@@rahumanubaidul9530 அவர் எங்கள் ஆண்டவர்; தம் இறப்பின் வழியாக தனது முழு மனிதத்தன்மையையும் தம் உயிர்ப்பின் மூலம் தனது இறைத்தன்மையையும் மெய்ப்பித்து காட்டினார்.முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக பேசியவர் இவரே!!தந்தையோடும் தூய ஆவியாரோடும் ஒன்றாக ஒரே மாட்சியில் இருப்பவர் அவரே... " நானே வாழ்வு; நானே ஒளி; நானே வழி;நானே உண்மை; நானே ஆடுகளுக்கு வாயில்; நானே உண்மையான திராட்சை கொடி; என் சதை உண்மையான உணவு என் இரத்தம் உண்மையான பானம் ;நானே தேவகுமாரன்" என்று தம்மை குறித்து அவரே சான்று பகிர்ந்துள்ளார்..
@rahumanubaidul95302 жыл бұрын
Ungal nambikkai adu.engal nambikkai eesa erawaninin mahan..ellam awan seyal...no prablam...esawukku or jesuwukku ella puhalum ameen🙏🤲
@vpriya88662 жыл бұрын
இயேசு அப்பா என் குடும்ப த்தை காத்து கொள்ள வேண்டும் ஆமென்
@kalamani1999 ай бұрын
இந்த பாடுகளை உம்மால் மட்டும் ஏற்றுக்கொண்டு எங்களை பாவத்திலிருந்து விடுதலை கொடுத்த ஏசப்பாக்கு கோடான கோடி ஷோத்திரம்❤😢
@manickmmanickam74632 жыл бұрын
இயேசுவே உம்முடைய பரிசுத்த பெயர் வாழ்த்தப்படுவதாக,உம்மை ஆராதிக்கிறோம்,
@manickmmanickam74632 жыл бұрын
இயேசுவே உயிர்த்தெழுந்த கடவுள்,இன்றைய நாளில் உயிரோடு இருக்கிறார்,இயேசுவே கடவுள்,ஆமென்
@tamilkavalan27332 жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மை உள்ளவர் இன்னும் ஆதாரங்கள் ஆண்டவர் உலகுக்கு கொடுப்பார் இந்த பதிவை உலகுக்கு அளித்த உங்களுக்கு கோடான நன்றி🙏💕 இயேசுவுக்கே புகழ்
@albertalbert48282 жыл бұрын
என் ஆண்டவரே , என் தேவனே , நான் உம்மை விசுவாசிக்கிறேன்.
@jbillgates67042 жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@josephsundar18252 жыл бұрын
தகவல் அனைத்தும் அருமை இயேசுவே உண்மை கடவுள்
@gaitangomez67772 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே.
@சூர்யாMTM2 жыл бұрын
😔ஆண்டவரே எங்கள் பாவங்களை 😔 உங்கள் தோள்களில் சுமக்கிறீர்கள்😭 எங்கள் கண்ணீரால்😭 உங்கள் பாதங்களை துடைப்போம்🙏🏼 ஆண்டவரே 🤲🏾🤲🏾ஆமென் 🤲🏾
@mask_man_review Жыл бұрын
தோழரே அவரவர் செய்த பாவங்களுக்கு அவரவரே பொறுப்பு இதில் யாரும் யாரோட பாவத்தையும் ஏற்க முடியாது
@deebadeeba9212 жыл бұрын
என் இயேசுவுக்கு ஒப்பானது இவுலகில் எதுவும் இல்லை ஆமென்
@johnsonpandian33512 жыл бұрын
ஜீவனுள்ள இயேசு கிறிஸ்துவின் அன்பு மாறாதது.
@antonym.m.i13102 жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி . நிறைவான நல்ல தகவல் நன்றி.
Praise The Lord. Dear Lord You Are The Way, The Truth And Life. Jesus we Believe And Trust In You. Amen.☦🙏🌹
@Arockiavanan2 жыл бұрын
ஆண்டவரே இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிருங்கள்
@jul320224 күн бұрын
வல்லமை மிக்க தேவனே எங்கள்மீதும் உலகமக்கள் மீதும் இரக்கமாயிரும் உமதுநாமம்போற்றப்படுவதாக
@lincya5077 Жыл бұрын
இயேசு.எங்கள் பாவத்திற்காக மரித்திரக்க கூடாது.அதிற்கு பதிலாய் மக்களை அளித்திருக்க வேண்டும்.இயேசு உயிரோடு இருந்திருப்பாரு இந்த பூமியில்.i miss u lot
@aruljithaaruljitha40272 жыл бұрын
ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக ஆமென்
@RajaRaja-dp1hx2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@samuelsamuel74582 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஆண்டவர் மீண்டும் பிறந்து இந்த பூமியில் வந்து விட்டார்.அவரது நாமம் இமானுயேல். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@arockiarajp80442 жыл бұрын
இயேசு கிருஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக
@bennetagnesx5556 Жыл бұрын
அன்பு இறைவா போற்றி. தூரின் நகர் திரு துகிலில் என் ஜெபம், மன்றாட்டு,எல்லாவற்றையும் வைத்து கண்ணீரோடு ஜெபிக்கிறீன். என் ஜெபம் கேளும் இயேசுவே. நன்றி இயேசுவே.
@gowri12892 жыл бұрын
இன்றும் நம்மோடு உயிருடன் வாழும் இறைவன் இயேசுபிரான் அல்லேலுயா! கர்த்தருக்கு தோத்திரம்.......
@isakidurai.61322 жыл бұрын
ஏசு இன்றும் உயிரோடிருக்கிறார் நான் பார்த்திருக்கிரேன் அவரை பார்த்ததும் என்னை அரியாமல் அல்லேலுயா என்று 2 முறை கத்தி விட்டேன் அவரை பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்தது நான் கிருத்தவன் அல்ல இந்து சிவ பக்தன் 🙏🙏🙏🙏🙏
ஏசுவே எனக்கு உதவி செய்ங்க ஏசு அப்பா மத்தரையில்இருந்து விடுதலை தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆமென்
@selvarani9189 Жыл бұрын
No words to say.. I just cried out. Love you Jesus ♥️
@iemtindia2 жыл бұрын
நிறைய ஆதாரங்களை பற்றிய செய்திகளை சொன்னீர்கள் மிகவும் நன்றி...அதனுடன் அந்த அறிஞர்களின் ஆதாரங்கள் குறிப்புகள் ஆய்வாளர்களின் பெயர் மற்றும் அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றிய செய்திகளையும் பதிந்தால் இந்த காணொளியின் நம்பக தரம் இன்னும் கூடும்...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@tamilbest12552 жыл бұрын
👍
@isaacdevaraj42742 жыл бұрын
ஆமேன் சீக்கிரம் வாங்க இயேசப்பா
@leninjose5170 Жыл бұрын
இயேசுவின் சாவும் உயிர்ப்பும் என் பாவத்தை போக்கியது
@johnaaa642 жыл бұрын
இயேசு ஒருவரே இறந்தார் உயிர்த்தெழுந்தார் இவ்வுலகில் அவருக்கு இனை யாரும் இல்லை
@kaileshraajah26462 жыл бұрын
அன்பே சிவம் அன்பே சாய்ராம். அடியேன் கிறிஸ்தவ மதத்தையும், இயேசுவையும் மதிக்கின்றேன் ஆனால் இயேசுதான் மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்தார் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் . இயேசு 33 வயதில் மரணித்த பின்பு அவர் மீண்டும் ஆவியாக மட்டுமே காட்சியளித்தார். மாறாக இயேசு மரணித்த பின்பும் மனித வடிவம் கொண்டு மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார் இருந்தார் என்பதற்கான ஆதாரம் வரலாற்றில் இல்லவே இல்லை. எனவே இயேசுவுக்கு இணையானவர் இவ்வுலகில் யாருமே இல்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. நீங்கள் சகோதர மதத்தையும் ஆராய வேண்டும். அப்போது பல சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும். ஓம் சம சர்வமத சம்மதாய நமஹ என்று இப்பிரபஞ்சத்தில் மதங்களைக் கடந்த தெய்வமாக எல்லாம் மதத்தினராலும் போற்றப்படும் இறைவன் சிரடிசாயிபாபா தனது 30 வது வருடத்தில் மூன்று நாள் மரணித்து அடக்கம் பண்ணுங்கள் என்று வெள்ளைக்கார கிறிஸ்தவ மருத்துவரால் பரிசோதித்த பின் 3 வது நாள் உயிர்த் தெழுந்து மீண்டும் மக்களோடு மக்களாக மீண்டும் 30 வருடங்கள் வாழ்ந்தார் . 60 வது வருடத்தில் இப் பூமியை விட்டு பிரிந்தார். இன்றும் இந்த உலகின் ஒவ்வொரு பாகத்திலும் நொடிப் பொழுதில் தோன்றி ஓம் சம சர்வமத சம்மதாய. நமஹ என்று கூறிய வார்த்தைகளுக்கேற்ப எல்லா மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் அருள் புரிந்து வருகிறார். இறைவன் சிரடிசாயிபாபா தான் இவ்வுலகில் மரணித்து மீண்டும் உண்மையில் உயிர்த் தெழுந்தார். சந்தேகம் என்றால் சாயிபாபா வரலாற்றை முழுமையாக பார்க்கவும். குறிப்பு : ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீரை அருந்தி பார்க்காமல் அந்த நீரானது உப்பு நீரா அல்லது சுவையான நீரா என்று யாராலும் கூறமுடியாது . அவ்வாறே ஒரு மதத்தைப் பற்றி அல்லது வெவ்வேறான மதங்களின் கடவுள்களை முழுமையாக மூழ்கி , ஆராய்ந்து பார்க்காமல் விமர்சிக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியாது . அடியேன் கர்த்தர் ஏசுவை என் வாழ்வில் அன்பை எல்லாம் மக்களுக்கும் காட்டு என்று சொன்னார். அவர் என்னை சித்தராக இருந்து ஆசீர்வதிக்கிறூர்.
@subiksha-yr2uv Жыл бұрын
Thank you for your information i learn many things from your videos every thing is true and super useful for me congratulations ❤❤❤❤❤❤❤❤
இந்த பதிவை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சகோ இறைவனின் நாமம் மகிமை பெறட்டும் இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க ......🙏🙏🙏
@lavingerard21772 жыл бұрын
நான் இறக்கும்வரையும் இதை விசுவசிப்பேன்🙏
@dr.m.esthakupeter1987 Жыл бұрын
My Lord! stay with us and lead in your light
@larissad41342 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் , எங்கள் பாவங்களுக்காக நீர் சிலுவையில் உயிர்விட்டீர் ,நன்றி இயேசுவே.
@XmenLogan-lt9ue2 жыл бұрын
'I am the Way, the Truth and the Life' in John 14:6 Amen 🙏
@omkarlee99862 жыл бұрын
Jesus love you Amen
@mercyflowrence77462 жыл бұрын
Praise the lord Jesus
@yasinthaanandarajah41542 жыл бұрын
You are son of god .I am your child amen 🙏
@venusjoseph9832 жыл бұрын
Very very heart touching truthful information. It's true because, Jesus said, you will know the truth and the truth will set you free. Hallelujah, hallelujah, hallelujah. Amen 🙏❤️🙏
@agni433 Жыл бұрын
aiyaaa..unggal atputhamaana videovukku mikka nandri...🙏🏼🙏🏼🙏🏼 naan oru hindhu aanal naan yesu appavin maanasiga bakthai...enakku avar endraal romba piriyam...oru matha rithiyil paarkkamal oru saga maanida pirappai intha nalla atputhamaana manitharai naan nesikkiren..amen...😢✝️❤️ ~ from Malaysia
@kenolucksmary37792 жыл бұрын
En Aandavare Thanks for this video
@jesuswords38292 жыл бұрын
எங்க அப்பா இயேசு. இந்த துணியை பார்க்கனூம்
@padugalinpaathai2 жыл бұрын
Thank you JESUS you suffers for my sins only🙏🙏🙏
@rebeccapaul6592 Жыл бұрын
Jesus loves you me
@queenieraymond83182 жыл бұрын
Victory to the blood of Jesus, Jesus I love you, love you so much.Praise the lord 🙏
@vsvlnothvijay68062 жыл бұрын
I love you Jesus ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marychristina46712 жыл бұрын
Yeasuvikke Pugazum Aradhanaiyum My Love Jeasus ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@darshinimary41652 жыл бұрын
Praises to the True and True Lord God Jesus Christ..We believe the complete message of the messenger..Amen.Amen.Amen.
@tamilvanan7793 Жыл бұрын
எளிமையானவர்களுக்கான உண்மையான அன்பான குரு அவர் வாழ்க்கையில் பட்ட துயரங்கள் எவரும் தாங்கமுடியாதது.
@samsarees61042 жыл бұрын
இதை படிக்க படிக்க எனக்கு அழுகைதான் வந்தது மனசும் பாரமாக ஆகிவிட்டது ரெம்ப கஷ்டமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது ஆண்டவரிடம் நெருக்கமும் அதிகமாக வருகிறது நன்றி நன்றி புல்லரித்து போய்விட்டது ஆமென் ஆமென்
@jesuiruthayaj95242 жыл бұрын
Glory to jesus christ Ave Maria🙏
@rttamilselvi77692 жыл бұрын
Praise be to God. he is giving real testimony to save humanity
@santhoshkumarpraisethelord17642 жыл бұрын
Praise the lord. Jesus christ only. Amen.
@dominiquesolomans74802 жыл бұрын
ஆமேன் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்துவின் முகம் தூரிகையில் இருப்பது உண்மையாக நான் விசுவசிக்கிறேன் ஏனெனில் அவர் எங்களுக்காக சிந்திய இரத்த சாட்சியும் இதுவே ஆமேன்
@soniyashikshajis82212 жыл бұрын
Amen nandri yesuve hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord almighty
@jayaseelan37662 жыл бұрын
ஆமென்.
@jjfoodstips42932 жыл бұрын
இன்னும் அதிக அளவில் இயேசு கிறிஸ்துவின் வீடியோவை போடுங்கள் ❤️❤️❤️❤️ இயேசுவின் நாமம் வாழ்க ❤️❤️❤️❤️god bless you sir....thank you for your jesus videos🙏🙏🙏
@abrahamthangadurai77512 жыл бұрын
How miracle about Jesus and medical! praise the Lord 💐