காற்றோடு கலந்து, மிக அமைதியாக ஒலிக்கும் P.சுசிலாவின் மென்மையான பாடல்கள் P.Susheela Melody songs

  Рет қаралды 4,843,276

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

உன்னை காணாத ...
என்னை எடுத்து ...
இரவுக்கு ஆயிரம் ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்

Пікірлер: 906
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
@geethaharikrishnan4233
@geethaharikrishnan4233 26 күн бұрын
சுசிலாம்மா உங்கள் பாடல்கள் எல்லாமே தேன் வந்து காதில் பாய்வதுபோல் இனிக்குது அம்மா.
@dhanalakshmiranganathan-h7t
@dhanalakshmiranganathan-h7t 9 күн бұрын
தமிழின் அழகான அழுத்தமான அருமையான "ல " கர "ள' கரங்களை மிகவும் அழுத்தமாகவும் அருமையாகவும் , மனோகரமகவும் பாடும் கவிக்குயில் அவர்கள் இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ நாம் அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்வோம் சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
இசைக் குயில் இசை அரசி இசை தமிழ் இசைஅமுது இசை வாணி இசை ராணி இசைக்குரல் இசைத்தாய் இசைத்தேன் இசைஅமிர்தம் இசை கானாமிர்தம்‌ இசை மகள் இசை குழல் இசை யாழ் இசை மழலை இசை தமிழ் இசைஅமுது அமுத அன்னை பி.சுசிலா அம்மா அவர்களின் தேன் கலந்த குரலில் பாடிய அனைத்து பாடல்களும் அருமையோ அருமை எக்காலத்திலும் இனிமையோ இனிமை
@Mani.Govindan
@Mani.Govindan 3 жыл бұрын
அற்புதம். அம்மா சுசிலா அவர்களை போற்றிக் கொண்டே இருக்கும் எனக்கு உங்கள் போற்றுதல் ஆனந்தம் தந்தது. அவர் ஒரு அரிய பொக்கிஷம். ரசிகர்களின் இன்ப துன்ப வடிகால். கலைவாணி
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
@@Mani.Govindan நீங்கள் சொல்வது சரிதான் மிகவும் நன்றி
@rajapackiyamsr9850
@rajapackiyamsr9850 2 жыл бұрын
பிறவி பயன் என்ற சொல் உண்மை என்றால் இப்பிறவியில் எண்ணற்ற பாடல்களை தனது தேன் தமிழ் குரலில் இனிமையான இசையயில் பலகோடி மக்களை மகிழ்விக்கும் சுசிலா மேடமும் அவைகளை உள்ளத்தில் நிறுத்தி ரசித்துமகிழும் நாமும்.இப்பிறவியில் அனுபவித்து வாழ்வே பிறந்தவர்களாகும்.. இன்னும் பலகாலம் வாழ்க வாழ்த்துவோம்..
@fedricpsk6433
@fedricpsk6433 2 жыл бұрын
.
@thangavel4664
@thangavel4664 Жыл бұрын
@@fedricpsk6433 lo
@rathinaveldk2080
@rathinaveldk2080 3 жыл бұрын
என்ன அருமையான பாடல்கள் தமிழே நீ வாழ்க .என்னை தமிழனகா பிறக்க வைத்த அந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி.நான் தமிழ் மொழிக்கு அடிமை.தமிழனாய் பிறந்ததில் பெருமை
@sukumarramana9348
@sukumarramana9348 2 жыл бұрын
00⁰⁰⁰⁰⁰0
@sukumarramana9348
@sukumarramana9348 2 жыл бұрын
Pp0ppppppp⁰pp0
@sukumarramana9348
@sukumarramana9348 2 жыл бұрын
P
@rajangovind6064
@rajangovind6064 9 ай бұрын
🎉😮❤
@andalkumari6886
@andalkumari6886 8 ай бұрын
❤❤❤❤❤❤ģ❤ysssyy❤❤❤❤❤❤❤❤❤attttttá
@rajaramanj1451
@rajaramanj1451 2 жыл бұрын
அம்மா அவர்கள் தங்கள் தாய்மொழியில் பாடினது விட தமிழ்மொழியில் உணர்வு உச்சரிப்பு அழுத்தம் மிகவும் பிடிக்கும் இது மிக பெருமையாக இருக்கிறது
@ravananranjithammal1127
@ravananranjithammal1127 2 жыл бұрын
AaaaaaaaààaÀààà
@subbukrishnanh
@subbukrishnanh 6 ай бұрын
Sirandha padalkal
@soundarajanrg
@soundarajanrg 10 күн бұрын
Yes true
@rajasekaranmuthukumarasamy960
@rajasekaranmuthukumarasamy960 Жыл бұрын
இந்தப்பாடல் மாலைப்பொழுதின் மயக்கத்தில்... மிக அருமையாக இருக்கும் இரவில் கேட்க மிக மிக இனிமையும் அருமையும் கூட...
@haseenabeevi6025
@haseenabeevi6025 10 ай бұрын
T
@rajnaren5137
@rajnaren5137 2 жыл бұрын
என் வாழ்வில் ஒரு முறையேனும் இவர்களை சந்தித்து காலில் விழுந்து வணங்கவேண்டும். அது என் பாக்கியம்.
@jameskkandiah369
@jameskkandiah369 2 жыл бұрын
திரு. நரன் - மனிதர்கள் காலில் விழுந்து வணங்கினால் அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தெய்வமாக மதிக்கிறோம் என்பதுதான் பொருள். இறைவன் ஒருவனைத்தான் நாம் வணங்க வேண்டும். அவர் வானத்தையும் பூமியையும் அண்ட சராசரங்களையும் உருவாக்கியவர் என்பதை மத நம்பிக்கை உள்ள அனைவரும் அறிவார்கள். அவர் கிறிஸ்த்தவ ஆலயங்களிலோ, பவுத்த மக்களின் பாஞ்சாலைகளிலோ, இஸ்லாமிய மக்களின் பள்ளிவாயல் களிலோ, இந்து மக்களின் ஆலயங்களிலோ, மற்றும் ஏனய வளிபாட்டுஸ்தலங்களிலோ வாசஞ் செய்பவர் அல்ல. அவர் மகிமைக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக எமது உள்ளங்களில் வீற்றிருக்கிறார். இங்கிருந்து எமது மறுவாழ்வை நாம் அடையும் படியாக எம்மை உருமாற்றிக் கொண்டுவருகிறர் அப்பேர்ப்பட்ட இறைவனுக்கு உலகில் எந்த நாட்டிலும் எந்த இடங்களிலும் வழிபாட்டுஸ்த் தலங்களை உருவாக்குவது பொருத்தமானது ஆகுமா என்பதையும் சற்றே சிந்தித்துப்பாருங்கள். அவர் ஆவியானவர் ரூபத்தில்த்தான் எமக்குள் இருக்கிறார். ஆகவே எமது உள்ளத்தில் இருக்கும் இறைவனை எவரும் காணமுடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு ஆவியானவர் ரூபத்தில் ஆண்டவர் எமது உள்ளங்களில் வீற்றிருந்து நித்திய வாழ்வை அடையும்படியாக எம்மை உருமாற்றுகிறார் என விசுவாசிக்க்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு எமக்குள் இருந்து எம்மைச் சீரழித்துக் கொண்டு வரும் கெட்ட குணங்ளில் இருந்து விடுதலையடைகிறோம் என்பது அனுபவ ரீதியான உண்மை.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
என் ஆசையும் அதுதான்.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்
@sridharkarthik64
@sridharkarthik64 3 ай бұрын
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே... தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழிக் கலைஞர்களும் தமிழில் இனிமையான படைப்புக்களை வழங்கியுள்ளனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏🙏🌻🌻😊 சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...... மகாகவி சுப்பிரமணிய பாரதியார். 🙏🙏🙏🌻🌻🌻🌻
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 Жыл бұрын
இலங்கை வானொலியின் அதிக நேயர்களால் அதிக முறை விரும்பிக் கேட்ட அதிக முறை ஒலிபரப்பான இதயக்கமலத்தின் உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல பாடல்.❤
@mohanr6831
@mohanr6831 4 ай бұрын
குலமகள் ராதை அத்தனை பாடல்களும் அருமை அருமை நாம் இன்றைக்கும் கேட்கிறோம் என்றைக்கும் கேட்கிறோம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அத்தனை பாடல்களும் இன்றைய சமுதாயத்திற்கு இது போன்ற பாடல்களும் சரி படங்களும் சரி பார்ப்பதற்கே பிடிப்பதில்லை ஏனென்று கேட்டால் நம்மை ஒரு மாதிரியாக பேசுகிறார்கள் நாம் இந்த தமிழ் மண்ணில் பிறப்பதற்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும் இப்படிப்பட்ட பாடல்கள் எக்காலத்திலும் உழைத்துக் கொண்டே இருக்கும் நாம்தான் மறைந்து விடுவோம் அவர்களுடைய பாடல்வரிகளுக்கு இருக்கக்கூடிய உயிர் நமக்கு இல்லாமல் போய்விடும் இதுதான் நிதர்சனமான உண்மை உண்மை உண்மை
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இனிய குரல் கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அலங்கரித்த இன்னிசை குயில் சுசீலா அம்மாவுக்கு தமிழ் தாய் சார்பாக அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி
@muralimenon9899
@muralimenon9899 2 жыл бұрын
Arumayana Sushila Ammayin pazaya Tamil manamkavarum padalkal kathiku romba madhuramayirikyum, aarkum orikyalum marakhamudiyathu. Entha mikavutta Tamil padalkal ku Sushil Ammavuku romba romba tks.
@saminathanr4355
@saminathanr4355 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுது பாடல்கள்!! நன்றி!! பாராட்டுக்கள்!!
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 2 жыл бұрын
இசைக்குயிலின் இன்னிசை பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாத அமுத கானங்கள் தொகுத்து வழங்கிய நண்பருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் 👍🙏🏽🌹
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 3 жыл бұрын
பி.சுசீலா‌அவர்களின்‌குரல் அற்புதம் எந்த சந்தேகமும் இல்லை.அதே போன்று ஜாளகி LR ஈஸீவரி வாணி மற்றும் எல்லா பாடலாசிரியர் களும் மிகவும் அற்புதம். இவர்கள் எல்லோரேக்கும் பொதுவாக கிடைத்த பொக்கிஷம் தமிழ் என்ற பண்பட்ட செம்மொழி. எனவே தமிழ் வளர்த்த அனைத்து அறிஞர்களுக்தகும் என் வணக்கங்கள்.
@manickammanickam3544
@manickammanickam3544 3 жыл бұрын
Rajamanickam
@nirmalanagaraj6043
@nirmalanagaraj6043 3 жыл бұрын
Nan.Adimai.inda padalgal Anithirkum endrum
@Kirubasundar
@Kirubasundar 2 жыл бұрын
5332
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 2 жыл бұрын
@@Kirubasundar what does it mean 5332 please explain.
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 2 жыл бұрын
through Google search i found out the meaning. thank you for giving an opportunity to know a meaning of. an word.
@mohanr6831
@mohanr6831 4 ай бұрын
ஒவ்வொரு வரிக்கும் எவ்வளவு ஆழமான கருத்துக்களை வடிவமைத்து இந்த பாடல் பிறந்திருக்கிறது இந்த பாடல் மட்டுமல்ல தமிழில் பிறந்த அத்துணை பாடல்களும் அருமை அருமை காலத்தால் அழியாத காவியத்தை படைத்துச் சென்றிருக்கிறார்கள் நாம் உயிருள்ளவரை இந்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எத்தனை வயதானாலும் நம்முடைய மனதிற்கு இனிமையான பாடல்களை வடித்தமைக்கு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை நாம் தெரிவித்துக் கொள்ள வேண்டும் தமிழ் தமிழ் உச்சரிப்பு இந்த தமிழ் மண்ணில் பிறப்பதற்கு நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும் மீண்டும்
@கவிக்குடிமகன்
@கவிக்குடிமகன் 2 жыл бұрын
காற்றோடு கலந்து வந்த கானாமிர்தம்-தேன் ஊற்றாகி உயிர்வளர்த்த பஞ்சாமிர்தம் பாட்டிசைத்து பறந்து வந்த பச்சைக்கிளி -நெஞ்சக் கூட்டசைத்து குலுங்குவைத்த குளிர்த் தென்றல் இசைக் கடலில் இப்புவியே கரைந்தது
@mekalababu568
@mekalababu568 2 жыл бұрын
🙏👍 excellent
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 2 жыл бұрын
மிக அருமை!
@mohanr6831
@mohanr6831 4 ай бұрын
சொற்ப இசைக்கருவிகளை வைத்து எவ்வளவு அருமையான பாடல்களை தந்திருக்கிறார்கள் காலத்தில் ஆனால் இன்றைக்கு எத்தனையோ இசைக்கருவிகள் நவீன உலகிலே பார்த்தால் கிட்டத்தட்ட ஆயிரம் இசைக்கருவிகளை வைத்து பாடல்கள் எழுதுகிறார்கள் இசையமைக்கிறார்கள் ஆனால் ஒன்று கூட மனதில் நிற்பதில்லை நிக்கப்போவதுமில்லை ஆனால் பழைய காலத்து பாடல்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் என்றைக்கும் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய அற்புதமான வரிகள் அற்புதமான மெட்டுக்கள் இன்றும் இனிக்கக்கூடிய அருமையான பாடல்களை தந்திருக்கிறார் நாம் வரம் பெற்றவர்கள்
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
உண்மை.😊
@gandhiramalingamcinnakarup5695
@gandhiramalingamcinnakarup5695 2 жыл бұрын
மனதை நெருடும் தரமான இன்னிசைப்பாடல்கள்! காலத்தால் அழியாத அருமையான மெட்டுக்கள் -பி.சுசீலா அவர்களின் காந்தக்குரலில்! ..அற்புதம் ✨✨✨✨✨✨✨✨
@paramasivanvennila803
@paramasivanvennila803 2 жыл бұрын
N!mm. ..
@Natarajan-no8rr
@Natarajan-no8rr 2 жыл бұрын
¹
@m.sivanesanmuthu9225
@m.sivanesanmuthu9225 2 жыл бұрын
⁷0
@sundarapandiann6120
@sundarapandiann6120 2 жыл бұрын
'nerudum' enbadhu nerudalaga irukum. 'varudum' enbadhe sari
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
எந்த மொழியை தாய் மொழியாக கொண்டால் என்ன,தமிழை பாட வந்துவிட்டால் போதும் ,தமிழ் அவர்களைப்வாழ வைக்கும்.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
எங்கள் சுசீலா அம்மாவுக்கு நேரோ...நிகரோ யாருமே கிடையாது என்னைப் பொறுத்தவரை.. தேமதுரக் குரல் 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 жыл бұрын
Suseela amma kantharva thevathai
@nganesann8833
@nganesann8833 2 жыл бұрын
N.Ganesan
@gnanasekarank4932
@gnanasekarank4932 2 жыл бұрын
8
@kumaari.t.vvenkatesan2268
@kumaari.t.vvenkatesan2268 2 жыл бұрын
சுசீலா ஒரு பெண் அல்ல அவள் ஒரு தேவதை.பெண் தெய்வம். சுசீலா குரல் கேட்டுக் கொண்டு இருக்கலாம். என்றும் இனிமையான குரல் அவர் பாடலை கேட்காமல் உரங்குவதிலை.👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@apcvshanmugam1743
@apcvshanmugam1743 3 жыл бұрын
அத்தனை பாடல்களும் அருமை இன்றும் நம் மனதை வருடுகிறது இசையும் குரலும் பாடல் வரிகளும் இனி வருமா அந்த நிகழ்வு ஆண்டு பல கடந்தாலும் இசை நம்மை வசப்படுத்துகிறது இசை ஜாம்பவான்களை நோக்கி வணங்குவோம்
@mohanr6831
@mohanr6831 4 ай бұрын
கவிஞர் தாராசுரம் மோகன் நானும் எத்தனையோ கவிதைகளை எழுதியிருக்கிறேன் தொகுப்புகள் வழங்கி இருக்கிறேன் ஆனால் என்னால் இதுபோன்ற ஒரு பாடலை கூட எழுத முடியவில்லை என்று மனம் வலிக்கிறது வலிக்கிறது
@ezhilarasuc7769
@ezhilarasuc7769 2 жыл бұрын
மிகவும் சிறந்த அற்புதமான பாடல்கள் நீவீர் என்றேன்றும் வாழ்க வளமுடன் மற்றும் பணமுடன்
@Saireenarajan1970
@Saireenarajan1970 3 ай бұрын
സൂപ്പർ പാടൽകൾ.... പിടിത്ത പഴയ പാട്ടുകൾ കേട്ക്കും പോത് ഇനം പുരിയാഥ ഇൻഭം മനതിർക്ക് .
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
உங்கள் பாடல்களை கேளாத நாளும் நாளல்ல சுசீலாம்மா !
@suriyakala3023
@suriyakala3023 3 жыл бұрын
Super---Super
@mohanambalsekar7493
@mohanambalsekar7493 9 ай бұрын
தேனினும் இனிய தமிழில்,தன் குரல் வளத்தால் கேட்பவர்களை மயங்கச்செய்யும் பேராட்றல் சகோதரி P. சுசிலா அவர்களுக்கு வுண்டு! நாம் அனைவரும் அவர்களைப் போற்றி, மனதார வணங்கி, நாமும் பெருமைப் படுவோம்!!
@chinnappansathianarayanana3761
@chinnappansathianarayanana3761 8 ай бұрын
Adult and a few days later on in life is a good thing for ģgme to be the best thing for a good day
@chandrasekaranramasubbu697
@chandrasekaranramasubbu697 5 жыл бұрын
தமழின் பலகோடி பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. இவற்றை கேட்டு ரசித்தாலே மனம் & உதிரம் ஆகியவற்றின் அழுத்தங்கள் பறந்து போம். வாழ்க தமிழ்.
@sakkaravarthiperumal3527
@sakkaravarthiperumal3527 5 жыл бұрын
U
@MeeraSkumar-nb9yn
@MeeraSkumar-nb9yn 7 ай бұрын
What a divine voice🎉 இந்தியாவின் பொக்கிஷங்கள், சுசிலா, லீலா, லதா, ஆஷா போன்ற பாடகிகள்❤❤
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 Жыл бұрын
EXCELLENT TUNES, BGM, LYRICS UNDER SUSEELA VOICE OF QUEEN. AM WONDERING GOD'S PRESENTATIONS FOR HUMAN'S HAPPY LIFE NICE..................SUPERB LOVE FEEL LIMIT OF HUMAN LIFE.
@devanathankala377
@devanathankala377 Жыл бұрын
தேனோடுகலந்த கருத்துசெறிவுள்ள இந்தபாடல்களைகேட்டுக்கொண்டேஇருக்கலாம்வாழ்கவளமுடன்.
@kanagarajperumal6632
@kanagarajperumal6632 2 жыл бұрын
பார் உள்ளளவும் கடல் உள்ளளவும் சுசீலாவின் தேனினும் இனிய குரல் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும் ஒவ்வொருவர் மனதிலும்
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 2 ай бұрын
இறையில், இறைவனுக்கு, நிகர்,. இறைவன் மட்டுமே.! இசையில், இசைக்குயில், பி, சுசிலாம்மாவுக்கு,,, நிகர்.. சுசிலாம்மா, மட்டுமே. !
@papukuttychannel2330
@papukuttychannel2330 4 жыл бұрын
இசையின் இனிமையும் குறளின் அருமையும் ஒன்றாய் இணைந்த அற்புதம்
@iswarimarrie5234
@iswarimarrie5234 3 жыл бұрын
C
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 3 жыл бұрын
அருமை. .இசை அமைப்பு..பாடல்கள் பொருள்பட எழுதியவை.குயிலையும் மிஞ்சும் குரல் வளம். .எல்லாம் அருமை. .
@annamalaik8007
@annamalaik8007 Жыл бұрын
Eedu. Inaii;;atha. Kural. Valam. Adhodu. Urputhamana. Meening. Bestof. Lock
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
Tks, for greatest sweetest songs in my early young ages. ' Malarum niniugal ' , long lasting songs credits go to all, especially madam ps, kk, msv and directors. Give more, boss.
@saminathanr4355
@saminathanr4355 2 жыл бұрын
தேனினும் இனிய பாடல்கள்!! அருமை பாராட்டுக்கள்!! நன்றி!! வணக்கம்!!
@thirumalmarugan2394
@thirumalmarugan2394 2 жыл бұрын
எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என மனம் வி.ரும்புகிறது மால் மருகன்
@Mani.Govindan
@Mani.Govindan Жыл бұрын
இன்பமோ, துன்பமோ அனைத்திலும் சுசீலா அம்மா அவர்களின் பாடல்களையே கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடி ஓடியுள்ளேன். எல்லா காலத்திலும் ஏமாற்றாத ஒரே பந்தம் அவர் குரல் தந்த உறவு. இந்த அழகான தொகுப்பில் அனைத்து உறவு உணர்ச்சிகளின் வடிகாலாக சுசீலா அம்மா அவர்களின் குரல் மயக்குகிறது. அறுபதுகளின் அருமையான திரைப்படங்கள், கதாநாயகிகள், கதாபாத்திரத்தோடு கண்முன்னே வந்து செல்கிறார்கள். சுசீலா அம்மா அவர்களின் இடத்தை நெருங்க யாராலும் முடியாது.
@karthivathiar2421
@karthivathiar2421 6 ай бұрын
Amam
@premalathachathu5561
@premalathachathu5561 Жыл бұрын
உன்னை காணாத கண்ணும் கண்ணில்ல சூப்பர் பாடல்
@ramtpv8639
@ramtpv8639 4 жыл бұрын
காலத்தை வென்ற பாடகியின் காலத்தால் அழியாத பாடல்கள் தென்னகத்து பெண்மைக்கு குரல் கொடுத்த நாயகியின் நினைவிலும் நெஞ்சத்திலும் நின்ற பாடல்கள் #சுசிலா ஜீ
@bavatharanin2066
@bavatharanin2066 4 жыл бұрын
Qt
@swarnalatha7767
@swarnalatha7767 2 жыл бұрын
Yes
@sundarraj9171
@sundarraj9171 2 жыл бұрын
சூப்பர்
@rschiranjeeviivbrssanjeevi7817
@rschiranjeeviivbrssanjeevi7817 2 жыл бұрын
Super songs. Can't get it again. Till this world these songs are hear by everyone that means next generation
@moorthyramanujam6247
@moorthyramanujam6247 2 жыл бұрын
11111ĺ
@tamilselvig9127
@tamilselvig9127 4 жыл бұрын
அந்த காலத்தில் தேடி தேடி கேட்டில் பதிவு செய்து கேட்ட பாடல்கள் இன்று ஒளி ஒலி யுடன் கேட்கும் போது மன நிறைவாக உள்ளது.சுசீலா அம்மா குரல் இதயத்தை கரைய வைக்கிறது
@jananeelkantan9878
@jananeelkantan9878 3 жыл бұрын
Mind blowing
@gandhimathin5588
@gandhimathin5588 2 жыл бұрын
@@jananeelkantan9878 இந்த பக்கத்தை திறக்கவும் மூடவும் நிறுவனம் பின்பற்றவும் நடோசனனன
@manickamr8679
@manickamr8679 2 жыл бұрын
@@jananeelkantan9878 1
@manickamr8679
@manickamr8679 2 жыл бұрын
@@jananeelkantan9878 11111
@pasunkilic737
@pasunkilic737 2 жыл бұрын
@@jananeelkantan9878 ற னரர தஸஸஸ,🎫🎏🏈🎈🎗ஈ5ய் 344உவ்ர்3ர்444ய்3எர்ர்5
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
பாடல்களும் காட்சிகளும் வெவ்வேறாக அமைந்துள்ளன😮😮😮
@mohanr4730
@mohanr4730 3 жыл бұрын
பி.சுசிலா அம்மையாரின் இனிமையான குரலில் மிகவும் ரசித்து கேட்கக்கூடிய காலத்தால் அழியாத பாடல்கள் .
@madhiselvan8224
@madhiselvan8224 3 жыл бұрын
Good
@sekarsekar7263
@sekarsekar7263 2 жыл бұрын
Pl
@sekarsekar7263
@sekarsekar7263 2 жыл бұрын
L
@sekarsekar7263
@sekarsekar7263 2 жыл бұрын
0
@sekarsekar7263
@sekarsekar7263 2 жыл бұрын
P
@kulendraraniananthalingam815
@kulendraraniananthalingam815 2 жыл бұрын
என்றும் இனிமையான கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய காதுக்கு தேன் போன்ற பாடல்கள் . நன்றிகள் வணக்கம் ,
@sumathidevaraj1042
@sumathidevaraj1042 2 жыл бұрын
P0
@sumathidevaraj1042
@sumathidevaraj1042 2 жыл бұрын
0௦0000௦0
@murugansinniappan5332
@murugansinniappan5332 2 жыл бұрын
சூப்பர் songs p. Susila
@madhanbabu3266
@madhanbabu3266 4 ай бұрын
இறைவன் அருள் பெற்ற. .ஒர்தனிபிறவி..மதன் மதுரை
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 2 жыл бұрын
தமிழகத்தின் கானக்குயில் சுசீலாவை பாராட்ட வட நாட்டவர் எவருக்கும் மனம் வராது ஆனால் வட இந்திய பாடகிகளை நாம் பாராட்டுகிறோம் பரந்த மனதோடு-ஏனெனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தமிழர்கள் நாம்"""
@narasimhanshankar2976
@narasimhanshankar2976 Жыл бұрын
It is true we are called by them madraswallae what a ill treated behaviour they had in academic childish fellows
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ 2 жыл бұрын
பி சுசிலா அம்மாவின் இசை மழையில் என் தேகம் எங்கும் நனைந்தது தென்றலாய் என்னை தழுவியது அருமையான பதிவு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@Ambi-ev8bq
@Ambi-ev8bq 2 жыл бұрын
Kbk
@lakshmirajan4175
@lakshmirajan4175 2 жыл бұрын
@@Ambi-ev8bq aàaaàa
@kalidas.a1985
@kalidas.a1985 2 жыл бұрын
M8888
@kalidas.a1985
@kalidas.a1985 2 жыл бұрын
O9
@kalidas.a1985
@kalidas.a1985 2 жыл бұрын
will
@rawindranravi5893
@rawindranravi5893 4 жыл бұрын
அபாரமான ஆளுமை, இனிமைக்கு புதிய அர்த்தம், நயம், இதம் கூடவே அர்த்த பாவத்தின் உச்சத்தை அறிந்து பாடும் அறிவுத் திறன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
@ramtpv8639
@ramtpv8639 4 жыл бұрын
அழகான கவனிப்பு
@parameswarijewelleryvpj7266
@parameswarijewelleryvpj7266 2 жыл бұрын
I'm
@parameswaransankaranarayan4776
@parameswaransankaranarayan4776 2 жыл бұрын
Super. Never we can hear a song like this very melodious.!!!!!
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 2 жыл бұрын
Two beautiful ladies , beautiful song And beautiful acting SUPER.
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 2 жыл бұрын
Susheela P. avargalin Voice Honey. Tamil language is not her Mother tongue. It is very surprise all her tamil pronounsation is sooper. no mistake. Even Tamil people cant pronounce
@nandhininandhini948
@nandhininandhini948 3 жыл бұрын
Now ethana song vanthalum, .... antha kalathu padal thaan awesome thank you susheela amma 😊😊😊
@sundarimanoharan1533
@sundarimanoharan1533 3 жыл бұрын
Susheela amma I love you so much mam.Sooo sweet voice amma yours.
@Ravichandran-lz2bm
@Ravichandran-lz2bm 3 ай бұрын
Directly from the deep heart. The pain which soothing the soul. I can not express my happiness with tearing eyes ❤
@rajaramanj1451
@rajaramanj1451 2 жыл бұрын
பி சுஷீலா அம்மா உங்கள் குரல் வளம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் உச்சரிப்பு எனக்கு தெரிந்த வரையில் வேற எந்த பாடகர்களுக்கும் இல்லை என்றுதான் சொல்லுவேன்
@antonyhoney1049
@antonyhoney1049 2 жыл бұрын
Yagy
@kalaimathys1246
@kalaimathys1246 2 жыл бұрын
Please Z X
@vimalraj168
@vimalraj168 2 жыл бұрын
Te
@rathikamuthusamy
@rathikamuthusamy 11 ай бұрын
@@antonyhoney1049 ooooooooooooooooooo9ooooo
@kothairavi6973
@kothairavi6973 10 ай бұрын
​😢
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
தமிழால் நமக்கு பெருமை நம்மால் தமிழுக்கு வளமை நாளும் தமிழை நலமுடன் காப்பதே நம்முடைய கடமை
@nirmalapurushothaman1597
@nirmalapurushothaman1597 2 жыл бұрын
Madam Suchila , U r An Orchestra Of Symphony That Percolates Not Only Human Spirits But d Divine ,May God Bless U A Longer& A Very Healthy Life.
@murugansinniappan5332
@murugansinniappan5332 2 жыл бұрын
😇😇
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
மனதை தூய்மைபடுத்தும் பாடல் கேட்க வேண்டும் தயவு கூர்ந்து செயல்படவும் அன்பு வேண்டுகோள்🎉❤🙏🌹🇨🇮💯
@arunachalam7056
@arunachalam7056 2 жыл бұрын
உயிரை உருக்கி ஆன்மாவை அசைக்கும் அன்னை தமிழின் அமுத சுரபி அள்ளித் தந்த காலந்தோறும் நம்மோடு வாழும் பாடல்கள்.
@sundarvel7899
@sundarvel7899 2 жыл бұрын
அனைத்து பாடல்களும் காலத்தால் அழிக்கமுடியாத அருமையான பாடல்களில் சில...(இன்னும் உள்ளன.) நல்ல தொகுப்பு!👌🙌
@indirasubramaniyam9539
@indirasubramaniyam9539 2 жыл бұрын
Cgghg1st
@somasundaramsomasundaram1126
@somasundaramsomasundaram1126 2 жыл бұрын
Suseelamma voice thihattatha sweet voice
@rschiranjeeviivbrssanjeevi7817
@rschiranjeeviivbrssanjeevi7817 2 жыл бұрын
Madam Susila the great musician your sweet voice. God's gift
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
Yes... Correct ...
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 3 жыл бұрын
பாடலாசிரிபர் , பாடியவர், இசையமைத்தவர் பாரை சொல்வது சூப்பர் என்று. அனைவரும் மபக்கிவிட்டனர்
@manimala4670
@manimala4670 2 жыл бұрын
Supervoice
@padmavathin6858
@padmavathin6858 4 жыл бұрын
Sushila 😍😍 nice voice aama 👌👌👌👌👌👌👌
@ranganadathanrajagopal7747
@ranganadathanrajagopal7747 3 жыл бұрын
M.S.V Iyah and P.Susila amma then combination songs very very super,we can't able to forget to hear this songs ever,old is gold.
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
எத்தனை விதமான பாவங்கள், வெவ்வேறு மாறுபட்ட குரலில், ஒவ்வொரு நடிகைக்கும். சுசீலா அவர்களுக்கு இணை யாரும் இல்லை என்பதே உண்மை.
@sambathkumar5283
@sambathkumar5283 3 жыл бұрын
Just fantastic collection of songs by p suseela...the person who made this video deserves all kudos...!!
@muniyasami4648
@muniyasami4648 3 жыл бұрын
Ii
@Rajamani5626
@Rajamani5626 2 жыл бұрын
இவங்களுக்கு இசையே தேவை இல்லை பேசினாலே பாடிக்கொண்டிருப்பதுபோல தேன்குரல் பாயுதே.சுசீலாம்மா நீங்கள் எங்கள் பொக்கிஷம். என்ன சொல்லி வாழ்த்துவேன். தொகுத்தவர்களுக்கு என் வணக்கங்கள்,
@வேலப்பன்வீடியோஇயற்கை
@வேலப்பன்வீடியோஇயற்கை 4 жыл бұрын
01 - உன்னை காணாத கண்ணும் 02 - என்னை எடுத்து தன்னை 03 - இரவுக்கு ஆயிரம் கண்கள் 04 - மாலை பொழுதின் மயக்கத் 05 - தன்னிலவு தேன்யிறைக்க 06 - உன்னை ஒன்று கேட்பேன் 07 - அத்தான் என்னத்தான் 08 - நெஞ்சத்திலே நீ நேற்று 09 - அழைக்காதே நினைக்காதே 10 - தங்கத்திலே ஒரு குறை 11 - நானே வருவேன் இங்கும் 12 - அழகே வா அருகே வா 13 - ஒரு நாள் இரவுவில் கண் 14 - சொன்னது நீ தானா 15 - மாலை சூடும் மணநாள் 16 - அமுதை பொழியும் நிலவே 17 - அத்தை மகனே போய் 18 - என்ன என்ன வார்த்தைகளோ 19 - நான் யார் யார் என்று 20 - பங்குனி மாதத்தில் ஓர் 21 - நெஞ்சுக்கு நிம்மதி 22 - பார்த்த ஞாபகம் இல்லையோ
@umaparvathi9263
@umaparvathi9263 3 жыл бұрын
Mallaipoluthen
@sankaravadivu5650
@sankaravadivu5650 3 жыл бұрын
4
@renukav9512
@renukav9512 3 жыл бұрын
Supper songs.
@thirunan3289
@thirunan3289 2 жыл бұрын
O
@Kamarinr
@Kamarinr 2 жыл бұрын
அருமை நன்றி
@rajasingamsubramaniam2271
@rajasingamsubramaniam2271 2 жыл бұрын
What great lines these are !! Memories of the past years when I was young yesterday. Malaysia. Bye
@ananthanarayanans2896
@ananthanarayanans2896 Жыл бұрын
😅
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 3 жыл бұрын
சுசீலா அம்மா வின் குரல் ஆஹா ஆஹா எப்படி சொல்வேனடி !!!!!!!!
@m.dineshkumar4579
@m.dineshkumar4579 3 жыл бұрын
Vg
@aadhidmkv8880
@aadhidmkv8880 2 жыл бұрын
இவர் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட.. இசையரசி.. இவர் பாடிய பாடல்களை என்றும் நினைவு கொள்ளும் வேளச்சேரி வ ஆதி🙏
@saradhamanian7006
@saradhamanian7006 2 жыл бұрын
அருமை உறங்கும்முன் நிம்மதி
@arumughamp1107
@arumughamp1107 2 жыл бұрын
I enjoyed this for 1000 times
@vijaikannikothandaraman4721
@vijaikannikothandaraman4721 4 жыл бұрын
Nenjathilae nee naetru vandhai... what a beautiful song.. simple musical instruments but suseela's voice says everything...
@gurcharankaur8699
@gurcharankaur8699 4 жыл бұрын
Yttfrrefrehhàaaassàeet
@vijaikannikothandaraman4721
@vijaikannikothandaraman4721 4 жыл бұрын
Hi couldn't understand your reply. What does it mean?
@estheresther2701
@estheresther2701 3 жыл бұрын
,,a,.
@vijayalakshmiseran8141
@vijayalakshmiseran8141 3 жыл бұрын
@@vijaikannikothandaraman4721 .
@aadhinihaasini9229
@aadhinihaasini9229 Жыл бұрын
அத்தனை பாடல்களும் தேன்சுவை
@fattimamoganeradj5580
@fattimamoganeradj5580 2 жыл бұрын
P.sussila voice, honey voice.hereafter no one born in future also.I have no words to praise Sussila amma.
@SampathKumar-fj8op
@SampathKumar-fj8op Жыл бұрын
வாழ்க வளமுடன். சுசிலா வாழ்க வளமுடன்
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 3 жыл бұрын
இனிமையாக உள்ளது செயராமன் குரலில் சுகமான அமைதியாக மனம்
@susilak5835
@susilak5835 2 жыл бұрын
Super songs Great Suseela Amma Sweet voice Nobody can sing like her
@madhiselvan8224
@madhiselvan8224 3 жыл бұрын
சுசிலா வின் குரல் அவ்வளவு இனிமை
@xggamingtamil8064
@xggamingtamil8064 3 жыл бұрын
l
@Nirmala-mx2po
@Nirmala-mx2po 2 жыл бұрын
Suseela amma oda voice ku naan eppavumay adimai idha solradhula enaku konjam kooda thayakkamay illa perumaidhaan
@viswanathan2054
@viswanathan2054 2 жыл бұрын
Amma P Suseela voice is so soothing. Really befits the meaningful lyrics of these songs.
@sundarshanmugam4306
@sundarshanmugam4306 8 ай бұрын
superuppu என நான் நினைக்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது
@nesikasundaram2011
@nesikasundaram2011 5 жыл бұрын
What a great voice. It is like honey to our ears ....No one has like this voice in indian female playback singers comparibg susheela amma .. what a .natural sweet voice...
@tamijeselvyaaelnbeajagan4376
@tamijeselvyaaelnbeajagan4376 2 жыл бұрын
Suseela Amma is my ever green favourite
@ethirajanre7291
@ethirajanre7291 3 жыл бұрын
அருமையான இனிய விருந்து. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 4 жыл бұрын
Susheelamma I love your voice.so soulfuly sung by the legend singer.no one can hate you.you are so blessed and we are also blessed to hear your songs.
@sunduramaamma
@sunduramaamma 3 жыл бұрын
Azhaikadhe ninaikadhe in Suseela voice , I like very much
@aswathanarayana2414
@aswathanarayana2414 3 жыл бұрын
Butiful melody song I am 70years fan
@subraarumugam1987
@subraarumugam1987 2 жыл бұрын
A diamond has always its priceless value......she is a diamond
@nishashiva2298
@nishashiva2298 4 жыл бұрын
Manam urgi ponathu....... Uyirudun erupatharku...padalgal thaan adayalam🌻🌼🌹
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 3 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் மனதை மயக்கும் தேன்
@vijaikannikothandaraman4721
@vijaikannikothandaraman4721 5 жыл бұрын
Heartless and tasteless people only can dislike these kind of songs. Some of the songs just Piercing my heart. It's a beautiful experience only some can feel it.
@thangambalan1868
@thangambalan1868 5 жыл бұрын
Gjg
@manoharraj6029
@manoharraj6029 5 жыл бұрын
Like this songs l'll heard very low voice...in the sleeping time...
@manoharraj6029
@manoharraj6029 5 жыл бұрын
Yes as you said true
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
100000 % True.. I too write the same comment..But in Tamil.. Friend..
@sumathikrishnan7521
@sumathikrishnan7521 4 жыл бұрын
Superb song.... awesome jyrics🤩😍
@mohansmr2
@mohansmr2 4 жыл бұрын
Absolute calmness ...இசையின் இழை ஒலியின் அற்புதம்
@sekarramachandran5335
@sekarramachandran5335 Жыл бұрын
0😅
@marlynmiranda2587
@marlynmiranda2587 5 жыл бұрын
தேனினும் இனிமையான குரல் முத்தான இசை ,வேறு உலகிற்கே நம்மை கொண்டு செல்கிறது.
@ushasubramani777
@ushasubramani777 4 жыл бұрын
Maryn
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 3 жыл бұрын
சத்தியமான உண்மை.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 11 ай бұрын
முனிவரையும் அசைக்கும் "அத்தான்" சுசிலாம்மாவின் குரலில்
@chriswyn6333
@chriswyn6333 5 жыл бұрын
Evergreen n unforgettable song Unnai kaanatha kannum kannalla ...... I loved very much in my college days
@sarasvathir7556
@sarasvathir7556 3 жыл бұрын
ஈழ ர ஜப் கை
@chandilyan7890
@chandilyan7890 3 жыл бұрын
@@sarasvathir7556 qqqqqqq1q
@chandilyan7890
@chandilyan7890 3 жыл бұрын
Pppppp00pp0p0000000
@balakrishnankannan4178
@balakrishnankannan4178 3 жыл бұрын
இனம் தெரியாத ஆனால் ஒருவித கிறக்கம், இளவயது நினைவுகள் அனைத்தும் சேர்ந்த கலவையாக உணர்ச்சி பிரவாகமாக. குறிப்பாக நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி ,,,,,,,
@janasakku5997
@janasakku5997 3 жыл бұрын
Ĺ
@janasakku5997
@janasakku5997 3 жыл бұрын
Ĺĺĺĺĺ
@rjai7396
@rjai7396 2 жыл бұрын
Ah ..super songs. I am very happy .thanks
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 1,2 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 765 М.
Paarthal Pasi Theerum  - All Songs Jukebox | Sivaji Ganesan, Gemini Ganesan | Old Tamil Songs
27:43
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН