😂இந்த வரிசையில் நானும் பாதிக்கப்பட்ட திருநங்கை ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல 10 வருடத்திற்கு முன்பாக என்னை இவர்கள் ஜமாத்தில் இருந்து ஒதிக்கி வைத்து இதே நியாயத்தை நான் கேட்டதற்காக இன்றுவரை ஒதுக்கப்பட்டு உள்ளேன் மந்திரா போல எல்லாரும் வந்து வெளியில் வராங்க ஆனா சில பிரச்சனைகள் சில கட்டப்பஞ்சாய்த்தால அவர்கள் பயந்து வெளியே சொல்றதுக்கு இல்லாம வேற வழி இல்லாம வாழக்கூடியவர்கள் அநேகமாயிரம் பேர் இருக்காங்க இவர்கள் வழிநடத்தினால் இவர்கள் நல்வழி நடத்துறேன்னு சொல்றாங்களே 10 வருஷத்துக்கு முன்னாடி இந்த அளவுக்கு திருநங்கைகளுடைய நடமாட்டம் இங்கே இருக்காது ஆனால் இப்ப பார்க்கக்கூடிய திருநங்கைகள் எல்லாமே அவர்கள் வேற வழியே இல்லாமல் இப்படித்தான் இருக்காங்க என்ன வழி நடத்துறாங்க ஒரு பாலியல் தொழில் செய்றதும் அவர்களை பிச்சை எடுக்க தோன்றும் இது நம்முடைய கலாச்சாரம் என்று சொல்லித்தான் திருநங்கைகள் இவர்கள் வழக்கறாங்க ஆபரேஷன் வந்து இப்ப ஃப்ரீயாவே பண்ண ஆரம்பிச்சுட்டாங்க அவர்களுக்கு அவ்வளவு பெரிய நிகழ்ச்சி பண்ணி அவர்கள் மேல அந்த கடன் சுமையை வைக்கிறது தேவையே இல்லாத வேலை திருநங்கைகள் கிட்ட இல்லாத திறமைகளை இல்ல அந்த திறமைகளை திருநங்கையின் சமுதாயமே தான் திருநங்கைகளை வந்து அடக்குமுறை சென்று அவர்களை வந்து நல்வழிக்கு கொண்டு போக விடாம அவர்கள் நல்வழிக்கு போக விடாம பண்றாங்க இதற்கு முக்கிய காரணம் வீட்ல உள்ளவங்க திருநங்கைகளை ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்கனா திருநங்கைகள் வாழ்க்கை வந்து இவ்வளவு சீ படாது திருநங்கைகளை வந்து பேரன்ட்ஸ் கேட்பதற்கு ஆள் இல்லாததால் தான் இவ்வளவு கஷ்டத்த பட்டுக்கிட்டு வெளியே சொல்ல முடியுமா அவங்களுடைய கட்டுப்பாட்டில் அவங்களை மீறி வாழவே முடியாது அவர்களை மீறி வாழவே முடியாது வாழ்ந்தால் அது ஒரு பெரிய சரித்திரம் இந்த கலாச்சாரம் இந்த அடக்குமுறை இவற்றை உருவாக்கியது யார்? இது வந்து ஒரு மீடியா பேசி பிரயோஜனம் அல்ல தமிழ்நாடு அரசு இதுக்கு ஒரு பெரிய கட்டுப்பாடு விதிக்கணும் Transgender protection act சென்ட்ரல் கவர்மெண்ட்ல வந்து ஒரு பெரிய சட்டமே கொண்டு வந்திருக்காங்க அதுல வந்து நிறைய விஷயங்கள் இருக்கு. அது இன்னும் தெரிய மாட்டேங்குது அடக்குமுறை யார் சென்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அந்த புரொடெக்ஷன் ஆட் வந்து ட்ரான்சண்டர்பில் ஆக்ட் வந்து கொண்டு வந்து இருக்கு தமிழக அரசு திருநங்கைகளுக்கான மாவட்ட தோறும் காப்பகத்தை வச்சு அந்த காப்பகத்தை வந்து மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட ஆட்சியர் காவல்துறை பள்ளிக்கல்வித்துறை மருத்துவத்துறை திருநங்கைகள் சமுதாயம் சீரழிந்து கொண்டு இருக்கிறது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வந்து அவங்க என்ன துறையில் சாதிக்கணும்னு நினைக்கிறாங்களோ அவர்களுக்கு படிப்பு அவர்களுக்கு தேவையான துணிமணிகள் அவர்கள் விருப்பமான துணிமணிகளை கட்டிக்கொண்டு அவர்கள் சுதந்திரமாக வாழ அந்த காப்பகத்தில் அவர்களை வந்து நல்வழி ஒரு அரசாங்கத்துக்கு ஒவ்வொருத்தரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கு தமிழக அரசு இதுல வந்த தலையிடனும் மீடியா மட்டும் பேசி இதுல பிரயோஜனம் இல்ல மீடியா வந்து அவங்க சொல்றதையும் கேட்பாங்க இவங்க சொல்றதையும் கேட்பாங்க தமிழக அரசு இதை பார்வைக்கு கொண்டு வந்து இவர்களுக்கு தேவையான எல்லா சலுகைகளையும் கொடுத்து இவர்களுக்கு வந்து நிறைய விஷயத்தை பண்ணனும் இவர்களுக்கு 1500 ரூபாய் தமிழக அரசு கொடுக்குது இவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் ஆனா என்ன திறன்கள் படிக்கிறாங்க எந்த திருநங்கைகள் அந்த சலுகைகள் உள்ள வராங்க இன்றைய தினத்தில் வந்து காவல்துறை ஏன் பயப்படுறீங்க இதே வந்து அரசாங்கத்தையோ இல்ல வேற யாரையாவது பர்டிகுலரா சொன்னாங்கன்னா அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் இவர்களை கண்டு ஏன் காவல்துறை பயப்படுது இவர்களும் மனிதர்கள் தானே ரவுடிசம் இல்லல்ல தமிழக அரசே தமிழக அரசே இந்த இதற்கு ஒரு தீர்வு காணுங்கள் அடிமைத்தனத்தை திருநங்கைகள் அடிமைத்தனத்திலிருந்து விடுவீங்க திருநங்கைகளுக்கு வந்து நல எல்லா விஷயத்தையும் நீங்க நல்ல விஷயம் பண்ணி குடுங்க அடிமைத்தனையிலிருந்து இவர்களை காப்பாத்துங்க குறிப்பா சொல்லணும்னா இவர்கள் எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள் அடிமைகளா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு விடிவு காலத்தை கொடுங்கள்.
நல்ல திறமையான பொய்காரி/ பொய்காரன். சீக்கிரம் எல்லா நியூஸ்ல வருவீங்க கல்நாயக்.
@vlogswithsanjanaa40418 ай бұрын
First இவன media....இன்டர்வியூ எடுக்க கூடாது இப்படி...பெரிய ஆளா ஆயிட்டான் 😂
@rajeshwarihariharan8058 ай бұрын
நீங்கள்லாம் நகை நட்டோட வசதியாக இருக்க...சம்பாதித்து தரும் அனைத்து திருநங்கை களும் வறுமையில் இருக்கிறார்கள் ஏன்...அவ்வளவு காசையும் என்ன செய்கிறீர்கள்...
தெளிவான அர்த்தம்சொல்ல தெரியல இதிலேயே தெரியுது நீங்கள் சொல்வதெல்லாம் பொய் உண்மையையும் பொய்யையும் ஈசியாக கண்டுபிடித்து விடலாம்
@bharathiraja27252 ай бұрын
10 rs summa varutha mundam
@bharathiraja27252 ай бұрын
Manthara sonnathu yellame unamy than
@guna19328 ай бұрын
Manthra ku support pannuga avangaluku safety kudukanum....manthra mathiri niraya peru bayanthu open up pannama irukanga rajini amma voda mugathirai kizhichitanga ..samalikiranga intha amma...
@iyappankathavarayan62128 ай бұрын
Correct ah sonninga
@sha_07028 ай бұрын
please Indian government take action for this 🙏🙏🙏
@naniladducute....75298 ай бұрын
இது ஒரு புளுகு மூட்டை cheee போ
@marygnananesam26608 ай бұрын
💯
@savitha211778 ай бұрын
நீ ஏன் துப்பட்டா போட்டு நகையை முடிவிட்டாய் ரவுடி தாத்தா...
@palani47897 ай бұрын
சனியனே
@nageswarybs53002 ай бұрын
சீ போ...😂
@arunasofia38628 ай бұрын
அப்படி எதுக்கு மற்ற திருநங்கை கிட்ட amount வாங்கணும்? மந்த்ரா பேட்டி கொடுக்கும் போது கமெண்ட் ல சில திருநங்கைகள் அதை accept பண்ணினாங்க.
@vasuGGVasu8 ай бұрын
True 🎉
@gpallavi8 ай бұрын
Crt
@KaviyaKaviya-u7f8 ай бұрын
S
@whitejasmine11328 ай бұрын
உங்க பேச்சில் தடுமாற்றம் தெரியுது உண்மை இல்லை 🤔
@vasuGGVasu8 ай бұрын
Yes
@LathaLatha-ru5ho8 ай бұрын
Yes
@beardraskal92078 ай бұрын
எல்லா திருநங்கைகளும் ஒன்னு சேர்ந்து மந்த்ராக்கு சப்போர்ட் பண்ணுங்க.... அப்போதா நாயக்கள் எல்லாரயூம் ஓட விட முடியும்
@ManigandanM-qm7tt8 ай бұрын
ரஜினி தத்தா நல்ல பேய் செல்ர😂😂😂
@sivanya94558 ай бұрын
😂
@KannanRani-l2o8 ай бұрын
Super
@renittarenitta93858 ай бұрын
😂😂😂😂😂
@Jojojo-w3o8 ай бұрын
Haha
@mathys87568 ай бұрын
😂😂
@kavipriya11768 ай бұрын
நீங்க பொய் சொல்றிங்க. மந்த்ரா சொல்றது தா உண்மை.
@iyappankathavarayan62128 ай бұрын
நானும் வீடியோ full ahh பாத்துட்டேன் இதுல ஒரு உண்மை கூட இல்லயே
@sivapragasam58168 ай бұрын
மந்த்ரா க்கு இப்போது பாதுகாப்பு வேண்டும்..
@kanimozhibalaji84918 ай бұрын
People don't support rajini ammal
@I_am_karthick_Official8 ай бұрын
Becoze she is no thevidiya amma, no amma Thatha
@meekatheshihtzu5108 ай бұрын
Rajini fake person
@preethinaidu24538 ай бұрын
Ava tax pay panralq
@SURYAGUMB8 ай бұрын
நான் மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன் இந்த மாதிரி கீழ்த்தரமான நபர்களிடம் உங்களது நேரத்தை வீணாக செலவழிக்காதீர்கள்😢😢
@manjunathan49238 ай бұрын
இவனுங்க பிழைப்பு அப்படி
@Avikutty-lq4fr8 ай бұрын
அரசாங்கம் ரைட் வந்துடுவாங்கன்னு இந்த அம்மா பயந்துகிட்டு பேசுது😅😅😅
@mathaven89638 ай бұрын
Correct
@vlogswithsanjanaa40418 ай бұрын
😂😂😂
@raveenarashmika13868 ай бұрын
😅😂😂😂😂
@gpallavi8 ай бұрын
😂😂😂😂
@AmulFrancis-nu5nz8 ай бұрын
😂
@arunasofia38628 ай бұрын
Income tax department enter ஆனால் நிறைய விசயங்கள் வெளி வரும்.
மதிப்பிற்குரிய வருமான துறை அதிகாரிகளே தயாராகுங்கள். மொத்த பணமூம் இவர்களிடம் தான் முடங்கி இறுக்கிறது😂😂
@AmmuAmmu-jd1jh8 ай бұрын
IT raid vainga intha fraud mundaikku. Iva evalo oor kaasa thirudi thinnura paarunga.
@JayaKumari01918 ай бұрын
Yes 😂
@RaviRavi-kw4uc7 ай бұрын
💯 ID.RAID.VITUNUM.POI.SOLRA
@selvarajootamilkanan61898 ай бұрын
Rajani ammal poi poi nambathingga
@raveenarashmika13868 ай бұрын
😅😂
@Muthukumar.Muthukumar8 ай бұрын
Unmai
@karthi12288 ай бұрын
Sir amma va...itha rajininga athenna amma..is she s ur mom
@rosehhh8 ай бұрын
@@karthi1228😂😂😂😂
@premkumar-er1gb8 ай бұрын
Im Vyasarpadi than Number One fraud rajini Thatha , Plz government take action Rajinifraud
@rebeckag95878 ай бұрын
முதல்ல இந்த ரஜினி அம்மா வீட்ல இன்கம்டேக்ஸ் ரைட் நடத்தினாலே எப்படி எப்படி இவங்களுக்கு இவ்வளவு நகை வந்துச்சுன்னு தெரியும் இவர் எங்க ஒரு நகை கடைக்கு போய் இருக்காங்க அவர் புருஷனுக்கு மோதிரம் இவங்களுக்கு செயின் பின்னாடி வந்த திருநங்கைகள் ஏக்கமா இவங்க ரெண்டு பேரையும் பார்த்தாங்க அந்த வீடியோ இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு அதுக்கப்புறம் ஒருவாட்டி இவங்க ஓவர் மேக்கப் போட்டுட்டு ஒரு ஃபங்ஷன் அட்டென்ட் பண்ணி இருப்பாங்க அந்த வீடியோல இவங்களுக்கு பின்னாடி வந்த திருநங்கை எல்லாம் ரொம்ப ஏக்கமா இவங்க நகையை பார்ப்பாங்க அந்த வீடியோவும் அப்டேட் பண்ணி இந்த யூடியூப் ல தாங்க இருக்கு இதுக்கு மேல தெரியல இவங்க எல்லா திருநங்கை யோட வாயையும் அடைச்சு தான் வச்சிருக்காங்க ஒரு போலீஸ் இவங்ககிட்ட விசாரணை பண்ணி இவங்களை அரெஸ்ட் பண்ணாலே எல்லா திருநங்கையும் தைரியமா களத்தில் இறங்குவார்கள் ஏன் அவங்க தைரியமா வரலனா இன்னும் போலீஸ் யாரையுமே விசாரிக்கவில்லை அதனாலதான் இவங்க இவ்வளவு திமிரா மீடியால பேசுறாங்க ஃபர்ஸ்ட் போலீஸ்
@jelishtimna10556 ай бұрын
எதற்கு ஜாமத் ? எதற்கு மற்ற திருநங்கைகள் ஒரு சில திருங்கைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும்? எதற்கு அவர்கள் சொல்வதை கீழ் இருக்கும் திருநங்கைகள் கேட்க்க வேண்டும்.
@VijaySelfie-Hari8 ай бұрын
அடுத்த குடும்பத்தை கெடுத்து வாழ வேண்டுமா பக்தி என்ற போர்வையில் காமலீலைகள் போல 🤣 இருக்கு
@rajanmanikam60888 ай бұрын
ரஜினி அம்மா அவர்களின் பேட்டிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ரஜினியின் பேச்சில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது.அதே போல மந்த்ரா இன்று எதிர்த்து குரல் கொடுப்பது அடிமை வம்சத்தை விடுதலைக்காக அவருக்கு வந்த மிரட்டலை உறுதி செய்வது போல உள்ளது.அவர் சொல்வது போல இரண்டாயிரம் திருநங்கைகளில் பத்து சதவீதம் நபர்கள் கழுத்தில் அறுபத்து எழுபது சவரன்.பிச்சை எடுப்பவர்கள் விபச்சாரம் செய்பவர்கள் வெறும் கழுத்தோடு வாழும் நிலைதான் மாறனுமென்று ஒருசிலர் கேட்பதில் தவறில்லை அது அவர்களது வாழ்வுரிமை போராட்டம்.அது ஒருநாள் வெற்றி பெறும்.
@dreamfashion29388 ай бұрын
What manthra said was true .... I had a transgender friend she also faced this ...
@iyappankathavarayan62128 ай бұрын
Covering வாடகை நகை nnu edhukku ipdi poi solra.....நீயெல்லாம் எதுக்கு இப்படி எல்லாரையும் பிச்சை எடுக்க வெச்சு நீ பணக்காரனா ஆக நினைக்கிற
@rajeshwarihariharan8058 ай бұрын
குடும்பம் கிடையாது ..அவ்வளவு பணம் நகை யாருக்கு கொடுக்க போகிறார்கள்...
@balajipoovendran8 ай бұрын
அடப்பாவி அன்னைக்கு இன்னொரு வீடியோ ல எல்லாம் என் நகை ஒரிஜினல் னு சொன்ன. IT raid னு சொன்னதும் எல்லாம் பித்தளையாயிருச்சு!!!!!😂😂😂
@MeetMrVivek8 ай бұрын
This lady is pakka fraud .. face la yeh nalla ottiruku .. 🤣🤣🤣
Achachooo ivangala ivanga romba bayangramana ala achey 😂😂😂😂
@sandhiya13178 ай бұрын
பொய் சொல்லாதீங்க உங்களையெல்லாம் பார்த்தாலே தெரியுது ரௌடிஸ் எல்லாம் இருக்கும் அரசியல் பலமும் இருக்கும்
@arunasofia38628 ай бұрын
அப்போ திருநங்கைகள் பொது வெளியில் train bus இப்படி எல்லா இடங்களிலும் problem create pandranga. அதுக்கும் ஜமாத் பொறுப்பு ஏற்க வேண்டும்
@saromadesh47428 ай бұрын
அவங்களுக்கு பணம் கொடுக்க தானே இவங்க வசூலே செய்றாங்க
@mangaiyarkkarasinatarajan14398 ай бұрын
❤😂j,b@@saromadesh4742❤சங I 8z I ❤❤. Namaste
@ஜீவா93798 ай бұрын
பொய்யும் உண்மையும், எது என்று அறிந்திட மனிதர்களால் முடியாது... ஆனால் இறைவன் ஒருவன் கணப்பொழுதில் அதனை கணித்து கொண்டிருக்கிறான்.... கூடிய விரைவில் பொய்யானவர்கள் அளிக்கப்பட்டு, மெய்யானவர்களுக்கு வாழ்வளிப்பான் இறைவன், நிச்சயம் காலம் பதில் சொல்லும் 🙏🏻🙏🏻
@Namakkusoruthanmukkiyamm8 ай бұрын
தன் பொய்யை மறைக்க எவளோ சொல்லுது இது நல்லா போய் சொல்லுது பேசில் தடுமாற்றம் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் வெளிய வந்து தைரியமாக பேச வேண்டும் அப்போ தான் இவங்க ஆட்டம் குறையும் ரஜினி அம்மா இல்ல அண்ணா 😂😂😂
@gokularamanas79148 ай бұрын
Income tax department should take immediate action both central and state government take action.
@LSD20228 ай бұрын
Rajini po Stop 🛑 don't say poi poi okay malayanur amma mela sathiyam panu . R u saying ur community people life style than how ur saying "vaku" that is all so Fack please don't believe she po ma po pooo
@subathirumalaiyandi65908 ай бұрын
Put this man at jail Fraud
@senthilraja84518 ай бұрын
ரஜினி அம்மாள் ஒரு இன்டர்வியூல சொன்னாங்க, திருநங்கைகள் என் கிட்ட தந்து வைப்பாங்க. இதெல்லாம் அந்த நகைதானு சொன்னாங்க.... இது அவங்களோட சேமிப்பு.... அவங்க கேட்கும் போது திருப்பி கொடுதுடுவெனு.... இப்போ அது மறந்து போயிற்று போல
@johnben28978 ай бұрын
I think Mantra is correct I think there is a mistake with Nayak
@Vijayalakshmi-zw9wk8 ай бұрын
சம்பாதிச்சு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய சிரமப்படும் சமுதாயத்தில் அலங்காரம் செய்ய சாமானியனிடம் பிச்சை எடுக்க வேண்டாம்.
@arun-ip2hl8 ай бұрын
Rajini ammal ❌ Mantra ✅
@rishivardhan1-b8118 ай бұрын
பெத்தவங்களுக்குகொடுக்காதவர்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன
@bharathiraja2725Ай бұрын
Entha uncle kku matham evlo varuvuyhu
@honesty35928 ай бұрын
Support mantra and protect her from these people
@sumathijaishankar49948 ай бұрын
தயவுசெய்து இந்த மாதிரி ஆட்களை நாடு கடத்த வேண்டும் அவர்களுக்கு என்று ஒரு தனி நாட்டை கொடுத்துவிட்டு அங்கே யாரும் ஆண் பெண் இல்லாதபடி இவர்கள் மட்டுமே சொந்த தொழிலை பார்த்துக் கொள்ள வேண்டும் பாலியல் தொந்தரவு இல்லாமல் நல்லபடியாக அவரவர் வாழ்க்கையை அவர் வாழ்ந்துக் கொள்ள வேண்டும் அதுபடி அரசாங்கம் முடிவெடுத்து அவர்களுக்கு என்று ஒரு நாட்டை தனியாக கொடுத்து விட வேண்டும் அவர்கள் குடும்பத்தை விட்டு பெற்றோர்கள் எல்லோரும் இவர்களை விளகி இருக்கிறார் அதே போல நாமும் விலக்கி வைக்க வேண்டும்
@samchannel25278 ай бұрын
oru interview la ellaam gold nu sonnanga
@subathirumalaiyandi65908 ай бұрын
Yes correct 😂😂😂
@veerampm8 ай бұрын
Athu summa
@gayathirir3828 ай бұрын
Yes
@VijayVijay-qq1kk8 ай бұрын
தங்க பொட்டு வேற இருக்காம்ம்
@s.vasanthkumar48728 ай бұрын
கோவில் பக்திக்கா... இல்ல கோவில் வச்சு சம்பாரிக்கறதுக்கா.... என்ன சென்னை இவ்வளவு மோசமா போய்டுச்சு
@karthickkarthi48838 ай бұрын
காசு எரச்சா கலாச்சாரமா அந்த காசுக்கு தான் யாசகம் கேக்குரிங்க ...அந்த காச காலால மிதிக்கிரிங்க...முதல் ல காசுக்கு மரியாதை குடுங்க
@VidhyaVidhya-l2w8 ай бұрын
Rajani is trying to mislead the common man,,, what manthra said is 100percent right,, others are not coming out is because there is no place to go and survival is very difficult,, where as rajini is well established and famous,, there is one young transgender called NAKSHATRA in BANGALORE who is running a old age home and, now building a home for 1000 in mates,, why don't these so called nayaks, do something worthy
Mandara say true speech she is lie speech pl don't support
@johnben28978 ай бұрын
If I am wrong sorry Rajini amma I think Mantra is correct 💯
@Jojojo-w3o8 ай бұрын
Thatha va Amma nu solreenhal
@MaheshKumar-f1w5m8 ай бұрын
எம்மா தாயி ரொம்ப பொய் பேசாத
@gokularamanas79148 ай бұрын
தனுஜா சிங்கம் தான் எழுதிய நூலில் தான் விளக்கியுள்ளார் ரே.திருந்துங்கள்.பொய் சொல்லாதீர்கள்.
@Munna-123nano8 ай бұрын
அதே தனுஜா இன்னும் இதை பற்றி வாய் திறக்கவில்லை யே😂 அப்படி என்ன இதை பற்றி விளக்கியுள்ளார் அவளே இந்த கூட்ட தலைவிகளுக்கு ஜிங் ஜங் அடிச்சிட்டு அதே ஜமாத் புத்தியோடு வலம் வருகிறவள் அவளை எல்லா நல்ல திருநங்கை என்று இந்த சமூகம் நம்பிட்டு கிடக்கு..😅
@krishnakumar23908 ай бұрын
Sari will she support manthra?
@Munna-123nano8 ай бұрын
Nee yaru man ethu related video la thanuja thanuja nu thookitu vara🤣🤣 avale antha kootathu thalaivigaluku jing junk adichu ava suyalabathuku antha jamadh mindset la thiriura trans.. avalum ethe mathiri tha🤣🤣 chumma vanthitiru apdi enna ava book la vilakittta konjam sonna therinjikurome☺️
@Munna-123nano8 ай бұрын
@@krishnakumar2390 no athu la panna matta🤣🤣 apram ava dangu varu kilinjidum🙊 avale antha jamadh leader ku jing jung adichi support panra person antha jamadh mindset la thiriura trans avalum😆 ava kitta matram la ethir pakka mudiyathu
@krishnakumar23908 ай бұрын
@@Munna-123nano I can understand sis
@kumutha92678 ай бұрын
அப்போது அவங்க காமிச்ச வாய்ஸ் நோட் பொய்யா நீங்கள் தான் பொய்
@shanmugasundaram56458 ай бұрын
ரஜினி யம்மோவ் ரீல் அந்து போச்சு
@sha_07028 ай бұрын
put in jail... this rajni first
@robertkutty6362 ай бұрын
Rajiji thathaa ...rajini amma illa avar sir 😂 manthra amma mass 🥳
@YoutubeO0fr8 ай бұрын
எங்கயொ போய் முடியும்மா அப்ப நீ பயப்படுர
@dharshinikrish17288 ай бұрын
அட பாவி 😳😳நீயும் அப்பட்டமா பொய் சொல்றியே டா பாவி....... நம்ப ஒன்னு கேட்டா அதுக்கு சம்மந்தமே இல்லாம பேசுறது தான் இதோட பழக்கம் 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@EdisonSelvaraj-yz5vf6 ай бұрын
Dai thalaiva Nayak enna da seira Chinna pillaikalukku 🔥🔥🔥🔥
@lathalathasri4398 ай бұрын
நாங்களும் கஷ்டப்படுறோம் ஒரு வெள்ளி நான் எவ்வளவு வாங்க முடியலையே எங்களால உங்களால் மட்டும் எப்படி முடியுது
@EdisonSelvaraj-yz5vf6 ай бұрын
Rajini Anna Poi solra 🔥🔥🔥🔥
@jothikumarr67478 ай бұрын
Unga face la oru Bayam theriuthu
@L.nishani8 ай бұрын
Anchor jingu cha😂😂😂
@gnanaprakash-lc2kx8 ай бұрын
இவர்கள் சொல்வதெல்லாம் பொய் நானும் பாதிக்கப்பட்டேன் பெங்களூரில் இருந்தேன் தீl தீபாவளி டைம் எனக்கு ரொம்ப உடல் நலம் சரியில்லை ஒரு மாதம் ஆஸ்பிட்டல் இருந்தேன் யாரும் பார்க்கவில்லை தீபாவளி அன்று அவர்களுக்கு மொய் காஸ் அம்பதாயிரம் கேட்டாங்க நான் கொஞ்ச நாள் டைம் குடுங்க இப்ப காசு இல்லை என்று சொன்னேன் அவர்கள் ஒத்துக்கவில்லை அப்பவே ஒரு பைனாச்சும் எடுக்கவும் என்று சொன்னார்கள் ஆல்ரெடி இவங்க நாளைய பைனான்ஸ் எடுத்து இருக்கேன் அதைக் கட்ட முடியாமல் தவித்தேன் பணம் கேட்டு அடிக்கவும் செஞ்சாங்க 😢😢😔 நான் யாருக்கும் தெரியாமல் மறுநாள் ஆந்திராவுக்கு வந்துட்டேன் இப்போது அவங்க ஒரு லட்ச ரூபா பயணம் வாங்கிட்டு ஓடிட்ட என்று சொன்னாங்க ஏனென்றால் பெங்களூரில் வேற வீட்டுக்கு போனா இதைச் சொல்லி அவங்க பணம் சம்பாதிப்பாங்க இல்லையென்றால் அவர்கள் கிட்டயே இருந்து சம்பாதித்து கொடுக்கணும் தூக்கம் இல்லாமலும் நிம்மதி இல்லாமல் வாழும் வாழ்க்கை அம்மா அப்பாவுக்காக வாழ்வோம் அவர்கள் இருக்கும் வரை
@florae38668 ай бұрын
Last interview la indha amma yellame glod nu pesichu pa😅😅😅😅😅😅
@Ameenarahmathullah8 ай бұрын
Ama
@anitharamasamy78288 ай бұрын
Gold pottu vachi iruku. 7 car iruku nu sonnah pa
@Sangetha-d5n8 ай бұрын
இவங்கள பாத்தவே தெரியுது எந்த அளவுக்கு உண்மை இருக்கும் தெரியும் மத்தவங்க சாபம் வேண்டாம்