அருமையான விளக்கம் சார் 👍👍 கெடுத்துக் கொடுப்பவர்(ஞானத்தை)தான் கேது.உண்மை தான் சார். வளர்பிறை, தேய்பிறை சந்திரன் பற்றியும் விளக்குங்கள் சார்.
@thaneshrtrthaneshvijay87693 жыл бұрын
மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை 😭😭😭😭😭
@tamilponnu51833 жыл бұрын
Super 💝. தனித்திரு. விழித்திரு. பசித்திரு. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அடிகளார் உடய பொன் மொழி.
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 கேது பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 ஏழரைச்சனி நடக்கும் போது வாடகை வீட்டிற்கு மாறுவது சூப்பர் டிப்ஸ் 👍👍
@vadukupetswaminathan3822 жыл бұрын
As usual clear. Thanithiru pasithiru vizhithiru are the words of Sri Ramalinga Swami and Swami Vivekananda did not advocate those three words essential for Spiritual Development.
@apositivemind-ranjith31283 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் எனது ஜாதகத்தில் சனி ஆனது வக்ரமாகி அதனுடன் கேது மிகவும் நெருங்கி மூன்று டிகிரியில் நின்று மீனத்தில் (குரு வீட்டில்) இந்த சேர்க்கை இருக்கிறது நீங்கள் கூறுவதைப் போலவே மருத்துவத் துறையில் தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். மற்றும் நீங்கள் கூறுவதைப் போல எனக்கு இறைவனைப் போற்றும் மந்திரங்களில் மிகவும் ஆர்வம் உள்ளது அதை நான் கற்றும் உள்ளேன் அதன் மீது மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் அதில் மிகவும் சிறந்தவனாக ஆக வேண்டும் என்ற விருப்பமும் எனக்குள் இருக்கிறது. நீங்கள் கூறுவதைப் போலவே அவ்வப்போது எனக்கு அந்த பற்றற்ற நிலையும் மனதில் வந்து போகும் ஏனெனில் எனது லக்னாதிபதி சனி அவரே கேதுவுடன் சம்பந்தப்படுவதால் எனக்கு இப்படி ஒரு மன நிலை வருகிறதோ என்னவோ தெரியவில்லை. உங்கள் வீடியோக்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது, நான் ஒரு வீடியோ தவறாமல் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன்,நன்றி...
@elangovan.m68833 жыл бұрын
சிறப்பான தெளிவான விளக்கம் குருவே...
@krishnanrenganathan2740 Жыл бұрын
Thank you sir. Your prediction is good,and also compared to "kalachakkara rasi" we will get the appropriate results. Once again thank you.
@ramanathanrajanirajani33542 жыл бұрын
அருமையான விளக்கம் sir மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Mrpolitical4202 жыл бұрын
சந் கேது நீங்கள் சொல்வது உண்மை . எனக்கு உள்ளது அதன் அனுபம்.
@karthikeyan.n.66353 жыл бұрын
பதினொன்றாம் அதிபதி 12 வீட்டில் நின்ற பலன் சொல்லுங்கள் ஐயா
வணக்கம் ஐயா அருமை ஐயா கேதுதசா முடிஞ்சுடிச்சு முன்னமே இதல்லாம் தெரியாம போச்சு ஆனாலும் எனக்கு கேது மோசமில்லை தெரியாமலே எங்க ஊர் தட்சனகாளி கோயிலுக்கு போய்கிட்டு இருந்தேன் அலைச்சல் திரிச்சல் இருக்கதான் செய்துது எனக்கு மகரசனி கேது நல்ல படி புரியவச்சுது ஆண்மீகம் ஆர்வர் தேடல் இருந்துது நன்றி ஐயா பதி ணொன்றாமிடகேது நல்லதே செய்து நீங்கள் சொல்றது உண்மைதான் வாழ்க வளமுடன்
@dineshbabu78273 жыл бұрын
கேது தரும் தொழில்கள் பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏
@iyyappan31563 жыл бұрын
விருச்சிகம் 5ஆம் பாவகமாக வந்து அதில் குரு அமர்வு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா நன்றி
@thaneshrtrthaneshvijay87693 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது 💯 உண்மை 🎉
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@jamunarani60522 жыл бұрын
உங்கள் விளக்கம் உண்மை... எனக்கு கேது திசை....
@vijayalakshmibaskaran26403 жыл бұрын
Super speech arumaiyana thagaval nandri vanakkam
@maxwel036 ай бұрын
5.38mins சிறப்பு
@jayapriya38833 жыл бұрын
சுய சாரம் பெற்ற கிரகம் பற்றி வீடியோ போடுங்க ஐயா
@natarajans81533 жыл бұрын
மிக சிறப்பு, வாழ்த்துக்கள் ஜீ
@manickarajraja8818 Жыл бұрын
Anna vanakkam anupavithukondurikren
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you sir for unknown information for kethu bhagavan 🙏🙏
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions about kethu tharum thoualgal thank u guruji
@RadhikaJagajeevanram2 жыл бұрын
Sir... Laknathipathi vakram pathi oru video podunga sir... Lagnathipathigal vakram in all the houses
@nandhudhanasekaran61942 ай бұрын
Aiyyaa ippo kethu dhisai bhayadhu veliurla en family ya vittu piriji irrukan, but relatives la enna en family oda sethu vaikanum try pandraga, but ennaku istam illa en family kitta poga, na enna decision edukattum, neega oru good way kaatanu please🙏🙏🙏🙏🙏
@kotteeswaranmassmageshwar76253 жыл бұрын
Kumba rasi kumba lakkanathil kethu pooratathy sir thanks 🙏
கேது மகரத்தில் சனி மேஷம் 10 ஆம் பார்வை செவ்வாய் துலாம் 4 ஆம் பார்வை ....50 Member melah enoda jagatha pathuta mudiyalah aravind 18-4-1999 5.45 pm coimbatore enoda ஜாதக demo potu explain panuga sir please my humble request na ipo octisum padikura.... 🔺👁️☀️
@asvinkumarb738 Жыл бұрын
Thank you ayya, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasandhapraba70943 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@sanjeevs.s586 Жыл бұрын
Electric house hold shop vaikkalama sani kethu4 ill irunthal seiyalama thanussu lagnam
@gowsia22023 жыл бұрын
அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை! 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும் ராகு திசை நன்மை செய்யுமா?
@VijayKumar-rj7wd3 жыл бұрын
Sir vannakam 🙏 makara laknam. Laknathipathi thisayil laknathil sani,ragu 7 il guru,kedu irundu ner parvai parthal Enna palan.
@priyasuthan91912 жыл бұрын
வணக்கம் குருஜி, விருச்சிக ராசி மற்றும் லக்னம் கேது திசை ராகு புத்தி 3 மாதத்தில் முடிய போகிறது குரு புத்தி ஆரம்பிக்கிறது 10இல் சிம்மத்தில் கேது,சூரியன்,செவ்வாய் அடிமை தொழிலா தற்போது account assistant வேலை பார்க்கிறார் மாற்றலாமா அல்லது எது மாதிரியான சொந்த தொழில் செய்யலாம் குருஜி 11இல் கன்னியில் புதன்
@ganapathyganapathy78352 жыл бұрын
ஐயா எந்த ராசா எந்த லக்னம் என்ன தொழில் அமையும் என்று பதிவு போடுங்க
@partheeban33053 жыл бұрын
வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி
@amalaxavier39383 жыл бұрын
Rishaba lagnam+ kethu ☺️😊
@Learnenglishwithnathiya3 жыл бұрын
Guruji 🙏vanakkam. Gud evng.
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very,very..... thanks sir 🙏
@Krish_0562 ай бұрын
ஐயா, கேது உச்சமாகும் நட்சத்திரம் எது ஐயா...🙏
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@chenchukrishnat49603 жыл бұрын
Happy Great Ji Super Duper 👍
@indianculture94299 ай бұрын
பசித்திரு தனித்திரு விழித்திரு வள்ளலார்
@ra7gh3 жыл бұрын
God bless you sir 🙏
@roopannava2103 жыл бұрын
பத்தாம் வீட்டில் சுக்கிரன் சனி சந்திரன் இருந்தால் சொல்லுங்க ஐயா
Sir in 12th house kethu but I don't know whether he giving gnanam I got one guru( in astrology Sri ram ji)
@banupriya11374 ай бұрын
ஐயா, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய்...லக்னப்புள்ளி அஷ்வினி நட்சத்திரத்தில் உள்ளது, கேது 3ல் சூரியன் + சுக்ரன் உடன் உள்ளார்.... இது நல்ல நிலை என்று எடுத்துக் கொள்ளலாமா?? நான் ஆசிரியராக உள்ளேன்... வழக்கறிஞர் ஆகலாமா?? சனி 10ல் , குரு 5ல் , புதன் 4ல் , ராகு 9ல் , சந்திரன் 6ல்
@kalimuthubalraj76512 жыл бұрын
Good explanation
@vinayagaselviselvi4013 жыл бұрын
சிறப்பு சகோ 👌
@mukeshanu9952 жыл бұрын
சூப்பர் சார்
@praveensrinivasan83193 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@victory4284 Жыл бұрын
Kedu thanusul ( puradam) irrunthal yenna palangal sir
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
நன்றி
@arriescvan42043 жыл бұрын
Thanks for sharing
@harini27963 жыл бұрын
LAGNAM MITHUNAM-Sani(sani nakshathra)kethu(sani nakshathra)both in 10th house meenam .. sevvai(sun nakshathra)rahu(sun nakshathra)both in kanni(4th house).. guru(sun nakshathra)in 8th house...poosa natchathiram..budhan(sukra nakshathra) nd sun(KETHU nakshathra)in both in7th house,sukran in 6th house(budhan nakshathra) I finished MBBS..will i become SURGEON sir??
@thirupathi11403 жыл бұрын
6 m veetu patrika pathiu podunga sir
@priyaramesh60953 жыл бұрын
Viruchaga ketu in Second place seen by tenth place utcha guru medical seat kidaikuma. Magarathil utcha sevvai and chandran seen by guru. Please answer bro. Every day i watch your videos as soon as possible.
கேது தனித்த நிலையில் விருச்சிகத்தில் அனுஷம் நட்சத்திரத்தில் இருந்தால் சனி செவ்வாய் துலாமில் சேர்க்கை சனி வக்கிரம் கேது திசை எப்படி இருக்கும்?
@Harishankari_thangaraj3 жыл бұрын
Sir 10 la kedhu guru saaram vangirundha teaching line professor set aaguma sir??
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@jayanthisrinivasan40903 жыл бұрын
சார் ரிஷபம் லக்கினத்தில் சூரியன் கேது தனுசு ராசி எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏
@kogilawani36443 жыл бұрын
Vanakam ayya.. my daughter want to study mbbs but just want know what study better for his 13.1.2005@2.22 am (Selangor, Malaysia) name keertti
@raghulkannank25863 жыл бұрын
Sir appo moola natchathiram will be tempted to crimes
@srivakeesansri22233 жыл бұрын
Supperb ayya.
@arunshiva22653 жыл бұрын
ஐயா வணக்கம் அருண் 26.04.2001 4:03pm அறந்தாங்கி சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது? நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@deepadeepa30933 жыл бұрын
Thrumbathirumba Sonathesolregasir
@varunsuresh97373 жыл бұрын
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.
@sing122263 жыл бұрын
Gurunadha lagnthil 11il kedhu. It will seen by guru sukiran and ragu
@josearul12676 ай бұрын
கேது புதன் சேர்க்கை
@seelanusha14136 ай бұрын
Teacher job sir
@mutharasikani99553 жыл бұрын
sir i tried 4months sir 10.20am dhanusu laknam thiruvnnamalai 25.10.2001can i get govt job sir
@sangeethkannan74593 жыл бұрын
அய்யா வணக்கம் .நான் திருச்சியில் இருந்து கண்ணன் .உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி . எனது குழந்தையின் பிறந்த நேரம் 24.05.2020. time 1.16 AM.பிறந்த ஊர் கரூர் .வாக்கிய பஞ்சாங்கம் படி ரிஷப ராசி .கும்ப லக்கினம் .குழந்தைக்கு அடுத்து வரும் ராகு மற்றும் குரு திசை எப்படி இருக்கும் .குழந்தையின் ஜாதகத்தில் கிரக பரிவர்த்தனை ,நட்சத்திர பரிவர்த்தனை, வக்ர பரிவர்த்தனை, வர்கோத்தமம், கால சர்ப்ப அமைப்பு என எல்லா அமைப்புகளும் உள்ளதால் பலன் எடுப்பதில் சிரமமாக உள்ளது . குழந்தையின் ஆயுள் எப்படி இருக்கும் அய்யா .உங்களின் கனிவான பதிலுக்காக காத்து இருக்கிறேன்.நன்றி
@vijayaragavan2263 жыл бұрын
Guruji please answer me பெயர் _ வி.லோகேஷ்வரன் நேரம் _ காலை 3:50 am பிறந்தநாள் _ 16-07-2001 ஊர் _ திண்டிவனம், Villupuram கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please
@neelagandanvj12683 жыл бұрын
மண் லாரி, ஜேசிபி டிரைவர், எனக்கு தனித் கேது தாஸ், இந்த தொழிழைல் தான் தந்தர்.
@NaveenAnban03053 жыл бұрын
குருஜி வணக்கம் 3-5-1999 ,05.05AM,இராமநாதபுரம் நான் எந்த துறையில் சென்றால் சிறப்பாக இருக்கும், civil service (upsc) சரியா, இல்லை, தொழில் லா,முடிந்தால் திருமணம் பற்றியும்
@neelakandan27133 жыл бұрын
வணக்கம் ஐயா v.நீலகண்டன் 21.06.1975. 6:00p.m. திருநெல்வேலி. அப்பா இடத்தில் வீடு கட்டலாமா அல்லது என் இடத்தில் வீடு கட்டலாமா ? எது சிறந்தது. மற்றவர் செய்யும் தப்புக்கு என் மீது பழி விழுகிறது இது எப்போது மாறும் ஐயா.
@theepanrajas72883 жыл бұрын
பெயர்: தீபன்ராஜா பிறந்த தேதி : 18.11.2000 நேரம்: காலை 11.07 இ டம்: சேலம் ஐயா வணக்கம், நான் BE Mechanical இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறேன், அரசு அல்லது தனியார் வேலை அல்லது சுய தொழில் எதில் சிறந்து விளங்குவேன் ? இடம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா?
@ranjitharanjitha64523 жыл бұрын
Thank yoy
@raj-rj4ey3 жыл бұрын
Thank you sir my dasa kethu dasa nadukuthu sir
@chinnasamyselvaraj34392 жыл бұрын
Thadi save panna mattarn sir
@tileswork10822 жыл бұрын
11 இல் கேது சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் இருந்தால் என்ன பலன் மேஷ லக்கினம்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@manikandanbalasubramanian71493 жыл бұрын
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
@SaiCharan-mh5uh3 жыл бұрын
Sir ,Pls answer me I am asking for last 8 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
வணக்கம் குருஜி 🙏🙏🙏 பெயர் - அருண்குமார் பிறந்த தேதி - 14.08.1995 பிறந்த நேரம் - 8.47 pm பிறந்த இடம் - திருச்சி 1. சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா குருஜி? 2. எனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கல்யாணம் இப்பொழுது நடக்குமா குருஜி. திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் குருஜி?
@thamilarasimuthuvijayan99457 ай бұрын
ஐயா என் கணவர் ஜாதகத்தில் 10-ல் கேத கன்னி ராசியில் இருக்கிறார் தனித்து - வயது 55 இதுவரை மரக்கடை வைத்து நடத்துகிறார் தற்போது அதே இடத்தை . ஒனர் கேட்பதால் மாற்ற வேண்டியுள்ளது இனியும் இதே தொழிலை செய்யலாமா வேறு தொழில் செய்யலாமா
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Same
@s.p.selvasuryapraveen90643 жыл бұрын
SP.Praveen,8-2-1994,8.04pm 2-1994,8.04pm,nagercoil,can i start own business or share market,KEEDDU IN 10 PLACE
@madurai59273 жыл бұрын
அருமை ஐயா 👍
@TheShanjeevan3 жыл бұрын
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
@shankarShankar-no5qh3 жыл бұрын
👌👌👌
@akashmohan3423 жыл бұрын
Vanakam guruji Name : Akash BOD:15/08/1999 Place: kangayam Time:11:55pm Govt job kadikuma Eliana aboard job try panalama sir & marriage life apadi irukum please solluka sir 🙏🙏
@thaneshrtrthaneshvijay87693 жыл бұрын
இப்போது உங்களுக்கு என்ன திசை நடக்கிறது சூரியன் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் கிடைக்கும்