கீர்த்தி தரும் கேது பகவான் | 12 ராசிகளில் | KEDHU BAHAVAN

  Рет қаралды 114,293

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 201
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா அருமை அருமை எனக்குகேது வைதான் நிரம்ப் பிடிக்கும் குரு சனி புதன் ஆகிய பெரியதசாகளை பார்த எனக்கு கேதுதசா ஏழு ஆண்டுகள் முடிஞ்சிவிட்டதே என்று வருத்தப்பட்டேன் சுக்கிறதசசையிலயும் கேதுதசையின் தொடர்சியை காண்கிறேன் என்அபிலாசைகள் நிறைவேறியது கேது தசா சித்தர்களைதேட வைத்து கேதுஇறைவனை உணர்தியது கேதுவெளியிலிருந்து பொருள் கொடுக்காது என்றார்கள்உள்ளிருந்தும் கொடுத்து வெளியிலிருந்தும்கொடுக்கும் கேதுஇத்தனைக்கும் சனியுடன் சேர்ந்த பதிணொன்றாமிடத்து மகரகேது சாமியாராக்கவிள்ளைமாமியாராக்கியது பாட்டியாக்கியது நகையும் நட்டும் பட்டும் அள்ளிக்கொடுத்து கேது நான் நகை நட்டை அனிய விரும்பமாட்டேன் அதெல்லாம் பெரியவிடயமாக நான் அனுபவிப்பதில்லைஎன்பதுதான் உண்மை பற்றற்று இரு எளிமையா இரு என்றுஉள் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது மனம் பாதித்து போல சொண்னீர்களே அதுவும் உண்மை தான் நாட்டார் நகை செய்ய நாம் மேலே வீடு எய்த நன்றி குருவே வாழ்க வளமுடன்
@willieelian743
@willieelian743 3 жыл бұрын
I realize it's kinda randomly asking but do anybody know of a good website to watch newly released movies online ?
@lyricmathew8077
@lyricmathew8077 3 жыл бұрын
@Willie Elian I use flixzone. You can find it by googling :)
@PriyaPriya-vu9dp
@PriyaPriya-vu9dp 3 жыл бұрын
@shahulaliali1315
@shahulaliali1315 3 жыл бұрын
Ppppppplplmlllllpllplllllmlpp
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
@@srinivasansri1479 4-07-1989 இரவு 2.59 மணியளவில் நான் பிறந்தேன் 🎉கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது 😭😭😭😭😭😭
@malarvizhiut7469
@malarvizhiut7469 Жыл бұрын
19:21 சூப்பர் சார். கும்பத்தில் அமர்ந்து கேது பகவான் தரும் இந்த பலன்கள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெரிய மனிதருக்கு இருந்தது (இப்போது அவர் உயிருடன் இல்லை). இந்தப் பலன்கள் அவருக்கு அப்படியே பொருந்தின.
@eravivarman
@eravivarman 3 жыл бұрын
அருமை அய்யா. கண்டவர் விண்டிலர் ,இராகு கேது எப்போதுமே மர்மமானவர்கள். நன்றி அய்யா
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை 😭😭😭😭😭
@watsappstatus1002
@watsappstatus1002 3 жыл бұрын
Enna age la kadaga raasi poosam star ku kethu disai nadakum
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
@@watsappstatus1002 ஒவ்வொரு ஜாதகருக்கு அவரவர் பிறந்த நேரம் ஜாதகம் பொருத்து கேது திசை வரும்
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
@@watsappstatus1002 எனக்கு 2016ல் இருந்து கேது திசை நடக்கிறது 😭
@watsappstatus1002
@watsappstatus1002 2 жыл бұрын
@@thaneshrtrthaneshvijay8769 romba mosama Iruka pa?enakkum same raasi same star tha
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
@@watsappstatus1002 ரொம்ப ரொம்ப மோசம் ங்க கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் இப்போது நான் எங்க ஊர்ல இல்ல
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
மிதுன ராகு+ தனுர் கேது கன்னி ராகு+ மீன கேது ( குரு தொடர்பு ) கோடீஸ்வர அமைப்பு துல்லியமான ஆய்வு நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
@-PH-SivaramG
@-PH-SivaramG Жыл бұрын
Viruchakathil kethu , rishba laknam laknathil Sani Raagu ~ Sanyasi , Sivamayam ... Ethirkalathai noki kaathu irukiren 😅 Nalla pathivu Guru G ❤💐
@SriniVasan-jr8ks
@SriniVasan-jr8ks 2 жыл бұрын
ஐயா கேதுவைப் பற்றி தெளிந்த ஞானம் தங்களிடம் கற்றுக்கொண்டேன் நன்றி ஐயா தங்களின் காணொளி ஜோதிடம் கற்றுக்கொள்ள மெருகேற்றுகிறது
@ahilathurga9783
@ahilathurga9783 6 ай бұрын
Vanakkam Guriji. Your words are true. My son jathgam kethu in Simmam. Now he Sani dasa + Raghu Budhi + Kethu Antarangam. Now he gets Government Summon . Just he 16 year's
@malarvizhiut7469
@malarvizhiut7469 Жыл бұрын
வழக்கம் போலவே சூப்பர் பதிவு சார். மிக்க நன்றி. 🙏🙏
@ராஜாராஜாசோழன்-ழ2ல
@ராஜாராஜாசோழன்-ழ2ல 3 жыл бұрын
Meenathil கேது semma correct sir eanaku naliku nadakurathu inaikei theriyum nan ninikira mathiri nadakkum na summa sonnalum nadakkum🙃🙃🙃
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 3 жыл бұрын
ரொம்பவே பிடித்த காணொலி சார் அற்புதம்
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
ஐயா வணக்கம்... கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா..
@panneerselvam4682
@panneerselvam4682 8 ай бұрын
Thank you guruji continue your job congratulations 👏👏👏🎉🎉🎉
@dhamotharapandian4439
@dhamotharapandian4439 2 жыл бұрын
Rishaba lagnam Kanni ill kethu+suriyan( sevvai saram)
@kannang6812
@kannang6812 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் காணொளி மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனது பெயர் கண்ணன் பிறந்த ஊர் சேலம் மாவட்டம் பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 07:00 மணி ஐயா எனது தாத்தா எனது அப்பா இருவரும் ஜோதிடம் பார்த்தார்கள் இப்பொழுது அவர்கள் இல்லை தொடர்ந்து நான் ஜோதிடம் தொழிலாக பார்க்கலாமா தயவு செய்து பதில் கூறவும் மிக்க நன்றி
@nagajothin649
@nagajothin649 3 жыл бұрын
Sir🙏🙏🙏super arumaiyana vilakkam I Dhanush lakkanam meenathil Kethu Rasi Thulaam🙏🙏🙏💎🦚
@bhaskarp9133
@bhaskarp9133 3 жыл бұрын
Lagnam Mesham = sanibhagawan Mithuna rasi = Chandran Simmam = Suriyan Budhan Sevvai Kethu Kanni = sukran Kumbam = Raghu Punarpusam star Mithunam Dob 27.8.1970 9.15pm. Past two years kethu dasa running up to 2026 kethu dasa. What is the negative points sir.pls advice
@deepikaanandhkumar
@deepikaanandhkumar 6 ай бұрын
Ayya epadi ❤ correct ah soldringa nan mithuna lagnam than mithunathil ragu thanushil ketu 12il guru irundhalum guru enaku rasi nathan avar meena rasi enaku public service la romba arvam iruku kadavul nambikai adigam dhosam than irundhalum neenga soldrathu correct
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
மிக நல்ல பதிவு தெளிவான விளக்கம் அய்யா... இரண்டுக்கு மேற்பட்ட கிரகச் சேர்க்கை பற்றி பதிவிடவும். நன்றி
@Veldurai-kt2gd
@Veldurai-kt2gd 3 ай бұрын
ஐயா! எனது ஐம்பத்து நான்கு வயது அனுபவத்தில் எனது லக்னாதிபதி மிகுந்த தேய்பிறைச் சந்திரனாகி வலுவற்ற நிலையில் இருப்பதால் இங்கே நீங்கள் சொன்ன கேது இரண்டாம் இடத்தில் நின்ற பலன் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்காவிட்டாலும் அவற்றை முழுமையாக அனுபவித்த மன வலி எனக்கிருப்பதை யாரிடமும் சொல்லி மாளாது! கீழ்த்தரமான எண்ணங்கள் என்னை விட யாரிடத்திலும் இருக்காது என்பதையும் உணர்கிறேன்! அதே வேளையில் உயர்ந்த எண்ணங்களின் உறைவிடமாக வும் என் மனம் இருக்கின்ற வேடிக்கை யையும் உணர்கிறேன்!
@harirajk1
@harirajk1 3 жыл бұрын
ஐயா 12.07.91 2.20pm எனக்கு சூரியன்+ சந்திரன் + கேது in 2ம் வீடு மிதுனம் கிரகண அமைப்பு, இதை பத்தி ஒரு வீடியோ போடுக.
@malarvizhiut7469
@malarvizhiut7469 6 ай бұрын
19:08 நீங்கள் கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கிறது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் தலைவர் ஒருவருக்கு கும்பத்தில் கேது.
@sasidharanmani7728
@sasidharanmani7728 3 жыл бұрын
மீன லக்னம் இரண்டாம் வீட்டில் கேது சுய சாரம் பாவா சக்ரம் அடிப்படையில் கேது லக்னத்தில் எந்த பாவம் வேலை செய்யும் Sir
@nithishms7777
@nithishms7777 9 ай бұрын
அய்யா நீங்க தனூசில் கேது இருக்கும் போது அதன் பலன்கள் பற்றி சொன்னீர்கள் ஆனால் ஜாதகத்தில் lagnatthil இருந்து 12 இல் கேது இருக்கிறார் அவர் அமர்ந்த வீடு தனுசு அதன் பலன் என்ன 😊😊😊😊
@santhoshsanthosh5974
@santhoshsanthosh5974 3 жыл бұрын
🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗
@kumaravelkums8168
@kumaravelkums8168 3 жыл бұрын
4 IL Vichagathil kethu , ragu vudan sani serthum ... Guru parvai um kethuku irruku sir Ithuku kojam palan solunga.... Neega kojam itha thelivu paduthunga sir....
@venkatesanpitchai8555
@venkatesanpitchai8555 9 ай бұрын
Sir மிதுன கேது Tq Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@civilaeexampreparationinta2346
@civilaeexampreparationinta2346 3 жыл бұрын
Super sir..neenga sonna meenam la kedu perfect all match aagudhu enaku .. future prediction dream varum.. excellent 100 % crt 🤘nan sonna yaarum namba mattanga so nan sollavum matten..!!
@rameshkumar2161
@rameshkumar2161 3 жыл бұрын
Yes. My son Nikesh...meenathile kethu sir. 💯 crt
@nagam9321
@nagam9321 3 жыл бұрын
ராகு கேது தோஷம், மாங்கல்ய தோஷம் இதற்கு பரிகாரம் செய்வது எப்படி அண்ணா. இதற்கு பதிவு போடுங்கள் அண்ணா
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 3 жыл бұрын
Nice video Sir. Can you give some real time examples of famous personalities when explaining Ketu in each house? For example, it sounds like Hitler might have had his Ketu either in Kadagam or Simmam. You can confirm and share some examples. Thank you 🙏
@Smithaa1
@Smithaa1 3 жыл бұрын
My kethu in rishabam. Got interest in life in kethu dasha & started making money from this dasa. Spiritual too. Luv kethu
@balaguru3896
@balaguru3896 4 ай бұрын
Nenga enna rasi natchathiram mam
@prakashpk23
@prakashpk23 2 жыл бұрын
🙏🏼 Nandri Sir 💖 Well explain 💖
@shanthisuresh351
@shanthisuresh351 4 ай бұрын
Very true sir 11 l kethu. U r genius sir 😊
@manimmm4285
@manimmm4285 3 жыл бұрын
எனக்கு கடகத்தில் கேது சார் நீங்க சொன்னது 100 உன்மை
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
ஜி எனக்கும் கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது 😭😭😭😭😭😭
@Jotuzz
@Jotuzz 3 жыл бұрын
ஐயா பிறந்த நேரம் 25 நாழிகை 18 3/4 வினாடி DOB: 19/01/1998 நல்ல வாழ்க்கை துணை அமையுமா...
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
Perfect. I have seen in many people what you have said in this Video.
@subramaniang7512
@subramaniang7512 Жыл бұрын
unmai . me 73 yrs . magara lagnam . 2nd la chandran , raagu , 8th la kedhu (magam) . avittam 3rd . Nothing to loss in life . kedhu dasa starts on aug'23 . my frend cheated my huge money n left india .
@ksraju-fs7dt
@ksraju-fs7dt 3 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா..நட்பு கிரகம் சுக்கிரன் நீச வீட்டில் இருந்து கேதுவை பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா...
@deepasivakumar8985
@deepasivakumar8985 3 жыл бұрын
ஐயா வணக்கம் தனுசுலெக்னத்திற்கு ஏழாம் பாவமாக வரும் மிதுனம் தில் கேது பகவான் அமர்ந்து ராசி அதிபதி எட்டில் அமர்ந்து இருந்தால் திருமண வாழ்க்கை எவ்விதமான பலனை அளிக்கும்? என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா
@ulaganathan1410
@ulaganathan1410 Жыл бұрын
ஐயா எனக்குலக்னத்தில் இருந்துஅதாவது கன்னி லக்னத்தில் இருந்தே மூணாவது தான் கேது அதே மாதிரி்ஏழாவது இடம் அதாவது ரிஷபத்தில் ராகு சனி இணைவுு இந்த மாதிரியான பலன்களை தரும்
@thulasimani3939
@thulasimani3939 3 жыл бұрын
Rompa naal doubt ippo clear tq sir.. 🙏🙏🙏🙏🙏
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமை sir மிக்க நன்றி
@bassguitar51
@bassguitar51 3 жыл бұрын
Aiyya arumayana vilakkamgal super 👍👍👍👍👍
@prabupainterprabu1990
@prabupainterprabu1990 3 жыл бұрын
Super sir dhanusi lkedhu, midhunaththl raku yanakku undu sir
@BalaMurugan-bj1mn
@BalaMurugan-bj1mn 3 жыл бұрын
அருமையான அனுபவ விளக்கம்👌
@raja_nirmala9597
@raja_nirmala9597 3 жыл бұрын
correct ah sonninga sir super
@kesavanmuni8864
@kesavanmuni8864 3 жыл бұрын
அசத்தி விட்டீர்கள்...அப்படியே இருக்கிறது..உண்மை.
@rameshkumar2161
@rameshkumar2161 3 жыл бұрын
Sir🙏🙏🙏🙏 super arumai..thanush le kethu ...
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk 3 жыл бұрын
சேவ்வாய் கேது சேர்க்கை பலன் குருஜி
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 2 жыл бұрын
Migavum valimaiyaanavar Ketu bhagawan💪🏾
@ஆதிஸ்வரன்
@ஆதிஸ்வரன் 3 жыл бұрын
மீனத்தில் சனி கேது இணைவு அய்யா 🙏🙏🙏
@ganeshanm443
@ganeshanm443 3 жыл бұрын
Sir simmalaknathil puthan suriyan kethu erunthsl enna palan
@dog20265
@dog20265 2 жыл бұрын
Sani keythu sandhiran simmamthil irukku.3m idam nandraga irukkumaa sir .mithuna lagnam simma rasi puram star
@sanjeevs.s586
@sanjeevs.s586 7 ай бұрын
Thanussu lagnam 4ill sani kethu kethu sani sarathil sani guru sarathil ithu good or bad
@rajukrishnan4111
@rajukrishnan4111 2 жыл бұрын
Super
@anithankani6936
@anithankani6936 3 жыл бұрын
Sir doubt.... Lagnam la erunthu 12th house kethu thana motcham... Etc ... Nega rasi la 12th meenam erunthu solringa. Which one s correct..
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 3 жыл бұрын
Vanakkam sir i am revathi my jhathagam thulam laknam 3rd house bhuthan,kethu 9th house raghu neenga sonna maathiri dhanusuvil kethu mithunathil raghu but koteeswara yogam tharumaa? My dob 21.01.1983 place pollachi
@manimalas52
@manimalas52 3 жыл бұрын
Super Sir 🙏🙏🙏🙏🙏
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam laknathil kethu Rasi.simmam Star.pooram Enna palan guruji?
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 3 жыл бұрын
Namaskaram sir. In my horoscope guru is aatchi in 4th house. Kindly see my mother's horoscope to predict her future and longlife. 24/04/1960 6:25 AM Chennai
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Thank you so much sir.. God bless you always.. Be safe please 🙏💐👍.my. husband. Mr. Sathish Kumar. 27-3-1979.1.45am Coimbatore.. Tell about his health and wealth.. Thank you sir 🙏💐👍
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam laknathil kethu nallatha Guruji?
@cvijayindia
@cvijayindia 2 жыл бұрын
Kanni raasi, chitrai natchiram - 2, Mesha lagnathil kethu, 5th - Chevvai, 7th house - Rahu, 8th house - Guru, Sukrana 10th house la - Budhan, Sun 11th house - Sani
@MuruganMurugan-md8br
@MuruganMurugan-md8br 3 жыл бұрын
Sevvai kethu serkai palan sollungal
@srirambalasubramanian4011
@srirambalasubramanian4011 2 жыл бұрын
So Guruji, I have seen you are giving a lot of importance to Ketu. Are you suggesting that Ketu is the atmakaraka (per Jaimini system). If the purpose of our birth is to burn the leftover balance and that balance is decided by placement of ketu in our horoscope, then Ketu is our atmakaraka. Please comment how your theory relates or differs from Jaimini system. Thanks
@ganeshanm443
@ganeshanm443 3 жыл бұрын
Simma lakkanathil puthan suriyan keathu enna palan
@menakajanardhan9672
@menakajanardhan9672 3 жыл бұрын
Jodidam nalla solreenga
@menakajanardhan9672
@menakajanardhan9672 3 жыл бұрын
My son jadagam kanbikkanum
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Simma rasi tholam laknam laknathil kethu Enna palan guruji?
@aishu6278
@aishu6278 Жыл бұрын
Sir rasi la kedhu meshathil illadhapodhu navamsathil meshathil kedhu irundhal eppadi palan sollanum pls reply sir
@Megatitanking
@Megatitanking 4 ай бұрын
18:44 கும்ப கேது
@alexiisharshini8815
@alexiisharshini8815 2 жыл бұрын
What a fantastic explanation
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@jayakumar2757
@jayakumar2757 3 жыл бұрын
Kannilagnam,kethu inlagnam,Buda at Midunam,does Buda lagnadipaThy?
@gdsrh9339
@gdsrh9339 3 жыл бұрын
Thulaam lacnam,12il kethu sir Ena palan sir
@mano3tara
@mano3tara 3 жыл бұрын
வணக்கம் அய்யா. பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்க்கை (11ல்) கணவருக்கு வீரிய குறைவு என்றும் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்னை அல்லது பிரிவு என்பது உண்மையா ?
@sirajdeen6790
@sirajdeen6790 3 жыл бұрын
Kethu viruchugam la ketai star la irundhal??
@pandiyakulachatriyan8614
@pandiyakulachatriyan8614 3 жыл бұрын
ஐயா வணக்கம்,. உங்களுடைய கருத்துக்கள் தெளிந்த ஞானத்தை கொடுக்கின்றன
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Sir enaku dhansu rasi yil ragu ulla palan poruthikirathu 🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Anna simma lakanam kethu thasai puthan puthi 11il mithunathil kethu appo kethu thasai eppati erukum pls sollunga anna
@goodsoul7275
@goodsoul7275 3 жыл бұрын
Aiyya..yen kanavar meenam utthiratathi..tulam lakkanam..ketu dasai..pengal todarbu niraiya . 🥺🥺anaal innum iraivanai tede villai..ippoluthu ragu butti..ivar iraivanai tede vendum endru naan vendugiren
@Bharathiyan.
@Bharathiyan. 8 ай бұрын
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 жыл бұрын
Wowwww marvellous Bro 💟 🙏 🙏 🙏
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmilakshmi5250
@lakshmilakshmi5250 3 жыл бұрын
23/03/2003 1:45pm kumbakonam enna jathagam paruga sir please
@veerk6138
@veerk6138 6 күн бұрын
❤❤❤❤❤❤💯 true sir
@ttforbts6689
@ttforbts6689 Жыл бұрын
Guru sukran suriyan and kethu in katakam am in meena raasi now raagu disa going on sir is it good sir answer me
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@satheeshkumar7821
@satheeshkumar7821 3 жыл бұрын
Sukran+ sani inaivu pathi sollunga ji...
@rameshg6786
@rameshg6786 Жыл бұрын
ஐயா சிம்மத்தில் கேது இருக்கிறார் சூரியன் கேதுவை பார்க்கிறார் கேது நன்மை செய்வாரா தீமை செய்வாரா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
50.50
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 жыл бұрын
விருச்சிக கேது கேட்டை நட்சத்திரம் செவ்வாய் விசாகம்.நல்லதாங்க ஜயா தனுசு நவம்சம் கேது நல்லதாங்க ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Not bad
@srivaylan2631
@srivaylan2631 3 жыл бұрын
Sir, are you charting the impacts of Ketu based on its position in Raasi charrt or Navamsa chart?
@prasadprasad1198
@prasadprasad1198 Жыл бұрын
meena rasi kathu bagavan sir
@anbu6488
@anbu6488 3 жыл бұрын
நன்றி அய்யா.
@surulirethinam4820
@surulirethinam4820 3 жыл бұрын
sir My daughter Jathagan. Uthirathi4 Natchathiram.magara Lakham 12. Kethu.6 Guru. Vakaram. Now Kethu.thasa. Palan. Please Sir.answer?
@surulirethinam4820
@surulirethinam4820 3 жыл бұрын
sir my daughter date of Birth 26.11.2001-Uthiratthi. 4 m. Patham magara. Laknam12 Kethu 6 Guru (VAKRAM, now ke thu
@lathab3007
@lathab3007 10 ай бұрын
Simmam kethu👍👌👌👌👌👌👌
@lakshmilakshmi5250
@lakshmilakshmi5250 3 жыл бұрын
Virchigathil chandran ketu guru ucham kadga thil eppadi itukum
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
Arumai sir🙏 rahu kethu moola tirikonam unda? Kethu vukku simmam moola thirikonama sir? Nandri
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
No
@Kumarasamy-wp9ub
@Kumarasamy-wp9ub 11 ай бұрын
Tank you guruji
@lathasaro408
@lathasaro408 3 жыл бұрын
Guruji vanakkam ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum guruji please answer me guruji please answer
@nagam9321
@nagam9321 3 жыл бұрын
நன்றி அண்ணா
@muthulakshmib6769
@muthulakshmib6769 3 жыл бұрын
Thank you sir 🙏🏼
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 81 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Osman Kalyoncu
Рет қаралды 3,9 МЛН
கேது உடன் கிரகங்கள்... |
12:40
Astro Sriram JI
Рет қаралды 56 М.
லக்கினத்தில் கேது | Kedhu In Laknam | #astrosriramji
10:31
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН