Lovely sharing best'wishes ny friend sty connected
@semmaspott2 жыл бұрын
Thanks Sure
@vikky95344 ай бұрын
அருமை அருமை விளக்கம் அருமை,, காணொளி அருமை
@vinusujithamichael23142 жыл бұрын
Sir, how crowded was the bus ?
@naturelover_vellore2 жыл бұрын
Beautiful brother ! from vellore.
@semmaspott2 жыл бұрын
Thanks brother😊🤝
@PradeepRaajkumar19812 жыл бұрын
WOW our PAP.. My Mom Grandfather built the dam projects My Pollachi TOWN Bus STAND.. Kongu Tamizh Vazhga.. Isha Allah... Neha Nasser
@dushyanthrajchennai85762 жыл бұрын
Super 👍
@michaelpra Жыл бұрын
தாங்கள் கிளம்பிய பேருந்து சேத்துமடை சோதனைச் சாவடியை எத்தனை மணிக்கு அடைகிறது ?
@shahulhameednagercoil55132 жыл бұрын
வணக்கம் . நல்லா என்ஜாய் பண்ணினேன். 7 ஆண்டுகளுக்கு முன் காரில் சென்று. அந்த ஃபாரஸ்ட் சாவாரி சென்றோம். கன்னி மரம் அடுத்த விடியோவில் சொல்லுங்க. நன்றி
@semmaspott2 жыл бұрын
Sure, Thank you
@KaruppaSamy-w4c6 ай бұрын
அண்ணே உங்கள் வீடியோ பதிவில் இயற்க்கை நிரம்பி வழிந்தது ஆனால் ஒரு குறை ஒன்றோ இரண்டோ இடங்களில் பிரிவு பாதை தெரிந்தது அந்த வழி எங்கு செல்கிறது எவ்வளவு நேரத்தில் சென்றது இந்த பயணம் ஒரு சில ஊர்கள் தென்பட்டன அது எந்த ஊர் என்பதை தெரிவிக்க வில்லை மற்ற பயணிகள் செல்ல இதுவெல்லாம் தெரிவித்தால் நன்றாக இருந்திருக்கும் மற்றபடி ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி bro என் கண்களுக்கு விருந்து படைத்த உங்களுக்கும் உங்கள் வீடியோ. காட்சிகளுக்கும் நன்றி bro
@d.maharajad.maharaja3519 Жыл бұрын
Is this main roadq🤦
@michaelpra Жыл бұрын
வாடகை வாகனத்தில் கேரளாவில் அமைந்துள்ள பரம்பிகுளம் செல்வதாக இருந்தால் வாகன பெர்மிட் எடுக்க வேண்டுமா
@brAmbedkarvadheemusalmaan Жыл бұрын
കടുവയെ കണ്ടാൽ വാലിൽ പിടിച്ച് കളിക്കണം
@michaelpra Жыл бұрын
பொள்ளாச்சியில் 6:15 கிளம்பிய பேருந்து பரம்பிக்குளம் எத்தனை மணிக்கு சென்றது