Yen Magan prathap saiku nalla job kidaika Patti manamara vazhthungal
@DuraiSamy-qi7mr5 ай бұрын
❤❤❤❤@@panchalingamr3896
@LALITHALALITHA-u6c5 ай бұрын
We want 1kg aresi vathal yanna price sister
@santhig82145 ай бұрын
அவரை பருப்பு போட்டால் இன்னும் சுவையாக இருக்கும். கோவை எங்களின் Special இது . அருமை அருமை!
@mannaifoods5 ай бұрын
Thank you
@chitras4725 ай бұрын
பாட்டி என் மகன் திருமணம் சீக்கிரம் நடந்து வாழ்க்கை வளமுடன் இருக்க வாழ்த்துங்கள்
@sibiraghul19345 ай бұрын
பூண்டு,சீரகம்,மிளகு அரைத்துப் போடவும். வாசனைக்கும், சீரணத்திற்கும் நல்லது.side dish உருளைக்கிழங்கு வறுவல் என்றால் superb combination. எங்க கொங்கு நாட்டு ஸ்பெஷல் meal.அவசரத்திற்கு சமைக்கவும் ஏற்றது பாட்டி.
@mannaifoods5 ай бұрын
Thank you
@megha-sc9xg5 ай бұрын
Akka seeragam poondu melaga edichu pottu thalikkanum apa than taste ah irukum. Arisi paruppu satham apa than flavor kedaikkum
@MTASanthanaBoopathiA5 ай бұрын
வாரத்தில் அனைத்து நாட்கள் கொடுத்தாலும் கோயம்புத்தூர் காரங்க சாப்பிடுவோம்
@shri_shaiАй бұрын
Akka nanum coimbatore than but paru sapadukku mukeyama pundu cheragam podanum thalekkum pothe cheerakam poduga and pundum neeraya poduga tomotto ennum onu poduga superra irkkum enga fevrat
@RSangeetha-wp6yh3 ай бұрын
அக்கா நானும் கோயம்புத்தூர் தான் அக்கா நீங்க வந்து இந்த அரிசி பருப்பு சாப்பாடு தேங்காய் எண்ணெயில் செஞ்சு பாருங்க வர மிளகாய் சீரகம் மட்டும் மிக்ஸியில் போட்டு நுணுக்கிக்கோங்க பூண்டு நிறைய போடுங்க தேங்காய் எண்ணெய் ஊத்தி கடுகு போட்டு கருவேப்பிலை வெங்காயம், தக்காளி ஒரே ஒரு தக்காளி போடணும். நிறைய தக்காளி போடாதீங்க வெள்ளைப்பூண்டு சின்ன வெங்காயம் போட்டு நல்லா வதக்கி விட்டு அரிசி பருப்பு கழுவி விட்டு அதையும் அதுல தூக்கி கொட்டி இந்த சீரகம் வர மிளகாய் பொடி பண்ணி மிக்ஸியில் வெச்சிருக்கோம் இல்லீங்களா அதையும் போட்டு நல்ல கலந்து விட்டு அளவான தண்ணிய வச்சு எடுத்து பாருங்க எப்படித்தான் இருக்கும் எங்க கொங்கு நாட்டு பிரியாணி அரிசி பருப்பு சாதம் வேற லெவலா இருக்கும் அக்கா
@mannaifoods3 ай бұрын
Okay ma thank you
@PoppyDevi-yc5bpАй бұрын
Super 👍
@gowrisivaraj29943 ай бұрын
என்மகனுக்கு வேலை கிடைப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்
@manoranjitham1015 ай бұрын
எங்கள் கோவை special அரிசியும் பருப்பு சாதம் செய்ய துவரம் பருப்புக்கு பதிலாக மொச்சைப் பருப்பு best. கடுகுச் சட்னி அல்லது கத்தரிக்காய்+உருளைக்கிழங்கு பொரியல் தான் Super side dish.
@mannaifoods5 ай бұрын
Thank you
@lathasampathkumar80885 ай бұрын
பூண்டு சீரகம் சேர்த்து வதக்கவும். கத்திரி காய் உருளைக்கிழங்கு பொரியல் இதற்கு நல்லா இருக்கும்,
@kamalanataraj73735 ай бұрын
அம்மா எல்லோரும் எங்க ஊருக்கு வாங்க இந்த சாப்பாடு எங்க ஊர் திருமணத்தில் கூட ஒரே கரண்டி வைப்பாங்க
@mannaifoods5 ай бұрын
Thank you ❤️
@dl9135 ай бұрын
Engoor special akka... super a irukkum
@balamanin.21375 ай бұрын
பாட்டி மா எங்க ஊர் கோயம்புத்தூர் எங்க வீட்டில் வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக செய்வோம் பாட்டி மா ரொம்ப சூப்பர இருக்கும் நீங்களும் செய்து சாப்பிடுங்க
@mannaifoods5 ай бұрын
Okay ma
@gomathigomi65972 ай бұрын
Seeragam and poondu add pannaa super ah irukkum😊😊
@wednesdayaddams7185 ай бұрын
I miss my grandmother and grandfather so much after seeing paati and thaatha in this video ❤
@ragavrishi56772 күн бұрын
Aluminium cooker use pannathinga sagothari, kaaram puli uppu ithellam aluminium thula seiyakoodathuma. Eversilver cooker la pannunga. Nandri
@mannaifoodsКүн бұрын
Okay ma
@thilagama22255 ай бұрын
Poondu jeeragam thatite podannum apparam poondu mulusha podannum sister ennum vasham super ra iruku .. avara parupu kojam thuvaram paruppu kojam podanum sister. Boil Panna egg oorugai 👌
@mannaifoods5 ай бұрын
Okay ma
@sulochanashanmugham3925 ай бұрын
இந்த சாப்பாட்டுக்கு தேங்காய்,பச்சமிளகாய்,இஞ்சி,பூண்டு,புளி,மல்லித்தழை,உப்பு எல்லாம் போட்டு சட்னி அரைத்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.
@mannaifoods5 ай бұрын
Thank you
@LakshmiLakshmi-es7ds5 ай бұрын
Yeggal kovai parupu satham soodaga papeda suppara irukum❤
@rathinamv50935 ай бұрын
Jothi krishna sruthi kuyanthai pirakka vazthungal amma neenga nallairukkanum
@ajithrajendran37183 ай бұрын
Ungal video arumaiyaga ullathu Amma ❤❤
@amudhap27175 ай бұрын
Pickle super combination and curd very best
@vijayalakshmianbalagan76165 ай бұрын
We coimbatorians add coconut oil while eating or curd is the best combination.
@jayalakshmikks33015 ай бұрын
Kathirikaai uralaikizanku poriyal supera irukkum
@prabhaprabhalakshmi90732 ай бұрын
பருப்பு சாதம் பூண்டு சேர்த்து வதக்கவும் சூப்பர் சகோதரி மிக்க மகிழ்ச்சி நன்றி பாட்டி சூப்பர்.
@mannaifoods2 ай бұрын
Okay ma
@Pd143515 ай бұрын
Arisim paruppu kongu naatu biriyani❤❤❤❤
@Bharatidivya-en9ky4 ай бұрын
Arpudam anbu ullangale nandrigal 💖
@user-nan4605 ай бұрын
ஒவ்வொரு நாலும் நல்ல விடியேவ பேடிறிங்க பாட்டி ஐ லவ்யூ பாட்டி அம்மா❤❤❤
@mannaifoods5 ай бұрын
Thank you
@vijayasaf28324 ай бұрын
நாங்க சாம்பார் பொடி போட மாட்டோம். பச்சை மிளகாய், வர பிளகாய் இரண்டும் போடுவோம். சீரகம். மிளகு பூண்டு தட்டி வதக்கும் போது போடுவோம். சூப்பராக இருக்கும். இந்த சாப்பாடு உதிரியாக செய்ய வேண்டும். நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிது சாதத்தில் ஊற்றி சாப்பிடுவோம்.
@roslinanbarasan97215 ай бұрын
அம்மா புடவை நல்லா இருக்கு❤
@Guna-l2f5 ай бұрын
Vanakam grandma 🙏❤️ Next month my husband got leg operation please bless my husband and pray for him grandma 🙏😭
@mannaifoods5 ай бұрын
Okay ma
@kvenkat72575 ай бұрын
Sis oru time sambar thool podama pacha milagai ilana kanja milagai seeragam milagu poondu thati potu thalichu parunga nala irukum inum
@mannaifoods5 ай бұрын
Okay ma
@kalaashok16315 ай бұрын
Avarai paruppu sethu seithal innum super a irukum
@kalyani15-h8e5 ай бұрын
Arisi parupu saadam mealmaker 65 super!
@NK_20225 ай бұрын
poondu seeragam karuveppillai sethu seinga.
@meenam67965 ай бұрын
Patti en pillai rendu perukkum kuzhanthai pakkiam. Kidaikka valthungal
@mekala19725 ай бұрын
பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு❤ஒரு மணிக்கு குடுத்தா போதும் பாட்டி❤❤
@SakthiumaSakthiuma-b7nАй бұрын
Sambar dhool,chilli powder 1kg evolo akka
@madhumala46955 ай бұрын
Yummy mouthwatering 😋, good
@bujikutty22435 ай бұрын
Super enga oor specel 😋😋😋❤❤❤❤❤❤❤❤
@gnanakala43835 ай бұрын
Grandma super
@vanipl84215 ай бұрын
பாட்டி நீங்கனா எனக்கு அவ்ளோ இஷ்டம். எனக்கு வேற எதுவும் வேண்டாம் உங்க வீடியோ பாத்துக்கிட்டே இருந்தால் போதும். உங்க பேச்சும் பார்வையும் உங்க வெகுளி தனமும் எனக்கு கொள்ளை பிரியம்.❤
@mannaifoods5 ай бұрын
நன்றி
@Bhuvanakumar70Bhuvana17 күн бұрын
சூப்பர்.
@Rajaswerirej26 күн бұрын
பாட்டி என் பெயர் ராஜேஸ்வரி நான் வெள்ளலூரில் இருந்து பேசுறேன் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை பாட்டி நீங்க நீங்க தான் எனக்கு மனமார வாழ்த்து வேண்டும் பாட்டி
@Hemalatha-dp5bo5 ай бұрын
சூப்பர் சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🎉
@mannaifoods5 ай бұрын
Thank you
@vijayarajesh29165 ай бұрын
Patti en kadan thollai thirala enna vazhuthunga patti
@samsureshsuresh5 ай бұрын
Arisi paruppu sadham receipe pl amma
@tamilarasan44855 ай бұрын
Super ma
@rajalakshmi69025 ай бұрын
Romba super sis
@SakthiumaSakthiuma-b7nАй бұрын
Vadavam evolo akka
@rajeswarin20545 ай бұрын
அரிசி வற்றல் என்ன விலை?
@supriyaganapathy29564 ай бұрын
Paruppu pongal senchu kattunga please akka❤❤❤❤
@mannaifoods4 ай бұрын
Okay ma
@vanithaanbazhagan26245 ай бұрын
Hi amma appa vanakkam Hi sister vanakkam Arumaiyana food nangalum try panrom pa 👌👌👌❤️❤️❤️
@mannaifoods5 ай бұрын
Thank you
@rashikalifestyle14374 ай бұрын
Unga samayal romba super
@VijayaPrakash-c3m2 ай бұрын
Super samayal
@SrideviBalasubramaniyanАй бұрын
Supper
@ishitasrisai73875 ай бұрын
Super paruppu saadham mam ❤
@mycrafts81392 күн бұрын
👌
@alamelualamelu33172 ай бұрын
Super
@jdj14635 ай бұрын
Your house enka
@Sarguna-o4z4 ай бұрын
Om.nama.sivaya
@ambigav.55685 ай бұрын
Ungal valthukkal megavum arumai.❤❤
@NgomathiNgomathi27 күн бұрын
Vaddcoconut pp and coconut oil in the end .THIS COCONUT POO AND OIL ADD FLAVOUR AND IS PNLY A MUST .
@kkavirajkkaviraj62965 ай бұрын
Akka eppothan nan soona vedio poduviga plz kuzhathai ku bless panna sooluga pattiya
@mannaifoods5 ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
@kkavirajkkaviraj62965 ай бұрын
Tq akka
@mythilikandasamy90354 ай бұрын
Thanish and sanmuga birthday vazathu soluinga
@Athaiyinsamayal-w9s5 ай бұрын
Super ...
@kavithasamayalkattu8685 ай бұрын
அம்மா வருகிற புதன்கிழமையன்று (19.6.24) என்னுடைய பேத்தி shaalushree க்கு பிறந்தநாள் ஆசிர்வாதம் பண்ணுங்கள் அம்மா 🙏
@alziachannel24375 ай бұрын
Super Recipe
@VijayalakshmiKrishnakumar-x6z5 ай бұрын
Amma please Bless my daughter Madhumitha for marriage soon🙏🙏
@EswariEswari-vj9se4 ай бұрын
பருப்பு சாதக்கு சிகரம் பூண்டு தேங்காய் கறிவேப்பிலை எல்லாம் போட்டு அரைத்து போடுங்க இன்னும் நல்ல இருக்கும்
@rathinamv50935 ай бұрын
Balaji krishika kuyanthai pirakka vazthungal amma
@umaoviyamathi75475 ай бұрын
Sunnuku marriage natakka vazthu sollunga Patti
@krishnakrish57805 ай бұрын
Super akka
@pandiyarajmuniyasamy45515 ай бұрын
அய்யா ஒரே ஸ்டீல் பாடியா இருக்கிறார் 😃😃😃
@Thirumal-ul7gf5 ай бұрын
Super amma
@kumaravel4303 ай бұрын
தனி மிளகாய் தூள் வேனும் ஒரு கிலோ எவ்வளவு சாம்பார் பொடியும் வேனும் என்ன விலை என்று சொல்லவும்