கூடுதல் புத்திசாலிகள் - சுகி சிவம்

  Рет қаралды 48,515

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Жыл бұрын

கூடுதல் புத்திசாலிகள் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/66ab...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills

Пікірлер: 59
@jegadeesh5244
@jegadeesh5244 Жыл бұрын
Congratulation worldfamous india excellent Speaker Suki Sivam sir Welcome myfriens Congratulation worldfamous allindiafriends Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai
@sudhakaran1037
@sudhakaran1037 Жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@SANKALPAM9991
@SANKALPAM9991 Жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
@lawrencerethinam1434
@lawrencerethinam1434 Жыл бұрын
அதான் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்களே OLD IS GOLD என்று வாழ்த்துகள் அய்யா என்றும் அன்புடன்
@selvanayagamjeyarajasingam3295
@selvanayagamjeyarajasingam3295 Жыл бұрын
Thank you
@saibaba4410
@saibaba4410 Жыл бұрын
En guru ayya avarkal Ayyavin varigal vairangal en life ellam
@marisinventor
@marisinventor Жыл бұрын
Super Sir. Always I felt positive energy whenever listen your speech. Thanks a lot for this publication
@maduraimurugeswari3713
@maduraimurugeswari3713 Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி
@karthikeyanmohan4972
@karthikeyanmohan4972 Жыл бұрын
அருமையான பதிவு.
@maniss2981
@maniss2981 Жыл бұрын
நான் உங்கள் தீவிர ரசிகன் உங்கள் பேச்சு என் உயிரோட்டம்
@amalathomas1526
@amalathomas1526 Жыл бұрын
Thanks Sir.
@lathas3305
@lathas3305 Жыл бұрын
அருமையான பதிவு.... நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹🌹🌹
@murugesan805
@murugesan805 Жыл бұрын
வணக்கம். அவசியம் வங்கிப் பணியாளர்கள், பார்த்து சிந்திக்க வேண்டிய நல்ல தகவல். *இனிய வாழ்த்துக்கள்.* *வாழ்க வளமுடன்.*
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் அய்யா பெரியவரின் செயல் ..வயது அனுபவம் ..அறிவு...அனைத்தும் சேர்ந்தது.அற்புதம் அருமை அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.
@nandacoumar
@nandacoumar Жыл бұрын
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி !
@nazeermohamed2439
@nazeermohamed2439 Жыл бұрын
அம்மாவை பற்றி நான் படித்த கட்டுரையில் சிறந்த ஒன்று..! அதை நீங்க சொன்னவிதம் அருமை.!
@jothimuthusamy8000
@jothimuthusamy8000 Жыл бұрын
Valthukkal valzha valamudan iya 🙏🙏🙏
@kokilakamali4180
@kokilakamali4180 Жыл бұрын
Vanakam Ayya 🙏🙏💐
@asokanasokan9549
@asokanasokan9549 Жыл бұрын
Superb Ayya
@rajadhuraiganesan207
@rajadhuraiganesan207 Жыл бұрын
Migavum arumai yaga sonnirgal nanum ammavai siru vayathil ezhanthu anupavithen
@ashkabeer596
@ashkabeer596 Жыл бұрын
Wow, it's beautiful AYYA Suki Sivam! Allah bless you 🙏 family 👪! From Sydney Man .
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Жыл бұрын
Gud spiritual sound
@poongodiarasu8079
@poongodiarasu8079 Жыл бұрын
Lol -- that person was thinking in different way and did also..... Kudos to him. Thankyou sir.
@balasankar5285
@balasankar5285 Жыл бұрын
பெரியவரின் பணம் எடுத்த முறை மிக அருமை...
@sasikaladhinakaran6136
@sasikaladhinakaran6136 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா.அந்த பெரியவர் நிகழ்வு.அருமையாக இருந்தது. 🙏
@mutharmydeen3187
@mutharmydeen3187 Жыл бұрын
0a
@miss.louisa2338
@miss.louisa2338 Жыл бұрын
Nidjamoudine 😊😊😊😊😊😊😊p pop p pop pour 😅and I can o😅😊😊😅😊😊😅😊😊😊😊
@miss.louisa2338
@miss.louisa2338 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😅😊😊😅😊😊😮😊😊😅😅😅😊😅😊😮😊😊😊😅😊😅😊😅😅😊😅p😮😊😮
@miss.louisa2338
@miss.louisa2338 Жыл бұрын
😊😊
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 Жыл бұрын
🙏🙏🙏
@umaranganathan2497
@umaranganathan2497 Жыл бұрын
Nice sir
@bestenselvaraj3655
@bestenselvaraj3655 Жыл бұрын
Super sir.
@rejiammu5291
@rejiammu5291 Жыл бұрын
Superb Sir😀😀
@powerabuse8960
@powerabuse8960 Жыл бұрын
thug life thatha 🔥🔥🔥🔥
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 Жыл бұрын
👌👌👌 Oli paravattam PDF I am always send my groups and relations ❤️❤️❤️🙏
@ybram1171
@ybram1171 Жыл бұрын
Hi Sago 👋!! How to go to 'Oli Paravattam PDF? I can't even see any link/s as Aiyah Suki Sivam mentioned. Do you mind explaining to me please? Thank you Yagambram Rajagopal 🇲🇾
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 Жыл бұрын
@@ybram1171 hi sir please share your number sir I will share through WhatsApp
@muppakkaraic8640
@muppakkaraic8640 Жыл бұрын
நன்றி அய்யா
@megalabalaji958
@megalabalaji958 Жыл бұрын
Mikka nandriii ayya
@gopalsamym7643
@gopalsamym7643 Жыл бұрын
Nice
@kavingowri2024
@kavingowri2024 Жыл бұрын
🙏sir
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Жыл бұрын
Arumai sir 👍🙏
@kavingan253
@kavingan253 Жыл бұрын
வாலி போல வரிகளை சொல்ல வரவில்லை வைரமுத்தின் முத்து தமிழ் சொல்ல வரவில்லை கண்ணதாசனின் அனுபவ மொழிகளை சொல்ல வரவில்லை என் எண்ணங்களை சொல்ல கண்ணாவாக உங்கள் அண்ணாவாக வந்திருக்கிறேன் கவிதை போல சில வரிகளை தந்திருக்கிறேன்....... "அழும் மழலையாக பிறந்தோம் அதிலும் அனைவரின் மகிழ்ச்சியை கண்டோம் விழும் போதெல்லாம் எழ வேண்டும் என்ற எண்ணங்களை விதி போட்ட விதைகளால் விழுந்து கொண்டே வளர்ந்து வந்தோம் துள்ளி குதிக்க துடித்த மனதை பள்ளி என்ற சிறையில் தள்ளி கல்வியின் பிடியில் ஆயுள் கைதி ஆகிவிட்டோம் சிறையிலும் சிறகடித்து பறவை போல சுதந்திரமாக சுற்றி திரிந்தோம் தனியே நடந்த நாளை கடந்து துனையாய் இருக்கும் நட்புடன் இன்பமாய் நடந்தோம் நிழலை போல நினைவுகளும் தொடர்ந்து வந்திட புதிய பாதையில் பயணம் தொடர்ந்தோம் பகல் முடிந்து இரவு வருவதை போல் பள்ளி பருவம் முடிந்த தருணத்தில் இன்பம் இழந்து முதல் துன்பத்தில் விழுந்தோம் கண்ணீர் துளிகளால் கடைசி நாட்களை நினைத்து நின்றோம் வழுக்கும் வாழ்க்கையை இழுத்து பிடித்திட ஒழுக்க நெறிகளை வகுத்து கொண்டோம் கல்லூரி என்ற கனவு கடலில் அலை போல எழும் எண்ணங்களை எதிர்த்து வெற்றி தூரத்தை எட்டி பிடித்திட எதிர்நீச்சல் அடித்தோம் வாழ்க்கை என்றால் என்னவென்று வகுப்பறையில் எல்லா நாட்களிலும் தெரிந்து வந்தோம் அவர் அவர் விருப்பம் போல உணவு எடுத்து வந்தாலும் அவர் அவருக்கு பிடித்ததை பகிர்ந்து உண்டோம் புரியாத பாடத்தையும் பிடிக்காத வகுப்பையும் புறக்கனித்தோம் கல்லூரி என்ற கனவு கடலில் நீந்தி நட்பின் ஆழத்தை புரிந்து கொண்டோம் பிரியும் நேரம் வருவதை எண்ணி பிடித்த நினைவுகளை கண்ணீர் துளிகளுடன் நினைத்து வந்தோம் சொல்ல நினைத்ததையும் சொல்லாமல் விட்டதையும் சோகம் தாங்காமல் சொல்லிவிட்டோம் விடைபெறும் நேரம் என்று எண்ணாமல் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய விடைதேடும் நேரமாக எடுத்து கொள்வோம் பிடித்த பாதையில் சிறகை விரித்து இலக்கை துரத்தி வெற்றி பெறுவோம் நம் கல்லூரி பயணம் போல இந்த கவிதை துளிகளையும் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கிறேன் நன்றி"
@manomano403
@manomano403 Жыл бұрын
👍
@manomano403
@manomano403 Жыл бұрын
பிர பஞ்சம் அதற்கில்லைப் பிற பஞ்சம், அட, பற வானில் நீ கூடப் பரவாயில்லை! அறம் என்ன சொன்னாலும் கவலை இல்லை, அடி நூறு விதம் கற்க வேணாம் புள்ள!! ஒரு, அடி நூறு தரம் கல்லு போதும், போதும், எப்போதும் எது வந்த போதும், எதிர்கொள்ளும் திறம் ஒன்று அது போதும்!!!! உன்னை நன்றாகவே, மிக நன்றாகவே, இறைவன் செய்தான் என்று, நேர் நில் களம்.. .. 12.42 09.09.2022 👇👇👇👇🏏👍👍👍👍👍
@manomano403
@manomano403 Жыл бұрын
சர்வ தேசங்களோடும் நாம் போர் தொடுக்க முடியாது, நமது தேசத்தில் நாம் வாழ வழி இல்லை என்றால் போராடாமல் இருக்க முடியாது, போர் என்பது தொடங்கி விட்டால் இளைப்பாற இடமோ நேரமோ இருக்காது, போர் தீவிரம் பெற்றால் எங்களில் யார்யார் இருப்போம் என்பதும் தெரியாது, இத்தனையும் தெரிந்துதான் போராடினோம், பிச்சை வேண்டி அல்ல.. உரிமை மண்ணில், எமது உயிரை அடக்கம் செய்யும் சுதந்திரம் கூடவா எமக்கு இல்லாமல் போகும்? பார்க்கலாம்.. "இலக்கு ஒன்றைச் சுமந்திராத தேகம், இருந்தாலும் ஒன்று அழிந்தாலும் ஒன்று, இறைமைக்குப் பொருள் தெரியாத தேசமும் அப்படித்தான்" .. 11.08
@MrSanthoshmani30
@MrSanthoshmani30 Жыл бұрын
Sir, curious to know the meaning of placing a elephant standing with 3 legs or I don't see well if the elephant is walking.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான்.. ( தொடை இடுக்கில்) எல்லோரும் அறிந்தால் அனைவரும் பிரம்மன்.. இனிய தமிழில்... அனைத்து வினாக்களுக்கும் விடை.. திருமந்திரம் படியுங்கள்... ஒரே ஒரு பாடல்.. மொத்த திருமந்திரம் அடக்கம் . விநாயகர் ஞானப்பழம் பெற்ற விதமும் இது தான்..... சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை.. திருமந்திரம் படியுங்கள். எல்லோரும் இறைவனடி சேர்வோம். எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் . அனைத்து மதங்களுக்கும் தாய் இந்திய வாழ்வியல் முறை என திருமந்திரம் கூறுகிறது.. பாடல் 1550 மேலும் நாம் சமயங்களில் இருந்து விடு படவில்லை என்றால் வீடு பேரு இல்லை 1551.ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய
@shihanpushpanathan.p5973
@shihanpushpanathan.p5973 Жыл бұрын
பெரியவர் பற்றி சொன்னது புத்திசாலித்தனம் இல்லை, ரூ. 9,99,000/- டெபாசிட் செய்வதற்கு அவர் ரூ5000/- கமிசன் வங்கிக்கு கட்டவேண்டியிருக்கும்!!
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 Жыл бұрын
Good explain
@ishwariyam914
@ishwariyam914 Жыл бұрын
ஐயா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ‌.நீங்கள் காவல் துறையை பற்றி ஒரு கருத்து கூறினீர்கள் அது தவறான கருத்து . இந்த கருத்து பல விளக்கங்கள் கொடுக்க முடியும் . காவல் துறை வாகனம் நிறுத்தும் போது வாகனத்தை நிறுத்துதல் வேண்டும் ஆனால் நிறுத்துவது இல்லை.பொதுமக்களிடம் ஒழுக்கமாக பேசும் காவலர்களும் இருக்கின்றார்கள்.உங்கள் கருத்து பலருக்கு தவறான என்னத்தை தரும்
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
என் பல காணொளிகளில் காவ‌ல் துறையை ப் பாராட்டி பேசி யும் உள்ளேன். சில செயல்களை ப் பாராட்டுவதும் சில செயல்களை க் கண்டிப்பதும் என் வழக்கம். ஒரு துறையை ஆதரிப்பது அல்லது வெறுப்பது என் இயல்பு அன்று.
@ishwariyam914
@ishwariyam914 Жыл бұрын
@@sukisivam5522 ஐயா எனக்கு மிகவும் மகிழ்ச்சி என் கருத்துக்களுக்கு நீங்கள் உங்கள் விளக்கம் கொடுத்ததற்கு. பெரியவர்கள் பேசும் வார்த்தைகளில் நல்ல கருத்துக்களை விட தவறான கருத்துக்களே அதிகம் பரவுகிறது. ஐயா மிக்க நன்றி இந்த சிறு விசிறியின் கருத்துக்கு பதில் அளித்தது
@ilayarajailayaraja8594
@ilayarajailayaraja8594 Жыл бұрын
எங்களுடைய எழுத்துக்களையும் கட்டுரைகளையும் அனுப்பாமா ?
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
Yes.
@nithiyamurali3322
@nithiyamurali3322 Жыл бұрын
🙏🙏🙏
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 Жыл бұрын
🙏🙏🙏
துணியும்  துணிவும் - சுகி சிவம்
15:14
顔面水槽をカラフルにしたらキモ過ぎたwwwww
00:59
はじめしゃちょー(hajime)
Рет қаралды 37 МЛН
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 42 МЛН
[Vowel]물고기는 물에서 살아야 해🐟🤣Fish have to live in the water #funny
00:53
பயப்பட வேண்டாமா?  சுகி சிவம்
12:38
Suki Sivam Expressions
Рет қаралды 33 М.
முருகன் பெருமை
4:21
SCOT NEWS CHANNEL
Рет қаралды 2 М.
எது கனவு ? எது நனவு ?  சுகிசிவம்
8:50