பல மொழிகளின் வார்த்தையை தமிழில் திணித்துப் பாடிய பாரதி உயர்ந்தவன் தான்
@sundararajan35992 ай бұрын
பாரதியாரின் வரிகள் .. வலிக்காத இசை.. காட்சியமைப்பு அனைத்தும் சூப்பர்
@velayuthamchinnaswami85034 ай бұрын
பாரதியார் தான் எழுதிய இப்பாடலை இசையோடு கேட்டால் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டிருப்பார். யாமறிந்த மொழிகளிலே என்று பாடியவருக்கு தெலுங்கு மொழி பேசும் P சுசிலாவும் கன்னட மொழி பேசும் P B சிரீனிவாஸ் இருவரும் சேர்ந்து பாடிய அருமையான இப்பாடலை once more கேட்டிருப்பார்.
@anbuisaibirds860610 ай бұрын
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் தீயினிலே வளர் சோதியே - என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
@SudiRaj-19523 Жыл бұрын
ஜி இராமநாதன் இசையில் பாரதி பாடல் அருமை!!, காதல்மன்னன் பாடல்சோடைபோனதா சரித்திரமில்லை.அந்த காலத்தில் பிபிஎஸ் பி.சுசீலாவின் இந்த பாடலுக்கு மயங்காதவர்கள் இல்லை 👍✍️🙏
@angayarkannivenkataraman20339 ай бұрын
This poetic song made impact and created a feeling of love in my teenage. Like a play cart teach the toddler to walk, this song make us to love. "Uyir theeyinile valar jothiiye en sindhanaiye en sithame" great verse. Tender feeling. Elation, ascending. 16-2-24.
@helenpoornima5126 Жыл бұрын
பாரதியாரின் பாடல்!அற்புதமானப்பாடல்! பீபீஸ்ரீ சுசீமா அருமை !ஜி ராமனாதன் இசை அருமை ஜெமினீ சாவித்ரி அழகு !பீபீஸ்ரீ யை விட்டால் இதுமாதீப்பாட யாரிருக்கா ?!?!அழகுஅருமை இனீமை ! நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤😮😊
@pramekumar1173 Жыл бұрын
நல்ல பாடல். அருமையான விமர்சனம். ❤❤❤
@helenpoornima5126 Жыл бұрын
@@pramekumar1173இது என்னை மயக்கும் பாடலும் மியூசிக்கும் அப்பப்பபா! பாரதியார் ஐ கவிதாயினி மறக்கமுடியுமா என்ன?!?! 👸❤❤❤❤❤💃
@pramekumar1173 Жыл бұрын
@@helenpoornima5126அது தான் கவிதாயினி அழகான விமர்சனம் எழுதி இருக்கிறீர்களே . ❤❤❤
😂😂❤❤🎉🎉arumayana song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 one of my favorite song🎵🎵🎵🎵🎵
@subramani63817 ай бұрын
The present generation might not know the. " Genius " , in G .Ramanathan ' s compositions and this composition with the beautiful words of Bharathiar is an exceptional one , but rarely being sung in Super singer programmes .
@doraikannu56475 ай бұрын
Excellent combination Song super
@ramachandiranr668427 күн бұрын
It is a Solo by Bharathiyar. But converted into duet by great G. Ramanathan.
@radhasundaresan84739 ай бұрын
பாரதியின் காதல் கண்ணம்மா இவள்
@devarajt62088 ай бұрын
Partially iam understanding this song, from my child hood till now i love this song very much
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
@novametallica7 ай бұрын
Thanmathra
@pramekumar1173 Жыл бұрын
பாரதியின் அருமையான பாடல். எப்போதோ எழுதியது. இந்த டூயட் பாடலுக்கு சரியாக அமைந்து விட்டது. ஜி. ராமனாதன் ஐயா அவர்களின் இ னிய இசையில் பாடல் சிறப்பாக அமைந்து விட்டது. நல்ல பாடலை தந்ததற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனமும் எழுது ங்கள். ❤❤❤
நன்றி பூர்ணிமா. பி.பீ .எஸ் & சுசீலா ஜோடி பாடல் கள் என்றுமே அருமை தான். இந்த பாடலும் இந்த படத்தில் சரியான இடத்தில் பயன் படுத்தி நம்மை மகிழ வைத்து உள்ளனர். பாடல் வழங்கியதற்கு நன்றி. 🙏🙏🙏❤❤❤
@helenpoornima5126 Жыл бұрын
@@pramekumar1173ஆமாம்!அற்புதபானப்பாடல்! கண்ணீயமான காதல் பாடல்! அழகான 💑 ! சாப்பீட்டீங்களா ப்ரேம்?! 👸❤❤❤❤❤💃
@pramekumar1173 Жыл бұрын
@@helenpoornima5126சாப்பிட்டு விட்டேன் . ❤❤❤
@Selvamgobal-bk1jl11 ай бұрын
WHAT A BUTIFUL SONG SUPER SONG P.B SRINIVASU VOICE EXCLENT GREAT LEGEND P.SUSILA VOICE BUTIFUL SUPER MELADYJ
@venkatesana.d15068 ай бұрын
This one song is enough to say that G.Ramanadha iyer is a genius composer.
@umachandranmarimuthu376111 ай бұрын
Exquisite phrases crafted by a legendary poet. Indescribable eloquence.
@sarojakrishnamurthi1153 Жыл бұрын
Beautiful and wonderful song.
@jagwantparthasarathy10996 ай бұрын
Super song very nostalgic
@boset2851Ай бұрын
Heart mind ear get mesmerised
@rangayanmanogaran8302 Жыл бұрын
Alagu arumài a real love song forever valggha kalaigzargal!