பாடியவர்களுக்கு நன்றிகள இக் காலத்தில் எம் மக்களுக்கு மன மகிழ்ச்சி தந்துஇருங்கிறீங்க❤❤❤
@sanjeevikumar6240 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍👌. கதை அற்புதமாக பாடி உள்ளார். சிவசிவ.
@TheMK02 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்படையாமல் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்🙏🙏🙏
@PuthumaiTV2 жыл бұрын
புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..
@easwaranathanpakkiyarasha6402 ай бұрын
Naanumthan iya, Super 👌
@kandasamyarudchelvan13313 жыл бұрын
வாழ்த்துக்கள் ,சரியான மேடை ஒழுங்கமைப்பு எல்லோர் முகம் வடிவாக தெரிகிறது .அருமை எல்லாம் புதுமை தான்
@vijsyvijay49143 жыл бұрын
உடுக்கைஅருமை
@shivasubramanian24983 жыл бұрын
அருமை அருமை ஐயா. வாழ்த்துக்கள்
@dilanujan26653 жыл бұрын
அருமை கலைநயம் அருமை.
@PuthumaiTV2 жыл бұрын
புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..
@lalithamanoharan72562 ай бұрын
Super Super 👌🏻👌🏻👌🏻
@vijsyvijay49143 жыл бұрын
சாபாஸ்அருமைபிரமாதம்
@balasuntharamkanthavanam90463 жыл бұрын
தொடர்ந்து நடைபெற எங்கள் வாழ்த்துக்கள்.
@rajeevangavi40533 жыл бұрын
நன்றி சேர் உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் எனக்கு கிடைக்கும்
@amclass45303 жыл бұрын
அருமை
@PavanPavan-dg2co3 жыл бұрын
ஓகே அண்ணா welcome to u
@dangadeep2 жыл бұрын
பக்கவாத்தியம் இருவரையும் நம்மூர் சின்னமணி குழுவில் பார்த்த ஞாபகம்....சரிதானா? அருமையான வாசிப்பு🙏
@mahenponnan36143 жыл бұрын
அருமை 👌🏾👌🏾👌🏾
@PuthumaiTV2 жыл бұрын
புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..
@jastinmary27593 жыл бұрын
அடுத்த தொடருக்காக ஆவலுடன்
@PuthumaiTV3 жыл бұрын
புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..
@selvarajarajakanth73943 жыл бұрын
கேக்கவே ஆசையாக இருக்கு ஆனால் அடுத்த தொடர் எப்போது?
@thamil1099 Жыл бұрын
❤🙏
@subathasmahimaithas7653 жыл бұрын
👍👍👍👍🌹🌹🌹
@subathasmahimaithas7653 жыл бұрын
அடுத்த தொடருக்கு கத்திருக்கிறோம்
@PuthumaiTV2 жыл бұрын
புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..
@subathasmahimaithas7653 жыл бұрын
எமது ஊரும் இதுக்கு பெயர் போன இடம்
@PavanPavan-dg2co3 жыл бұрын
இந்த கூத்து சீடி எடுக்க முடியுமா அண்ணா
@PuthumaiTV3 жыл бұрын
தற்போது முழுமைப்படுத்தப்படவில்லை.. காலப் போக்கில் உங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய முயற்சிப்போம்.. நன்றி..
@sellamambalavanar77633 жыл бұрын
அருமை...உடுக்கும் இணைநதமை மேலும் சிறப்பு
@anburaja91733 жыл бұрын
@@PuthumaiTV எம்மில் பலர் முழுமையான வடிவில் கேட்க விருப்பம். ஆகவே முடிந்தால் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யவும். நன்றி. ஈழத்தமிழன்🇳🇴
@seethasella79352 жыл бұрын
றோபேட்டின்ஆர்மேனியமும் உங்கள் இருவருக்கும் மேலும இனிமையாக இருக்க வைக்கிறது 🌞
@rubanamirya23212 жыл бұрын
அருமை
@PuthumaiTV2 жыл бұрын
புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..
@nakuleswerannarkunam33682 жыл бұрын
இவர்களுடைய தொ பே இலக்கம் தாருங்கள்
@PuthumaiTV2 жыл бұрын
@@nakuleswerannarkunam3368 newsputhumai@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் தொடர்பிலக்கம் அனுப்பிவையுங்கள்.. தொடர்புகொள்கிறோம்..