லஞ்சம் வாங்கி பிழைக்கும், அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் முழ அர்பணிப்புடன், அந்த 1000 தொகையை கொண்டு சேர்க்கும் அஞ்சலக அதிகாரி மற்றும் அதை உலகுக்கு காட்டிய இந்த குழவுக்கு நன்றி 🤝🤝👍👍👏👏
@எஸ்கேமோகன்ராஜ்2 жыл бұрын
நாட்டில இருப்பதை விட காட்டில் இருப்பதே மேல் வாழ்துக்கள் பாட்டியம்மா ..
@vino.r68202 жыл бұрын
கடினமாக உழைக்கும் முதல் post man இவரும்❤️ உடன்குடி post man உம் ஆவர் 😂😂😂😂
@jayaraman_jk2 жыл бұрын
😂😂
@MDRiyas-ki2kq2 жыл бұрын
udankudi post man ivaru nalla ur antha ur thana ivaru
@ranipriya93542 жыл бұрын
God Bless U Post man Ayya.
@GaneshGanesh-se3uh2 жыл бұрын
🤣🤣🤣 vera level
@manikandapraburajarathinam97642 жыл бұрын
தம்பி ஆவுடை, நீங்கள் செய்த பாக்கியம்... இது மாதிரி நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது....உங்கள் மூலம் நாங்கள் கானுவது என்பது எங்களின் பாக்கியம்...இதுமாதிரி நிறைய எதிர்பாக்கிரோம்....
@ramanmedi93422 жыл бұрын
Yes
@dancingrose5812 жыл бұрын
ஆவுடை மற்றும் தபால் ஐயாவிற்கு நன்றி
@jafarvlog17032 жыл бұрын
அஞ்சல் அதிகாரி அவர்களுக்கும் மற்றும் அண்ணன் ஆவுடை அவர்களுக்கும், குழுவினருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...❤️❤️
@vTv4432 жыл бұрын
நல்ல முயற்சி இது போல் உள்ளவர்களை இன்னும் அடையாளம் காணுங்கள் வாழ்த்துக்கள் ஆவுடை அண்ணா
@vethathiriarumugam37602 жыл бұрын
ஆவுடை ஏழைக்காக இறங்கி இவ்வளவு தூரம் முயற்சி எடுத்து முதிய பெண் தெய்வத்துக்கு உதவியதற்கு நன்றி வாழ்க வளமுடன்
@chenkumark48622 жыл бұрын
திரு ஆவுடையப்பன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@gandhakumar2 жыл бұрын
சமீப காலங்களில் ஆவுடை வீடியோக்கள் மனதில் நின்று விட்டு செல்கிறது தொடருங்கள் பயணங்களை
@karunakarana10552 жыл бұрын
Intha Video Romba Pidichi Erukku .... Intresting Videos
@AlwinDaniel-zv2uh2 ай бұрын
உண்மையாக நோ்மையாக அரசு வேலை செய்யும் அனைத்து அதிகாாிகளுக்கு நன்றி
@sahanaa85902 жыл бұрын
A Big salute to postal department and post master Anna and team.
@swathydeenadayalan48762 жыл бұрын
Real hero is that postman only hatsoff of to you ayya ❤️
@shajan.ameenu12082 жыл бұрын
என் மரியாதைக்குரிய நபர் ஆவுடை அய்யா அவர்கள் 🙏🙏
@dailynewfuns2 жыл бұрын
காட்டுக்குள்ள வாழ்ந்ததால் தான் நூறு வருஷம் வாழ்ந்து இருக்காங்க😂😂
@kalaikalai18132 жыл бұрын
Ningalum vazha vendum endral ange sellalam
@mubarakabbas2 жыл бұрын
@@kalaikalai1813 lol
@kalaikalai18132 жыл бұрын
@@mubarakabbas Romba pasi pola 🦴🦴🦴🦴 sapdunga 😆
@Muruganantham972 жыл бұрын
@@kalaikalai1813 meow
@kalaikalai18132 жыл бұрын
@@Muruganantham97 ada eppa than 🦴 potta next milk than vaikanum pola 🥛sapdu
@charlesprestin5952 жыл бұрын
வாழ்க postman 🙏🙏🙏🙏🙏🙏
@3Yas97152 жыл бұрын
அருமையான பதிவு.... I appreciate you ஆவுடை 👏👏👏👏👏
@m.d.velmurugan2262 жыл бұрын
எங்கள் ஊருக்கு இவ்வளவு பக்கத்தில் வந்து இருக்கிறீர்கள் எனக்கு தெரியாம போச்சு ஆவுடை அண்ணன், இவ்வளவு அழகான பகுதி பார்த்தீர்களா இந்த வனப்புமிக்க வனத்தினை தமிழ்நாட்டு மக்கள் கண்டு இன் புரட்டும் மா. தெ.
@mohammedtharick30772 жыл бұрын
மதிபிற்குறிய ஆவுடை அண்ணன் அவர்களுக்கு.... அண்ணா உங்களுடைய பதிவுக்கு என்னுடைய நன்றி.... உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது
@charlesprestin5952 жыл бұрын
அருமையான இடம் மனிதன் காலடி படாமல் இருக்கும் வரை
@ashikalavudeen43602 жыл бұрын
Poste manku oru salute
@srinivasannramesh1072 жыл бұрын
Mr. Avudaiyappan என் வாழ் நாளில் ஒரு முறை உங்களை சந்திக்க விரும்புகிறேன்
@annamalaiyarbathichannel25152 жыл бұрын
Aavudai annanaku migavum nandri ...
@babug47542 жыл бұрын
masam masam antha Patti ku panam kondu varum post man romba great vaalthukal sir babu.g karaikudi 🤝🏻💐
@nature-ls4oh2 жыл бұрын
அற்புதமான பயணம்
@Senthil_Murugan.I2 жыл бұрын
காரையாரில் மஞ்சள் காமாலைக்கு இயற்கை வழி மருந்து தருவார்கள் (மூலிகை மருந்து)
@thiruselvithiruselvi52692 жыл бұрын
சூப்பர் வாழ்த்துகள் 💚💜💙💚👍
@ShivakrishnanKrish2 жыл бұрын
பயணங்கள் மட்டுமே நிரந்தரமானது ...carryon Aavudai bro
@jananicotton632 жыл бұрын
ஆவுடை வாழ்கவளமுடன் அந்தஅதிகாரி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் நன்றி நன்றி
@mohammedhasan69602 жыл бұрын
Great Avudai bro and team. Proud of you
@selvammayil43052 жыл бұрын
Engal kulathaivam Sri Sorimuthu Iyyanar 🙏🙏🙏🙏🙏
@rajramalingam88362 жыл бұрын
கடவுள் காப்பாற்றுவார் சென்று வென்று வாருங்கள் முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை
@ranipriya93542 жыл бұрын
I appreciate the Post Master. The Amma is So Great. She is so courageous . As she is alone & very old,if anything (death) happen,who will do the necessary duties to the grandma? I felt 💔😭🖤
@bosskaran85352 жыл бұрын
God Will do the necessary duties🙏🏻
@gladi11062 жыл бұрын
She is young so no worries...
@sathish2732 жыл бұрын
That postman really awesome speech
@umamuthiah8722 жыл бұрын
Wow! The patti is so beautiful and her senses are keen!!! Thanks for the whole team who took so much effort in making this video.
@aishaaisha30022 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பார்க்கும் போது உடம்பு சிலிர்க்கிறது.
@HIGHHUMAN1542 жыл бұрын
Nandri AvudayappaN 🙏❤️
@nandhuragavendra23082 жыл бұрын
I Appreciate Avudai anna for the efforts to bring this kind of video to us, now a days the Avudai show's content are solid & interesting information that we get to know while this, Kudos to the entire team ✅👍
Sema video. Agathiyar payanam seitha pathai ithu. Waiting next part
@peasanthabans77032 жыл бұрын
Mr .Avadai done good job
@subhashini3142 жыл бұрын
My native place... Thanks brother... from my childhood every year we are going to the sorimuthu ayyanar temple in the time of aadi amavasya. Agathiyar falls and manimuthaaru dam are our tourist places ❤️ ...it's a tiger reserved forest ... I remember that my sister's project tribes life style for that she went there and met a tiger on the way.
Enakum intha matherie place pudikum oru nal pokanum
@rambeliever10102 жыл бұрын
My dream life......... congratulations grandma
@vijayselvam20122 жыл бұрын
Post officer anna veara leavel anna
@ligoriyachinnappan.s8842 жыл бұрын
Avudai sir first time ungala ipadi enjoy pandratha pakkura nice bro ❤️inam very big fan of avudai
@sakthisaravanainteriors65887 ай бұрын
10.34 நிமிடத்தில் வரும் அருவியில் ரோஜா படத்துல சின்ன சின்ன ஆசை பாடல் எடுத்த இடம்
@jothivelperumal54662 жыл бұрын
Very very good job. thanks you lot.
@Agilan.Agilan2 жыл бұрын
Arumaiyaana Video . Arputhamaana Eyarkkai Valam . Yanaku Migavum Piditha Agasthiyar Malai . Thank You Behindwoods .
@BRasulboy2 жыл бұрын
இப்படி பட்ட நல்ல மனிதரலாம் இருங்காங்களா
@manimarank19232 жыл бұрын
avudai this the best from behidwoods ya and waiting for the part 2
@buddy_buddy2 жыл бұрын
Salute India post...🙏
@kumarsiva20562 жыл бұрын
Nice interview with natural adventure
@vinothv10182 жыл бұрын
Nice Vera level 👍👍👍
@kumarsathis10782 жыл бұрын
ஆவுடை அவர்களிடம் ரங்கராஜ் பாண்டே போன்ற நபர்கள் மனிதநேயமும் இரக்கமும் உண்மையான செய்திகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அர்த்தித்தல் இருக்கிறது உங்களுடைய செய்தியின் பயணம்
@AnishKumar-mf5eb2 жыл бұрын
Great post man and patti
@arunadevi73342 жыл бұрын
Really amazing video. Different from mechanical life culture. Completely packed with nature🌿🍃. So those people live long& healthy. Escape from all sort of Pollution. Natural and healthy food make them stronger. Hat's off to the postman for his great passionate job. Salute for u r team for awesome concept
@mohamedhusaini39122 жыл бұрын
one of the best videos from this channel 👏
@mani-qq1rp2 жыл бұрын
Very very good job
@deepap43512 жыл бұрын
Very very nice..
@anujasweety37532 жыл бұрын
Thank for behind behind behindwoods team. It's my lovely village 🥰🥰 .
@Simple_diaries_2 жыл бұрын
My native👍❤️❤️😘😘
@tiloksubberaj2 жыл бұрын
12:40 to 13:00 what ever the post officer said is fact u! Fact u! Fact u!
@muthukumari43482 жыл бұрын
👌👌 Avudai kalakkuringa
@lathajayanthi82082 жыл бұрын
Wow very inspiring video thanku sir
@subitchanathank46232 жыл бұрын
My native place
@VIKI_00072 жыл бұрын
Thank u for the video.
@makemiracles38762 жыл бұрын
Keep it up avudai....
@premkumar-pg4ih2 жыл бұрын
Great job. Keep it up
@masterthalapathy66012 жыл бұрын
Need this kind of adventure videos
@aparajithavijayakumar75572 жыл бұрын
இங்கு பல அரசாங்க அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய அளுத்து கொள்கிறார்கள் ஆனால் இவர் வாங்கும் சொற்ப்ப சம்பளத்திற்கு இவர் செய்யும் வேலை அளப்பரியது...
@nagamowinnagamowin46602 жыл бұрын
Waiting next part
@andygopal63052 жыл бұрын
One of the best video from your channel that I watched
@shanthivarsha52602 жыл бұрын
Sir, athan postmanku uniform kakki, மழை veil, puyal yenna parkama thanathu kadamaiyai seiyanum, appadi seikiravarkal innum irukirarkal, athanai sirapaka velipaduthiya ungaluku heads off sir Avudai
எம் காணி பழங்குடி மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்திய பிஹைண்ட்வுட்டிற்கு நன்றி 🙏
@growfresh22252 жыл бұрын
Nice sharing 👍
@n4reviews4842 жыл бұрын
GREAT
@PraveenKumar-ug8gz2 жыл бұрын
Great effort for a great content
@நற்பவி-ர3ட2 жыл бұрын
-8:50 யாரெல்லாம் அந்த மரத்துல மனித முகம் தெரிவதை கவனிதீர்கள் 😮.. (பாம்பு சுருண்டு கெடக்கும் பாத்து வாங்க ன்னு சொல்வாங்க.. அந்த நிமிடம் கவனித்து பாருங்க.. அந்த மரத்துல அந்த முகம் தெரியும்.. 👍🏿)
@vijilogeshviji37192 жыл бұрын
Yes
@saradha.shanmugam72842 жыл бұрын
Yes
@akilaviswanathan71722 жыл бұрын
Enaku theriyalaye
@gritharvenkat24512 жыл бұрын
Part 2 pls
@kumarche21562 жыл бұрын
Next video potunga bro
@ppdt95272 жыл бұрын
God work
@Thug_0072 жыл бұрын
Tirunelvelians Assemble.🤪😎
@happyhubvlogs232 жыл бұрын
🙋♀️tvl
@lifewithparvathy41972 жыл бұрын
Ela
@mrnkking91782 жыл бұрын
Awaiting 2nd video
@rakeshperumal99162 жыл бұрын
Avudai great
@azhaganveeran84322 жыл бұрын
The govt we built tries to take care of everyone.
@saravanan-ot4hq2 жыл бұрын
I am new subscriber..
@kimjongun23412 жыл бұрын
என்னயும் பத்தாவது குடும்பமா சேர்த்துகோங்க இங்க இந்த புண்டாமயங்க கூட குப்ப கொட்ட முடியாதுயா 😔
@mnvn2 жыл бұрын
Tirunelvelikaran le.. Avadaiappan Naanga eppovumae gethu thaan.. Ambaila Kadana Nathi nu onnu irukku anga oru trip podunga..
@selvaraj4262 жыл бұрын
Why this BG Music team? The BG spoiled such a wonderful footage in the nature..