இது வரை எவ்வளவோ காணொளி பார்த்துள்ளேன் உங்களைப் போல் இதுவரை யாருமே சொல்ல வில்லை துள்ளியமாக மிகவும் அருமையாக சொல்லுறீங்க எங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஐந்து நட்சத்திரங்களுக்கும் இன்று நீங்கள் சொன்ன காணொளிகளைப் பார்த்து வியந்து போனேன் அப்படியே எங்களுக்கு சொன்னது போல் இருந்தது அருமை அருமை அருமை ஐயா ❤❤❤❤❤ நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏 மிருகசீரிஷம் சித்திரை மூலம் சதையம் விசாகம் சரியாக சொன்னீர்கள் ❤❤ நன்றி ஐயா 🙏
@LifeHoroscope5 ай бұрын
Thank you 😊
@kalaiselvikalaiselvi85115 ай бұрын
@@LifeHoroscope welcome sir 🥰
@kalaiselvikalaiselvi85112 ай бұрын
♥️♥️♥️
@kalaiselvikalaiselvi85112 ай бұрын
@@LifeHoroscope 🙏🙏🙏
@sivarama98745 ай бұрын
கேது திசை ஆரம்பமானவுன் மிகப் பெறிய பதவி சம்பளம் கிடைத்தது
@jananivenkatesan43354 ай бұрын
மனக்குழப்பத்தில் இருந்தேன் மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@megalakamal9599 Жыл бұрын
வணக்கம் சார்🙏🙏🙏... நான் உங்களுடைய மிகப் பெரிய Fan... நீங்க சொல்வது முற்றிலும் உண்மை... உங்க வீடியோஸ் கடந்த 3 1/2 வருடங்களுக்கும் மேலாக பார்க்கிறேன்... நான் இதுவரை ஜாதகம் பார்த்ததில்லை .. எனக்கு ஜாதகம் எழுதவில்லை... சங்கர் சார், உங்க life horoscope la apply பண்ணிதான் என் ஜாதகத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.... இந்த 3 வருடங்களாகதான் எனது லக்கனம், ராசி, நட்சத்திரம் எனக்குத் தெரியும்... நன்றி சார்... அதன் பிறகு, இந்த கேது தசையில் தான் astrology மேல இத்தனை ஆர்வம்.... உங்க காணொளிகள் ஒன்றும் மிஸ் பண்றதில்ல.... உங்க பதிவுகள் அத்தனையும் அருமை... மெய்சிலிர்க்க வைக்கிறது..... மேஷ லக்னம், 8 ல் கேது, அதுவும் சந்திரன், சூரியன், குரு.... துரத்தி துரத்தி அடிக்கிறது சார்... உறவுகளால் பெரும் துன்பம், மன உளைச்சல்... கடன் தொந்தரவு... எதிலும் பற்றில்லை... வெறுமை.... தனிமை... தனிமை... தனிமை... எவருடன் உரையாடுவதே பிடிக்கவில்லை... உடல் வலி.... சுற்றத்தால் பெரும் ஏமாற்றம்.... ஒரு அடி எடுத்து வைத்தால் 8 அடி பின்னோக்கி இழுக்கிறது... இன்னும் என்ன செய்ய போகிறது, இந்த உயிர் மட்டும் தான் மிச்சம்... எனது கஷ்டத்தையும் கண்ணீரையும் இறைவன் ஒருவனே அறிவான்..... இத்தனைக்கும் இடையில் ஒரு சிறிய மன ஆறுதல் என் கணவர், குழந்தைகள் மட்டுமே.... அவர்களுக்காக மட்டுமே என் உயிர் மிச்சம் உள்ளது.... கடலில் விழுந்த பந்தை போல மிதந்து கொண்டே போகிறேன்.... இனி எதுவானாலும் சரி, இந்த பிரபஞ்சம் விட்ட வழி என்று... 🙏🙏🙏சர்வம் சிவார்ப்பணம்🙏🙏🙏
@megalakamal9599 Жыл бұрын
Thank you sir 😊
@RenukaNavaneethaKumar Жыл бұрын
நன்றி சகோதரர் 🙏🙏💐 எனது கணவருக்கு கேது தசை நடப்பு சுவாச பிரச்சினை மனநிம்மதி இல்லை இரவு செயற்கை சுவாசம் நாங்கள் இதை எங்கள் கர்மா என ஏற்றுக் கொண்டுடோம் உங்கள் காணாளிக்கு நன்றி 🙏💐
@thilagaraj8316 Жыл бұрын
கேது திசையில் வீடு வாங்கினோம், பணவரவு நன்றாக இருந்தது, வெளி நாடு சுற்றுலா சென்றோம், நிறைய நல்ல விஷயம் நடந்தது, அம்மா, மாமனார் இறந்து போனாங்க மற்ற படி எல்லாம் நன்மையே எனக்கு கடக லக்னம் 2லில் கேது, புரட்டாதி 4பாதம்
@LakshmipathySundarajan Жыл бұрын
Amma erandhu poradhu saadha vishayama
@kcmuthu7654 Жыл бұрын
சூப்பர் 👍
@RekhaSenthilkumar-zr6wy Жыл бұрын
It's true.. Romba Romba kashtam Kethu Desa 7years padatha paadu pattuten ..but nice experience..ipo 1 year aaguthu Sukira Desa start aagi pleasant ah poittu iruku...
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Ennoda manamardha best wishes sister 🙏
@megalakamal9599 Жыл бұрын
Oh!!! Super enjoy your Life... God Bless you... Congrats sis for Sukra dhasa....
@techcode6503 Жыл бұрын
Unga dob sollunga pls will predict your venus dasha...
@nandhudhanasekaran6194 Жыл бұрын
@@techcode6503 19.05.2000 😞
@saiourbeaconoflight18667 ай бұрын
How was your ketu and budhan bukti?
@gomathisaravanan6994 Жыл бұрын
Tq ரெம்ப தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி🙏
@cooldwnload Жыл бұрын
Very very very true @ kethu dasa Rahu bukthi end 😢😭😭 - you are best in keeping explanation very simple & straight 🙏 each sub period told perfectly 100% Going to start kethu guru - Job less 2 years, kind of life locked up - Daily doing milk abishekam to vinayagar & vinayagar agaval reading- blessed one are who do not get thru this dasa. Kethu at 7th house Virchagam… now become like vadivelu-- valikaliyee valikaliyee after severe life beatings 😂😂
@jayponkm Жыл бұрын
எனக்கும் கேது தசை ராகு புக்தி நடக்கிறது. ஆஹா...1 வருடம். வாழ்க்கை தினமும் சிறப்போ சிறப்பு ....I meant சிரிப்போ சிரிப்பு. 😅
@saiourbeaconoflight18667 ай бұрын
How is your life now?
@Kamal-np4mx11 ай бұрын
அருமையான மிகவும் அழகான பதிவு சார் நன்றி எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
@venkateshofficial6680 Жыл бұрын
Nizga solrathu 💯 true but irudhalum open aah pesuradhu romba puduchuruku sir .......❤
@nellaiboys2.o2 ай бұрын
கேதுவின் திசா நடந்தது கொண்டு இருக்கிறது எனக்கு... வீடியோ கேட்க கேட்க கண்ணிர் வழிகிறது
@SethuPathi-i4w4 ай бұрын
கேது மாறா திசை பதிவு மிக சிறப்பு வாழ்த்துக்கள் தெடருட்டும் உங்கள் பதிவு
@kamalidurairaj8253 Жыл бұрын
Thank u so much brother.. Frm 2020 Kedhu desa started, chandra bhukthi running for me, I don't know how Mahaperiyava came into my life in 2019, he is only one with me & guiding me, I have health issues & emotional issues.. I have totally surrendered my problems to him.. He is my only hope, lots & lots of lessons daily experiencing, full desa va romba careful aa kedakanum nnu puriya vachadhukku romba nandri.. Izhandhadhu konja nejam illa, hurt & pain pazhagi pochu... 2027 varaikkum acceptance mattum vachikanum, without expressions... Thamk u for this upload.. God bless you bro.. 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Safe va irruga plz edhu melayum Aaasai vaikadhiga, expect pannadhiga silent ah god ah mattum kubuduga
@saydee8010 Жыл бұрын
Aiya I am also undergoing ketu mahadasha. 2019 romba prechannai vanthu, ennakun mahaperiyava life la vantharu
@nandhudhanasekaran6194 Жыл бұрын
@@saydee8010 ennaku dha kedhu bhagavan dhisai nadakudhu, edhuvum solla mudila
@kamalidurairaj8253 Жыл бұрын
@@nandhudhanasekaran6194 Mahangal vazhipaadu panunga, like Sai Baba & Mahaperiyavar... 🙏🏼🙏🏼😇😇🌷🌷they ll guide u...
@nandhudhanasekaran6194 Жыл бұрын
@@kamalidurairaj8253 na evlo pray pannura ennala mudija alavu, aana ippolam veruthu pochu Akka, romba bayama irruku epdi kethu bhagavan dhisaiya kadaka poren nu therila, en uyire mattum irruku, mostly hospital laye dha podhu en life , mental ah affected agirka, suicide thoughts mudila , enna situation en life la nadakudhuney purila ennakey, kadavul melayum verupa varudhu, 😖😖😖😑😢😢😢😞😞😞🥺🥺🥺
@vijayalakshmiramakrishnan6066 Жыл бұрын
Very true sir, i am in kethu dasai every thing gone total damage😢
@padmapriya903810 ай бұрын
ஐயா சிறப்பாக விளக்கிட்டீங்க.
@sangemsc119 ай бұрын
Excellent job ❤🎉
@rdxgamers7286 Жыл бұрын
Finally kethu desa video I waited for your video for one week😅
@sumathimuthu44794 ай бұрын
Supera explain panrenga. Unga vedio va nan follow panren recent ah.
@baskard5260 Жыл бұрын
சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி
@kalidoss2475 ай бұрын
வழி காட்டியதற்கு நன்றி அண்ணா
@megalakamal9599 Жыл бұрын
Excellent prediction sir 👏 👍 👌 🙌 😀 😄 👏 👍 👌 🙌 😀 😄 👏 I can't believe this... Whatever You said is absolutely 💯 👌 😌 🙂 happens in my life.... Now I'm in Kethu dasa Guru pukthi sir.... Still 3 years for Sukra dasa..... Kethu dasaiya ve paathachu🤷♂️.... Yene yentha dasa vanthalum ithavida kodumaiyanatha irukkathunnu nenaikkren😇...
@kowsichandrakowsalya Жыл бұрын
😂
@saiourbeaconoflight18667 ай бұрын
How is your life now?
@vickyrocky15287 ай бұрын
@@saiourbeaconoflight1866romba kastama podhu bro ena Panalum thappunu solranga😢😢inu 2 yrs iruku mudiyala 🥺 kedu dasa sani bukthi now
@saiourbeaconoflight18667 ай бұрын
@@vickyrocky1528 ketu dasha Sani bukti is the realy a bad period, like nothing will work out even if u try...take care of your mind, don't get disturbed by anything, it will create problems in professional and personal life... Mom feel sick during this period, even my family members and my health too was not that good during this period. So take care of your mind and body... Sani bukti will cause many troubles
@narlaethiraj45457 ай бұрын
Reading kolaru pathigam will give relief
@tccharankumar55229 ай бұрын
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
@SelvamJ-ix7to7 ай бұрын
ஓம் ஸ்ரீ கணபதியே துனை
@josearul12677 ай бұрын
Excellent prediction ❤
@ssritharani698311 ай бұрын
Ama en deivamey,,,,irandam sutru yelarai saniyil virayasani+kedu disai may 2024 start aga pogudhu,,,kedu dhisai effect January la irundhey start agiduchu en deivamey,,,,ear pain throat pain nu yellamey varudhu en deivamey 😅😅😅😅mudila...but ready to face everything ❤❤❤
@அருண்குமார்-கோவை7 ай бұрын
Hi
@GeethaSelvakumar-t2v5 ай бұрын
Good explanation
@harirajeshb33344 ай бұрын
Excellent 👍
@arunprasath22156 ай бұрын
Superb explain sir
@vanithav7453 Жыл бұрын
Very very useful... & nice sir..... Thank you so much sir.....
@Supreme_commander159 Жыл бұрын
Correct bro wash panna Saree kaanama pochu veetla jewls yenga veetla ullavangale yenaku theriyama yeduthutanga ipo kedu dasa dhan nadakudhu family life la yum kai vechudchu health all
@SinghSanjhevsingh11 ай бұрын
Bro tc adi bayakarama irukkum but thaandi vangga bro
@saiourbeaconoflight18667 ай бұрын
How is your life in ketu dasa?
@vickyrocky15286 күн бұрын
Worst 😢@@saiourbeaconoflight1866
@lathamaheswari6952 Жыл бұрын
Super super manathil ullathai affitiye solrinkka pro
@tccharankumar5522 Жыл бұрын
Many Thanks Sir Very Useful Information
@subramaniyanvta95065 ай бұрын
Thankyou
@radhaswaminathan2477 Жыл бұрын
Well explained. I've been watching all your videos. Thank you 🙏
@LifeHoroscope Жыл бұрын
Awesome, thank you!
@moganmogan851 Жыл бұрын
கேதுதசாபற்றிவிலக்கம் கொடுத்தீர்கல் மிகவும் நன்றி
@nithya_.S Жыл бұрын
U are genius sir..
@kanikak5040 Жыл бұрын
நன்றி! அருமை! சார்!
@ssritharani698311 ай бұрын
Actually i am a overthinker...from feb month onwards starting to think positive and prapanja related thinking more...i think in my personal birth chart has kedhu thasa has more effect
@goodfeels711 ай бұрын
எனக்கு இப்போ கேது திசை சுக்கிரன் புத்தி நடக்குது, சமீபத்துல மிகவும் காது அடைப்பு ஏற்பாடு சிகிக்சை இப்போது எடுத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்கள் சொல்லுவது சரியே
@kasthuri5233 Жыл бұрын
First comment ❤ Thank you sir 🙏
@omnamonarayana3595 Жыл бұрын
Good morning sir, whatever u said everything happens like that itself for rishabam seeing moon all days gd changes happened ....😊tq lot. Om namo narayana thunai ..❤
@GandhiGandhi-hg9we4 ай бұрын
good
@ramasubbuvelayutham9199 Жыл бұрын
Excellent explanations
@jamesrajan570311 ай бұрын
Superanna
@Sutsumamtamiltv6 ай бұрын
2 la... Correct sir
@v.sasikaladevi4875 Жыл бұрын
100% true
@srivatsansrivats3234 Жыл бұрын
Kethu gives palan based on which house it sits. Kethu sits in ascendant if guru or sukran combination which will give good effect only.
@swetha.m489818 күн бұрын
வெரி குட் sir
@vidhyajp520 Жыл бұрын
Thank you🌹❤🌹
@psgdearnagu9991 Жыл бұрын
Thank you so much Anna 🙏👌✅💯👏👍
@LifeHoroscope Жыл бұрын
You are welcome 😊
@KarthikaRagavi9 ай бұрын
Sir 12 th house kethu kethu dasai running epdi irukum sir
Some what ..better understanding...but need place of planet based clarity
@kanchanaravi9926 Жыл бұрын
எனக்கு 8 கேது எனக்கு ஒரு உரவு கூட இல்லை நாளை என் பிள்ளைகள் உரவாவது நிலைக்குமா என்று தேரியவில்லை அவ்வளவு மோசமான இடம்.இது என் சொந்த அனுபவம். என் நிலை எதிரிக்கும் வரக்கூடாது.
Please post videos about ashtavarka & sarvashtakavarga
@sandrasilver45542 ай бұрын
Where is your Venus placed ,you are so good looking.
@thilaks566611 ай бұрын
Just before Kethu Dasa start....already undergo surgery. Need to suffer another 7 years.😢😢😢😢😢😢😢
@Cakesteles Жыл бұрын
💯 perfect
@hemaprebak42582 ай бұрын
My daughter 8 years old now kethu disai nadakkuthu kastam kodukumaa sir. 2020 only I finished kethu disai sir .
@saranyashankars20 Жыл бұрын
Whatever you said is absolutely true 100 % sir for kethu thisai
@rajendrang381410 ай бұрын
எனக்கு 8ல் கேது, செவ்வாய் புத்தி நடக்குது. ஜூன் முதல் ராகு புத்தி. இப்பவே நான் சேர்த்த நல்ல பேர் எல்லாம் காத்துல பறக்குது.
@VIJAY-re8nn8 ай бұрын
Yanaku mattum than kethu thisai poratti yadukuthu inga vanthu comment patha yallarukum apdithan pola 😂😂
@saiourbeaconoflight18667 ай бұрын
How is your life in ketu dasa?
@vigneshtube19363 ай бұрын
Sir kethu la marraige pannalam ah
@saiourbeaconoflight18667 ай бұрын
Very true sir, ketu is happening for me. Too much of mental torture
@abirithiloveheart76163 ай бұрын
நான் கேது திசை கெட்டுபோய் உட்காந்திருக்கேன் 😢
@bhuvi_kani2 ай бұрын
Sir kedhu thisai varuthu age 39 kadaga rasi Kadaga laknam punarpusam natsathiram marriage life epti erukug sir please sollunga
@mayukhiiboutiq23582 ай бұрын
Kethu dasai la marriage pannadheenga sis... Romba kodumai
@bhuvi_kaniАй бұрын
Unga experience solrigla please en life la enna panrathunu teriyama erukken
@SathasivamT-z5t5 ай бұрын
எனக்கு திருவாதிரை வயது 61 கேது திசை பல்வேறு பிரச்சனைகள் மனஉளைச்சல் இது எப்படி இருக்கும்😊லக்கனம் சிம்மம் சில ஆலோசனை தெரிவித்தால் நலம்
@sutharshinijayaram8191 Жыл бұрын
Sir ipa enaku puthan dhasa but ipave nan kethuku parikaram seiyalama
@narayananramanathan700911 ай бұрын
Please give us a video on: Ninra idam vs baavam. Let us say planet in 7th house in rasi chart, but in bava chart in 8th house. Second video request: Planet A in 3rd house in paravarthanai with planet B in 6th house. During Planet A’s mahadasa, will it execute 3rd house palan (4th house in bhava) or 6th house palan
@kavisaravanan46729 ай бұрын
Kethu thisaiyil kuzanthai piranthal enna akum
@thiyagut8486 Жыл бұрын
Kethu dasa I affected brain stroke.l lost my job.left side paralyzed.my natchatiram Poorathati 4 padam
@saiourbeaconoflight18667 ай бұрын
How are you now?
@sridharkumar3024Ай бұрын
இப்போது எப்படி இருக்கிறது? எனக்கும் கேது திசை எனக்கும் பக்கவாதம் வந்தது 😢
எனக்கு jenmay kethu nadakkuthu marriage பண்ணலாமா ? Reply
@Haribabu01 Жыл бұрын
Kethu thisai already started my Raasi(June)
@saiourbeaconoflight18667 ай бұрын
How is your life now?
@t.t.rajan.1264 Жыл бұрын
Sri 🙏 Makara⚓️Lagnam Lagnath le Ketu dasai 👌 💯👌 🤝🏻Thank you " శ్రీ " 🙏🏻జై శ్రీ రామ జయం 🚩🛕🙏🏼
@muraliiyer78505 ай бұрын
I am running 68, in March 2025 my Kuthu Dasa is going to start, I am Kumba Rasi, Mesha Lagnam, Sadayam, 2nd la Kethu, how my seven years will be ?
@ilavarasichidambaram625221 күн бұрын
🎉
@DhayalanR-j8x11 ай бұрын
Sir kethu desa from2019 in my jadhagatil epp0 ennaku enna buthi ?
@bhuvi_kaniАй бұрын
Epo kedhu thisai epti erukug sir
@gpsugumaranessar7577 Жыл бұрын
Super Sir 🎉
@pappup50916 ай бұрын
சார் வணக்கம் என் மகளுக்கு கும்ப/லக்கேதுதசைவந்ததுபள்ளிபடிப்புமுடிந்து3வருடம்கழித்துவந்தகேது லக்/குரு÷கேது சனிபகவான் மேஷத்தில் அஸ்வினி கல்லுரியில் கோல்டு மெடல் வாங்கினால்🎉🎉🎉🎉🎉
@LifeHoroscope6 ай бұрын
Congratulations 🎊
@vickyrocky15286 күн бұрын
Enaku kedhu dasha work pana salary kooda thara matranga....kasu tharuven kudunga nu kadan vangitu kuduka matranga😢😢...one of the worst experience😢
@sresd915 Жыл бұрын
Hai sir...fir me next year 2024/4/14 start ketu dasa... Dhanush lagnam thulam rasi....ketu in kuhbum rasi...3th place fr lagnam n 5th place fr rasi😢 Ketu wirh sukran
@lokeshkm6158 ай бұрын
Sir, could you please explain effectiveness of raghu kethu dosham person's raghu disha raghu buddi duration life status...
@yogeshprem95296 ай бұрын
👌
@vallinayagam9920 Жыл бұрын
கேது திசை ராகுபுத்தி என்னிடம் டைவஸ்கேக்கிரார் கவுன்சிலிங் வரசொல்லிருக்கிராங்க எப்படி முடிவு இருக்கும் கோர்டில் தயவுசெய்து சொல்லுக .....?
@AddressMuthukumar Жыл бұрын
My age 34 sir enaku ena thisai nadakutu sir?
@jagadeeshwariga2360 Жыл бұрын
Bhudan dasail kedu bukthi vandal enna seiyum
@vanithap3863 Жыл бұрын
Sir. Even Shani desai will filter karma
@sathyaselvaraj2954 Жыл бұрын
Enaku next year starting kethu thisai
@vickyrocky15287 ай бұрын
Odamba irumbakkikaya😢
@senthilnathmks18526 ай бұрын
😭😭
@mayukhiiboutiq23582 ай бұрын
Kadavula getti ah pudichikonga
@chanthalinhammuthumurhaian329 Жыл бұрын
கேது திசையில் சந்திரப்புத்தி நல்லதை செய்யுமா? தயவு செய்து பலன் கூறுங்கள்.
@Inymai889 ай бұрын
நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும் இதெல்லாம் விடுங்கள் நண்பரே இறைவனை நம்புங்கள் நல்லதே நடக்கும் 💯💯💯❤❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤❤❤❤
@harinarayanan5036 Жыл бұрын
நம் முன்ஜென்மத்தில் செய்த கர்ம வினையை கேது தசையில் அனுபவிப்போம்,கேது நவகிரகங்களின் சக்கரவர்த்தி ஒன்றும் செய்ய முடியாது, பிச்சைக்காரனா மாற்றி விட்டு கடைசியாக இறைவனை அடைய வழி காட்டுவார் கேது ,பார் இதுதான் உலகம் இதுதான் உன் சொந்தம் இது தான் உறவு இது தான் உனக்கு நிரந்திரம் , இப்படி சன்னியாசி மாதிரி தோற்றம் செயல் எல்லாம் ஏற்படுத்துவார். வாடிய் முகம் ,மெலிந்த தேகம் , விரக்தி,கோபம், ஏமாற்றம்,துக்கம், துயரம், அலைச்சல், வெறுப்பு,இது எல்லாம் ஜெனன கால ஜாதகத்தில் கேது வலுத்து பாப கிரகங்களின் பார்வை பட்டால் இது எல்லாமே நடக்கும்,குரு பார்வை இருந்தால் சிறப்பாக இருக்கும் மற்றப்படி எல்லாம் முடிந்தது.
@hendry261210 ай бұрын
Sir I’m in kethu Dasai and also ashtama saani…I’m struggling with my life path.
@saiourbeaconoflight18667 ай бұрын
I am also in ketu dasa, how is your life? For me I am not even interested to live, mind is always disturbed
@mayukhiiboutiq23582 ай бұрын
@@saiourbeaconoflight1866too painful. But kadavula getti ah pidichikonga