வறுமையில் இருக்கும் மக்களுக்கு இந்த சோதனையும் கடவுள் கொடுக்கிறார் அவர்தான் இந்த மனிதரை காப்பாற்ற வேண்டும்
@yasothanyasothan3473 Жыл бұрын
திலகம் அம்மா நன்றி உங்களுக்கு நீங்கள் செய்த இந்த பண உதவி அந்த குடும்பத்தில் இப்ப இருக்கும் சூழ்நிலைக்கு உதவியாக இருக்கும் தம்பி அனுஷன் உங்களுக்கும் நன்றிகள்
@RenukaRenuka-lw1dk Жыл бұрын
உங்களுக்கு இந்த தகவலை தந்த அண்ணாவுக்கும், உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தம்பி. யானைகளின் பிரச்சனைகளுக்கு அரசாங்கமே முன்வர வேண்டும். இந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.அக்கா உங்கள் கணவர் உயிரோடு இருக்கிறார். கடவுளுக்கு நன்றி. வெகு சீக்கிரம் அவர் குணமடைய வேண்டும் என்று கடவுளிடம் பிராத்தனை செய்கின்றேன். கவலை பட வேண்டாம் அக்கா. உங்கள் கஸ்ரம் இப்போது இந்த வீடியோ மூலம் அநேக மக்கள் அறிந்து இருப்பார்கள். இன்னும் உதவிகளை செய்து தருவார்கள்.பண உதவிவை செய்த அம்மாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏. உங்கள் மகனின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்றாக வழிநடத்துவார். ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்யும் உள்ளங்கள் அனைவரும் கடவுள் தான். ❤️❤️❤️ தம்பி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🥰🥰வாழ்க வளமுடன் ♥️♥️♥️♥️♥️
@pushparajahthambirajah4861 Жыл бұрын
அன்புத்தம்பி அனுசாந் .உமது சேவை தொடர கடவுள் உம்முடன் இருப்பபார்.நன்றி
@anbazhagan4917 Жыл бұрын
அனுசன் தம்பி நீங்க செய்யும் இந்தப்பணி கடவுளுக்கு சமமானது மேலும் உதவிசெய்த அம்மாவுக்கும் மிக்கநன்றி
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் அப்பாவை இறைவன் காப்பாற்றிக் கொடுப்பார் பயப்படாதீர்கள் குழந்தைகளே
@nishanthinianton6040 Жыл бұрын
அவரின் உயிரைக் காப்பாற்றுங்கப்பா கடவுளே துனை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கண்ணீர் வரவளைக்கும் பதிவு
@mathiananthu3881 Жыл бұрын
அவரின் உயிர் காப்பற்ற இறைவனை பிரத்திப்போம்
@selvamselvam444 Жыл бұрын
கடவுள் தான் ஆசீர்வாதமாய் இருந்து இந்த வேலையில் செய்வதற்கு உதவியாக இருக்க அனைவருக்கும் நன்றி இந்த காணொளியை பார்க்கும் பொழுது எங்கள் கண்ணில் என் தண்ணி வருது
@KuttySuganthy-xq8nd Жыл бұрын
அணுசண்.உங்கள்.பணி.தொடர.வாழ்த்துக்கள்.
@aarokiaraj4652 Жыл бұрын
மிகவும் வேதனை உள்ள வலி மிகுந்த காணொளி
@aarokiaraj4652 Жыл бұрын
சகோதரர் ANUSHAN அவர்களுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹அனுஷான் ❤️❤️சீக்கரம் அண்ணா சுகமாடைய கடவுள் துணை செய்வார் 😢😢
@kokila7625 Жыл бұрын
கடவுளே இதுஎன்னசோதனை இந்த அரசாங்கம் எதுக்குமே உதவாது ஒருபிரியோசனமும்யில்லாதது அந்த குடும்பத்தைபார்க்க ரொம்ப கவலையாகிவி ட்டு ஆண்டவரே அந்த அண்ணாவை குணமாக்கஆண்டவரிடம் பிராத்திப்போம் உதவிசெய்த அம்மாக்கு கோடிநன்றி தாயே வாழ்க வளமுடன் அனுசான் அண்ணா உங்கசேவைக்கும் ரொம்ப நன்றி
@Theepan05 Жыл бұрын
இந்த குழந்தைகளின் அப்பாவை சீக்கிரம் குணமாக்க வேண்டும் இறைவா
@aarokiaraj4652 Жыл бұрын
நம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிச்சயம் நாம் உதவிகள் செய்ய வேண்டும்
@mrblackloverravikumar6735 Жыл бұрын
Thanks my brother anushan. Naan tamilnadu, madurai. Unga vedio yellaamey paarkuren. Neenga nallaa iruppinga thampi. Intha udhaviyai yeppothum pannunga. Udhavum ullangalukku mikka nandrigal. By ungaludaiya Akka.🙏🙏🙏👍👍👍
@suresratnam8953 Жыл бұрын
பல இராணுவம் வேலை இல்லாம வீதிகளில் காவல் நிற்கிறார்கள் தழிழ் அரசியல் வாதிகள் இந்த இடத்திற்கு உரியவர் ஏன் அரசாங்கத்துடன் கதைக்க முடியாதா.
@rl5914 Жыл бұрын
அவர்கள் தங்கள் இருக்கைகளுக்காக மட்டும்தான் மக்களிடம் வருவார்கள் 😢 🙏
@vasukip3286 Жыл бұрын
தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது அரசாங்கமோ ஒன்றும் செய்யாது. எல்லோரும் மக்களை வதைத்து பண மோகத்தில் இருக்கிறார்கள்.
@rajanimangales2625 Жыл бұрын
வேலைகளுக்காக வளர்க்கும் யானைகளுக்கு தீனி போட கஷ்டமான இக்காலத்தில் எல்லைக் கிராமங்களில் ( தமிழ் ) யானைகளை கொண்டு இறக்கிவிடுவதாக கேள்வி. இதன் காரணமாகதான் யானைத் தொல்லை அதிகரித்துள்ளது.
@rajinis1671 Жыл бұрын
பாவம் சகோதரன் கடவுள் தான் துணை🙏
@sivalingam6729 Жыл бұрын
கடவுளின் கிருபையால் எல்லாமே நலமாக பிரார்த்திப்போம். அனுஷன் தம்பிக்கு 🙏💞💞💞❤️
@piriyapiriya8551 Жыл бұрын
கடவுளே அவர் சீக்கிரம் சரியாக வேண்டும் குழந்தைகள் பாவம்
@kuruparankuruparan3134 Жыл бұрын
காசு இருக்கிறவங்க நல்லா இருக்காங்க அது பரவால்ல ஆனா கஷ்டப்படுறவங்கள நல்ல வாழ வைக்கட்டியும் பரவால்ல 🥺ஏன் மேலும் மேலும் கஷ்டத்தை குடுக்காமல் இருக்கலாம் தானே கடவுளே 🥺🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻காப்பாத்தணும் அவர 🥺🙏🏻
@sasikaranarchana8529 Жыл бұрын
ஏழைகளின் தோழன்... தம்பி அனுசன் வாழ்த்துக்கள்... உதவி செய்த அம்மாவுக்கு நன்றி
@ednarajani4052 Жыл бұрын
கடவுளே இந்த பிஞ்சுகளின் அப்பா வெகு விரைவில் நல்ல சுகம் பெற்று வர இறைவா உம்மை மன்றாடுறேன்
@gairajan2468 Жыл бұрын
Very sad to see the plight of this family😢. Hope the Doctors can save his leg🙏🏻. Wish him a speedy recovery. Thanks Anushan & the people who helped this family. All the best. May God bless you all. 🙏🏻❤️🇦🇺
@v.umachcharanumach8107 Жыл бұрын
Kadavul ivarai kappattanum..ellorum kadavulai pirarththanai seiunka plz ..God bless u Anna 🙏🙏🙏
@roshanthroshanth8833 Жыл бұрын
தம்பி அனுஷன் இரவு நேரத்தில் சரி பகல் நேரத்தில் சரி காலையில் சரி எந்த நேரமா இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் ரொம்ப கவனம். மக்கள் பிரச்சினை தீர்க்க போவது கவனமாக போய் வரவும். கடவுள் உங்களையும் அங்கு வாசிக்கும் மக்களுக்கு யானையிடம் விடிவு வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 இறைவா. அந்த யானை அடித்த சாகோதறனுக்கு கண்டிப்பாக கடவுள் கருணை செய்வார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Omg ..they really need help Thanks Anushan.you do good job.Nice human being you are . GOD will surely bless you Anushan . 🙏🏻 I pray that you reach the pinnacle of success.You guys are in my prayers. Everything is possible with God only. 😊😊🙏🏻
@nilameganathan8014 Жыл бұрын
ஐயோ தேவனே இவர்களைக் காப்பாற்றியருளும்
@dinujandinu221510 ай бұрын
Jesus appa atha appavoda uyeira kappathum ❤❤❤😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jebasekar473 Жыл бұрын
Jeba Tamilnadu Thoothukudi district hai Anuson how are you இவங்க இன்னும் பயம் இல்லாமல் இருக்கிறார்கள் government help pannaddum Anuson help pannuvan amma god bless you Anuson
@abubakkarrasak1688 Жыл бұрын
God bless you appa 🙏😢
@aarokiaraj4652 Жыл бұрын
இது போன்ற பிரச்சினைகள் எப்பொழுதும் நடக்காமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
TAMPY ANUSHATH VALTHUGAL TAMPY NEGAL SAIUM SAVAI TOADARATUM VALTHUGAL
@-doughteroftamil-canadatam9649 Жыл бұрын
கடவுளே காப்பாற்று 🙏
@aarokiaraj4652 Жыл бұрын
இலங்கையின் சாலைகளில் அடிக்கடி யானைகள் குறிப்பிடுவது மிகவும் மக்களுக்கு தொந்தரவாக அதிகமாக உள்ளது
@vjrupan7722 Жыл бұрын
🙏🏻கடவுளே...
@vasukip3286 Жыл бұрын
யானைப் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும்.
@suprasupra6729 Жыл бұрын
ஆண்டவனே காப்பாற்று அந்த குடுபத்தலைவன் எழும்பி நடக்க வேண்டும்
@farozabaseer4370 Жыл бұрын
God bless you brother sister
@ArulsVlogs Жыл бұрын
Brother what a great man you are
@satkunarasasivasubramaniam9025 Жыл бұрын
Hi Anushan this Elephant😢problem take with Sanakiyan MP to Parliament. He take action. 😊
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் நலமாக இருக்கிறாரா
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Voice of. Anushan. Geart job
@freedapeter4669 Жыл бұрын
Very sad Govtment very håpless how to live this all people god please help this poor family get well soon Congratulation to this Anushan & Kirshna good work thanks for this help may god bless take care we pray more
@chandhrachandhra2940 Жыл бұрын
கடவுள் காப்பாற்றுவார்
@CaesarT973 Жыл бұрын
Thank you for finding ways to help victims & powerless innocent people 🙏🏿 God bless all the good hearts ❤️ Natural resources of forest help survive people🦚. Only problem elephants , how to solve this problem ? Some elephants must be returned to Hampantota Chinese harbour
@viruviru9004 Жыл бұрын
கடவுள் துணை இருங்க
@nishanthinianton6040 Жыл бұрын
கடை ஏதும் போட்டுக் கொடுத்தால் நல்லம்
@kandiahjegatheesan3906 Жыл бұрын
May gad god bless
@sasikaran70 Жыл бұрын
Nallathu
@Sacuntary11 ай бұрын
Congratulations 🎉🎉❤❤
@balam467 Жыл бұрын
Need to find a permanent solution to the Elephant problem. Thanks for your help in advance
@nimilannithu2125 Жыл бұрын
நான்கு பிள்ளைகளின் தந்தை குணமடைந்து வீடு திரும்பவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் .பிளைகளின் தேவைகண்டு உதவிகள் செய்யுங்கள் உறவுகளே. அழுத தங்கையின் கண்ணீரும் துடைக்க படவேண்டும் அப்பா இல்லாத கஸ்ரம் கண்ணீரில் விளங்குது அனுஷன் தம்பி புலம்பெயர் உறவுகள் கைவிடமாட்டார்கள் நம்புகிறேன் ...
@kopikumuthan5988 Жыл бұрын
Suppar Anna
@aronaron6018 Жыл бұрын
கடவுள் கண்டிப்பாக காப்பாற்றுவார்
@kogilambal5863 Жыл бұрын
Oh God pls protect them all
@rithishbalan5284 Жыл бұрын
கஷ்டமா இருக்கு அந்த அண்ணாவை.
@sarathasaratha2557 Жыл бұрын
God bless you
@aarokiaraj4652 Жыл бұрын
இது போன்ற ஒரு குடும்பத்தினருக்கு அரசாங்கம் முழுதாக உதவி செய்து இது போன்ற பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்து பாதுகாக்க வேண்டும்
@bastiananthony3392 Жыл бұрын
யானையின் அட்டுழியம் கவலை தருகிறது. அரசாங்கம் ஏன் இதைக் கவனிக்கிறதில்லையா? அந்த தம்பி குணமடைய இறைவனை பிரார்த்திப்போம். நன்றி.
@davidratnam1142 Жыл бұрын
God please save and bless this family
@ramaligramramaligram6604 Жыл бұрын
என்னகோடுமையிதுஇறைவாசிவசிவ
@vijayavijaya237 Жыл бұрын
தமிழ் அரசியல் வாதிகள் சரியாக இருந்தால் எம் மக்கள் ஏன் இப்படி அவலப்பட போகின்றார்கள் அவர்கள் ஓட்டு கேட்க மட்டும் தானே ஓடி வந்து உங்கள் கால்களில் விழுவார்கள் இவர்களை இனியும் நம்பி ஏமாறாதீர்கள் என் அன்பு உறவுகளே அனுஷன் உங்களின் இந்த காணொளி கண்டு கலங்கிப்போனேன் மனசு வலிக்கிறது ஏழைகளையும் துன்புருவோரையும் தேடிச் சென்று உதவும் தெய்வமான உங்கள் பணி தடையின்றி தொடர இறைவனை இரஞ்சுகிறேன்
@thileepanthilep Жыл бұрын
Koleja beds vara athavathu oru tholel selavali panre valappu nalla lapam tharum atha ripanne parugga anusaan
தம்பி அனுஷன்! இந்தப் பெண்பிள்ளை, வகுப்பில் 3ம் இடத்தில் இருந்து பின்னோக்கித் தள்ளப்பட்டது, மேலதிக வகுப்பிற்குப் போகமுடியாத ஒரே காரணத்தால் மட்டுமே என்று அறிந்தபோது, கண்களில் நீர் மல்கியது. பெரியவளாகி, ஒரு பொறியிலராக அந்தச் சின்ன மனது ஆசைப்படுகிறது. சின்ன வயதில் இத்தனை ஓர்மம், கட்டாயம் நிறைவேறும். என்னால் முடிந்த சிறிய உதவியாக, அப்பிள்ளையின் வகுப்பிற்கான செலவுகளை நான் பொறுப்பேற்க விரும்புகிறேன். எப்படி உங்களுக்கு அனுப்பிவைக்கலாம். இனி, யானைப் பிரச்சனைக்கு, யார் யாரையெல்லாம் குறை சொல்வதைவிட, யானை வரக்கூடிய பாதைகளை, 4 அடி அகலத்தில், 4 அடி ஆழத்திற்கு, கிராமத்தவர்கள் சேர்ந்து வெட்டலாமே.
@karthi5043 Жыл бұрын
ஏழைகளின் தோழன் அனுசன்
@rajanimangales2625 Жыл бұрын
குடும்பத்தலைவருக்கு இந்த நிலைமை என்றால், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இறைவன்தான் மக்களை காப்பாற்ற வேண்டும். கவலையாக இருக்கிறது.
@rajeerajee9330 Жыл бұрын
Kadavule avara kappaththanum pavam pillakal
@CaesarT973 Жыл бұрын
Dear, Anushan team, your service, make you elite person & gift to needy people 🌦🌳🪷
இந்த மக்களுக்கு உதவி செய்ததற்காக நான் அவரை இரண்டு முறை தொடர்புகொள்கிறேன், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை, ஏனென்றால் அப்பாவி மக்களை நேரடியாக தொடர்புகொள்வது அவருக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வீடியோவைப் பார்த்த பிறகு அவர்களுக்கு நேரடியாக உதவ விரும்புகிறேன். நீங்கள் உண்மையிலேயே உதவி செய்யும் எண்ணம் கொண்டவராக இருந்தால், மக்கள் நேரடியாக அவர்களுக்கு உதவட்டும். வேறு யாருக்காவது எனது அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். நன்றி 🙏