அவர்களாவது நிம்மதியா இயற்கையோடு இனணந்த வாழ்க்கையை வாழட்டும்.
@Mani-fd4uk4 жыл бұрын
அவர்கள் தான் உண்மையான மனிதர்கள்... ஜாதி, பணம்....... இன்னும் பல. எதுவும் இல்லாமல்... நிம்மதியாக வாழ்கிறார்கள்...
@rathkarilaksh94322 жыл бұрын
விட்டு விடுங்கப்பா
@anantharajanramaratnam2031 Жыл бұрын
அங்கு போயி அவர்களை விசாரித்தால் தெரியும் - அவர்கள் அருகில் போக முடிந்தால்!
@divyajenith9604 жыл бұрын
ஜாதி மதம் இனம் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையோடு வாழும் மக்கள் அவர்களே உண்மையான மனிதர்கள்.ஆனால் நாம்
@sreekanthpschiatrydoctor3 жыл бұрын
Naam madam piditha mirugangal
@anantharajanramaratnam2031 Жыл бұрын
மதம் மாற்றுவதே உங்க கூட்டம் தான் ! பிரிட்டிஷ் காரர்கள் வரும் முன் இங்கு இருந்தது ஒரே மதம். அதுக்கு பின் உங்க கூட்டம்தான் இங்கு உள்ளவர்கள் துர் போதனை செய்து கட்டாய மதம் மாற்றியது கிறிஸ்துவ பாதிரியர்கள்தான் ! அதுக்கு முன் ஏது இங்கு கிறிஸ்துவர்கள்!
@பத்துமணி.டாக்டர்.பழனி4 жыл бұрын
மதுமாலா சிஸ்டர். நீங்க தான் பெஸ்ட்.. உங்கள் முயற்சி...👌👌🤝👍🏼👏
@mohamedarshath96312 жыл бұрын
இந்த பூமியில் வாழும் பழங்குடியினர்கள் பற்றிய ஆய்வு பிரமாதமாக உள்ளது அதைப்போல அந்தமான் சென்டினல்கள் பற்றிய விபரங்கள் இதுவரை அறியாமல் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி
@visakanvisakan61912 жыл бұрын
⁹o
@LokeshKumar-cc3ku4 жыл бұрын
11:46 இயற்கை தான் அவர்களின் மதம் ❤️
@kanikani11243 жыл бұрын
காட்டில் வாழும் அனைத்து.மனிதர்கள் அனைத்து உயிரினங்களும் .கடவுளால் படைக்கப்பட்ட காட்டை பாதுகாக்கும் போர் வீரர்கள் ஆவார்கள்ங
@rajkumare7375 жыл бұрын
இந்த உலகில் மிகவும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வபர்கள் அவர்களே ஏன்டா போய் தொந்தரவு பண்ணி சாகுரிங்க??
@vishnuakd6964 жыл бұрын
Nice... message........
@bangarusri78024 жыл бұрын
T E eĺ E E
@sabarirajs25144 жыл бұрын
Raj
@PravinKumar-hw5ib4 жыл бұрын
Yes bro
@thangarajs27114 жыл бұрын
0⁰⁰⁰it
@vickyempirev73702 жыл бұрын
இயற்கைதான் எங்கள் மதம்,இவர்கள்தான் மனிதர்கள்.நாமெல்லாம் மிருகங்கள்❤️
@RasuMadurai2 жыл бұрын
ஆதி குடிகள், நம் மூத்த குடிகள் அவர்கள் இயல்பில் சிறப்பாக வாழ்கிறார்கள்
@MaGavignesh4 жыл бұрын
அவர்கள் தான் உண்மையான மனிதர்கள்
@gangaacircuits82402 жыл бұрын
அவர்கள் பழங்குடியினராக இருப்பதுதான் நல்லது. அவர்களை அவர்கள் போக்கிலேயே வாழவிடுவோம்.
@VRaaj22203 жыл бұрын
இதே போன்று நாம் வாழ்ந்தால் 100 வயது வரை வாழலாம் 👍
@maheshk6337 Жыл бұрын
100 ஆண்டு வாழ்ந்து என்ன பண்ண😂
@govindarajuraju63954 жыл бұрын
உங்கள் குரல் தமிழ் உச்சரிப்பு சுப்பர் சார்... வாழ்த்துக்கள்
@e.roshan98023 жыл бұрын
கடவுள் தான் பழங்குடியினர் ரை காப்பாற்ற வேண்டும் 🙏🏼🙏🙏🏻✨🙏🏽❤😍💯
@PalaniSamy-qk8on4 жыл бұрын
அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் அவர்கள் நல்லவர்கள் யாரையும் கொடுப்பதும் இல்லை தொந்தரவு பண்ணுவதும் இல்லை சுத்தமான உணவு இயற்கையான காய்கறிகள் அதனை சாப்பிடும்போது அவர்களுக்கு உன் நோயும் வராது நம்மிடம் உணவுகளை கொடுத்தாள் அவர்களுக்கு பல்வேறு வியாதிகள் வரும்
@natarajann42954 жыл бұрын
உலகில் நிம்மதியாக வாழ்பவர்கள் இவர்கள் தான்...இந்த பூமியின் பரிசுகள் இவர்கள்....நம் எல்லாம் இந்த பூமியின் பாவங்கள்
@sahastime41934 жыл бұрын
8
@vijaya46823 жыл бұрын
👍👍
@கிருஷ்ணா-ய9ம4 жыл бұрын
அவர்கள் தான் மனிதர்கள்
@maanilampayanurachannel52434 жыл бұрын
அவர்கள் உண்மையான மனிதர்கள்.. அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று நாம் தான் அதிபயங்கரமான காட்டுமிராண்டிகள்..
@priyangapriyanga45183 жыл бұрын
Yes
@momandbaby6072 жыл бұрын
Sariya soninga
@sbssivaguru4 жыл бұрын
இந்திய அரசு அவர்களை கடைசி வரை பாதுகாக்கவும்.
@karnan11653 жыл бұрын
Most gifted people in the world👍
@rakshana.s4.d9094 жыл бұрын
உங்கள் விருப்பம் இல்லாமல் யார் வந்தாலும் அது ஒரு தனி மனிதன் மீறல்கள்
@hariharan93463 жыл бұрын
Yes
@sankar.csixser89544 жыл бұрын
அவர்களை வாழவிடுங்கள் அவர்களுக்களுகும் இலவசம் என்ற பெயரில் அவர்களில் பகயை ஏற்படுத்துவிடாதீர்கள்
@PalaniSamy-qk8on4 жыл бұрын
அந்த இடத்தைப் பார்க்கும்போது நன்றாக உள்ளது சுத்தமான குடிநீர் மூலிகை மரங்கள் நோய் வராமல் இருக்கும் சுத்தமான காற்று இவை நமக்கு கிடைக்குமா கிடைக்காது
@fliplover22264 жыл бұрын
இல்லை சகோ அவர்களில் நான்கு பேரை ஆய்வு செய்ய இந்திய ஆராய்ச்சி மையம் கூட்டி வந்தனர் அவர்கள் இங்கு இருக்கும் அதிர்வலைகள் மற்றும் சுத்தம் இல்லாத காற்று இல்லதாதல் அவர்களில் மூன்று பேர் இறந்து விட்டனர் ஒருவர் மட்டும் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அந்த ஒருவரை அந்த தீவில் கொண்டு விட்டுநார் சகோ இந்த மனிதர்கள் apocalypto படம் போல் வாழ்கை வாழ்பவர்கள் சகோ.....
@Mk_Targ4 жыл бұрын
100 ஆண்டுகளுக்கு மேலாகவா?🤣🤣🤣🤣🤣 யோவ் காலங்காலமாக அவங்க அங்கதான் யா இருக்காங்க
@memechannel33454 жыл бұрын
Yes. 60000 years.
@sridevikuppusamy12483 жыл бұрын
@@memechannel3345 . 1
@s.naveenyuvarajsundarapand18692 жыл бұрын
@@memechannel3345 They are african immigrants , before 10000- 30000 years they came here
@sherinstephniejk11882 жыл бұрын
@@memechannel3345 yen neenga 60000 varushathukku moda vazndhingala🤦🏻♀️
@sivasubramanian18192 жыл бұрын
நீங்க ஒருதடவை போய் பாருங்களேன்
@ranjithsrvegetables45264 жыл бұрын
தங்களுடைய குரலுக்காகவே நான் இந்தக் கதைகளின் கதைகளை விரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறேன் தங்களின் குரல் இனிமையாக மற்றும் உரக்க இருக்கிறது
@peterjohn36732 жыл бұрын
உன் காது திருட்டு போயிடுச்சு. நான் வேஜ் சாப்பிட்டால் சரியாகிடும்! கும் டும்ம்ம்.
@tammilmalarc24114 жыл бұрын
கடவுள் காட்டை பாதுகாக்கவே அவர்களை படைத்துள்ளார்கள் உணவு உற்பத்தி செய்து கொடுத்து வாங்கி வாழுங்கள்
@travelindia46113 жыл бұрын
எல்லாத்துக்கும் கடவுள் கிட்ட போயிடுங்க 🤣🤣🤣 ஒரு காலத்துல உலகம் முழுவதும் அந்த மாதிரிதான் இருந்தாங்க.
@nskrishnannskrishnan43932 жыл бұрын
M
@krgtractors89332 жыл бұрын
Crect sir
@bheemakskanagaraj34566 жыл бұрын
அவர்கள் நிம்மதியாக வாழ விரும்பும் மக்கள் தயவு செய்து அவர்களை தொந்தரவு செய்யாதிர்கள்
@DeadEternally4 жыл бұрын
kanagaraj cannibal
@venkatachalamv75464 жыл бұрын
l
@krishhh67824 жыл бұрын
மதம், பணம் இது இரண்டையும் விட கொடிய மிருகங்கள் எதுவும் அங்கு இருக்காது....யாரும் அங்கு போகாமல் இருப்பது நல்லது....
@gunasekar25904 жыл бұрын
👌
@baskarapandian66244 жыл бұрын
गोइ
@karthikkrithik52543 жыл бұрын
Jaathi
@Loneranger2354 жыл бұрын
அவர்கள் யாரேனும் நம்மை நோக்கி வர முயலவில்லை. அவர்களை காண நீங்க ஏன் அவர்களது வாழ்வை கெடுக்க நினைக்கிறீர்கள். 100 ஆண்டு க்கு மேல் வாழ்கிறார்கள் என்றால் எங்கிருந்து புலம் பெயர்தவர்கள் என்று தெரிந்து கொண்டால் போதும். எதற்காக தொந்தரவு செய்ய வேண்டும்.
@senthilkumar-rm4ii2 жыл бұрын
வரலாறே படிக்க மாட்டீரா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அங்கே. உள்ளார்கள்
@sangamithraswaminathan33544 жыл бұрын
அவனுங்க பாட்டுக்கு தனியா இருக்காங்க.. இந்திய அரசே அவங்கள தொந்தரவு பண்ணல.. இவனா உள்ள போனா யாரு என்ன பண்றது.. எல்லா எச்சரிக்கையும் மீறி இவன் போனா அவங்க என்ன பண்ணுவாங்க
@விவசாயிமகன்-ழ9வ6 жыл бұрын
இயற்கையை சீண்டினால் இயற்கை நம்மை சீண்டிவிடும் அவர்களை வாழவிடுங்கள் பாவம்
@sivasri86593 жыл бұрын
2021 இல் இதை பார்ப்பவர்கள் ஒரு லைக் 🤩
@balamuralir77816 жыл бұрын
Thalaivaaaaaaaaaaaa unga voice Ku nan fan.
@கலைராஜா39422 жыл бұрын
இவர்கள் நிம்மதியாக வாழட்டும் இங்க இருந்து உழைத்து ஒன்றும் மிச்சம் இல்ல அவர்களுக்கு GST இல்ல ஹெல்மெட் போட வேண்டிய அவசியம் இல்ல அரசியல்வாதிகள் தொல்லை இல்ல
@mohamedarshath96312 жыл бұрын
சூப்பர்
@prahaladanprabhu84074 жыл бұрын
இந்திய அரசு அங்கு போய் எதையும் புடுங்க வேண்டாம் சும்மா இருந்தாலே போதும் அவர்கள் நிம்மதியாக வாழலாம்
@leyakathalikhankhan52899 ай бұрын
சிறப்பு
@balakumar50034 жыл бұрын
News 7 tamil la Vara ellame unmai ah irukku Voice romba super Neraya padhivukal podunga
@tammilmalarc24114 жыл бұрын
அவர்கள் அங்கேயே இருக்கட்டும் சுற்றுலா பார்த்து விடாடு போயிடனும் கொள்ளை அடிக்க கூடாது பழங்க
@thamizhkkadavulastrologer98864 жыл бұрын
௮வர்கள் , அங்கே வாழட்டும்.... வந்தாலும், சாதி அடிப்படையில் பிரித்து வைப்பது உண்மையான காட்டுமிராண்டி நாம் அனைவரும்...... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@anantharajanramaratnam2031 Жыл бұрын
ஜாதி அடிப்படையில் தேர்தலில் நிற்பது, கல்வி, வேலை etc வாங்குவது அதை ஒரு சிலர் மட்டும் அவர்களுக்குள்ளே அனுபவிப்பது அதை அவர்கள் ஜாதி ஆனால் மற்றவர்கள் கிடைக்காமல் செய்வது, வீட்டில் ஒரு மத்ம், வேலை மற்றும் படிப்புவுக்கு வேறு மதம் என்று பல் வாராக ஏமாற்று பிழைப்பது இங்கு மட்டும்தான் தலீவ்!
@suganthni83734 жыл бұрын
மத்திய அரசு பொது மக்களுக்கு இடையூறு செய்து பிழைத்து வருகிறது என்பதை காட்டுகிறது இந்த காணொளி மிகவும் வேதனையான விஷயம் உலக தலைவர்கள் என்ன செய்து கொண்டு உள்ளது இப்போது உள்ள கொரன வைரஸ் உள்ள நிலை யில் அவர் களின் நிலை குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை காட்டுகிறது இந்த காணொளி
@SMohamedjahirHussain3 жыл бұрын
Legend life story 🥰🥰🥰 so nice Romba pudikuthu
@ayyappanr41456 жыл бұрын
இயற்கையை சீண்ட கூடாது..... இந்தியாவின் சிறந்த நடவடிக்கை....
@monishamonisha86043 жыл бұрын
Super channel ....good
@Lax_Man14 жыл бұрын
I Respect This People's👍🏻
@ravindran13452 жыл бұрын
அவர்கள் பேசும் மொழி தமிழ்... ஆதித்தமிழ்💯
@viswanathank.viswanathan31662 жыл бұрын
These people must be saved because these people are our honorable guards like soldiers. Jai hind Har har maha dev🇮🇳
@thailappant86052 жыл бұрын
ல
@DeepakKumar-ej1tq6 жыл бұрын
"ஏசு வருகிறார்"... சென்டினல்ஸ்: "நாயே நீ வந்ததே தப்பு,இதுல இன்னொருத்தனை வேற கூப்டுரியா"...
@galaxyknitsapparels6 жыл бұрын
No sence
@sivarajfinancevallioor80726 жыл бұрын
😂
@reesanth00796 жыл бұрын
Yan epadi
@kavintime51666 жыл бұрын
@@galaxyknitsapparels haaaaaass
@avarunsivam14196 жыл бұрын
ஏசுவ பத்தி எடுத்து சொல்ல போனவன ஏசுகிட்டயே அனுப்பிட்டானுக
@vensan26404 жыл бұрын
மனிதனாக வாழ்கிறார் வழவிடுங்கள்
@outfitkingdom55163 жыл бұрын
உண்மையான வனக்காவலர்கள்
@balakimars85662 жыл бұрын
Best video and useful topic
@moorthiasok57016 жыл бұрын
நாம் தான் காட்டு மிராண்டிகள்
@sbssivaguru4 жыл бұрын
அவர்களை அனுகாமல் இருப்பது தான் சிறப்பு.அவர்கள் சனத்தொகை கண்டிப்பாக குறைய வாய்ப்பில்லை . அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நாம் தவறான வழிமுறை பின்படுத்த கூடாது.
@avishansiva14283 жыл бұрын
Good experiment video Thanks for the video
@gpriyanga47254 жыл бұрын
I Like all yr 1/2 an hr explanation videos
@இறைக்காதலன்5 жыл бұрын
Super people and super voice
@viratisnotnameismylife96522 жыл бұрын
அவர்கள் காட்டுமிரான்டிகள் இல்லை காடுகளை காப்பாற்றும் கடவுள்
அமேசான் காட்டில் எண்ணை எடுக்க TOTAL நிறுவனம் முயற்சிக்கிறது
@sivajothi2124 жыл бұрын
Well said, they were people who save and protect nature, they are cutting trees for selling,
@arasuarasu46484 жыл бұрын
மோடி ஜி அங்கு.கொஞ்சம் போய்ட்டு நான் தான் உங்கள் பிரதமர் என்று சொல்லுங்க ஜி... 😁😁😁
@mahalingamk89124 жыл бұрын
உலகின் காவலர்களே
@VinothKumar-hg5lt6 жыл бұрын
good topic...hats off
@tamilwalah58762 жыл бұрын
18:00 பாவம் அவ இறந்த 3,4 நாள் ஆச்சு
@veluvelu2144 жыл бұрын
God bless your pepples
@karuppiah65932 жыл бұрын
Superb
@vmlconst26655 жыл бұрын
தயவு செய்து அவர்களை தொந்தரவு செய்யாதிர்கள்
@prabhumuthu11532 жыл бұрын
அரசியல்வாதிகளை இங்கு கொண்டுபோய் விடவேண்டும்
@vallals34244 жыл бұрын
Super 👌🌹
@kmanikandan8282 жыл бұрын
அவர்களை யாவது நிம்மதியாக வாழ விடுங்கள் ஜி இப்படிக்கு ( GST)
@nandhinijeeva40674 жыл бұрын
மதுமாலா அவுங்க அங்க போய் வந்தங்க ...அவுங்களோட அனுபவம் படிங்க...அது இவங்க .... பத்தி ஒழுங்கா புரிஞ்சுக்க முடியும்..
@sellamuthu541311 ай бұрын
நானும் ஒரு மலை வாழ்மக்களில் ஒரு த ன் ப்ரோ 👍
@பத்துமணி.டாக்டர்.பழனி4 жыл бұрын
You tubber...Sony... videos..👌
@arasuarasu46484 жыл бұрын
அவர்களை யாவது நிம்மதியா இருக்க விடுங்கட
@thilagarsaransaran83476 жыл бұрын
Super bro nalla solluga appavathu yaru kutravalinu theyrium
@varman0014 жыл бұрын
ANY indigenous people would be respect other lives, they hunt FOOD and respect other lives, I mean they respect the nature the utmost because they have this great understand that they are part of nature and nature must be preserved, i.e. they must survive as the nature they are inside of survives!
@tammilmalarc24114 жыл бұрын
வெளி மக்களே அசுரர்கள்
@k.jagadeesan4554 жыл бұрын
Supper news collection
@edwinjaykumar9254 жыл бұрын
Super Anna
@rrawesomecreationramyaranj2043 жыл бұрын
Nice information
@vishnuvarmatvk73142 жыл бұрын
ஜாரவா வேறு.. செண்டினல் வேறு என்ற உண்மை தெரியாதா....
@r.chandrasekaransrikkanth72544 жыл бұрын
Madhubala is a Hindu. She did not have any intentions of converting sentinentals. But this American is a Christian missionary. He tried to show them Jesus and aimed at converting them. . They sent him to Jesus' place once and for all. As simple as that. Let John alley enjoy heaven for ever.
@ranganathan696510 ай бұрын
Yes , correct.
@MrSurendiran_Varadharajan4 жыл бұрын
Super
@rmm17334 жыл бұрын
நிம்மதியாக வாழ்பவர்களை மதம் மாற்றி அவர்கள் நிம்மதியை கெடுக்க சென்ற இவன் தான் காட்டுமிரான்டி
@immanuvelips96973 жыл бұрын
Neeyum kattumirandi thaan
@tamilselvi13033 жыл бұрын
Avargalavathu nimmathiyodu vasikkatum 💕
@hariharan93463 жыл бұрын
Semma life illa
@richardsureshkumar74134 жыл бұрын
நல்ல. செய்தி.நன்றி.
@sivanesanpc65994 жыл бұрын
நாம் தான் காட்டுமிராண்டிகள்
@Popcornedits1236 жыл бұрын
Sentinels dialogue Yaar yeaduthulla vandhu Yaar scene podrathu senjiruvan..
@lz63276 жыл бұрын
Good Video . But too long. Have to take down notes to remember. Give little doses often. So ...this is Andhaman + Amazon.
@krishnathasangobalasingam67954 жыл бұрын
அவர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கடா
@subumani75764 жыл бұрын
அந்தோமான் பழங்குடியை பத்தி சொல்லாமல் எல்லா பழங்குடியை பத்தியையும் சொல்லுரிங்க...
@arulkumaranp754 жыл бұрын
Very informative
@balasubramaniangovindasamy22084 жыл бұрын
Very. Nice. Good
@earthmuskindia Жыл бұрын
11:41 why they killed????? 7:33
@marrymary88244 жыл бұрын
Excelent
@drchandru45294 жыл бұрын
North Sentineles மக்கள் ஆண், பெண் இருபாலரும் எந்த வித ஆடையையும் இன்று வரை அனிய வில்லை இதிலிருந்து அவர்கள் இன்னும் ஆதிகுடி மனிதனாகவே இன்று வரை இருக்கிறாா்கள். மற்ற தீவுகளில் இருக்கும் அந்தமான் தீவு மக்களால் பயம் அவ்வளவாக கிடையாது.