அருமையான குரல்,அற்புதமான இசை, பின்னணி குரல் அருமை. தொடர்ந்து கேட்க ஆவள்.
@vaseetharanselvanayagam90133 жыл бұрын
நன்று நன்று, பதிவு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கிறது
@seethasella79352 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேக்க விரும்பும் குரல்கள் நன்றிகள் புதுமைநியூஸ்
@balasuntharamkanthavanam90463 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஆசிரியர்
@thavanathanrobert91033 жыл бұрын
மகிழ்ச்சி
@sateeskumarsathees80693 жыл бұрын
Mika arumai thelivaana kural alakaana meddu suppar
@sanjeevikumar6240 Жыл бұрын
என் குலதெய்வம்.👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 பாடல் அற்புதம்.
@kandasamyarudchelvan13313 жыл бұрын
அருமை அருமை தொடரட்டும்
@ramaninathan5863 Жыл бұрын
அருமை அருமை உங்கள் கலை தொடரவேண்டும்
@soosaipillairamesh52753 жыл бұрын
Very clear sound and song and very nice background music. Thanks. Keep up the good work.
@PuthumaiTV3 жыл бұрын
வணக்கம், உங்களைப் போல புதியவர்களின் வருகையும் கருத்துப் பகிர்வும் எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது.. நன்றி இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்களை ஆவணமாக்கும் முயற்சியாக எங்களுடைய புதுமை (Puthumai News) KZbin தளத்தை உருவாக்கியிருக்கின்றோம்.. எனவே உங்கள் நண்பர்களுக்கும் புதுமையை அறிமுகப்படுத்துங்கள்.. நன்றி
@vijsyvijay49143 жыл бұрын
மிகச்சிறப்பு
@sellamambalavanar77633 жыл бұрын
அருமை..வேகம் ..? தொடர்ந்து அடுத்த பாடலை கேட்கத் தூண்டுகிறது ஐயா
@PuthumaiTV3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா.. காத்தவராயன் கூத்தின் பிரதான பாடகர்களில் ஒருவரான ஜெயன் அவர்களின் சிறிய தந்தையார் காலமாகிவிட்டார்.. அதனால் தொடர்ந்து பதிவேற்றுவது அழகில்லை என்பதால் தவிர்த்துவிட்டோம்.. இனிவரும் நாட்களில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம்.. நன்றி..
@tharsilapirasath95992 жыл бұрын
Arumai thodaraddum
@PuthumaiTV2 жыл бұрын
வணக்கம், உங்களைப் போல புதியவர்களின் வருகையும் கருத்துப் பகிர்வும் எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது.. நன்றி இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்களை ஆவணமாக்கும் முயற்சியாக எங்களுடைய புதுமை (Puthumai News) KZbin தளத்தை உருவாக்கியிருக்கின்றோம்.. எனவே உங்கள் நண்பர்களுக்கும் புதுமையை அறிமுகப்படுத்துங்கள்.. நன்றி
@roshanwithrushani98633 жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே. நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்.
@PuthumaiTV3 жыл бұрын
நன்றி.. தொடர்ந்துவரும் நன்றி
@kasihrsjtnathanshantha25662 жыл бұрын
😄😄😄😃🙏🏻🙏🏻
@vedamani2382 жыл бұрын
தாங்கள்இருவரின்பாட்டுக்குவாழ்த்துக்கள்
@PuthumaiTV2 жыл бұрын
புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Puthumai News என்ற எங்கள் youtube தளத்திற்கு Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..
@newtamilboy3 жыл бұрын
நன்றி நண்பரே அருமை ஆனால் அடுத்த பகுதிக்காக நீண்நாட்கள் காக்க வைக்கவேண்டாம். ரஜீவனின் அருமையான குரல் அவருடன் தொடர்பு கொள்ளமுடியுமா?
@rajeevangavi40533 жыл бұрын
தொடர்பு கிடைத்தது தங்களது ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி