அய்யா அய்யா என்று சொல்லாதீர்கள் அவர்களை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது
@kalaivenbacrane93463 жыл бұрын
👌👌
@padayachiblood...manjalpad40042 жыл бұрын
🙏🙏
@evanooruvan53799 ай бұрын
Adadaadaa
@radhakrishnanradha90005 ай бұрын
Sethupo
@johnl5353 жыл бұрын
உங்கள் துணிச்சலுக்கு முதல் பாராட்டுக்கள்..... வாழ்த்துக்கள் உங்களின் பரப்புரை வெற்றிபெற வேண்டும்..... 👍👍👍
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?
@அயன்அப்புலி3 жыл бұрын
ஆமாம் நாளைக்கே திமுகவுடன் கூட்டணி வைப்பார்கள்(மாம்பழம்) இந்த அரசியல் வாதிகளை நம்ப வேண்டாம்
@AmericanTamilVibes3 жыл бұрын
@@rajeshindian-xf6eg ஹா ஹா பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி அவரை சிங்கப்பூர் மாநாட்டுக்கு பெரிய மாங்கா அழைத்துக்கொண்டு போனார் ??
தந்தையை இழந்த குழந்தைகள் உண்மையைப் பேசுகிறார்கள் உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துகிறோம் வன்னியர் சொந்தங்கள் இவர்களுக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்
@doralabradorlife7723 жыл бұрын
Unmaiyavae idhayam pathaipathaikurathu ivargalin nilamai athuvum guruvin kudumbathukae 😔😔😔 please becareful who's family now close within mango family
@sharumathielango43473 жыл бұрын
@@doralabradorlife772 mh
@doralabradorlife7723 жыл бұрын
@@sharumathielango4347 mmmmm
@vijaygandhi32173 жыл бұрын
5 Kodi Surya kitta vangi 80 lakhs pirichi tharom....
@avcvolleyballclubvalluvarp20733 жыл бұрын
அட பாவி....... அப்போது கூட வன்னியர் சொந்தங்கள் கிட்ட தான் ஆதரவு கேட்பியோ.....
@nokiayogi51533 жыл бұрын
நீங்கள் சாதி முகத்துடன் செல்லாமல் பொது வழியில் போராடுங்கள் அனைத்து ஆதரவும் கிடைக்கும் இல்லையேல் கஷ்டம் தான்
@ktv99993 жыл бұрын
காடு, மரம் வெட்டினால் இறுதியில் மரமே வெல்லும், வென்றது, வென்றுகொண்டிருக்கிரது.
@rajasekaranp67493 жыл бұрын
ஜாதிகாரனாக செல்லக் கூடாது நீங்கள் சொல்வது உண்மை தான்.நீதிக்கு மக்கள் என்றும் துணை இருப்போம்.
@yesurajs22923 жыл бұрын
@@ktv9999 p
@babubabua36412 жыл бұрын
ll
@foxgaming96762 жыл бұрын
௨ண்ைம
@umaramuf3 жыл бұрын
கேட்கும்போதே கஷ்டமா இருக்குது😢😢😢😑😑😟😟
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?குரு காலமெல்லம் எதிர்த்த திமுக ஸ்டாலின் படத்தை குரு படத்திற்கு மேலாக மாட்டி வைத்திருக்கும்பாேதே புரிந்து விட்டது இவன் உதயாநிதியிடம் பெட்டி வாங்கிவந்து விட்டான் என்று. இன்னும் காெஞ்சம் காசு காெடுத்தால் பாெண்டாட்டியையும் கூட்டி காெடுத்துவிடுவான்.
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@adhiking65973 жыл бұрын
@@rajeshindian-xf6eg dei nee bot bundhaiya unmaoya guru ayya kuda irunthavangaluki thariyum
@saga32733 жыл бұрын
Nalla use pannikkittu kazhatti vidapattar.
@alexralex42103 жыл бұрын
Happy ya
@anand54523 жыл бұрын
இதை போல் எத்தனை வன்னியர்களின் வாழ்வை கெடுத்தார்கள்."வன்னியன் என்று செல்லடா தலை குனிந்துநில்லடா".
@kalaraani33763 жыл бұрын
Omma
@raghuselvaraj59323 жыл бұрын
சகோதரா, சகோதரி துரோகம் செய்தவங்களை மதிப்பு குறைத்து பேசாமல் பேட்டி கொடுத்ததை மனதார பாராட்டிகிறேன். God help you. உண்மை ஜெயிக்கும்.
@venkatesannithya10003 жыл бұрын
மிகவும் கஷ்டமாக இருக்கிறது கம்பீரமாக இருந்த உங்களுக்கே இந்த நிலைமை என்றால் சொந்களே யோசிக்க வேண்டும் 🔥🔥🔥🔥
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?குரு காலமெல்லம் எதிர்த்த திமுக ஸ்டாலின் படத்தை குரு படத்திற்கு மேலாக மாட்டி வைத்திருக்கும்பாேதே புரிந்து விட்டது இவன் உதயாநிதியிடம் பெட்டி வாங்கிவந்து விட்டான் என்று. இன்னும் காெஞ்சம் காசு காெடுத்தால் பாெண்டாட்டியையும் கூட்டி காெடுத்துவிடுவான்.
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@Chocolaterocky3 жыл бұрын
@@rajeshindian-xf6eg dai nee enna pmk it wingaaa?? Ellathujkum ore comments copy paste paneetu iruka??
@rsukumar60603 жыл бұрын
ராமதாஸ்வுடன் இப்போது உள்ளவார்க்கும் இதை நிலைமைதான் வரும் வன்னியனை உஷார்
@elangotamilan2776 ай бұрын
ஆடு நனையுதேனு ஓநாய் கவலைப்பட வேண்டாம்
@ilyasbuhary11613 жыл бұрын
இந்த தம்பதியினருக்கு நல்லதை செய்ய தமிழ் நாடு அரசு, அவர்கள் சமுதாயமும் எல்லா தமிழ் மக்கள் ஆதரவு வேண்டும்.
@rajanbrothers91503 жыл бұрын
2021 இலையுடன் சேர்த்து மாம்பழம் பழுக்காது இலையுடன் சேர்ந்து தாமரை மலராது
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?்பப
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@ArjunKumar-nv7nl3 жыл бұрын
evan vandhalum election evan note koduppanu road full huh suthitte keda
@saktheeg92923 жыл бұрын
Sun mattum unakku. Pothum endraal neenkal sevvai kragam poungal.
@yuvarajworld40273 жыл бұрын
ஜாதி ஜாதினு திரிஞ்சா நம் சந்ததிகளுக்கு இந்த நிலைதான் வரும்
@Mounisha983 жыл бұрын
Ofcourse you are correct
@bharathidarshanram2493 жыл бұрын
💯💯💯💯💯correct 👍
@maheshrvipaschit82283 жыл бұрын
நிதர்சனம்
@b.lsankar58763 жыл бұрын
@@bharathidarshanram249 ஔஔஔஔ
@b.lsankar58763 жыл бұрын
@@bharathidarshanram249 aAaa11
@parthibansamykannu45443 жыл бұрын
துரோகம் என்றும் நிலைக்காது ....😶
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?
@sasee19743 жыл бұрын
@@rajeshindian-xf6eg .....அவர்கள் நிலைமையில் இருந்து யோசி......வார்டு தேர்தலில் கூட அவர்களால் நிற்க முடியாது......பணம்....?????
@AmericanTamilVibes3 жыл бұрын
@@rajeshindian-xf6eg ஹா ஹா பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி அவரை சிங்கப்பூர் மாநாட்டுக்கு பெரிய மாங்கா அழைத்துக்கொண்டு போனார் ??
@rajeshindian-xf6eg3 жыл бұрын
@@AmericanTamilVibesஇவனுங்க புலுகுறதுக்கு அவங்க ஏன் பதில் சாெல்லனும்? பாஸ்பாேர்ட் இல்லைன்னு மாங்க உன் காதுல சாெல்லுச்சா? லூசுப்பயலே....ஆதாரம் காெடு.
@Appu1229-m1e3 жыл бұрын
@@rajeshindian-xf6eg yeanda ithukku than ungala Ella jathium kazhivi ooththuranga pola konjam achum think pannu avanga appa patri poi solla vendiya avasiyam illa. Poi padi
@காசிமேடுமீனவன்-த7ன3 жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது துரோகி
@ganeshsankar84103 жыл бұрын
15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..! 10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..! ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..! கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..! ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! 25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!?? ... ... ... ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!! பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?. ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!. மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. 7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?. நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்துவீட்டு கரண்டுபில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது, அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது! முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோவியாதிதான் அது !!!. பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?. ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்திவிடலாம் ஆனால் ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?. இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.😂😂
@thilakchristopher82463 жыл бұрын
சிறப்பான பதிவு.... வஞ்சபுகழ்ச்சியணி வாழ்த்துக்கள் சகோ...
@karthik.s88583 жыл бұрын
Super
@rajeshindian-xf6eg3 жыл бұрын
என்னங்க, பாெசுக்குன்னு டிலிட் பண்றீங்க? நீங்க திமுக கால்சென்டர் புராேக்கர்தானே? சரி, எவ்வளவு கூலி ?
@ganeshsankar84103 жыл бұрын
@@rajeshindian-xf6eg ப்ரோக்கர் வேலை பார்ப்பதற்கு, நான் என்ன டுபாக்கூர் சீமானா. 😀😀
@rajeshindian-xf6eg3 жыл бұрын
@@ganeshsankar84101 காங்கிரசுடன் சேர்ந்து ஒன்றரை லட்சம் தமிழரை சாகடிக்கவில்லை. 2 எட்டு லட்சம் காேடிக்கு சாெத்து சேர்க்கவில்லை.
@KamalahasanKamal-kd9ep6 ай бұрын
உங்க இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க புரிஞ்சுகிட்டீங்க இன்னும் சில பேர் புரிந்து கொள்ளவில்லை
@preamananth9043 жыл бұрын
தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள் துரோகிகள் நிச்சயம் கடவுள் மூலம் தண்டிக்க படுவார்கள்.
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?மஒ
@mariajasmine73863 жыл бұрын
Both father & son racists are playing games with vanniars. Their days are numbered by the almighty God. Wait & see.
@rajeshindian-xf6eg3 жыл бұрын
@@mariajasmine7386 oh... You are bothering for vanniyar? Then why you are against the reservation for vanniyar? What is DMK Promise for vanniyar reservation? What is your suggestion for vanniyar reservation,? How many presents you can agree to give for that community?
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@trajkumar13353 жыл бұрын
தென்தமிழக வன்னிய சொந்தங்கங்களே உங்கள் தலைவனின் நிலைமையை உங்களின் சோகோதரி வாயாலேயே கேளுங்கள்....
@BestTamilStatus3 жыл бұрын
மாங்காய் கொட்டை 2021 தேர்தலோடு பிதுக்கப்படும் 🤣
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?
@jayabalanraju64883 жыл бұрын
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே மாங்கொட்டை பிதுக்கப்பட்டது.....நன்றாக காய்ந்து அரவைக்கு தயார் நிலையில் இருக்குது பாஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@sujathanagarajan2163 жыл бұрын
கவலைபடாத தங்கச்சி,அவனுக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கு.அந்த பாவம் சும்மாவிடாது.
மாவீரனின் புகழ் என்றும் மறையாது களங்க வேண்டாம் காலம் வரும் வரை காத்திருந்து பார்ப்போம்!
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?னநந
@haridharan64543 жыл бұрын
எதிரிகளை மன்னித்து விடலாம். ராமதாஸ் குடும்பம் கோடிகள் புரள குரு அவர்கள் குடும்பத்திற்கு துரோகம் இழைத்த அன்புமணியை மன்னிக்க மாட்டார்கள். என்றும் காடுவெட்டியார் கனல் வழியில்
@kamala16993 жыл бұрын
@@rajeshindian-xf6eg என்னது எச்சை காசா....? திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு .....சமம் சொல்லிட்டு மறு நாளே திராவிட கட்சியோடு கூட்டனி வைத்த 1 ஆம் நம்பர் எச்ச சோறுதான் நம்ம மாங்கா மடையர்கள் மருத்துவரும் மணியும்.
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@mohamedhashim60593 жыл бұрын
@@rajeshindian-xf6eg COPY PASTE
@udhayakumar82893 жыл бұрын
கஷ்டப்பட்டது குரு ஆனால் வாழ்வது ராமதாஸ் .வன்னியர் பெயரில்...
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@julieevangalin38603 жыл бұрын
@@kamala1699 இந்த jaibhim படத்தில் இவர்கள் குரு என்ற பெயர்க்கு பண்ற அலப்பறைக்கு என்ன பதில்
@syedlatheefhussain38703 жыл бұрын
Potti potti கிடைச்சிடுச்சி போல
@m.pandian95833 жыл бұрын
@@kamala1699 0
@somusundaram78223 жыл бұрын
Guru.... Ji Been name Problem is not a big problem, so many SC ST name is Guru Naveen, Gururaj, Gurumani etc. Simple and SILLY PROBLEMS don't interfere, maybe Somebody insist and force to do. Take in hand the entire tamil people problem. To tackle such trouble maker Mr Anbhumani and his father Dr Ramadas. You should join ALL PEOPLES PARTY WHICH IS DMK ALONG WITH YOUR FOLLOWERS AND WORK YOUR COMMUNITY AS WELL AS OTHER COMMUNITY ALSO. IN LONG RUN, YOU WILL BE CONSIDERED AS GOOD FAMILIAR POLITICAL LEADER. OTHER WISE YOU Will BE SUPPRESSED,MIND IT. MR. Dr. Ramadas and his father their Followers will definitely curbs You and you cannot shine in Politics, BOTH ARE VERY CUNNINGNESS FATHER & SON. SO NOW ITSELF JOIN IN DMK PARTY WITH YOUR FOLLOWERS. REMAINING THINGS THINK AFTER CONSULTING MR STALIN.
@Mari_thibuu_official3 жыл бұрын
சகோதரி நீங்கள் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை பட போறது இல்லை அவங்க.நீங்க கவலை படாதீங்க நல்லதே நடக்கும் உங்களுக்கு
@vanniyanvaradan48703 жыл бұрын
1.. எம்.ஜி.ஆரின் ADMK அரசு 21 வன்னியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2. கலைனர் கருணாநிதி 20 '/. பெரும்பாலான பின் வார்டு சாதிக்கான (MBC) ஒதுக்கீடு செய்து உதவினார். 3. இப்போது 10.50 '/. வன்னியர் ஒதுக்கீடு சர்ச்சைக்குரியது மற்றும் குழப்பமானது. ஏனென்றால் திரு. ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர் திரு.உதயகுமார் 10.50 '/. தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே இருக்கும் என்று கூறுகிறார்கள். . 4.ஆனால் 10.50 வன்னியர் ஒதுக்கீடு நிரந்தரமானது என்று இ.பி.எஸ். எனவே எது உண்மை? இது ADMK கட்சியின் இரட்டை விளையாட்டா? 5. எனவே ADMK கட்சி வன்னியரின் ஏழை மக்களை ஏமாற்றுகிறது ???. 6. டாக்டர்கள் ரமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ADMK கட்சிக்கு இடையே ஏதேனும் ரகசிய உள் ஒப்பந்தங்களை செய்திருக்கிறார்களா ?? 7. அப்படியானால், அய்யா திரு ரமதாஸ் மற்றும் திரு.அன்புமணி ஆகியோர் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறார்களா?
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?குரு காலமெல்லம் எதிர்த்த திமுக ஸ்டாலின் படத்தை குரு படத்திற்கு மேலாக மாட்டி வைத்திருக்கும்பாேதே புரிந்து விட்டது இவன் உதயாநிதியிடம் பெட்டி வாங்கிவந்து விட்டான் என்று. இன்னும் காெஞ்சம் காசு காெடுத்தால் பாெண்டாட்டியையும் கூட்டி காெடுத்துவிடுவான்.
@rajeshindian-xf6eg3 жыл бұрын
@@vanniyanvaradan4870 வரதனா? என்னங்க, பாெசுக்குன்னு டிலிட் பண்றீங்க? நீங்க திமுக கால்சென்டர் புராேக்கர்தானே? சரி, எவ்வளவு கூலி ?
@jothikrishnan97403 жыл бұрын
Ò7m7
@MT-ss5kb3 жыл бұрын
காடுவெட்டி குரு மேடையில் அநாகரீகமாக பேசும் தன்மையுடையவர்.
@vanniyanvaradan48703 жыл бұрын
1., சகோதரர் வேல்முருகன் திறமையானவர், நல்ல படித்தவர், வன்னியர்களுக்காக 24 மணி நேரம் வேலை செய்கிறார், வன்னியர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அனைத்து தமிழ் இளைஞர்களும் அவரைப் பாராட்டுகிறார்கள். திரு.வேல்முருகன் அவர் சுயநலவாதி அல்ல என்பதால் வன்னியர்கள் ஆதரிப்பார்கள். அவர் அர்ப்பணிப்புடன் இருக்கிறார், அதே நேரத்தில் Dr. ராமாதாஸ் மற்றும் Dr.அன்புமணி ஆயிரக்கணக்கான கோடி பணத்திற்கு Mr.மோடி மற்றும் Mr.பழனிசாமிக்கு பின்னால் மட்டுமே ஓடுகிறார்கள் ., திரு.வேல்முருகன் சகோதரருக்கு வாழ்த்துக்கள். 2., திரு.குருவின் மகன் தம்பி கனலரசன் கைது நல்லதல்ல. முதல்வர், டாக்டர் அய்யா மற்றும் அன்புமணி ஆகியோர் இந்த இளைஞனை கைது செய்ய திட்டமிட்டனர். அனைத்து பாட்டலி மக்கல் கட்சி இளைஞர்களும் இந்த கேள்வியை திரு.ராமதாஸ் மற்றும் திரு.அன்புமணி ஆகியோரிடம் எழுப்ப வேண்டும். அனைத்து வன்னியர்களும் ஒன்றுபட்டு பாட்டலி மக்கல் கட்சி(PMK) மற்றும் ADMK ஆகியோருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். PMK கட்சியை வளர்ப்பதற்கு கடுவெட்டி திரு.குரு அன்னன் மிக முக்கியமான நபர். அவர் தனது முழுமையான வாழ்க்கையை கட்சிக்காக தியாகம் செய்தார். எனவே திரு. குருவின் மகனுக்கு PMK கட்சி தண்டனை வழங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். எனவே நல்லவர்கள், இளைஞர்கள் மற்றும் வன்னியர் ஏழை மக்கள் டாக்டர்.ரமதாஸ் அய்யாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் ., 3., இன்று ஏன் PMK கட்சி உறுப்பினர்களும், அய்யா ரமதாஸ் & அய்யா அன்புமனியும் திரு.காடுவெட்டி குருவின் மகளை தனது சுற்றுப்பயணத்திலும், பிரச்சாரத்திலும் தொந்தரவு செய்கிறார்கள் ???
@mvmv79953 жыл бұрын
சூப்பர் தலைவர்
@selvarajkmu79613 жыл бұрын
இத்தனை துரோகத்தை மும் செய்துவிட்டு இப்போது குருவின் பெயர் கொண்ட காலரை வைத்து ராமதாஸூம் அன்புமணி ராமதாஸூம் அரசியல் லாபம் பார்க்க முயல்வதை தடுக்கும் நோக்கில் ஏதாவது இப்போது என்ன செய்ய உள்ளீர்கள்.
@sundramoorthy.ssundramoort414829 күн бұрын
உங்களின் நல்ல நோக்கம் நிறை வேற மன மார்ந்த வாழ்த்துகள்
@habeebmohamed2963 жыл бұрын
வன்னியர் சகோதரர்கள் சிந்தித்து வாக்கு செலுத்துங்கள்.
@habeebmohamed2963 жыл бұрын
@@skwrongturn5766 சகோதரர் உங்க மனசாட்சி தொட்டு சொல்லுக. இதுக்கு தி மு க காரணமா..
@skwrongturn57663 жыл бұрын
@@habeebmohamed296 மனசாட்சியுடன் சொல்கிறேன், பச்சை பொய் பேசுகின்றனர், இப்பொழுது திமுக கொடுத்த பனத்திற்காகதான் இப்படி பேசுகின்றனர், குரு அய்யா இருந்தால் இவர்களை வெட்டி எரிந்து விடுவார்
@@habeebmohamed296முதலில் இந்த விகடன் திமுக கலாநிதி மாறனுக்கு சாெந்தமானது. நீ என் காேமாவிலா இருந்தாய்? இவனும் கனலரசனும் உதயாநிதியிடம் சென்று பணம் வங்கி வந்தது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ராமதாஸை எதிர்ப்பது இவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதற்காக குருவின் எதிரி திமுக ஸ்டாலின் படத்தை மாட்டவேண்டிய அவசியம் என்ன?
@ramalakshmi98043 жыл бұрын
1.எம்.ஜி.ஆரின் ADMK அரசு 21 வன்னியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2. கலைனர் கருணாநிதி 20 '/. பெரும்பாலான பின் வார்டு சாதிக்கான (MBC) ஒதுக்கீடு செய்து உதவினார். 3. இப்போது 10.50 '/. வன்னியர் ஒதுக்கீடு சர்ச்சைக்குரியது மற்றும் குழப்பமானது. ஏனென்றால் திரு. ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர் திரு.உதயகுமார் 10.50 '/. தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே இருக்கும் என்று கூறுகிறார்கள். . 4. எனவே ADMK கட்சி வன்னியரின் ஏழை மக்களை ஏமாற்றுகிறது ???. 5. டாக்டர்கள் ரமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ADMK கட்சிக்கு இடையே ஏதேனும் ரகசிய உள் ஒப்பந்தங்களை செய்திருக்கிறார்களா ?? 6. அப்படியானால், அய்யா திரு ரமதாஸ் மற்றும் திரு.அன்புமணி ஆகியோர் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறார்களா? Please send my post to your all friends circle through whatsup pleaseeeee .
@RajRaj-uc8qd2 жыл бұрын
பாப்பா உண்மை வெல்லும்
@LRRAJU-kk3cv3 жыл бұрын
அய்யோ பாவம், இவங்க பேசுறத கேட்டால் நமக்கு மிகவும் சங்கடமா உள்ளது, சகோதரி அவரை எதுக்கு ஐயா என்று சொல்றிங்க, அந்தாளு பேர ராமதாஸ் ன்னு சொல்லுமா
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?்மம
@skwrongturn57663 жыл бұрын
ஏனென்றால் அவர் பார்த்து வளர்ந்த பிள்ளை, அந்த பிள்ளைக்கு துரோகத்தைக்கூட சரியாக பன்ன தெரில,ராமதாஸ்னு சொல்லுமா நீ
@skwrongturn57663 жыл бұрын
பொய் நண்பா,குரு ஐயா இருந்தா இவன் மூத்திரம் போய்ருவான்
@rajeshindian-xf6eg3 жыл бұрын
குரு காலமெல்லம் எதிர்த்த திமுக ஸ்டாலின் படத்தை குரு படத்திற்கு மேலாக மாட்டி வைத்திருக்கும்பாேதே புரிந்து விட்டது இவன் உதயாநிதியிடம் பெட்டி வாங்கிவந்து விட்டான் என்று. இன்னும் காெஞ்சம் காசு காெடுத்தால் பாெண்டாட்டியையும் கூட்டி காெடுத்துவிடுவான். அதுதான் வருத்தமாக உள்ளது.
@AmericanTamilVibes3 жыл бұрын
@@rajeshindian-xf6eg don’t put same comment everywhere idiot.. பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி அவரை சிங்கப்பூர் மாநாட்டுக்கு பெரிய மாங்கா அழைத்துக்கொண்டு போனார் ??
@ravee5753 жыл бұрын
வன்னியர்கள் Dr Ramdoss ஐ புரிந்து கொண்டார்கள் அவர் பின்னால் உண்மையான vanniar போக மாட்டார்கள் இதுதான் உண்மை
@karuppupk3889 Жыл бұрын
அண்ணா கத்தி கத்தி சத்தான அவன் குடும்பம் இதற்கு என்ன நீ யோசி
@poovarasan68333 жыл бұрын
இப்படிப்பட்ட நிலைமையா 😭 குரு அவர்களுக்கு 😭 இவனுங்க ஜாதிய வச்சி விளையாட்ராங்க
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@hemrickjohn44123 жыл бұрын
Hii. Viewers 🤔 Don't look at the caste anymore,Think good and think make good relationship to others💯💯💯⚖️⚖️⚖️⚖️ Contemplate this notion as you interact with others🖕🖕✍️
@mohamedhashim60593 жыл бұрын
@@rajeshindian-xf6eg COPY PASTE
@saravanakumar-qg5xb3 жыл бұрын
Ennaya ayya ayyya ,chinnaiah chinnaiah
@RAMRAM-jf5td3 жыл бұрын
இருவரும் தெளிவாக பேசுகிறார்கள். பேசும் முறையே உண்மையை பேசுகிறார்கள் என்று தெரிகிறது
@veilumuthukumar48633 жыл бұрын
ஐயா ன்னு கூட சொல்ல தகுதியற்றவர்கள் சகோதரி சும்மா பெயரை சொல்லவும்.
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?்ந
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@prasanthnipurushothaman98993 жыл бұрын
@@rajeshindian-xf6eg Brother iam MBC. Vanniar kula kshatriya. Brother first this ramadoss group should get defeated. Brother DMK Kalaignar only gave us twenty percentage reservation.
@ssenthilkumar31163 жыл бұрын
ஐயா, சின்னய்யா என்று சொல்லாதீர்கள் மாங்காய், சின்ன மாங்காய் என்று சொல்லவும்.
We have respect for Kaduvetti Guru for ever. Great man.. May God bless his family..
@kamala16993 жыл бұрын
ராமதாஸ் மற்றும் அன்புமணியைப் பொருத்தவரை குரு அவர்கள் ஒரு வாக்கு சேகரிக்கும் இயந்திரம். அந்த இயந்திரம் பழுதடைந்ததும் இனிமேல் நமக்கு பலம் தராது என்று தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த மாங்கொட்டையனுக்கு தற்போது சொம்படிக்கும் எல்லாருக்கும் இதே கதிதான். ராமதாஸ் எவ்வளவு கேவலமானவன்னா திராவிட கட்சிகளோடு கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு.......... சமம்னு சொல்லிட்டு மறுநாளே திராவிட கட்சியோடு கூட்டனி வச்ச எச்ச சோறு. அன்புமணி என்னடான்னா நான் அழுதுகிட்டே போன் பேசுறேன். நீ அத வீடியொ எடுன்னு சொல்லி ஒரு வீடியோவ எடுத்து போட்டு ஓட்டு பிச்சை எடுக்குறான். வாரிசு அரசியல்னு அடுத்தவன சொல்லிட்டு அவனுங்களும் அதயே செய்வானுங்க. இவனுங்க பாஜக சங்கிகளைவிட கேவலமானவனுங்க.
@SureshSuresh-di6vx3 жыл бұрын
ரொம்ப முக்கியம் இது
@HealthylifeResearch993 жыл бұрын
வாழ்த்துக்கள்
@abdurrahmannnabdurrahmannn26225 ай бұрын
மிகப்பெரிய துரோகம் தன்னை நம்பியவர்களுக்கு.செய்யும்துரோகம்.
@reghashan71043 жыл бұрын
உண்மையை மறைக்கா முடியாது
@naveenraja73793 жыл бұрын
பா.ம.க. = பாசமான மகன் கட்சி.............. சகோதரி வேற லெவல்.....,😂😂😂
@georgemichael61883 жыл бұрын
தமிழ் என்பது ஒரு ஆதி குடி சாதி என்பது தமிழ் வார்த்தை கிடையாது தமிழர்களாக ஒன்று படுவோம்🙏
@sekarmunusamy53608 ай бұрын
Supper goru
@sendhilpandian33883 жыл бұрын
ஐயானா யாரு? ??தாயி பார்உள்ளவரை அவரா? 😂😂😂
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?
@s.us.73863 жыл бұрын
@@rajeshindian-xf6eg நீயாருடா.தேஞ்ச.ரிக்காடூடா
@rajeshindian-xf6eg3 жыл бұрын
@@s.us.7386 நீ யாருடா? திமுக ஐ.டி விங் பென்டிரைவா?
@rajeshindian-xf6eg3 жыл бұрын
@@s.us.7386 நீ திமுக ஐடி விங் புராேக்கரா? எவ்வளவு கூலி?
@s.us.73863 жыл бұрын
@@rajeshindian-xf6eg உன்ன.மாதிரி.மூட்டால்இல்ல
@speakup38093 жыл бұрын
அவன் ஒரு ஆலு , இன்னும் அவன ஐயா கொய்யா னு
@mahendiranboopathi64723 жыл бұрын
Daii ommala
@speakup38093 жыл бұрын
@@mahendiranboopathi6472இன்னாடா தம்பி ?
@speakup38093 жыл бұрын
@@mahendiranboopathi6472 உன் பருப்பு வேலைய வன்னியர்களை 5 வருஷத்துக்கு ஒருமுறை அடமானம் வைக்கிற மாங்கா மடையன்ஸ் கிட்ட காமிடா மாங்கா
மாவீரன் குரு, வன்னியர் மக்கள் அமோக ஆதரவு பெற்றவர் என்பது தான் உண்மை.எல்லோரிடமும் ஆதரவு பெற்ற தலைவர் தான் மாவீரன் குரு.
@mangeshhercule11933 жыл бұрын
காடு வெட்டி செய்த பாவங்கள், பேசாத பேச்சு..... கெட்டவனுக்கு கெட்டதுக்கு துனை போனால் இப்படிதான்....
@ppselvan3 жыл бұрын
Very True.... I have so many Vanniyar friends, Dr Ramdoss family have utilised and amassed so much wealth but haven't done anything for his community.... Many like Thiru Guru have sacrificed thier lives but betrayed by Ramdoss family
@Rosh877563 жыл бұрын
Anybody's who says caste and religion are here to loot
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?ந
@SathishKumar-lq3ki3 жыл бұрын
இருவரும் தெளிவான பேட்டி, தெளிவான பேச்சு
@yacoobmohamed66233 жыл бұрын
Mayiru p m k ellam fraud
@dineshmsd73 жыл бұрын
Vetri Namadhae 🖤❤️💪
@actionboss26223 жыл бұрын
Dmk 🔥🔥
@ramalakshmi98043 жыл бұрын
1.எம்.ஜி.ஆரின் ADMK அரசு 21 வன்னியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2. கலைனர் கருணாநிதி 20 '/. பெரும்பாலான பின் வார்டு சாதிக்கான (MBC) ஒதுக்கீடு செய்து உதவினார். 3. இப்போது 10.50 '/. வன்னியர் ஒதுக்கீடு சர்ச்சைக்குரியது மற்றும் குழப்பமானது. ஏனென்றால் திரு. ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர் திரு.உதயகுமார் 10.50 '/. தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே இருக்கும் என்று கூறுகிறார்கள். . 4. எனவே ADMK கட்சி வன்னியரின் ஏழை மக்களை ஏமாற்றுகிறது ???. 5. டாக்டர்கள் ரமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ADMK கட்சிக்கு இடையே ஏதேனும் ரகசிய உள் ஒப்பந்தங்களை செய்திருக்கிறார்களா ?? 6. அப்படியானால், அய்யா திரு ரமதாஸ் மற்றும் திரு.அன்புமணி ஆகியோர் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறார்களா?
@rajeshindian-xf6eg3 жыл бұрын
@@ramalakshmi9804 என்னங்க, பாெசுக்குன்னு டிலிட் பண்றீங்க? நீங்க திமுக கால்சென்டர் புராேக்கர்தானே? சரி, எவ்வளவு கூலி ?
@s.ravichandrann.sundararaj55283 жыл бұрын
மற்ற சமூகத்துக்கு தீங்கு செய்வதே வேலை யா வாழ்ந்ததற்கு கிடைத்த பலன்.
@commonman95523 жыл бұрын
not a single PMK candidate should win. this is respect to guru
@@கருந்தமிழன் naa first pmk kuda illada, Actually ippodha unga vanmapunda therinji pmk'va yen neengala pesuringanu purithu
@rajarenu7059 ай бұрын
உண்மைய சொன்னிங்க அக்கா
@ark44293 жыл бұрын
உங்க அப்பா ரொம்ப நல்ல பேச்சாலர் கேட்ட வார்த்தை என்றால் உங்க அப்பாவுக்கு எதுவும் தெறியாது. பாவம் தண் வினை தன்னை சுடும்.
@abdulhameedhakkim51343 жыл бұрын
பண்பான மற்றும் படித்த குழந்தைகள் என்பதால் தான், துரோகிகளையும் கூட ஐயா என்று மரியாதையாக பேசுகிறார்கள்.
@ponnusteelponnu3 жыл бұрын
கட்டாயம் பாமா தோல்வியடையும் மாவீரன் குரு மதிக்க கூடிய உண்மையான வன்னியர் தலைவர்.
@MRDOOD22 жыл бұрын
உங்கள் ஆசை நிறைவேற்ற பற்றது. ஓரு வருட காலம் முடிந்தது
@barsthanseshachalam7073 жыл бұрын
PMK ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதாகவே தெரிகிறது. PMK வரும் சட்டசபையில் Zero MLA தான்.
@raviv59683 жыл бұрын
சின்ன மாங்கா, பெரிய மாங்கா....
@sridharsambandham80433 жыл бұрын
மிகவும் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது😭😭😭
@AnandPattu-y3v8 ай бұрын
யார் யார் எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காலண்டர் மேல இருக்குறத கவனிச்சிங்க 🤗
@shagulwinkeizerr83003 жыл бұрын
நல்லவர்களுக்கும் கொடுமையான சாவு வரும் . கெட்டவங்களுக்கும் அதே சாவு வரும் , ஏழைக்கும் , பணக்காரன் என்றும் , இவன் கீழானவன் , இவன் உயர்ந்தவன் என்றும் .கருப்பு சிவப்பு என்றும் பார்க்காமல் வருவது தாகமும் , பசியும் .. ..மலமும் , சளியும் ....அழகையும் , ஆத்திரமும் .... நோயும் , சாவும் . இதையல்லாம் உணராமல் சக மனிதனை தாழ்ந்தவன் ,அழுக்கானவன் ,தீட்டானவன் என்று ஜாதியின் பெயரை சொல்லியே மற்றவர்களை அசிங்கப்படுத்தி பா மா கா வுக்கு ஓட்டு வாங்கி தந்த இந்த காடுவெட்டி குருவுக்கும் கடைசி முடிவு அதேதானே . ஆனால் சாகும் முன் இந்த காடுவெட்டி குரு எல்லோருக்கும் நல்லவராக மனிதாபிமானத்துடன் , யார் மனதும் புண்படாமல் , அநியாயமான சுயநலம் இல்லாமல் வாழ்ந்திருக்கிராரா ? உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட பழைய புளித்து நாற்றமெடுத்த தர்ப்பெருமை பேசும் கதையை சொல்லி மக்கள் மனதில் வெறியை கிளப்பி விட்டு, ராமதாசை வளர்த்துவிட்டதனால் எதாவது புண்ணியத்தை சேர்த்துக்கொண்டாரா இவர். கெட்ட செயலும் ,கெட்டவகளின் சேர்க்கையும் விபரீதமாகத்தான் முடியும் . சுயநலமும் , சுயநலமுடையவர்களின் கூட்டும் தோல்வியில் தான் முடியும் .வாழும்போது பெயர் கெட்டால் திருந்தி வாழ்ந்து காட்டலாம். பெயர் கெட்டபின் செத்து விட்டால் , கெட்டது கெட்டது தானே.அவர் குடும்பத்தில் உள்ளவர்களாவது திருந்தினால் நல்லது .இவர்களும் தற்பெருமை பேசிக்கொண்டு , பழைய புராண கதைகளை பேசிக்கொண்டு இருப்பார்கலேயானால் காலத்தின் போக்கில் புரிந்து கொள்வார்கள் .
@whoisthisguy23513 жыл бұрын
God's given good furnished for kattuvetti Guru,,thanks for god முருகன்.
@MrDDAREX3 жыл бұрын
குரு அவர்களின் பெண் நல்லா பேசுராங்க
@sivagamyiampillai80343 жыл бұрын
உண்மையில் இந்த குடும்பத்தின்நிளமையைஅறிந்த எங்கள்வன்னிவாழ்மக்களேராமதாஸ்குடும்பம்உங்களைஏமாற்றிஅடுத்தவர்களோடுசன்டைபிடிக்கவைக்கிறார்கள்விழியுங்கள்மக்களேஇந்த குரு பமிலிக்குஅதரவுகொடுங்கள்
@chokkalingama79273 жыл бұрын
கேட்கவே பாவமாக இருக்கு
@Thiruselvi-m2tАй бұрын
குருவோட மகள் பாவம் அது வாழ்க்கையை பணத்திற்காக ஒரு பைத்தியத்திற்கு கட்டி வைத்து கெடுக்க பார்த்த ராமதாஸ் அன்புமணி பொட்டி வசூல் கும்பல் 😂😂😂
@vigneshrobinpeter94513 жыл бұрын
" பெட்டி மணி .,"
@rajeshindian-xf6eg3 жыл бұрын
ஆமாங்காே....இவர்கள் திமுகவில் இணைந்ததைப்பற்றி கவலையில்லை ஆனால் வெறும் எச்சை இலைக்காக விலை பாேனதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. கட்சி தாெடங்குங்கள் திமுகவிடம் ஒரு நாற்பது இடங்களை கேட்டு பெறுங்கள் காெஞ்சமாவது ராேசமிருந்தால் நான்கு இடங்களாவது பெற்றுகாட்டுங்கள். இப்படி எச்சை காசுக்காக திமுக மென்று தின்று துப்பிய எலும்புகளை பாெருக்கி தின்ன விலை பாேய்விட்டதை நினைத்து குருவின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது. இப்படி எச்சை இலை பாெருக்கி தின்ன வெட்கமாக இல்லையா?குரு காலமெல்லம் எதிர்த்த திமுக ஸ்டாலின் படத்தை குரு படத்திற்கு மேலாக மாட்டி வைத்திருக்கும்பாேதே புரிந்து விட்டது இவன் உதயாநிதியிடம் பெட்டி வாங்கிவந்து விட்டான் என்று. இன்னும் காெஞ்சம் காசு காெடுத்தால் பாெண்டாட்டியையும் கூட்டி காெடுத்துவிடுவான்.
@vinothkumar.v.s12043 жыл бұрын
😄😄😄😄
@kulothunganchokalingam25973 жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் இதுதான் விதி.... காலம் கொஞ்சம் பிடிக்கும், அவ்வளவுதான்.....
@selvannarayanaswmy19403 жыл бұрын
பா ம.க.என்றால் பாசமுள்ள மகன் கட்சி.. நல்ல விளக்கம் சகோதரி...
@gerogel38683 жыл бұрын
சூப்பர் சூப்பார் அண்ணா பதிவு
@indianhuman1433 жыл бұрын
Actually truth is anbumani and ramadoss just used guru,, if they thinked they saved guru but they not need guru,,,, pmk people have to realise who is original 🔥
@skwrongturn57663 жыл бұрын
இவர்கள் சொல்வது பச்சை பொய், எல்லாம் திமுக பன்ற வேலை, கெட்டவார்த்தைதான் வருது, டியுப்'லா நீங்கள் சொல்வதுபோல நோயாளியால் பிடுங்கி மருபடியும் போட முடியாது, emergency physician,Or anesthetic doctor or Etct technician or well trained nurses tha poda mudium,
@dhilipdhilipan86563 жыл бұрын
@@skwrongturn5766 daaa all comments copy paste......ohh ga ayaaa idea.....vaaaa
@indianhuman1433 жыл бұрын
@@skwrongturn5766 own daughter she only knows pain,, betrayal for guru by anbumani, ramadoss... Don't believe with out knowledge
@awesomeservice3 жыл бұрын
இட ஒதுக்கீடு என்ற கண் துடைப்பு விளையாட்டு தான் நம்ம மாங்காயன் ஐயா பரிசாக கொடுத்தது
@rmt84283 жыл бұрын
பல நூறு சாதிகள் உள்ள இந்நாட்டில் சாதிவாரி இட ஒதுக்கீடு சாத்தியமற்றது நியாயமற்றது... திறமைய மழுங்கடிக்கும்... சாதி வாரி இட ஒதுக்கீடு முற்றிலும் தடை செய்யப்படவேண்டும். வகுப்புவாரி இட ஒதுக்கீடு முறையே தொடரவேண்டும். போதிய பலன் பெறாத சாதி பிரிவினர் தங்கள் திறனை மேம்படுத்த அச்சமூகத்தின் அரசியல் தலைவர்களோ அரசோ உதவி செய்ய வேண்டும்...
@awesomeservice3 жыл бұрын
@@rmt8428 அப்ப 100 வருஷம் முன்னாடி 💯 ஒரே சாதி பார்பனர்களுக்கு மட்டும் தான்னு இருந்துதே அப்போ எப்புடி சரின்னு சொன்னாங்க? 😀
@BPHAbishekP3 жыл бұрын
@@awesomeservice athuku than reservation kondu vanthathe ambedkar, ellarum padikanumnu
@BPHAbishekP3 жыл бұрын
@@awesomeservice avanga hindu nu solli ellaraiyum emathi irunthanga
@ganesan36113 жыл бұрын
இந்த தேர்தலுடன் பாமக கட்சி காணமால் போகும். ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் அரோகரா.
@RAMRAM-jf5td3 жыл бұрын
அருமையான பதிவு...
@rvrvmurugesan47073 жыл бұрын
உண்மையை பேசும் தாயே நீரீ பல்லாண்டு வாழ்க
@sugavaneshwaransellappan93923 жыл бұрын
இந்த ராமதாஸ் வெண்ண ஸ்டாலின சொல்றான், குடும்ப ஆட்சின்னு. தூ...
@TamilTamil-x8u8 ай бұрын
Maveiran❤Goru
@sriramkirupaharan43783 жыл бұрын
Nallavunga sekiram kadavul ta poirunga...People please think and vote....🙏🏻
@gnanasekaran83245 ай бұрын
❤ alagana pathivu thanku ❤
@drskb29343 жыл бұрын
அப்பன் செய்த பாவம் பிள்ளைகளுக்கு! உண்மை ஆகிவிட்டது! காடுவெட்டி குரு-வின் வாழ்க்கையில்" எத்தனை பேர் பாவத்தை கொட்டிக்கிட்டு இருப்பான்" இந்த காடுவெட்டி குரு" அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்! 🥴🥴🥴
@NoelPrakash-g3dАй бұрын
Madam u r the only one to give impacts to the opposition party and to establish ur party
@rahalerahale40673 жыл бұрын
காடு வெட்டி குரு , உண்மையாக உழைத்தார் அவர் குடும்பத்துக்கு ராமதாஸ் உதவ வேண்டும்
@periyasamyp95045 ай бұрын
குரு ஐயாவுக்கு நடந்தது சம்பவம் ரொம்ப வருத்தமாக இருக்கிறது
@sooryanilakavingar23893 жыл бұрын
மருத்துவரின் வன்ம குணம் கொடூரமாக தெரிகிறது
@judothelabdog13273 жыл бұрын
இந்த தலைமுறைக்கு கிடைத்த சாபக்கேடு... அய்யா... கொய்யா... குடும்பம்
"என்னை தவிர்த்து என் மகனோ,மகளோ என் குடும்பத்தில் வேறு யாரோ கட்சிக்கோ, பதவிக்கோ வந்தால் என்னை நடு சாலையில் வைத்து அடிக்கவும் " என யாரோ கூறியதாக எனது வன்னிய நண்பன் ஒருவன் கூறினான்.
@kavaskk18072 жыл бұрын
Yar bro
@antonyraj8498 Жыл бұрын
ராமதாஸ் தூக்கு மாட்டி தொங்கட்டும்
@gvelmurugan74494 ай бұрын
Super sir and sister unga asai enga asai clear achi avanga election la jayikave koodathu
@user-ev53 жыл бұрын
உண்மை ஒருகாலும் உறங்காது
@Srikumaranraj3 жыл бұрын
உடல்நிலை மருத்துவ சம்பந்தமான தகவல் அருமையான திட்டமிட்ட நாடக சம்பாஷணை. மற்றபடி எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை
@MrJenu2463 жыл бұрын
this is girl speaking very boldly hats off to her.....