தன் மனைவிக்கு மிகுந்த மரியாதை கொடுத்தவர். என் மனைவிதான் என் கடவுள் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.. எவ்வளவு உயர்ந்த மனிதர்!!
@kavitharajendran45423 жыл бұрын
எவ்வளவு யதார்த்தமான. மனிதர். சார். அவர்கள். 😄
@manishrahul95463 жыл бұрын
M.N. நம்பியார் ஐயா , நிஜ வாழ்க்கையில் real hero
@bharathimurugan27962 жыл бұрын
தூறல் நின்னுபோச்சு எனக்கு பிடிக்கும் ஐயாவை செம நடிப்பு🥰🥰🥰🥰🥰
@JeyaKumar-ud4uw3 жыл бұрын
நான் சிறுவயதில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஐயா! தாத்தா;நல்ல ஆன்மீக சிந்தனையுள்ள மாமனிதர்,,,, என் இருதயத்திற்கு பிடித்த மனிதர்!உண்மையான ரியல் ஹீரோ!!!
@dhanat69933 жыл бұрын
படத்தில் தான் இவர் வில்லன். உண்மையில் இவர் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதர்.
@praveengrb Жыл бұрын
Kuzhandai manam kooda.
@tamilezra63653 жыл бұрын
வயசு போனாலும் குரல் கணீர் கணீரென்று இருக்கின்றது இளமையில் அப்படியே சூப்பர்
@RaviRavi-zr3ck3 жыл бұрын
ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பேட்டி பார்த்த சந்தோசம் அண்ணா. நன்றி. இந்த ஒளிபதிவிற்கு. 🙏
@mohanjothijothi74753 жыл бұрын
U
@கோட்டான்-ன7ழ3 жыл бұрын
"அமைதியான நீரோடையில்தான் ஆபத்தான முதலைகள் இருக்கும்" நம்பியார் பேசிய பிடித்த வசனம். குடியிருந்த கோயில் ( படம்)
@ebenezerwilsond79513 жыл бұрын
Superb
@artikabuilders73093 жыл бұрын
Excellent words
@rukmanivaradharajan93923 жыл бұрын
Super. Evalvu azhmana arthumulla varthai
@mageshkobi55543 жыл бұрын
அருமையான பதிவு. மனதுக்கு நிறைவாக இருந்தது. பழைய படங்களில் ஐயா நம்பியார் வில்லனாக இருந்த காலம் மறக்க முடியாது. திறமையான மனிதர்.👌🏻🙏🏻
@hemalathag65833 жыл бұрын
நான் நம்பியார் அவர்களை வில்லனாக மட்டுமே பார்த்து உள்ளேன் ஆனால் மிக நல்ல மனிதர்
@balaramanr53113 жыл бұрын
இவர்தான் உண்மையான ஹீரோ.....
@dhamodharanv16013 жыл бұрын
Ivar Ellarukkum Guruswamy
@dhamodharanv16013 жыл бұрын
He is Pure Vegetarian
@balaramanr53113 жыл бұрын
@@dhamodharanv1601 If I am not wrong he never used Garlic and Onions too
@dhamodharanv16013 жыл бұрын
@@balaramanr5311 oh
@mohankumar88903 жыл бұрын
கடவுளை யாரும் கண்டதில்லை ஆனால் கடவுளின் மறு உருவம் நடிகர் நம்பியார் மனிதர்களில் புனிதர் தமிழர்களே
@afieshahamed19992 жыл бұрын
Appidiya,seri.
@libinrich902 жыл бұрын
Yarra nee
@hemalathamohan80852 жыл бұрын
In
@hemalathamohan80852 жыл бұрын
A
@ajishramesh5893 Жыл бұрын
கொஞ்சம் over bro
@samayalchandran98733 жыл бұрын
அருமையான பதிவு கடவுள் கொடுத்த வரம் நம்பியார் அய்யா அவர்கள் நீங்களும் ஒரு அவதாரம் நன்றி விடியோ முழுவதையும் பார்த்து விட்டேன் அருமை
@kennadia82643 жыл бұрын
கூரியது உங்கள் கருத்து உண்மை
@100poncee3 жыл бұрын
பிரமாதம். நம்பியார் சாருடன் நிறைய பேசியிருக்கிறேன். சரித்திரக் கதைகள் நிறைய சொல்வார். மிகமிக நல்ல மனிதர்.
@நற்பவி-ர3ட3 жыл бұрын
உருட்டு 😆😆... காசா பணமா 🤣
@myvalliraj99843 жыл бұрын
என்ன என்ன கதை சொல்ரான் பாருங்க
@bhavaniarpitha40433 жыл бұрын
U r so lucky🙌
@sweet-b6p3 жыл бұрын
அற்புதமான மனிதரை செவ்வி கண்டிருக்கிறீர்கள். அற்புதமான நடிகரும்கூட, நான் ஐயாவின் தீவிரமான இரசிகன்.
@vgiriprasad72123 жыл бұрын
@Revathi Muthu செவ்வி என்றால் நேர் காணல் (பேட்டி, Interview) என்பதாகத்தான் இருக்க வேண்டும். அவர் தமிழ் எப்போதும் தனித்தன்மையுடன் நன்றாக இருக்கும். ஆறுமுக நாவலர் தமிழையும் படித்தால் தமிழ் பற்றிய அறிவு இன்னும் விரிவாகும் என்று தோன்றுகிறது. V. கிரிபிரசாத் (68)
@vgiriprasad72123 жыл бұрын
அ1A: நான் கூறியது சரியா ? விரும்பினால் பதிலளிக்கலாம். V. கிரிபிரசாத் (68)
@Nagalakshmi-sn1ks3 жыл бұрын
lloko ghklll ber f lhff HP fi flglfflhfppfpffff
@tution44493 жыл бұрын
எம்ஜியார் நம்பியார் super pair....
@senthamaraikannanr17452 жыл бұрын
Mgrvaralatrilnambiyaravittuvitueluthamudiyadu
@batmanabanedjiva20203 жыл бұрын
திரு. M.N. நம்பியார் அவர்களுடைய, வார்த்தகளை கேட்க்கும் போது அவருடைய, எளிமை, நேர்மை, உண்மை ,இவைகளை காணமுடிகிறது. திரு. கோபிநாத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
@anandram13623 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட இறை பக்தி மிக்க கொண்டவர்
@sprakashkumar197325 күн бұрын
M G R...nd... m.n.nambiyar...super..combo...💐🌹👏
@rajasekaranp67493 жыл бұрын
தமிழ் சினிமா உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த வில்ல ன் நடிகர் நம்பியார் ஐயா, நிஜ வாழ்க்கையில் அவர்தான் உண் மையான ஹீரோ.🤗🔥😘👌🙏
@loveismylife43963 жыл бұрын
நம்பியார் அவர்கள் வில்லன் மாதிரியே எனக்கு தெரியாது. ரொம்ப ரொம்ப பிடிக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்கு பிறகு பிடித்த அன்பான நடிகர்...💐💐💐👌👌👌
@dhamodharanv16013 жыл бұрын
One more Point bro MGR Uyrie ooda Irundha Vara Avar Anuppura First mala dha Nambiar Ayyappan Kku mala pottu Sabari malai Pogha iru mudi Kattum bodhu poghum
@ashashroff17003 жыл бұрын
The Late Iyya Nambiyar, is left a massive gap in Villain hood. No More, No one can fill. In person and in personal life, a SAGE.
எம்ஜி ஆர் எம் என் நம்பியார் இவர்களின் ரசிகன் வணக்கம் ஐயா நம்பியார் அவர்களே மற்றும் அண்ணாக்கும் வணக்கங்களும் நன்றிகளும் 🙏🙏🙏👍👌
@thiruamutha53893 жыл бұрын
அருமை கோபி ஸார் நம்பியார் பற்றி நிறைய செய்திகள் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி🙏
@zahidajaleel3 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் அவர் பேசுவது மிக மிக பிடிக்கும்.
@savitha21177 Жыл бұрын
நேர்மையான நிஜ கதாநாயகனாக வாழ்ந்தார் 🙏🙏🙏🙏🙏
@vinoth62553 жыл бұрын
குருசாமி பாதம் சரணம்🙏
@gokuldevapv16923 жыл бұрын
ஒரு வாரம் முன்னர் தான் உங்களுடைய 'நேர் நேர் தே மா' புத்தகத்தை படித்தேன். அப்பொழுது என்னால் இந்த உரையாடலை உணர முடிந்தது இதை பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கமும் தோன்றியது. அந்த ஏக்கம் கரைந்தது இந்த காணொளியை காண்கையில். நன்றி கோபிநாத் அண்ணா.
@நற்பவி-ர3ட3 жыл бұрын
நேர் நேர் தேமா புத்தகத்தின் ஆசிரியர்... நம்பியார் ah...??
@srinivasanarayanan8120 Жыл бұрын
@@நற்பவி-ர3ட இல்லை... கோபிநாத்
@shanmugama92243 жыл бұрын
உச்சம் தொட்ட உழைப்பால் உயர்ந்த நடிகர்.🙏உரியவர்
@DhanRetta091919 күн бұрын
MGR அவர்களை விட MN நம்பியார் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்..இன்றும் சபரிமலை ஐயப்ப்பனை காண இந்தியாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளில் இருந்தும் கோடி கோடி பக்தர்கள் வருகிறார்கள் என்றால் நம்பியார் அவர்கள் திரைபடத்தின் மூலமாகவும் திரை துறைய சேர்ந்தவர்களுக்கும் சுவாமி ஐயப்பன் பற்றிய பக்தியை பரப்பியதில் தன்னிகரற்ற இடம் உண்டு...சுவாமியே சரணம் ஐயப்பா...
@mastersamommuruga.43693 жыл бұрын
என் தாய் தமிழ் அதிகமாக வாழும் ,காணப்படும் வலையொளி தளம், பெருமிதம் கொள்கிறேன்! மாமனிதருடன் ஒரு நேர்காணல், அருமை!
@gowrisabareesan24822 жыл бұрын
M.G.R அவர்களை நாம் கொண்டாடுவதற்கு இவரின் நடிப்பும் ஒரு காரணம். 🙏🙏🙏
@purusothdanica666 ай бұрын
அடிச்சி விடுங்க
@gowrisabareesan24826 ай бұрын
@@purusothdanica66 puriyavillai
@purusothdanica666 ай бұрын
@@gowrisabareesan2482 புரட்சி தலைவரை நாம் கொண்டாடுவதற்கு காரணம் மக்கள் திலகத்தின் கடினமான உழைப்பும் அவரது கொடைத்தன்மையும் ஏழை எளிய மக்களிடம் அவர் வைத்திருந்த அளவில்லாத அன்பும் அவர் ஆற்றிய சிறப்பான ஆட்சியுமே அவரை மக்கள் இன்றளவும் கொண்டாட காரணம் நண்பரே அதில் யாருக்கு பங்கில்லை
@gowrisabareesan24826 ай бұрын
@@purusothdanica66 oh but what I said in the cine field only because he did a good villain character then first of all he reached by the cinema after that politics that's why I tell that
@hemalathakannan16613 жыл бұрын
Famous person naturally humble personality in real life
@kalaimagal8243 жыл бұрын
Hemalatha Kannan... Exactly... aiyoo now days only act in 1 movie but their behaviour... Tangga mudiyathu
@bharathiopm3 жыл бұрын
திரையில் மட்டும் வில்லன் அற்புதமான மனிதர்
@najanmaran79593 жыл бұрын
அரிய காணொளி 💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️
@Chris-vt6nl3 жыл бұрын
One of the baddest vilan ever but one of the most nicest humble person in real life RIP💐💐nambiar sir
@jayaraghav12203 жыл бұрын
See how down to earth Nambiyar ayya is. Youngsters should learn from you Sir.
@ayswariyaluxmylaw11523 жыл бұрын
Thanks for sharing with us. Nambiyar saamy. My favourite person.....
@barathaned71382 жыл бұрын
fantastic sir... how humble he is.. nan yena panaen. kodutha veshatha ozunga panaen.. how many actors today say this words??
@thamizhselvan90053 жыл бұрын
Azhagaa irukkaru vayasaanha kaalathullayum nambiar gopinath super
@thaniga11123 жыл бұрын
😍The Legendary M.N.Nambiyar💯💯💯
@arumugam.karumugam.k84093 жыл бұрын
Timing joke sensation very impressive speech by Nambiar Thanks for your sharing
@jeganp78353 жыл бұрын
சிறந்த ஆன்மிகவாதி
@vijaybijusagar74173 жыл бұрын
നമസ്കാരം സാർ/namaskar sir💛
@kirubanandshanmugavel30963 жыл бұрын
Marvelous fantastic actors played all character roles, real Hero , Great human being , good devotee...
@dineshsivasankaran61573 жыл бұрын
This person do not need any re take in his life and cinemas, he has accomplished all charecters in his industry. And moreover he is a Hero in his house. 👌 His Charecter has be regenerated in various movies. There is no Hero like MGR and no villain like Nabiar. Thank you for video sharing. 🙏
கதைகளில் தான் இவர் வில்லன் நிஜ வாழ்க்கையில் இவர் இவர் ஒரு நாயகன்.
@mariedimanche18593 жыл бұрын
பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மட்டும் அல்ல நீங்களும் தான் பாசமான அண்ணா !!
@zahidajaleel3 жыл бұрын
உண்மைதான்.
@yazhyash84723 жыл бұрын
நல்ல பதிவு கோபிநாத் சார்
@KP-om9fj3 жыл бұрын
கோபிநாத்.....i so adore you 💜
@nvijayakumar76363 жыл бұрын
He is friend of M G R as well as Sivaji. Both are very fond of him. He is very good to all in the cinifield. He is helping person and a Iyyappa Gurusami.
@papayafruit57033 жыл бұрын
Real life a very innocent person. Nice man. Miss such devout people.
@raghavanseshadri17813 жыл бұрын
மிக அற்புதமான ஒரு நடிகர். அவரே கூறியுள்ளது போல் கொடுத்த வேடத்தில் அற்புதமாக நடித்துள்ளார். ஒழுக்க சிலர். எங்கு சென்றாலும் மனைவி சமைத்து சாப்பிட்டு வந்தவர். வெளி நாடுகளில் சூட்டிங் என்றால் சொந்த செலவில் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் உடையவர். மாடர்ன் தியேட்டர் தயாரிப்பு அனைத்திலும் நடித்தவர். அப்பொழுது அவருக்கு மாத சம்பளம் 250/ அப்போது தங்கம் (8கிராம்) ஒரு சவரன் 45/-ரூபாய். பக்தி நிறைந்தவர்.
@Karthik-yk7kt3 жыл бұрын
Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏
@MegaSunspark2 жыл бұрын
What a delightful man M.N. Nambiar was in real life as he was on the silver screen as the legendary villian.
@proudastamilanasweindian3 жыл бұрын
Nambiar ayya is the legend of Indian cinema
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் மாமனிதர் கொள்கை'க்கும் M.N நம்பியார் அவர்களின் கனிந்த இதயமும் நீண்ட கால வில்லன் வேடத்துக்கு வழிவகுத்தது.என்றால் மிகையில்லை"👌🙏❤❤
@aravindraj85333 жыл бұрын
Wonderful to hear mn nabiyar voice after a long year
@AlagesanAlagesan-bh2wv6 ай бұрын
சினிமா படப்பிடிப்புக்கு தனது மனைவியை அழைத்து சென்ற ஒரே நடிகர் திரு.எம்.என். நம்பியார் அவர்கள் ஒருவர் மட்டுமே. அய்யா அவர்களை நினைத்துப் பார்க்க உதவிய திரு.கோபிநாத் அவர்களுக்கு நன்றி.
@vijayakannan30542 жыл бұрын
Nambiar Superb Actor they used him as Villan acting but he can act in any role he is very talented actor. He is in our (fans) hearts.
@radhamurali76523 жыл бұрын
My brother Gopi, you are one of the luckiest person, Mr. Nambiar shared his experience. The one person in the cine field I have respect for is Mr. Nambiar.
@takesrt57693 жыл бұрын
Mr.M.N.Nambiar was a very fine actor Very good Talent , brave man to accept such all villan (negative) characters..I like him very much.
@truthalwayswinss3 жыл бұрын
Thank you very much for sharing this amazing video of the legendary actor Mr. Nambiyar.
@srinivasvenkat94543 жыл бұрын
God bless you always sir, where ever your soul is live
@logeshwaran39062 жыл бұрын
Great u and gentle personality sir u my god sir inspiration sir u
@LFLMHRamyaR093 жыл бұрын
நம்பியார் ஐயா அவர்கள் ஒரு மிக சிறந்த மனிதர் மற்றும் நல்ல குருசாமி, அவர பார்த்தல் எனக்கு ஐயப்ப சுவாமி தான் ஞாபகம் வருகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏
@mugamvelan48473 жыл бұрын
Definitely one of the best actors and villain in Indian cinema
@sanjaysurya68403 жыл бұрын
Nambiar Sir is a jem of a person.. May his soul rest in peace 🙏
@ajaysuresh37812 жыл бұрын
Really Talented Kind Hearted Actor . RIP Sir💐
@gobigayle38413 жыл бұрын
அருமையான வில்லன்.நல்ல மனிதர்
@nagarajan13063 жыл бұрын
சிறந்த வில்லன் நடிகர் இவரது நடிப்பை எப்போதும் மறக்க முடியாது
@neelathangavel69603 жыл бұрын
என் கூட யாரும் பொறக்கல, நான் ஒருத்தனா தான் பொறந்தேன்... 😂😂😂
@rmanibhu13 жыл бұрын
😀😂🤣
@pathmapriyak17252 жыл бұрын
😁🤣
@catherinagracejoseph87893 жыл бұрын
Sir, you're amazing in your 🎬. Love you 😍 Sir. Legend
@marshallmarsh9053 жыл бұрын
Best Villan of all time and more movies one and Only NAMBIYAR THE LEGEND 🔥🔥🔥🔥
@aayirathiloruvanforever3 жыл бұрын
நம்பியார் ஐயா : தலைவர் விட்ட குத்து ல முகமே உடைஞ்சிறுச்சு தலைவர் பலத்தை பாருங்க எப்படி னு...🔥🔥
@takesrt57693 жыл бұрын
Mr.Nambiar M.N. is a real leader ok
@aayirathiloruvanforever3 жыл бұрын
@@takesrt5769 appadiya enakku theriyadhey
@venkatesonm83613 жыл бұрын
Arumaiyana pathivu nandri.
@rajkumarvenkataswamy74563 жыл бұрын
Thank u for Nambiyar Mandan in Iyapan temple
@ahamadalaxendar31293 жыл бұрын
MGR becoming Super Dupper Star 50 percent his Heroins . But this man giving credit 50 percent only . Original Hero . He was acting only Villain . But he was Guru many more persons Cine-Field . But he was acting 11 character Thigambara Samiyar . So he was Branded Guru Kamalakasan-K.S.Ravikumar Unit film Thasavatharam . God is giving Everything him . Popularity , Good Habits , Human being & Long Live . He was Role Models of All Heroes . We missed him .
@NithiyaKavi-fb6ce16 сағат бұрын
Oru kuzhandhai pesuvadhai pola eruku ayya ❤
@shenbagaramanthiraviam42693 жыл бұрын
வில்லன் வேடத்தை மக்களிடையே ஓர் உணர்ச்சிபூர்மாக கொடுத்து சென்ற மிக சிறந்த ஒரு சில நடிகர்களில் ஐயப்ப சாமி, திரு.நம்பியார் அவர்களும் ஒருவர். தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பாக இருக்கும். பதிவிட்டவருக்கு நன்றி.
@shalommerlin3 жыл бұрын
Gopina you are soo polite to him.. handled him very good..
@lenavegg35023 жыл бұрын
உண்மையில் ஹீரோ , நடிப்பில் வில்லாதி வில்லன் .
@kalidosssethuraja16503 жыл бұрын
குரு சாமி. 🙏🙏🙏🏾🙏
@sureshknair77053 жыл бұрын
Gopi anna mika mika Arumai.. 🙏🏻
@vishnuvishnu.m310911 ай бұрын
நிஜ வாழ்க்கையில் ஒரு உன்னத மனிதர் ஐயா அவர்கள்.
@thaaganisa42292 жыл бұрын
Nambiyar is a gem of a person. Such a villain on screen and a great hero off screen.
@dailynewfuns3 жыл бұрын
1st time nambiyar sir interview or vdo KZbin la parkuren.thank you bro 😍😍😍😍
@MuthuKumar-ih9rp3 жыл бұрын
Super speech
@gworld92193 жыл бұрын
Nice interview. Mr gopi sir.....
@saraswathisaraswathi60733 жыл бұрын
Though he has not acted in any Kannada film he was very close friend of our Super star Annavru DR, Raj
@loganathanranggasamy16433 жыл бұрын
வணக்கம் நண்பர்களே எனக்கு தெரிந்தது எல்லோரையும் பிடிக்கும் அவர் அவர் களுக்கு தனி தன்மை உண்டு நன்றி 🙏🏻
@sriv68423 жыл бұрын
My mother used to tell me that Nambiar sir is real human being real hero
@c.venkatesanc.venkatesan28823 жыл бұрын
மிகவும் ஒழுக்கமான மனிதர்(கடவுள்)
@arunkumar-kd3eo3 жыл бұрын
My favorite villian 😍😍😍 best actor
@cibirocky6683 жыл бұрын
Super Actor Nambiar Iyya
@mariedimanche18593 жыл бұрын
சார் வணக்கம் 🙏 பா அன்பின் வணக்கம் 🙏 பா நீங்க ரொம்ப அழகு