நாட்டுக்கூத்து அழிந்துவரும் இன்றைய இந்த நூற்றாண்டில் இவற்றை முழுமையாக ஒலிபரப்பியும், ஒளிபரப்பியும் உள்ள புதுமை செய்திக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு நின்றுவிடாமல் அதை புத்தக வடிவத்திலும் அச்சேற்றி வெளியிட. ஆவன செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.