மாமியும் மருமகனும் செய்ற வேலையா இது 😡 அசிங்கம் |பாவம் இந்த அண்ணாவும் பிள்ளையும் 🥹

  Рет қаралды 64,848

Voice of Anushan

Voice of Anushan

5 ай бұрын

அண்ணாவின் முதல் கானொளி link
- • அழுது புலம்பிய முன்னாள...

Пікірлер: 232
@user-sv7bj2cu6j
@user-sv7bj2cu6j 5 ай бұрын
அற்ப சுகத்திற்காக இந்த அழகான குழந்தையும் அன்பான கணவனையும் விட்டு ஓடினவள கடவுள் கூட மன்னிக்க மாட்டார் உதவி செய்த அண்ணனுக்கும் ,அனுஷனுக்கும் மிகவும் நன்றிகள்❤🎉
@ashvinypiratheepan1597
@ashvinypiratheepan1597 5 ай бұрын
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 5 ай бұрын
அண்ணா அவள் நடு தெருவில் நிப்பாள்.3 மாதம் அதிகம்.தெருவில் நிப்பாள். என்ன ஆனாலும் அவள் திரும்ப வந்தாலும் வீட்டுக்க எடுக்காதீங்க.இப்படி ஒரு அழகான பிள்ளைய விட்டுப் போக மனம் வருமா? இவள் பொம்பிளை இல்லை.
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 5 ай бұрын
Kandippa aval varuval thirumpi varuval v s
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 5 ай бұрын
என்ன கொடுமை இது. கடவுளே…. உறவுகளுக்குள் ஒழுக்கமாக வாழாதவங்களை 7 ஜென்மாவிற்கும் கொடிய பாவம் விடாது. இந்த சகோ/குழந்தையும் விடும் கண்ணீர்/மனவேதனைகளும் மிகவும் சக்தி வாய்ந்தவைகள்😭😭😭 குழந்தை நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறோம்....!!🪔🙏🪔
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 5 ай бұрын
அண்ணா கவலைப்பட வேண்டாம் நானும் 4 பிள்ளைகளை வளர்த்தனான்.அழளாதீங்க கவலை வேண்டாம். இப்போது நான் நல்லா இருக்கிறன். மனதில் உறுதியா இருங்க.
@user-yl3rw7hc1b
@user-yl3rw7hc1b 5 ай бұрын
குழந்தைக்காக வாழவும் இவருக்கு உதவுங்கள்
@jeyarajah9224
@jeyarajah9224 5 ай бұрын
கவினா குட்டி இவங்க கதைக்கிறத நீங்க காதில எடுக்க வேண்டாம் குட்டி நான் குட்டிக்கு ஒரு பெரியப்பா மாதிரி குட்டிக்கு எங்களால் இயன்ற உதவி உங்களுக்கு வீடு வந்து சேரும்.
@vijidoss9937
@vijidoss9937 5 ай бұрын
❤❤❤
@Sainida951
@Sainida951 5 ай бұрын
Help pannunga Anna pawam. kulanda illamal valkkai ilandittunirukkum silarukkudan indamadiri kulandaigalin arumai theriyum...
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 5 ай бұрын
பாவம் நாடிற்காக போராடிய மாமனிதனுக்கு இப்படி ஒரு நிலை
@user-po7se5xf9s
@user-po7se5xf9s 5 ай бұрын
மகன் அனுசன் கணவருக்கும் அந்த குழந்தைக்கும் செய்த துரோகத்துக்கு கட்டாயம் கடவுள் தண்டனை குடுப்பான், செய்தது துரோகம் துரோகம்
@rubasothilingam5428
@rubasothilingam5428 5 ай бұрын
தம்பி கவலைப்பட வேண்டாம் . போனவள் உங்களையும் மகளையும் நினைத்து நினைத்து சாகவேண்டும் அவள். உங்களை என்றும் கடவுள் கைவிட மாட்டார். நம் இனத்திற்காக போராடி தியாகம் செய்த உங்களை போற்றுகிறோம் தம்பி. From Denmark
@rathirathi9774
@rathirathi9774 5 ай бұрын
Bro eithu thappu ean eippidi sersnka
@rathirathi9774
@rathirathi9774 5 ай бұрын
Eanathu knavar eiruththu 4varudam eanathu 2 pillaikkakavum nan saudigila vedduvela sethu eanda pollaikalukkaka valuran bro
@komathikomathi1954
@komathikomathi1954 5 ай бұрын
Super bro
@rubasothilingam5428
@rubasothilingam5428 5 ай бұрын
@@rathirathi9774 வாழ்த்துகிறேன் சகோதரி. உங்களை போன்று மற்றவரகளும் இருந்தால் நல்லது
@dhanadhanaraj8648
@dhanadhanaraj8648 5 ай бұрын
Munnal.porali.anral.nattukkaga.poradiyavarukalukku.kattayam.udhavi.saiyaththan.vendum
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 5 ай бұрын
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 நம்ம குழந்தைக்காவது உதவி செய்வார்கள் புலம்பெயர் உறவுகள் கவலைபட வேண்டாம் தம்பி காணொளிக்கு நன்றி வாழ்கவையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌍🙏🏻🙏🏻🙏🏻🇳🇴
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 5 ай бұрын
என்னதான் நடந்திருந்தாலும் பரவாயில்லை.பிள்ளைய விட்டுச் சென்று எப்படி சாப்பிடுறாள்.அடுத்தவனோட படுக்கும்போது இந்த பிள்ளையின் நினைவு வராதவள் தானே.இந்த பதிவை அவள் பார்த்தால் அவள் தூக்கில தோங்கிச் சாக வேண்டும்.
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 5 ай бұрын
Hi அனுசன் இந்த குடும்பத்துக்கு உதவி செய்தவ௫க்கு நன்றியை தெரிவிக்கிறோம் தம்பி யோசிக்க வேண்டாம் சின்ன பிள்லை அவள் நிங்கள் அழுதாள் அவள் கவலைப் படுவாள் அதனால அழவேண்டாம் தம்பி குழந்தையை வடிவாக பா௫ங்கோ இந்த குழந்தையை விட்டு போனவாள் தாயக இ௫க்க மாட்டாள் அனுபவிப்பாள் தம்பி 😔😔😔😔
@pandipando3440
@pandipando3440 5 ай бұрын
அருமை அண்ணாவின் கதை கண்ணீரை வரைவைக்கிரது
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 5 ай бұрын
உதவி செய்ய முதல் சாப்பிட்டு கஸ்ரம்.நீங்கள் உதவி செய்தபின் வயித்துப் பசி தீர்ந்திட்டு காலுக்கு இடையில் பசி.நாசமா போவாள்.பளுத்து சாவாள்.
@kanpathikafeelankafeelan
@kanpathikafeelankafeelan 3 ай бұрын
அவளபற்றி கவலைபடவேண்டாம் உங்களை விட்டு கிரகம் கழிந்துவிட்டாது❤❤❤
@rajahs500
@rajahs500 5 ай бұрын
அனுஷம் நமது நாடில் அனும் பெண்ணும் செய்கிறார்கள் தம்பி பாவம்
@oszo6321
@oszo6321 5 ай бұрын
பாவம் அந்த பிள்ளை ஏன் அந்த தாய் இப்படி செய்தால் இந்த பிள்ளையின் பாவம் அந்த தாயை சும்மா விடாது அது அழுவதை பார்க்க முடியாமல் இருக்கு 😢😢😢😢😢😢😢
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 5 ай бұрын
Avalukku irukka mudiyatha varutham vesakki
@oszo6321
@oszo6321 5 ай бұрын
@@ManogowriAnantharuban-so7dv அவள் இந்த கமட் எல்லாம் பார்க்கனும் அனு அணுவாய் சாகனும்
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 5 ай бұрын
Aval oru kavadi entha pullaiya patthutthu veddutthu poithale nasama poval 😢
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 ай бұрын
அவள் நடு தெரிவில் நிர்பாள்😂😂😂😂😂
@ranjiranjini1088
@ranjiranjini1088 5 ай бұрын
இந்த தம்பி.வாழ்க இவருக்காக தொடர்ந்து பிள்ளையின் படிக்க வாழ்க்கை தொடர்பாக உதவிய உள்ள ங்களுக்கு நன்றி.....அனு உங்களுடைய நேர்மையான குணம் கதைத்துக் அவள் சாகவேண்டும்.கள்ள வே.......
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 5 ай бұрын
அண்ணா நீங்க கவலை படவேண்டாம் கடவுள் உங்களை என்றும் கை விட மாட்டார் நீங்க உங்க குழந்தை நல்ல படியாக வளர்க்கவும்.
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 5 ай бұрын
தாயின் அன்பான உள்ளம் கடவுள் எல்லாரிடமும் இருக்க முடியாத காரணத்தால் தான் தாயைப்படைத்தான் இந்த குழந்தையை தாயுடன்விடாதீர்கள் அண்ணா
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 ай бұрын
😂😂😂😂
@vadrcookingvlog
@vadrcookingvlog 5 ай бұрын
கட்டாயம் இந்த பிள்ளையை விட்டுற்று போன தாய் நல்லாவே இருக்கமாட்டாள். தம்பி அனுஷன் இந்த அண்ணாட பழைய வீடியோ கெயார் கட்டிங் அழகாக இருக்கிறது லண்டனில் இருந்து
@gunaratnamthavachselvan9535
@gunaratnamthavachselvan9535 5 ай бұрын
தம்பி,ஒரு பெண் குழந்தை உங்களிடம் உள்ளது.அவளுடைய வாழ்கை உங்கள் கையில் உள்ளது.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.பெண்களே ஒருவனுடன் காதல் இருந்தால் இன்னொருவன் வாழ்கையை கெடுக்காதீர்கள்.
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 5 ай бұрын
அரிப்பெடுத்தா அப்படி தான்.பெரிய கொள்ளிக் கட்டை தான் சரி .தாயா அவள் பேய்
@keerthys6065
@keerthys6065 4 ай бұрын
அண்ணா கவலைப்பாடாதீங்க நீங்க நல்லா இருப்பீங்க இப்பிடி ஒரு ஆழகான குழந்தையை விட்டுட்டு போனவளும் ஒரு பொம்பிளயா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் பிள்ளை நல்லா இருக்கும் நீங்க அந்த குழந்தைய விட்டு போயிடாதீங்க உதவிய அண்ணாக்கு நன்றி அனுஷன் அண்ணாக்கும் நன்றி
@suthanjeya795
@suthanjeya795 5 ай бұрын
கவலைப்பட வேண்டாம் அண்ணா குழந்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் இந்த வீடியோவை பார்த்து இந்த பச்சை பிள்ளையை விட்டுக் கொண்டு போனவள் இந்த பூமியில் உயிரோடு இருந்து பலனில்லை இதைப்போல ஜென்மங்கள் இந்த பூமியில் வாழ அருகதை இல்லை குழந்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்
@rajashalni3
@rajashalni3 5 ай бұрын
இந்த வீடியோ என் மனசு மாத்திட்டு ... இதைவிட பெரிய கேவலமான வாழ்க்கை வாழுற .. இனி இந்த கேவமான வாழ்கை வாழகூடாது... மற்றவங்க மனசு எவ்ளவு வலிக்கும் அவர் வேதனை அவர் கண்ணீர் பிள்ளை கண்ணீர் என்ன மாத்திட்டு....உங்க வீடியோ நா நல்ல மாறிட்ட😭😭😭😭😭..
@KandeepanKandi-yp8su
@KandeepanKandi-yp8su 5 ай бұрын
அவள் அர்ச்சனன் பட்டாவது சாக வேண்டும் துரோகி 😢😢😢😢
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 ай бұрын
சாவு நிச்சயம்கிடைக்கும்😂😂😂😂😂
@kannathasanarun928
@kannathasanarun928 5 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@josephanthony7469
@josephanthony7469 5 ай бұрын
Great anushan God bless this Anna and Magal ❤
@user-yl3rw7hc1b
@user-yl3rw7hc1b 5 ай бұрын
பிள்ளை யை கைவிட வேண்டாம்
@MrSASEEN
@MrSASEEN 5 ай бұрын
தம்பி உனது நிக களத்தில் தலையங்கம் போடும் போது சில கவனம் செலுத்த வேண்டும்
@mohamedmishal4663
@mohamedmishal4663 4 ай бұрын
இ்வளோட வாழ்ர வாழ்கைக்கு தனிய உன்ட பிபிள்ளையோட சந்தோஷமா வாழு சகோதரா.
@nilogee
@nilogee 5 ай бұрын
அண்ணனுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகின்றோம்... நிச்சயமாக கிடைக்கும்....மனதை தளர வேண்டாம் என்று அண்ணாவிடம் கூறுங்கள்...
@user-ec5se9st4f
@user-ec5se9st4f 5 ай бұрын
பாவம் நல்ல மனிதன்
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 3 ай бұрын
அனுக்ஷன் மகனே . அந்த தம்பிக்கு ஏதாவது உதவி செய்து .குழந்தைக்கு ஒரு நல்லது செய் மகனே துரோகிகளை நினைக்கக் கூடாது . அனுக்ஷன் மகனையும் அந்த தம்பியையும் . கர்த்தர் ஆசீர்வதிப்பாராக .God bless you.🙏
@user-kw6wg7dk8o
@user-kw6wg7dk8o 4 ай бұрын
Super anusan Anna super unkal servaikku valththukkal brother
@bairathymani
@bairathymani 5 ай бұрын
கவலை யாக உள்ள து பிள்ளை அப்பா உதவி செய்ய வும் பாவம் தம்பி சூப்பர் வாழ்த்துக்கள்
@user-ik5yx5li8o
@user-ik5yx5li8o 5 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜன் நன்றி அனுஷான் தம்பி
@kamaleswaryarulpragasam1772
@kamaleswaryarulpragasam1772 5 ай бұрын
பிள்ளை அழுவதை பாக்க 😢 கவலையாக இருக்கிறது இந்த தம்பியும் பிள்ளையும் நல்லா இருப்பார்கள் பிள்ளையின் தாய் நன்றாக கஸ்டம் வேதனை அனுபவிப்பாள் இவளுக்கு என்ன மனசு. 🙉🙉🙉
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 5 ай бұрын
We are very saddened to see this video, our mind refuses to accept that people live like this. Whatever it may be, may the poor father and daughter live happily in life and may God help them live happily ever after.🙏🙏🙏
@Welcome-he7hu
@Welcome-he7hu 5 ай бұрын
anushan you are the best keep up the good work bro
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 5 ай бұрын
என்ன கொடுமை இது😮பாவம் அந்தக் குழந்தை❤😢😢😢
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 5 ай бұрын
Great Job bro,god bless
@KumarKuamr-mo9jw
@KumarKuamr-mo9jw 5 ай бұрын
நீங்கள் கவனமாக இருங்கள் அண்ணா கடவுள் ஆசிவாதம் கிடைக்கும் மகனே நீ என் பிள்ளை மாதிரி மகனே நீ கவலைப்படாதே தவறான எந்த முடிவும் எடுக்க வேண்டாம் மகனே
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 ай бұрын
அண்ணன் நீங்கள் பிள்ளைகள்ளை கவனம்மாக பாருங்கள் அவள் நடுத் தெரிவில் தான் நிர்ப்பாள்😂😂😂😂 கவலையாக இருக்கு அண்ணா😢😢😢😢😢அண்ணன்னுக்கு உதவி செய்தத்துக்கு நன்றி அனுஷான் மிது
@vijayaraani5034
@vijayaraani5034 5 ай бұрын
இயேசப்பா அந்த குலதைக்கு தேவன்தான் கி.ருபை சேய்னும்
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n 4 ай бұрын
தம்பி நீங்க யோசிக்காம கவலைப்படாம நீண்ட ஆயுளை தருவார். அந்த தாயாரை நினைக்காம அவர் வந்தாலும் ஏற்க வேண்டாம். நாங்க இருக்கிறோம் தம்பி.
@menalopismenal9922
@menalopismenal9922 4 ай бұрын
எந்த ஒரு மனிதனுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது...
@philippeandrew4460
@philippeandrew4460 5 ай бұрын
வாழ்க்கையில் எல்லோருக்கும் துணை வேண்டும் ஆனால் துணையை தேடுங்கள் துணையுடன் இருப்பவர்களைத் தேடாதீர்கள். அதுவும்கூட இவர்கள் எமது குலசாமிகள்...
@ranganmalathy6208
@ranganmalathy6208 5 ай бұрын
Omg 😭 🙏 😭 So sad 😢😢god bless you child 🙏 🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 ай бұрын
அண்ணா 😂😂😂😂நீங்கள் 100 வருடம் இருப்பிங்கள் கடவுள் உங்கள்ளை காப்பாற்றுவார் அழுகை வருகிறது பிள்ளையை கவணமாக பாருங்கள்😂😂😂😂😂
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q 5 ай бұрын
Hi Anushan Thampi ❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@varmivarmi9633
@varmivarmi9633 5 ай бұрын
கட்டாயம்அவள்நடுத்தெருவில்நிற்பாள்கடவுள்தண்டனைகொடுப்பார்நீங்கள்பிள்ளைக்காகவாழ்ந்துகாட்டவேண்டும்அனுசன்தம்பிஉதவிசெய்வார்
@santhyrathinasingam421
@santhyrathinasingam421 5 ай бұрын
உங்களுக்கு பின்னால் பிள்ளையை பாதுகாக்க சரியானமுடிவு எடுங்கள் தாயிடம் கொடுக்கவேண்டாம்
@vinithapulendram1884
@vinithapulendram1884 5 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏👌
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 5 ай бұрын
Super Anna super
@user-tr4nf6on2d
@user-tr4nf6on2d 5 ай бұрын
Pavam anna anusan intha annaukku uthavi seinga
@user-gi3ve1il7y
@user-gi3ve1il7y 5 ай бұрын
Pavam pilla kadavulthan thunai
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 5 ай бұрын
காமவெறி அண்ணா கவலைபடாதேங்க
@user-ob2tm3ly7y
@user-ob2tm3ly7y 4 ай бұрын
Voice superaa iruku annaa😊
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 5 ай бұрын
Hi brother this is story very sad God bless him thanks 😂😂😂😢😢😢😅😅😅😅🎉🎉🎉🎉🎉
@amwajiha
@amwajiha 5 ай бұрын
😢😢😢 God bless you
@anithasubramani6391
@anithasubramani6391 3 ай бұрын
Don't cry Anna Jesus is always with you
@suvitharansuvi896
@suvitharansuvi896 5 ай бұрын
Paavam pulla kadavul thunai irippar thampy
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 5 ай бұрын
மிகவும் வேதனை இந்த அண்ணாவின் நிலை
@user-lk2wu8zm7u
@user-lk2wu8zm7u 5 ай бұрын
Thampi kannu kalanga kutathu❤
@Shajeena-hk2rz
@Shajeena-hk2rz 5 ай бұрын
🙏🙏🙏
@user-ec9ld9vm7i
@user-ec9ld9vm7i 4 ай бұрын
தம்பி. கவலை ப்பட.வேண்டாம். போனவள்.உங்களையும்.மகளையும். நினைத்து. நினைத்து. சாக.வேண்டும்
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 22 күн бұрын
போராலியே நீ அலுக வேண்டாம் நல்லது ந்டக்கும்
@packipacki163
@packipacki163 5 ай бұрын
தாய்மையை கேவலப்படுத்துது
@keetharavi7630
@keetharavi7630 5 ай бұрын
👍👍🙏🙏🙏
@ashachelvan3584
@ashachelvan3584 5 ай бұрын
Kadavule penn inathitke avamanam kadavule seekiram intha olagam aliya vendum
@jeyapalan9050
@jeyapalan9050 5 ай бұрын
Anusan unmaijil parkka kastama iruku Anna Alivathai parkka enna pompilai aval auto edutha pillaium etti nalla varuvar thanthonri eswer kaddajam avaluku thandanai kuduppar 🙏🏻🙏🏻🙏🏻
@Athy0610
@Athy0610 4 ай бұрын
இந்த சகோதரர் காலை இழந்த வேளை ஊன்றுகோலாக அந்தப் பெண் வந்ததுபோல, இந்தக் குழந்தைக்கு தாய் அன்பைக் கொடுக்க தாயுள்ளம் கொண்டோர் நிறையப்பேர் வருவர்.
@user-di9ge1ed4t
@user-di9ge1ed4t 5 ай бұрын
God bless you anushan
@user-bd9zh6oe5g
@user-bd9zh6oe5g 5 ай бұрын
Intha anna muthal videovila avalaipatti evalavu nalla solrar kadavule enna kodumai intha pillaila konsam kuda pasam illaya 😢😢😢 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 5 ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 5 ай бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏
@user-ik9mc2lj3p
@user-ik9mc2lj3p 4 ай бұрын
Supper hero 🦸‍♂️
@kajanthinikajanthini6243
@kajanthinikajanthini6243 5 ай бұрын
Pavam.anna
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 5 ай бұрын
🙏🙏🙏🙏
@user-lk4xc5xy9m
@user-lk4xc5xy9m 5 ай бұрын
😂😂😂🙏🙏🙏🙏
@saanthany5026
@saanthany5026 5 ай бұрын
Pavam bro anna.❤❤❤
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 4 ай бұрын
Kavalaipadathinka anna.kolanthaiya patharama nalla valathurunkka anna
@gowrishamila3085
@gowrishamila3085 5 ай бұрын
Enakku thanruvingala indha pillaya columbil school pottu padikka vachchi nan valakkuran inda pillaya
@user-qv9xv7qg2o
@user-qv9xv7qg2o 4 ай бұрын
Enakku kulanthaija pakka kannir vatukkitathu
@nato-o9906
@nato-o9906 5 ай бұрын
❤❤❤❤❤
@kabiks7997
@kabiks7997 5 ай бұрын
❤❤❤❤
@rosepirabusenthil1227
@rosepirabusenthil1227 5 ай бұрын
😢😢
@coookie755
@coookie755 5 ай бұрын
அவள்🤗
@reginasridhar4479
@reginasridhar4479 5 ай бұрын
Hiii Anushan❤❤
@jeevasritharan8215
@jeevasritharan8215 5 ай бұрын
❤❤🙏🏽😭😭😭😭
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 5 ай бұрын
தயவு செய்து சிறிய வயதில் திருமணம் செய்ய வேண்டாம்
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 5 ай бұрын
Iyo pavam intha Anna help pannunka anusan please ok.thanks .
@assumthanirmal3416
@assumthanirmal3416 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@viliyavincent2728
@viliyavincent2728 5 ай бұрын
அண்ணா உங்களை கடவுள் கைவிட மாட்டார் 😂😂😂
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 5 ай бұрын
NAMNADU, ENGAUPOIKONDUEIRKU
@rajakumarkumarasamy
@rajakumarkumarasamy 5 ай бұрын
Very sad news 😞
@ammuvijay4533
@ammuvijay4533 5 ай бұрын
😭😭😭😭😭😭
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 9 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 2,4 МЛН