பாத்துட்டு போறது ரெம்ப நல்லது . கல்யாணம் ஆகுற வரையும் கூட பொறுமையா இருக்க மாற்றங்க . தான் செய்றது எல்லாமே சரினு நினைச்சுட்டு கடைசில பொலம்புறாங்க.
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 4 ай бұрын
💯
@ThiruThiru-ur8fu
@ThiruThiru-ur8fu 4 ай бұрын
உண்மையா காதலிச்சா அதுக்கு மதிப்பில்லை சகோ நான் 7வருஷமா கதலிச்சேன் ரெண்டு பேரும் சந்தோசமாக இருந்தோம் ஆன கடைசியாக அவங்க வீட்டுல சொல்லிட்டாங்கனு விட்டுட்டு போயிட்டா நானும் இந்த மாதிரி இருந்திருக்கலாம் ஆனா என் அக்கா தங்கச்சிய ஒரு தடவை நெனச்சி பார்த்தேன் சரிதான் போடினு விட்டுட்டேன் 😢😢😢 மறக்க முடியல கஷ்டமாதா இருக்கு இருந்தாலும் அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் 😢😢😢❤❤❤ 🎉🎉🎉
@Dont_Worry_Be_Happy123
@Dont_Worry_Be_Happy123 4 ай бұрын
Great man🎉
@raththakanner4673
@raththakanner4673 4 ай бұрын
Kaalam kandipa vachu seiyum intha Mari pannavangala , don't worry brother.
@kithinvimal153
@kithinvimal153 4 ай бұрын
7 yrs means ellam mudinjicha bro
@ThiruThiru-ur8fu
@ThiruThiru-ur8fu 4 ай бұрын
@@kithinvimal153 சகோதரா பதிவை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்
@mohanpadma1
@mohanpadma1 4 ай бұрын
அய்யா, இங்கு விடயமே வேற. முத்துராஜ் சொறிநாய் எல்லாம் செய்து விட்டு பச்ச துரோகத்த பண்ணியிருக்கான். 😡😡😡😡
@mr.shadow2497
@mr.shadow2497 4 ай бұрын
மாப்ளய ஏமாத்தி கல்யாணம் பண்ணாம இருக்கனும்.. வாழ்கைய இன்னோருத்தரோடு share பண்ணும் போது உண்மையா இருந்திருக்கனும்.. இந்த பொண்ணு பெய்யால வாழ்கைய start பண்ணாலாம்னு எப்ப நெனச்சுச்சோ அப்போவே இந்த முடிவு தான்னு தெரிஞ்சிருக்கணும்
@nellaiguy8582
@nellaiguy8582 4 ай бұрын
இவளை இன்னொருவன் திருமணம் செய்தல் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு கேவலம்தான்
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 ай бұрын
நான் மணமகனாக இருந்தால் நிச்சயமாக நான் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்வேன்.... அவள் கவர்ச்சியான பொம்மை அல்ல... அவள் மனிதி... நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்... அது போதும் நமக்கு... ஏனென்றால் நாங்கள் மலைகள்... அந்த பிச்சைக்கார நாய் மட்டும் குரைக்கிறது... போய்டுவேன்... நானும் அவளும் சந்தோஷமா வாழ்வோம்.. ❤️😍🥰❤️😍❤️ காதல் வாழ்க்கையை அழகாக்குகிறது ... 🙏🙏💪💪🥰😍❤️
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
என்னது மனிதி யா ..?
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 ай бұрын
@@Tamilcomedies-ym9se தூய தமிழ் வார்த்தை...
@rtrengasamyrengasamy387
@rtrengasamyrengasamy387 4 ай бұрын
ஆடு மாடு எல்லாம் ஒரே சாமானையா பார்க்குது ஓட்டை கெடச்சா போதும்னு தானே போகுது 😂😂😂
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
அவள் உன்னை விட்டு அடுத்தவனுடன் போகும் போது அவனும் இதே dialogue சொல்லுவான். ஏதோ கிடைச்சா போதும் என்று ஒரு கூட்டம் அலையுது 😂
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 ай бұрын
@@tamil_tamilian காதல் என்பது உடல் உறவு அல்ல அது மனதின் எண்ணங்கள்...
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 4 ай бұрын
அவர் எடுத்த முடிவு தவிர்க்கமுடியாத ஒன்று இவன் அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டான்
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 4 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻. பெண்களா இருந்தாலும் ஆண்களா இருந்தாலும் கண்ணியம் ரொம்பவே முக்கியம். உள்ளம் சார்ந்து வரும் அன்புக்கு தான் மதிப்பும் மரியாதையும் உண்டு.காலத்துக்கும் வாழும். உடல் சார்ந்து வரும் நேசம் வெறும் இனக்கவர்ச்சி இதற்கு மதிப்புகள் மற்றும் மரியாதை கிடையாது.சீக்கிரமே அழிக்கும் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் சுற்றத்தார்களையும் வேதனையை தந்து விடும். கண்ணியமிக்க நட்பு அன்புடன் வாழங்கள்
@parvathiuma1888
@parvathiuma1888 4 ай бұрын
correct olukkam ellathvankalukku thandanai kidaikkanum
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
கண்ணியத்தோடு காதலிக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை...
@sriharanindiran2252
@sriharanindiran2252 4 ай бұрын
எப்படியும் உல்லாசமாக வாழலாம் அதன் பின்பு இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்டிக்கதை விடுவது 😆😆😆😆😆
@GopiBKM
@GopiBKM 4 ай бұрын
இதுக்கு தான் காதல் கத்தரிக்க தப்புனு பெற்றோர்க்கள் சொல்றாங்க கல்யாணத்துக்கு முன்னாடி காதலனனோ கன்டவனோ கிட்ட கால தூக்குனா இப்படி தான் நடக்கும் 🤷🤷🤷🤷
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
கால மட்டும் தூக்குனா பரவா இல்லை.. காதலன் சாமானை கையில் பிடித்தபடி வீடியோ வுக்கு போஸ் கொடுக்குறதுக்கு முன்னாடி யோசிக்கணும்..
@vsgaming8375
@vsgaming8375 4 ай бұрын
முத்துராஜ் விடக்கூடாது.அந்த பிள்ளை வாழ்க்கையை சீரழிச்சதுக்கு
@karthikcharan8400
@karthikcharan8400 4 ай бұрын
பாவம் எவ்ளோ செலவு பண்ணியிருப்பானோ....
@jegathishwarand987
@jegathishwarand987 4 ай бұрын
Pavam antha mapila ...😢
@tprakash9112
@tprakash9112 4 ай бұрын
It seems they completed Second night…
@srisparkler
@srisparkler 4 ай бұрын
not for the new mappilai for that girl its second night@@tprakash9112
@kamalesh4613
@kamalesh4613 4 ай бұрын
சமூகத்தின் சீர்க்கேடு... அந்த காதலனுக்கு சாகும் வரை ஜெயில் மற்றும் மாப்பிள்ளைக்கு நல்ல பெண் அமைய நினைத்து இருப்பேன்.... செல்போனில் ஆபாச படம் எடுக்கும் அளவுக்கு நஞ்சு என்பதால் காதலன் இவ்வுலகில் வாழ்ந்து என்ன பயன் ஆயுள் முழுவதும் ஜெயிலில் இருந்தால் போதும்... பாதிக்கப்பட்ட பெண்ணும் கணவருடன் வாழ்வது சாத்தியம் அற்றது புது வாழ்வு கிடைக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்...
@nellaiguy8582
@nellaiguy8582 4 ай бұрын
இவளை இன்னொருவன் திருமணம் செய்தல் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு கேவலம்தான்
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
பாதிக்க பட்ட பெண் எதற்கு கல்யாணத்துக்கு முன் காலை விரித்தாள்..? 🤔
@vengatshiva86
@vengatshiva86 4 ай бұрын
நாட்ல நல்லத பத்தி பேசவே மாட்டிங்க போல...😂😂
@santhikumarakuru7228
@santhikumarakuru7228 4 ай бұрын
பயபுள்ள இந்த வேலை பிபார்த்து வச்சிருக்கான்னு எப்பவும் சொல்லுவீங்களே அது Missing😂😂😂😂😂😂
@rohithvijayaprabhakaran
@rohithvijayaprabhakaran 4 ай бұрын
Ithula romba mukkiyam 😢
@user-em5jz7kb4r
@user-em5jz7kb4r 4 ай бұрын
நானா இருந்தா அந்த பொண்ண ஏத்துப்பேன் எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் இங்கு யாரும் உண்மையாய் இல்லை ❤❤
@fakeid4472
@fakeid4472 4 ай бұрын
Po da dei na love um pannathu illa matter um pannathu illa 😢
@viswa398
@viswa398 4 ай бұрын
நீ கூட்டி வுடுவே எல்லாவனும் உன்னை மாதிரி இருப்பானா😂😂😂
@srisparkler
@srisparkler 4 ай бұрын
pavam bro nee... apo ne soldra matiri iruntha athula nee thaa kenai and comedy piece aairupaa... ena therinjae irukuran parru avana thaa kenai akkuvanga
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
நீங்க எத்துப்பீங்க.. கல்யாணத்துக்கு அப்பறம் அவன் கள்ளக்காதலனா மாறிருவான்.. ரெண்டு பேரும் சேர்ந்து உங்க தலையில கல்லை போடுவாங்க...
@user-fz5fu9gx1t
@user-fz5fu9gx1t 4 ай бұрын
😂😂😂😂​
@chandrust6691
@chandrust6691 4 ай бұрын
Illa puriyala, rendu peru photo podanum, illana poda kudathu. Pasangalukku matum manam illa , ponnu matum irukku ava thappu Pani irunthalum.. ............. Nala irukku da.....😮😮😮😮😮😮
@elavarasan5440
@elavarasan5440 4 ай бұрын
கல்யாணத்துக்கு முன்பே உண்மையை சொல்லி இருந்தால் அந்த மணமகன் ஒருவேளை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்னவோ ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்க எத்தனையோ நல்ல பசங்களும் இருக்காங்க
@nellaiguy8582
@nellaiguy8582 4 ай бұрын
இவளை இன்னொருவன் திருமணம் செய்தல் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு கேவலம்தான்
@saranyak9350
@saranyak9350 4 ай бұрын
காதல் மட்டும் பண்ணிருந்தா சொல்லி இருப்பாங்க...கட்டில்ல படுத்தத எப்படி சொல்லுவாங்க...
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 ай бұрын
​@@saranyak9350ஆண்களை சமீபகாலமாக இந்த நவீன உலகம் இளிச்சவாயன் ஆக்கி கொண்டு உள்ளது.. இந்த உலகத்தை கட்டமைத்தது மற்றும் கட்டமைத்து கொண்டு இருப்பது ஆண் மகன் என்று தெரியாமல்
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
எப்படி சொல்லுவாங்க.. ரெண்டு பேரும் படுத்து கொண்டு போட்டோ எடுத்து கிட்டோம் னு சொல்லுவாங்களா..?
@nellaiguy8582
@nellaiguy8582 4 ай бұрын
@@Tamilcomedies-ym9se Correct
@Trendzmeadia
@Trendzmeadia 4 ай бұрын
அவள் யோக்கியமானவள் என்று யாரும் விதண்டாவாதம் பேசாதீர்கள்
@anithacs4470
@anithacs4470 4 ай бұрын
No one is not perfect in this world...unfortunately this girl mistakes come out that's all...if you want marry a perfect girl please forget your marriage idea... bachelor life is good for your expectations...this is commen for both girl or boys.
@Nila_Manaali
@Nila_Manaali 4 ай бұрын
I am supported this girl' ❤❤❤
@srisparkler
@srisparkler 4 ай бұрын
at end the new mappilai is the victim... avar enna pavam pannaru intha ponnu pannathum thappu dont blindly support your gender person
@spritualist
@spritualist 4 ай бұрын
Yenma 😂 ? Love Dashnu Load Agitu Yemathu Povanga Avangala Ilicha Vayan Oruthan Kattikanom Apdi Thaney ?
@SathiyamoorthiKaliyan
@SathiyamoorthiKaliyan 4 ай бұрын
நீங்கள் பண்ற வீடியோ அனைத்து வீடியோவும் எனக்கு பிடித்து இருக்கு நீங்க பண்ற வீடியோ அனைத்தும் டிடையலா சூப்பரா சொல்றீங்க இது போன்ற நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@cherrylyrics6047
@cherrylyrics6047 4 ай бұрын
English la yennaku pedikatha varthai MOVE ON 🔥🔥🔥 I been waiting for a good girl but unfortunately I can't find any gems in this Kali Yuga 🔥🔥🔥
@sebilonprabhu
@sebilonprabhu 4 ай бұрын
நான் அந்தப் பெண்ணின் கணவனாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்கிறேன். அவள் என்னைக் கணவனாக ஏற்றுக்கொண்டு இனிமேல் எனக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தால். என் குடும்பத்தில் இருந்து ஏதேனும் பிரச்னை வந்தால், அவளுடைய நலனுக்காக என் குடும்பத்தை விட்டு விடுகிறேன். இயேசு கிறிஸ்து ஒரு பெண் 7 ஆண்களை மணந்தார் என்றார். கடைசியில் எல்லா மனிதர்களும் ஒவ்வொருவராக இறந்தனர் அந்த பெண்ணும் இறந்து போனாள். மீதி நீங்கள் யாரிடமாவது கேட்கலாம்.
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 4 ай бұрын
Unga varutham pureyuthu karthick
@Cizbuvax
@Cizbuvax 4 ай бұрын
3:5 emergency mapilla😂😂 super Anna 😂😂😂😂😂
@MaTharBeevi
@MaTharBeevi 4 ай бұрын
Neraiya aangal reply pannirukinga that’s great. Neariya per antha girl ah thittavum senjirukinga neraiya per pavamum pathirukinga. Superb. Enaku oru sila questions tha. Antha ponnu mrg munna pannunathu thappu tha accepted. But veetla Vera mrg nu sollum pothu antha ponnu thanoda love ku unmaiya irunthuruku. So she truly love with him. Athunalatha thanoda parents kitta solli peasa soliruku. But antha lover veetla allow pannala. So next Mrg ku move on pannirukanga. Itha na divorce agi next Mrg ku approach panra madiri than. Ipadi oru incident nadanthuruchunu apdi irunthura mudiyuma? Ana kandipa mrg pana poravanga kitta problem ah solli Mrg panniruntha ipo intha nilai vanthurukathu.
@kumaraviji2014
@kumaraviji2014 4 ай бұрын
this comment is for unmarried persons:- love panni oruthara oruthar poringikitu avaga past life nalla therigikittu ivaga namaku set avaga mudivu pannathukaparam kalyanam pannuga 😊 if it is arrange marriage apavum konjam time edithutu ivaga namaku set avagala nu pathutu kalyanam pannuga. If i was wrong pls reply for it 😊
@rajanbose5780
@rajanbose5780 4 ай бұрын
என்னை பொறுத்தவரை அந்த காதலன் ஒரு கேவலமான ஜென்மம் அவனை பெற்றவர்கள் வேட்க பட வேண்டும் அந்த மாப்பிள்ளை அந்த பொண்ணை ஏற்று கொள்ள வேண்டும் இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பா
@rcorrektvisvanathan4581
@rcorrektvisvanathan4581 4 ай бұрын
அட்லீஸ்ட் புது மாப்பிள்ளைக்கு முதலிரவு நடந்த்துச்சா இல்லயா 😢😢😢
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 4 ай бұрын
athellam mudinchu athunalatha thorathi vittuta...
@Viswanathviswanath065
@Viswanathviswanath065 4 ай бұрын
அது வெறும் உடம்புதான். நல்ல பொண்ணா இருந்தா ஏற்றுக்கொள்வேன்.
@user-uy1ml9hm2z
@user-uy1ml9hm2z 4 ай бұрын
🤣🤣🤣🤣
@parvathiuma1888
@parvathiuma1888 4 ай бұрын
nalla ponnunka apdi poga mattanka ,antha paiyan athu mathuri pannitu ennoru kalyanam panna olukkam venuna kuptum pothe avan ketukettavanu theriyatho
@tprakash9112
@tprakash9112 4 ай бұрын
மிக்‌ஷர் தியாகினே நீ..😂
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e 4 ай бұрын
குழந்தை மறைந்து இருந்தால்?
@arulpk
@arulpk 4 ай бұрын
நல்ல எண்ணமே இல்லை அப்புறம் நல்லா பொண்ணா இருக்கும்...
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
awareness video thanks
@syedahamed3724
@syedahamed3724 4 ай бұрын
புது மாப்பிள்ளை செய்தது சரி.
@captainshiyam5891
@captainshiyam5891 4 ай бұрын
இன்னும் இந்த திருமணம் பதிவு செய்யப்பட வில்லை....so, கண்டிப்பா துரத்தி விட்டுடுவென்.... எவன் வாழ்க்கை எப்படி போனா என்ன...நம்ம மானம் போவாம இருந்தா சரி அப்படினு உண்மைய மறைச்சு கல்யாணம் பண்ணி வைச்ச பெண் குடும்பம், சரி நம்ம வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு ..இனி வாழ்க்கை முழுசா இவரு கூட தான் வாழ போறோம்..இவரு கிட்ட உண்மையா சொல்லிடுவோம்னு தோனாம உண்மையா மறைச்ச பொண்ணு கூட எப்படி சந்தோஷமாக வாழ முடியும் ?
@righttospeech-6876
@righttospeech-6876 4 ай бұрын
ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக சட்டம் இயற்றும் வரை இது போல் தொடரும்.. ஆசிட் வீச்சும் தொடரும்😂😂keep it up
@yogeshsuresh1185
@yogeshsuresh1185 4 ай бұрын
Un amma pundaila oothu
@RENUGADEVI-el8bw
@RENUGADEVI-el8bw 4 ай бұрын
தனிய இருக்கே விட்டுக் கு வான்னு சொன்ன ஆசை இருவருக்கு தன் ஆண்பேண்ணு பிரிக்கமுடியதுதப்பு இருவர் மிதுதான் பவம் புதுமாப்பிளை கடவுள் அவருக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்
@Sujathal1234
@Sujathal1234 4 ай бұрын
Good warning for the youngsters 😊
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 4 ай бұрын
யேண் அவளையும் கைது பண்ணுங்க... 😡
@kalaimathinatarajan61
@kalaimathinatarajan61 4 ай бұрын
Sure she also the culprit
@sankarraj329
@sankarraj329 4 ай бұрын
அந்த காதலனை கொன்னுடுவேன்
@Thivi96.
@Thivi96. 4 ай бұрын
Andha ponnu mela thappu iruku andha paiyanukaga wait panni irukalam second marriage panna epdi manasu varum. Andha paiyanuku ethanai kanavugal irundhurukum andha ponnoda parents avasara kudukaigal andha ponnum avasara kudukai. Ipo andha mapla paiyan life um pochu thevai illama
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
அந்த காதலி இன்னொரு நாள் உன்னை கொன்று விடுவாள், வேறு ஒருவனுக்காக 😂.
@vijayrobert1624
@vijayrobert1624 4 ай бұрын
Super
@mohamedsafeq9606
@mohamedsafeq9606 4 ай бұрын
Yow un video ukandhu full ah pathadhuku kadaiseela enaku ipdi oru kelvi ya ketutiye pa😂😂😂...
@vinogikaranv7206
@vinogikaranv7206 4 ай бұрын
நண்பா நான் ஈழத் தமிழன் ஒரு வேலை நான் அந்த புது மாப்பிள்ளையா இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் நிச்சயமாக அந்த பெண்ணை நான் ஏற்றுக்கொள்வேன். எனக்கும் அக்கா தங்கை இருக்கிறது ❤❤❤❤❤
@suryadhamothiran
@suryadhamothiran 4 ай бұрын
Vecha parra Aapu 😀
@thravidselvam7290
@thravidselvam7290 4 ай бұрын
என்ன நம்பிக்கைல இவளுக போய் ஒண்ணா இருக்காலுக, லவ் பண்ணி கல்யாணம் பண்ணி அப்புறம் ஒண்ணா இருங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
அரிப்பு
@kumarv9932
@kumarv9932 4 ай бұрын
இந்த பொண்ணுங்க இப்போ தெரின்சுக்கட்டும்
@gulammydeena4350
@gulammydeena4350 4 ай бұрын
நான் இது வரைக்கும் எந்த பெண்ணையும் காதல் பன்னி எமத்துனது இல்ல இனிமேலும் பன்ன மாட்டேன் எந்த பெண்ணும் பையனும் அவங்க பார்க்க வரும் போது லவ் பன்னதா மறைக்கமா சொல்லி மியூச்சல் பிரிகிறது சோர்ந்து வாழ்வது நல்லது ❤❤❤
@cherrylyrics6047
@cherrylyrics6047 4 ай бұрын
I don't know u ppl believe me or not ... I am 29 in next 4 months i will turn 30 🔥🔥🔥 I am proud to say I am STILL A VIRGIN ✅ can't find any decent girl in this Generation ...
@brucearmstrong5536
@brucearmstrong5536 4 ай бұрын
I'm 3 years behind u ,.let's go brother
@kalirajmaha169
@kalirajmaha169 4 ай бұрын
புதுமாப்பிள்ளை அவர் நம்பரை கொடுக்காமல்,முத்துவை பொருட்டாக நினைக்காமல் இடது கையில் அவரை தள்ளிவிட்டு சென்றிருந்தால் நல்லாருக்கும்.... ஆனால் அந்த புதுப்பெண் புதுப்பையனுடனே வாழ்க்கையை ஏற்றிருந்தால் இருவரும் சேர்ந்து முத்துவை இப்ப போலவே உள்ளே தள்ளி இவர்கள் வாழ்ந்திருக்கலாம் இது தான் முத்துவுக்கு சிறைதண்டனையை விடவும் சரியான தண்டனையாக அமைந்திருக்கலாம்.....
@rx100mobilesalesservicefar4
@rx100mobilesalesservicefar4 4 ай бұрын
Super 🙏🙏🙏
@ViridisRevolvere
@ViridisRevolvere 4 ай бұрын
பெண் பாவம் will not let this man in peace... sad... for both the girl & the man... he clearly doesn't know to real purpose of life... when he realizes the purpose he will do whatever it takes find penance.... May God have mercy on him...
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
பெண் பாவமா 🤣. இங்கே பாவம் ஆக வேண்டியது அந்த மாப்பிள்ளை தான். எதுவும் தெரியாமல் திருமணம் செய்ய போனவன்.
@ViridisRevolvere
@ViridisRevolvere 4 ай бұрын
@@tamil_tamilian அவன் உயிரோடு இருக்கின்றான்.
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
@@ViridisRevolvere அதில் என்ன தவறு இருக்கிறது?
@ViridisRevolvere
@ViridisRevolvere 4 ай бұрын
@@tamil_tamilian தவறு செய்வது மனிதாபிமானம், ஆனால் அவர்களின் தவறுகளை உணராமல் இருப்பது அதைவிட தீவிரமானது.
@francis6945
@francis6945 4 ай бұрын
I am love my abiiiii aval oru kaimbon naan marriage panna poren enakku usuru romba pudikkum ❤❤❤❤❤❤❤
@SivaKumar-dj3hr
@SivaKumar-dj3hr 4 ай бұрын
என் சொந்தக்கார பையன் அப்படித்தான் ஒரு மூணு மாசம் உள்ளே இருந்துட்டு வந்தான் எந்த தப்பும் பன்னாமேல
@viswanathan0074
@viswanathan0074 4 ай бұрын
சரி அண்ணா 🙏
@rieditz4005
@rieditz4005 4 ай бұрын
@viswanathan0074
@viswanathan0074 4 ай бұрын
இனிய இரவு 🌃 நண்பர்களே 🙏
@Rajkani7
@Rajkani7 4 ай бұрын
Ellathukkum ore oru kaaranam thaan veetla yaarum illa vaaaaa!!!!
@lashmanan782
@lashmanan782 4 ай бұрын
Namakkunu irukke tasmac 😂
@SenthilKumar-cr3bb
@SenthilKumar-cr3bb 4 ай бұрын
இது தான் நவ நாகரிகம் ...
@sathishsmart3323
@sathishsmart3323 4 ай бұрын
அந்த பெண் வேணாம் என்று ஒரு ஆண் நினைத்தால் அந்த பொண்ணு வீட்டுக்கு அவன் போக மட்டான் எதில் வேறு அதே கதை இருக்கு அத கண்டு பிடுங்க...
@parvathiuma1888
@parvathiuma1888 4 ай бұрын
no avan antha ponnu lifea keduththutu antha ponnoda relationshiple erukkalamnu plan pannirukkan athu nadakkala ana vera nadanthuruchu avan evala pirichu kondu vanthu pesi mayakki sorry solli kalyanam pannikalamnu sollirukkalamnu paththuruppaen but. reversela poiruvhu
@sathishsmart3323
@sathishsmart3323 4 ай бұрын
@@parvathiuma1888 No change
@user-mt2sz8lt7w
@user-mt2sz8lt7w 4 ай бұрын
I will accept that girl.....i will not leave her alone....🎉
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
To die later by the hands of that girl and her lover...?
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
​@@Tamilcomedies-ym9se💯👌
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
யாரும் இல்லாம காஞ்சு போய் இருக்கன்னு தெரியுது😂
@ShameemaGowsik
@ShameemaGowsik 4 ай бұрын
பெண் வீட்டில் எல்லா உண்மையையும் சொல்லி திருமணம் பண்ணிர்காலம்
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
உல்லாசமாக இருக்கும் போது வீடியோ வுக்கு போஸ் கொடுத்தால் வீட்டில் சொல்லி திருமணம் பண்ணாலும் இதே கதி தான்...
@bhuvananikitha7568
@bhuvananikitha7568 4 ай бұрын
Hi anna❤
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 4 ай бұрын
Oyo oyo oyo love oyo😂😂😂love oyo😂
@gokulakrish7565
@gokulakrish7565 4 ай бұрын
Honesty is best policy antha ponnu avar ta unmaya soli eruntha may be onnum nadanthu erukadhu
@raghulraavanan4562
@raghulraavanan4562 4 ай бұрын
First comment anna❤
@ADDOFz
@ADDOFz 4 ай бұрын
10:06 exactly bro
@chandrust6691
@chandrust6691 4 ай бұрын
Brother, atha paiyan photo matum potrikiga, antha ponnu photo podala,
@vignesh1437
@vignesh1437 4 ай бұрын
Good question
@elavarasan5440
@elavarasan5440 4 ай бұрын
புது மாப்பிள்ளை முதல் இரவு முடிச்சாரா😅 இல்லையா அதை சொல்லவே இல்லையே😅
@techthink1508
@techthink1508 4 ай бұрын
Oruvarin vashkai ungaluku vilayattu idhil mappillai enna thavaru seithaar....
@balajishanmugam626
@balajishanmugam626 4 ай бұрын
Accept
@SurJ-me1rr
@SurJ-me1rr 4 ай бұрын
பய புள்ள .... 😂 karthik bro sollala
@svsmhariharan8972
@svsmhariharan8972 4 ай бұрын
Love panra paiyan nallavana paarunga makkale. Wait panra Nala entha thappum illa, wait panna mudilana Ivan kandippa asaikku tha palaguranga
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 4 ай бұрын
Be careful while in love.😮
@sivachandrans3418
@sivachandrans3418 4 ай бұрын
Pavam antha pen avanai kollanum
@vetrivelvenkatesh390
@vetrivelvenkatesh390 4 ай бұрын
Why this media is not hiding Groom's face😢😢
@chanthini5408
@chanthini5408 4 ай бұрын
இதுல பின்னி பெடல் எடுக்க வேண்டியது அந்த பொணணைதான❤படுத்ததுக்கு ....அப்புறம் முத்து என்ற குபேரேனை.
@user-ch5eh8jl6t
@user-ch5eh8jl6t 4 ай бұрын
First அந்த பொண்ணு கிட்ட நடத்த உண்மை என்ன என்று கேட்டு அந்த பெண் true வாக love பண்ணி பிரித்து இருந்தால் ஏற்று கொள்ளலாம். பெண்கள் before marriage மிகவும் careful aaga இருக்கணும். அந்த பொண்ணு பண்ணியது பெரிய தவறு தான். அந்த lover ah marriage panninalum antha ponnu life nalla இருக்காது
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
உண்மையா love பண்ணி இருந்தா கல்யாணத்துக்கு முன் ரூம் போட்டு இருக்க மாட்டாங்க.. கல்யாணத்துக்கு அப்பறம் வச்சுக்கலாம் னு சொல்லி இருப்பாங்க..
@user-ch5eh8jl6t
@user-ch5eh8jl6t 4 ай бұрын
@@Tamilcomedies-ym9se correct bro
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 4 ай бұрын
நான் புது மாப்பிள்ளையாக இருந்தால். ஒடி விடுவேன்.😂😂😂😂😂
@Idly89
@Idly89 4 ай бұрын
Nan andha ponna kattipaen andha ponnu name enna...insta id
@nathiyakumar6245
@nathiyakumar6245 4 ай бұрын
Ava tan venam na muditu poga vendiyathu tane... Pavam antha ponnu
@JgnadarJayaganesan-hb6oe
@JgnadarJayaganesan-hb6oe 4 ай бұрын
இன்னும் நூறு சம்பவம் பார்த்து திருத்த முடியாது
@ajikumar2024
@ajikumar2024 4 ай бұрын
Neega sollunga anna athuku answer
@seetharammuthusamy6066
@seetharammuthusamy6066 4 ай бұрын
பெண் வீட்டார்கள் அனைவரும் சேர்ந்து 2 மாசத்துக்கு அவன் எழுந்திருக்காத மாதிரி அடிய போட்டிருக்கனும்... இந்த மாதிரி ஆளுங்கல்லாம் வாழவும் உடமாட்டாங்க, நல்லா வாழவும் மாட்டாங்க, புது மாப்பிள்ளை கிட்ட அவனை பத்தின உண்மை சொல்லி கல்யாணம் பண்ணியிருந்தா பொண்ணு வீட்டு சைடு தவறு இல்லாமல் இருக்கும். அதற்கு பறகு அவரது விருப்பம் என்று விட்டிருக்கலாம். பெண் வீட்டார் பயத்தினால் கூட தவறு செய்திருக்கலாம் மத்துராசா கம்மினாட்டி பொறம்போக்கு எச்ச ஈத்தரை செய்தது கேடு கெட்ட செயல். புது மாப்பிள்ளையிடம் பேசி பார்க்கலாம் . காலம் வேரு ஒரு நல்ல வாழ்க்கையை தரலாம். முத்தராசா ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிடைத்த வாழ்க்கை யும் கெடுத்த அவனிடம் இந்த பெண் மட்டுமல்ல எந்த பெண்ணும் வாழமுடியாது என்று தெரிந்துவிட்டது
@vimalkanth5740
@vimalkanth5740 4 ай бұрын
நான் அந்த மாப்பிள்ளையா இருந்தா, அந்த பொன்ன வார்னிங் கொடுத்துட்டு, என் வாழ்க்கை துணையா எதுக்குவென். அந்த முத்துறாஜாவ, அவன் வாழ்க்கைல எந்த பொன்னையும் நினைக்க முடியாத அளவுக்கு பண்ணிருப்பேன்😡😡😡
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 4 ай бұрын
Alerdy drill potta machine nu mapilai ku terichuruuchu 😂
@anbuselvakumar6515
@anbuselvakumar6515 4 ай бұрын
சமுதாய சீரழிவு .சமுதாய சீர்திருத்தம் ஏற்படவில்லையென்றால் அனைவரும் சந்திக்கும் சம்பவம் தொடரும்.
@Vijayakumar-wn5ip
@Vijayakumar-wn5ip 4 ай бұрын
Hi
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 4 ай бұрын
Pudhu maappillai seidhadhu thavaru illa...but ellarum video VA paathathu anagarigamaga therigiradhu... Girls romba ushara irukanum...unmaiyai maapilai veetukku soli irukaalaam...
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 4 ай бұрын
girls frst ethukku valanju kudukka koodathu
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 ай бұрын
​@@Saravanank-ue5bgஅப்ப boys மும் வளைந்து கொடுக்க கூடாது ஏன் என்றால் பெண் ஆண் சமம் equality
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 4 ай бұрын
@@prabhakaranprabu8901 girls antha visyathula weak..but self control must
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 ай бұрын
@@Saravanank-ue5bg புரியல
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 4 ай бұрын
@@prabhakaranprabu8901 vidunga
@theoccationguy
@theoccationguy 4 ай бұрын
Ellam lovers pottuttu aduthavangala nokki poranga
@kithinvimal153
@kithinvimal153 4 ай бұрын
Link kodukathavan reththam kakki saavan😂😂😂😂😂
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 4 ай бұрын
Lovers ku padam😂ithu teruthamattaga kachi poonuga payagalum😂
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 4 ай бұрын
Ellam love sir😂
@GokulramanGokulraman-vm3dc
@GokulramanGokulraman-vm3dc 4 ай бұрын
Innoruthana ninaikaatha ponnuthan venumna inga yarukumey kalyanam aagathu .athanala Nan adjust panni valnthu irupen
@shakthivel7898
@shakthivel7898 4 ай бұрын
Naan antha place la irruntha kandipa ponnuku support ah irrunthurupen
@mohammadrafik6842
@mohammadrafik6842 4 ай бұрын
விதவையை திருமணம் செய்து இன்று சில ஆண்கள் வாழ்க்கை நடத்துபவர்களும் இந்த பூமியில் ஒழுக்கமாக வாழ்கின்றனர்
@kithinvimal153
@kithinvimal153 4 ай бұрын
Namma future pondatti enna panralo 😒😔
@chandrashekark6466
@chandrashekark6466 4 ай бұрын
If the girl is interested in living with married and the man also accept it than this may be a healthy decision.
@invisibledon4060
@invisibledon4060 4 ай бұрын
Aids vantha yaru poruperpa?
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 4 ай бұрын
After marriage she will keep relationship with that boy...
@srisparkler
@srisparkler 4 ай бұрын
sir comedy pannathinga seriyaa...... apo asaiku oruthan kuda valrathu innoruthan kudaiya kadasiya antha new mappilai thaa pavam.... antha ponnu padukurathuku munadi yosichirukanum.... enna thaa nambikaiya kalyanam pannikiren nu sonnalum panniko aprum pathukalam nu sollirukanum
@Iburas007
@Iburas007 4 ай бұрын
Oru engagement nindale avlo varuthama irukum aduvum mrg mudinja duku apram ninda rmba rmba kasta iraivan anda pudu mapilaiku oru nalla valkai kudukatum
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 106 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН