KOVAIi to VALPARAI TRAVAL VLOG | TNSTC BUS | CHEMMOZHI EXPRESS...

  Рет қаралды 1,099

SELVAM VLOGS

SELVAM VLOGS

Күн бұрын

SELVAM VLOGS (BTF TRAVALER).
SELVAM TRAVAL VLOGS
KOVAI - VALPARAI TRAVAL VLOG
KOVAI - POLLACHI EXPRESS SPECIAL - 06421
KOVAI TO POLLACHI TRAIN - 1
STARTING FROM COIMBATORE - 05 : 20 AM. RUNS DAILY....
TOTAL 45 KM OFF 1hr:5 minutes
TICKET FARE JUST RS - 30 ONLY..
DAILY 3 TRAIN AVAILABLE FROM COIMBATORE TO POLLACHI
05;20 AM
14:30 PM
18:40 PM......
KOVAI - VALPARAI TRAVAL VLOG...
POLLACHI TO VALPARAI TNSTC BUS - 2
STARTING FROM POLLACHI - 07:10 AM. REACH VALPARAI - 09:35 AM.
KOVAI TO POLLACHI FIRST BUS STARTING FROM GANDHIPURAM - 01:30AM.
DAILY 6 BUS RUNS FROM KOVAI (UKKADAM) TO VALPARAI.
UKKADAM TO VALPARAI BUS TIMING..
02:00 AM
05:00 AM
07:55 AM
01:05 PM
03:45 PM
07:00 PM...
TOTAL - 100 KM FROM COIMBATORE TO VALPARAI.. TRAVAL TIME - 3hr:30 min
POLLACHI TO VALPARAI TRAVAL TIME - 02hr:30min TICKET FARE JUST RS - 66 ONLY.
வால்பாறை :-
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3914 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது.
இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இம்மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுசுழல் மாசற்ற சூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் மற்றும் அழகிய காடுகளால் மிகுந்த செழிப்பாக உள்ளது. பொள்ளாச்யிலிருந்து வால்பாறைக்கு பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம்.
புவியியல் :-
இவ்வூரின் அமைவிடம் 10.37°N 76.97°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 மீட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது...
தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது...
மலைகளின் இளவரசி :-
வால்பாறையை பொதுவாக மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும். மேலும் தேயிலை தோட்ட எஸ்டேட்கள், ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகள், அருவிகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது....
போக்குவரத்து :-
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 ஹேர்பின் வளைவுகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை 78 இல் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் பழனி, சாலக்குடி, சேலம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.
கல்வி நிறுவனங்கள் :-
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
தூய இருதய ஆரம்பப்பள்ளி
தூய இருதய மகளிர் -மேல்நிலைப்பள்ளி
தூய இருதய மேல்நிலைப்பள்ளி
பியூளா மேல்நிலைப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை.....
அடைவது எப்படி:- (HOW TO GO)
வான் வழியாக.. (FLIGHT)
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , ஆழியார் அணையிலிருந்து 102 கி.மீ தூரத்தில் உள்ளது.
NEAREST AIRPORT COIMBATORE AIRPORT..
தொடர்வண்டி வழியாக.. (IN TRAIN)
அருகிலுள்ள இரயில் நிலையம் பொள்ளாச்சி ரயில் நிலையம் இது ஆழியார் அணைவிலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ளது . முக்கிய இரயில் நிலையம் கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பாகும். இது 102 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது...
NEAREST RAILWAY STATION POLLACHI..
MAIN RAILWAY STATION COIMBATORE RAILWAY STATION..
சாலை வழியாக.. (IN BUS)
மாநில அரசு பேருந்துகள் உள்ளன. பொள்ளாச்சியிலிருந்து 64 கி.மீ. தூரத்திலும், கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ. தொலைவிலும், அதிரம்பள்ளியில் இருந்து 60 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு 600 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
POLLACHI TO VALPARAI (MAIN)
COIMBATORE TO VALPARAI
PALANI TO VALPARAI
UDUMALAI TO VALPARAI
ATHIRAPALLI (KERALA) TO VALPARAI AVAILABLE ALL HERE......

Пікірлер: 8
@thiruppathisubramani5329
@thiruppathisubramani5329 Ай бұрын
Pollachi to Valparai bus ticket price yavlo sir
@SELVABOSS84
@SELVABOSS84 Ай бұрын
66 ரூபாய்
@Thirupathi17
@Thirupathi17 3 ай бұрын
Bro need to improve your thumbnail
@SELVABOSS84
@SELVABOSS84 3 ай бұрын
Ok bro thanks.... Nanum evlovo ready panni paakare idhukku mela onnum agapada maatenradhu...
@SELVABOSS84
@SELVABOSS84 3 ай бұрын
Ethavadhu idea irundha sollunga bro
@shrinivassivaramakrishna5142
@shrinivassivaramakrishna5142 21 күн бұрын
Bro from Coimbatore bus timings iruka
@SELVABOSS84
@SELVABOSS84 21 күн бұрын
Irukkudhu.. Description la koduthuruken paathukonga
@SELVABOSS84
@SELVABOSS84 21 күн бұрын
UKKADAM TO VALPARAI BUS TIMING.. 02:00 AM 05:00 AM 07:55 AM 01:05 PM 03:45 PM 07:00 PM... TOTAL - 100 KM FROM COIMBATORE TO VALPARAI.. TRAVAL TIME - 3hr:30 min POLLACHI TO VALPARAI TRAVAL TIME - 02hr:30min TICKET FARE JUST RS - 66 ONLY.
Chemmozhi Express Mannargudi Coimbatore Pollachi ku ipdi oru train na...
16:44
Budget Traveller Bharath (BTB)
Рет қаралды 1,1 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 152 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН