காவல் ஆணையருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | police commissioner Arun | Anna University | Chennai HC

  Рет қаралды 78,479

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 507
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 15 сағат бұрын
நீதிபதி அவர்களே, இப்போது தமிழகம் ஆட்சியாளர்கள் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டது. குறிப்பாக இந்த வழக்கில். நீதி மன்றம் தான் தமிழ்நாட்டை காக்க வேண்டும் வரும் காலங்களில். 🙏🏼
@rajantamil2074
@rajantamil2074 14 сағат бұрын
Ada poya no 1 fraud judge nga tan....court tan.. 100 la 10 case tan true ah irukum...atuvum kasu ilathavan atkal ilathavan case la..
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 14 сағат бұрын
அருண்=வருண் எல்லாம் திமுக கொத்தடிமைகள் தான்😡
@Arun-fz4cu
@Arun-fz4cu 13 сағат бұрын
​@@rajantamil2074poda pu**
@sathyabama295
@sathyabama295 13 сағат бұрын
நியாயத்தின் அதிபதி சனிபகவான் ஒருவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாது😂😂
@drveerappan1571
@drveerappan1571 12 сағат бұрын
அதிமுக...சுப்ரமணியன் என்பது தெரியாமல் ஒரு கூட்டம்
@shekarm4734
@shekarm4734 14 сағат бұрын
நேற்று அவர் பேசியது மிகவும் ஆணவமாக இருந்தது அனைவரும் அறிந்ததே
@sivakumark8844
@sivakumark8844 12 сағат бұрын
அதுவும் நக்கலான சிரிப்பு திமிரான பதில் நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது
@kumarkumar-ui8ri
@kumarkumar-ui8ri 12 сағат бұрын
Yes...also lughing
@soundarc7478
@soundarc7478 11 сағат бұрын
என்னமோ அவர் நாட்டில மன்னரா இருந்து நம்ம வாழுற மாதிரி அவர் பேசினார்
@kaviraja2625
@kaviraja2625 11 сағат бұрын
​@@soundarc7478அந்த ஆள் நமக்காக பணி செய்யும் வேலைக்காரர் மட்டும் தான்.. நாம் கட்டும் வரிப்பணம் தான் அந்த ஆள் சம்பளமாக வாங்குகிறார்.
@gmapagroservice5095
@gmapagroservice5095 10 сағат бұрын
True his body language shows he is not in support of the victim
@justiceinfo6193
@justiceinfo6193 15 сағат бұрын
கொத்தடிமைகளுக்கு காவல்துறை உயர் பதவிகள் கொடுப்பதால் மக்களுக்கு சிரமங்கள் மட்டுமே ஏற்படும்
@mammam-bg6cw
@mammam-bg6cw 12 сағат бұрын
ஸ்ரீமதி வழக்கில் அப்போதைய DGP சைலேந்திர பாபுவும் இப்படியான press meet ல் பள்ளி நிர்வாகத்திற்க்கு ஆதரவாக கொடுத்தார்.
@yogipillai
@yogipillai 10 сағат бұрын
​@@mammam-bg6cwஉண்மைதான்
@f1gamestring352
@f1gamestring352 9 сағат бұрын
💯
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 7 сағат бұрын
இவன் இவனுடைய திருட்டு கூட்டத்துக்கு காவல் துறை உயர்பதவி கேட்கிறான்
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 6 сағат бұрын
ஞானசேகரனின் போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது யாரையும் அழைக்கவில்லை என்று கமிஷனர் சொல்கிறார் ... மாணவியோ ஞானசேகரனுக்கு வந்த காலில் அவன் சார் சார் என்று பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் .... ஏரோபிளேன் மோடில் இருந்தால் கால் எப்படி வரும் ?? கமிஷனரோ மாணவி சொன்னபடிதான் எஃப் ஐ ஆர் போட்டதாகச் சொல்கிறார் .... தவிர முன்பு அளித்த பேட்டியில் எஃப் ஐ ஆர் வெளியானது குறித்து கமிஷனர் வாயைத் திறக்கவில்லை ... அண்ணாமலை அப்படி வெளியானதே ஒரு குற்றம் என்று சொன்ன பிறகுதான் அவர் அதைப்பற்றியும் பேசவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் .... இப்படி நிறைய முரண்பாடுகள் ....
@sankar6091
@sankar6091 14 сағат бұрын
நீதிபதிகளுக்கு பாராட்டுகுக்கள். அதிகாரம் ஆணவத்திற்கு சூடு
@selvarajuravikumar943
@selvarajuravikumar943 14 сағат бұрын
பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்
@jaihind8613
@jaihind8613 15 сағат бұрын
அறிவாலய ஏவல் துறையை கடுமையாக தண்டிக்கவும்
@sashIUdayar
@sashIUdayar 14 сағат бұрын
இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே. அதை காப்பாற்றிய நீதி அரசர்களுக்கு எங்களின் பணிவான நன்றிகள் ❤
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 6 сағат бұрын
ஞானசேகரனின் போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது யாரையும் அழைக்கவில்லை என்று கமிஷனர் சொல்கிறார் ... மாணவியோ ஞானசேகரனுக்கு வந்த காலில் அவன் சார் சார் என்று பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் .... ஏரோபிளேன் மோடில் இருந்தால் கால் எப்படி வரும் ?? கமிஷனரோ மாணவி சொன்னபடிதான் எஃப் ஐ ஆர் போட்டதாகச் சொல்கிறார் .... தவிர முன்பு அளித்த பேட்டியில் எஃப் ஐ ஆர் வெளியானது குறித்து கமிஷனர் வாயைத் திறக்கவில்லை ... அண்ணாமலை அப்படி வெளியானதே ஒரு குற்றம் என்று சொன்ன பிறகுதான் அவர் அதைப்பற்றியும் பேசவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் .... இப்படி நிறைய முரண்பாடுகள் ....
@gurunathan66
@gurunathan66 14 сағат бұрын
வீட்டிற்க்கு அனுப்புங்க ஐயா அந்த பதவிக்கு தகுதி அற்றவர் நேற்று மீடியாவில் பேசும்போது நேர்மை இல்லை நக்கலாக சிரித்து பதில் கூறுகின்றார் .
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 6 сағат бұрын
ஞானசேகரனின் போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது யாரையும் அழைக்கவில்லை என்று கமிஷனர் சொல்கிறார் ... மாணவியோ ஞானசேகரனுக்கு வந்த காலில் அவன் சார் சார் என்று பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் .... ஏரோபிளேன் மோடில் இருந்தால் கால் எப்படி வரும் ?? கமிஷனரோ மாணவி சொன்னபடிதான் எஃப் ஐ ஆர் போட்டதாகச் சொல்கிறார் .... தவிர முன்பு அளித்த பேட்டியில் எஃப் ஐ ஆர் வெளியானது குறித்து கமிஷனர் வாயைத் திறக்கவில்லை ... அண்ணாமலை அப்படி வெளியானதே ஒரு குற்றம் என்று சொன்ன பிறகுதான் அவர் அதைப்பற்றியும் பேசவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் .... இப்படி நிறைய முரண்பாடுகள் ....
@soundarebi1348
@soundarebi1348 13 сағат бұрын
இது மக்கள் ஆட்சி இல்லை.....இது IAS IPS அதிகாரிகளின் ஆட்சி.......முதல்வர் ஒரு பொம்மை என்பது மீண்டும் மீண்டும் நிருபனம் ஆகிறது ......
@padmanathan5653
@padmanathan5653 9 сағат бұрын
ஒரு சில புள்ளிகள் காவல் துறையை ஆட்டுவிக்கிறார்கள்..ஸ்டாலின் போஸ்டர் மீது மண்ணையும்,கல்லையும் தூக்கி வீசிய பாட்டியை காவல்துறை கைது செய்துள்ளது.யாராச்சும் எழுத்து வடிவில் புகார் கொடுத்தால்தான் கைது செய்யமுடியும்.மர்ம நபர் யாரோ போன் செய்து பாட்டியை தன் தூக்குங்க என போன் செய்தாலே பாட்டியை கைது செய்துள்ளது.பாட்டி மீது காட்டும் வீரம் அசோக்குமார் மீது காட்டலாமே.தேடிக் கண்டு பிடிக்கலாமே.இதுதான் இன்றைய ஏவல் துறையின் வேலைப்பாடு.எந்த சுதந்திரமும் இல்லாத தமிழக மக்கள்.
@muthukumar-zg6mv
@muthukumar-zg6mv 15 сағат бұрын
அருண் பேட்டியில் பேசுகிற போது திமிராகவும், அவர் மேனரிசம் ரொம்ப தெனாவெட்டு , திமிராக பேசுகிறார்.
@kspdpm6309
@kspdpm6309 15 сағат бұрын
உண்மை
@ravivenki
@ravivenki 15 сағат бұрын
Correct நண்பா. திருந்தவில்லை எனில் மேலும் அசிங்கப்படுவார்.
@user-wf1ei1ne3l
@user-wf1ei1ne3l 14 сағат бұрын
💯 correct
@VRCHINNAARUNACHALAM
@VRCHINNAARUNACHALAM 14 сағат бұрын
100% correct
@arunkumar-en7vq
@arunkumar-en7vq 14 сағат бұрын
Crct
@manickamp6454
@manickamp6454 14 сағат бұрын
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு என் பணிவான தாழ்வான வணக்கங்கள்🎉
@saahithyan4457
@saahithyan4457 15 сағат бұрын
காவல் ஆணையர் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்று கூறி குற்றவாளிக்கு ஆதரவு நிலையை எடுத்து விட்டார். இனி அவர் கீழ் உள்ளவர்களால் சரியா விசாரிக்க முடியாது.
@poopaulk2628
@poopaulk2628 13 сағат бұрын
ஆணவமாக பேசிய இந்த நாய செருப்படி கேள்வி கேட்ட நீதிபதி அவைகளுக்கு மனமார்ந்த நன்றி
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 6 сағат бұрын
ஞானசேகரனின் போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது யாரையும் அழைக்கவில்லை என்று கமிஷனர் சொல்கிறார் ... மாணவியோ ஞானசேகரனுக்கு வந்த காலில் அவன் சார் சார் என்று பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் .... ஏரோபிளேன் மோடில் இருந்தால் கால் எப்படி வரும் ?? கமிஷனரோ மாணவி சொன்னபடிதான் எஃப் ஐ ஆர் போட்டதாகச் சொல்கிறார் .... தவிர முன்பு அளித்த பேட்டியில் எஃப் ஐ ஆர் வெளியானது குறித்து கமிஷனர் வாயைத் திறக்கவில்லை ... அண்ணாமலை அப்படி வெளியானதே ஒரு குற்றம் என்று சொன்ன பிறகுதான் அவர் அதைப்பற்றியும் பேசவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் .... இப்படி நிறைய முரண்பாடுகள் ....
@hameedsulthan1310
@hameedsulthan1310 14 сағат бұрын
அதிகார ஆணவம் அவர் பேசும் தோரணை அதிகார தோரணை
@soundarc7478
@soundarc7478 11 сағат бұрын
அவர் குறுநில மன்னர் சார்
@ramramsri2263
@ramramsri2263 16 сағат бұрын
இன்னும் கடுமையாக நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் அதுதான் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கையும் பிறப்புக்கும் வாழ்த்துக்கள் நீதிமன்றத்திற்கு
@arvindramachandran7380
@arvindramachandran7380 13 сағат бұрын
Yes.
@LKCLkc-v1x
@LKCLkc-v1x 14 сағат бұрын
அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் நீதிமன்றம் தான் இனி.
@ganeshauto7852
@ganeshauto7852 13 сағат бұрын
பெண்கள் இல்லையென்றால் இந்த பிரபஞ்சம் ஏங்காது... நீதிபதி ஐயா தமிழ்நாட்டையே நீங்கள்தான் ஐயா காப்பாற்ற வேண்டும்..🙏🙏
@Kpall1975
@Kpall1975 13 сағат бұрын
காவல் ஆணையர் அவர்களுக்கு, புரியும் மொழியிலேயே நீதிபதிகள் புரிய வைத்துள்ளனர்..... தமிழகத்தில் தொடரும் சமூக குற்றங்களுக்கு முக்கிய காரணம், காவல் துறையில் உயர்ந்த பதவியை கொண்டவர்களின் பொருப் பற்ற மற்றும் நேர்மை தவறிய அதிகாரிகளே....
@sureshravichandran2254
@sureshravichandran2254 13 сағат бұрын
இந்த அருண் போன்றவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் ஐயா
@sureshkumarp5316
@sureshkumarp5316 8 сағат бұрын
Appadiya... Pollachi police vanthal nalla erukkumla vilakku pudikka
@ravisankari4469
@ravisankari4469 12 сағат бұрын
அரசு ஆணையர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காது, எனவே நீதி மன்றமே தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@SaravananK-y1y
@SaravananK-y1y 12 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉 நீதிபதி அவர்களுக்கு நன்றிகள் பல ❤❤❤❤❤
@Veeraa1973msn
@Veeraa1973msn 14 сағат бұрын
அப்பாடா இப்பதான் நீதிமன்றமும் அக்கரையோடு செயல்படுகிறது அந்த மேல்அதிகாரி மீது நம்பிக்கையில்லை.
@sundararajansrinivasan9914
@sundararajansrinivasan9914 14 сағат бұрын
Thank you Judges
@RamachandiranGanesan
@RamachandiranGanesan 13 сағат бұрын
இந்த ஆட்சியை களைப்பதற்க்கு ஜனாதிபதி அவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் ஐயா
@rosimariroserose3363
@rosimariroserose3363 9 сағат бұрын
Yes you are correct 💯
@sureshravichandran2254
@sureshravichandran2254 13 сағат бұрын
காவல் காவல் ஆய்வாளர் அருண் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அப்பொழுதுதான் அவரைப் போன்ற அதிகாரிகள் திருந்துவார்கள்
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 15 сағат бұрын
இனிமேல்பட்டு, கடவுள்தான் காப்பாத்தனுங்கிற மாதிரி, இந்த மக்களை, நீதிமன்றங்களதான் காப்பத்தனும்.
@parthiban516
@parthiban516 14 сағат бұрын
அருண் ips சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
@muthukumar6526
@muthukumar6526 14 сағат бұрын
No suspend Dismiss him immediately he not honest fellow
@Jayakumar-y1j
@Jayakumar-y1j 13 сағат бұрын
ஆயுதப்படை !
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 12 сағат бұрын
​@@muthukumar6526ஏன்டே நாதேறி..😮😮😮
@Cosmic_energy-w3w
@Cosmic_energy-w3w 12 сағат бұрын
காவல் துறை எதுக்கு அரசியல் வாதி பார்த்து பயப்பட வேண்டும்.நேர்மையாக வேலை பாக்க முடியலைன்னா, வேலைய விட்டுட்டு போயிரலாம்
@karthikkalidas9194
@karthikkalidas9194 15 сағат бұрын
நீதி அரசு பதில் super
@avsbro2942
@avsbro2942 14 сағат бұрын
அருண் ips தவறான முறையில் இந்த விஷயத்தில் நடந்து உள்ளார், அவர் உடனே மாற்ற பட வேண்டும்
@kmuralikmurali5503
@kmuralikmurali5503 15 сағат бұрын
Immediate suspend chennai commissioner Mr.arun
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 12 сағат бұрын
நேற்று காலை அண்ணாமலை சாட்டை எடுத்தார் இப்போது நீதிமன்றம் சாட்டையை வீசுகிறது......இனிமேல் அவனுக தூங்கக் கூடாது.
@CTAuthentic
@CTAuthentic 14 сағат бұрын
அருண் பேச்சு ரொம்ப திமிராகவும் சினிமாவில் வரும் வில்லன் போலீஸ் போலவும் இருந்தது என்று சாமணியனை போல நீதிபதிகளும் நினைத்திருப்பார்கள் போலவோ என்னமோ
@Rajsekaran115
@Rajsekaran115 14 сағат бұрын
தமிழக காவல்துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது
@piramanayagams2369
@piramanayagams2369 14 сағат бұрын
Hats off to Honble Highcourt
@Prabu0416
@Prabu0416 12 сағат бұрын
உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்
@rosimariroserose3363
@rosimariroserose3363 9 сағат бұрын
Yes bro
@Sivanmaganravi
@Sivanmaganravi 10 сағат бұрын
அருமையான நடவடிக்கை வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களுக்கு 👏🏻👏🏻👏🏻👏🏻
@G.A.Properties.
@G.A.Properties. 14 сағат бұрын
காவல்துறை யார் கட்டுபாட்டில் உள்ளது.அப்போ அவருக்கு என்ன தண்டனை?
@Cosmic_energy-w3w
@Cosmic_energy-w3w 12 сағат бұрын
காவல் துறை எதுக்கு அரசியல் வாதி பார்த்து பயப்பட வேண்டும்.நேர்மையாக வேலை பாக்க முடியலைன்னா, வேலைய விட்டுட்டு போயிரலாம்
@Moulik563
@Moulik563 14 сағат бұрын
அருண் இப்படி அதிகாரத்திற்கு வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும் wast
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 13 сағат бұрын
வரவேற்க்கபடுகிறது இருப்பினும் ஆனையரை இடை நீக்கமாவது செய்தால் மற்ற அதிகாரிகள் நல்லபடி விசாரிப்பார்கள்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 14 сағат бұрын
அந்த சாரை காப்பாற்ற பார்கிறாரா? அருண்
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 13 сағат бұрын
இந்த வழக்கை வேறு மாநில போலீஸ் துறைக்கு ஒதுக்க வேண்டும்.
@gfit360wheremovementmeetsscins
@gfit360wheremovementmeetsscins 12 сағат бұрын
இனிமேல் யாரும் காவல் அதிகாரி என்று சொல்லாதீர்கள்... police officer mean ' காவல் அலுவலர் என்றுதான் அர்த்தம்... இங்கு யாரும் யாருக்கும் அதிகாரி கிடையாது... ஆகையால் இனிமேல் பத்திரிகையாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் தயவுசெய்து இதனை கடைபிடிக்க வேண்டியது இன்று கட்டாயம். ஏனெனில் அதிகாரி என்று சொன்னால் அவர்களுக்கு ஆனவம் ஏற்படுகிறது. இதனையே அலுவலர் என்று சொன்னால் அது அவர்களின் வேலையை உணர்த்தும், அப்போது அவர்களின் மனப்பான்மை மாறுதல் அடையும்.
@muthukumar6526
@muthukumar6526 14 сағат бұрын
முதல் இவனுக்கும் கிரிம்லுக்கும் connection eruku உள்ள வைக்கவும்
@maruthum2095
@maruthum2095 16 сағат бұрын
நான் அனுப்பிய மனு நீதி மன்றத்திற்கு
@saisaravan
@saisaravan 10 сағат бұрын
அரசியல் ஆக்காமால் பாதிக்க பட்டவரின் உண்மை தன்மை ஆராய்ந்து விரைவாக நீதி வழங்க வேண்டும்
@Jessij13
@Jessij13 9 сағат бұрын
ஆணவம் மிகுந்த அதிகாரி இருந்தால் பரவாயில்லை ... ஆளுங்கட்சி அடிமைத் தனம் அதிகாரிகளுக்கு இருக்க கூடாது...அது மக்களுக்கு அநீதியாக இருக்கும்.
@sunilraj7558
@sunilraj7558 9 сағат бұрын
உயர்நீதி மன்றத்துக்கு ஒரு வணக்கம்🙋‍♂️(salute)
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 14 сағат бұрын
2010 ஆண்டில் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸில் அருணை பார்த்துள்ளேன். பத்திரிகையாளர்களை கொத்தடிமைகள் போல நினைத்துக் கொண்டு செயல்படுவதை பார்த்துள்ளேன். எனக்கு பழக்கம் கிடையாது, இவர் பற்றி அருகிலுள்ள சீனியர் பத்திரிகையாளரிடம் கேட்டேன். இவருதான் அப்பாடக்கரு அருண் என்று ஆதங்கத்தோடு கூறினார். 2010 காலங்களில் அப்போது துணை கமிஷனர் என்று நினைக்கிறேன்.
@ssasidharan939
@ssasidharan939 12 сағат бұрын
அப்படியே போலீஸ் department head minister yum மதுங்க. 😅😅😅
@raguramramamoorthy8569
@raguramramamoorthy8569 14 сағат бұрын
CBI and Amit Shah should be involved
@dandocus160
@dandocus160 11 сағат бұрын
Good Honest Judges. please the case should be handled by CBI
@palamurugan6122
@palamurugan6122 14 сағат бұрын
இப்படி கமிஷனர் வேலைக்கு போட்டால் இப்படித்தான் இருக்கும்
@ashokkumar-jw8hg
@ashokkumar-jw8hg 12 сағат бұрын
Super, very good news 🎉
@Mano-ky6ip
@Mano-ky6ip 10 сағат бұрын
காவல் ஆணையரை மாற்ற வேண்டும் நேர்மையான அதிகாரி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு 🤗
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 13 сағат бұрын
உதவாக்கரை
@vatsalavijayakumar1961
@vatsalavijayakumar1961 13 сағат бұрын
This commissioner is pro DMK He must be suspended and dismissed
@Govindarajulu-f6o
@Govindarajulu-f6o 14 сағат бұрын
Hon ble Judges Court Thanks . Arun IPS he is unfit for police officer
@kspdpm6309
@kspdpm6309 15 сағат бұрын
ஒன்னும் நடக்காது.சில நாட்களில் மறந்துவிடலாம்.
@Sanjana-q7h
@Sanjana-q7h 15 сағат бұрын
நீதி மன்றம் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டல் எவனும் தப்பு செய்யமாட்டார்கள் குற்றவாளிகளை காப்பாற்றுவது நீங்கள் தானே ஒரு குற்றத்திற்கு வெவ்வேறு தீர்ப்பு வழங்குவது எப்படிடா
@rebelvinoth9499
@rebelvinoth9499 12 сағат бұрын
நீதிபதி ஐயா அவர்களே காவல்துறை பாவம் அரியாசனத்தின் அடிமைகள் அவர்களுக்கு சுதந்திரம் வழங்குங்கள்... அதுதான் நீதி காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் இத்தகைய அவலம்
@csbclinic7050
@csbclinic7050 14 сағат бұрын
He is proud
@arvindramachandran7380
@arvindramachandran7380 13 сағат бұрын
Great Order directing action against Commissioner. Let them go to Supreme Court.
@karthikk2074
@karthikk2074 10 сағат бұрын
Great Justice🎉.no one feel bad, soon they will punish. Avanga Kai vacha edam Anna University student mela. I mean entha college students mela kai vachalum thappu than tn people vida mattanga.but ithu anga ulla students are very upset. So easy ah vitra mattanga. Bcz many Collectors, Engineers, justice, advocates, Tax dep... etc all over india and TN govt top position la irukkanga. like All aluminis are very upset and it's very bad to our God of the temple, that's Anna University. So all over world full ah top position la irukka aluminis are watching the situation. So no one can try to hide or spread the fake news. Surely all the acqust will be published soon including polititions if involved. Every one tracking this mater seriously 😑.
@babuk8038
@babuk8038 13 сағат бұрын
சவுக்கு சங்கர் சொன்னது தான் புரியுது
@monikumar8697
@monikumar8697 14 сағат бұрын
Super
@datukpalan
@datukpalan 10 сағат бұрын
Good 👍 👍 👍
@SureshKumar-vq5dr
@SureshKumar-vq5dr 9 сағат бұрын
நீதிபதி ஐயாவுக்கு நன்றி 🎉
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 14 сағат бұрын
right decision,
@sudhakarsubramanian2505
@sudhakarsubramanian2505 14 сағат бұрын
Utter disgrace.
@thangaiank556
@thangaiank556 12 сағат бұрын
Police state ஆக தமிழ் நாடு மாறிவிட்டது என்பதிற்கு இவரது பேட்டி மேலும் ஒரு உதாரணம். பொம்மை ஆட்சி நடக்கிறது.இனி நீதி மன்றம் மட்டுமே வழி.
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 10 сағат бұрын
சூப்பர் ஐயா 🙏
@ilangosuyamprakasam6186
@ilangosuyamprakasam6186 12 сағат бұрын
காவல் துறையை தவறாகப் பயன்படுத்திய மந்திரி மீது என்ன நடவடிக்கை. போலீஸ் மந்திரி மீது என்ன நடவடிக்கை?
@muthuvel2062
@muthuvel2062 6 сағат бұрын
v...supernews.🤺🤺🤺👍👍👍🔥🔥🔥
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 9 сағат бұрын
Greater Chennai police commissioner is a strict,honest officer.His track record is pretty commendable one.Reconsideration with regard to him in this high profile case is highly appropriate and should be unpunishable🙏
@jdpandian6085
@jdpandian6085 14 сағат бұрын
Indian judiciary system should be modified.
@kesavankesavan9384
@kesavankesavan9384 10 сағат бұрын
Supper arun veryukku anuppunga enna siruppu
@VetriBell
@VetriBell 13 сағат бұрын
இந்த நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை
@vetri.p6382
@vetri.p6382 14 сағат бұрын
Power of judiciary 🙌
@praksh1986
@praksh1986 11 сағат бұрын
Maatikittaye pangu..shameful on this😢😢😢
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 11 сағат бұрын
அருன் IPS செயல்பாடு சரியில்ல காவல் துறை மீது நம்பிக்கை போய் விட்டது
@MasilamaniV-q7q
@MasilamaniV-q7q 12 сағат бұрын
Mr. Arun is trying to safeguard that so-called ' SIR ' . He is totally unfit for such job. He also should be arrested and jailed immediately.
@soundarc7478
@soundarc7478 11 сағат бұрын
மக்களை காப்பாற்றுங்கள் நீதிமன்றம்
@cricketmatchanalysis
@cricketmatchanalysis 9 сағат бұрын
குற்றவாளிகளை விட்டு விடுவீர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவீர்கள் அரசு அலுவலர்கள் தான் இனிவரும் காலங்களில் என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயோ
@Nilagirison
@Nilagirison 14 сағат бұрын
தமிழக அரசு அருண் மீது நடவடிக்கை என்பது பதவி உயர்வு தான். இந்த அரசின் குரல் தானே அவரது குரல்.
@soundarc7478
@soundarc7478 11 сағат бұрын
ஐயா நீதி அரசர்களே எங்களைப் போன்ற சாமானிய மக்களை நீங்களும் கைவிடாதீர்கள்
@kumaravel396
@kumaravel396 14 сағат бұрын
ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தவறாக இருந்தால் அதற்கு ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் அப்படி தான் இருக்கிறார் என்று மக்களின் நிலை மாறவேண்டும் காவல்துறை அதிகாரிகள்
@thamizh-national-leader
@thamizh-national-leader 13 сағат бұрын
மக்களின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம் 💯
@user-wf1ei1ne3l
@user-wf1ei1ne3l 14 сағат бұрын
காவல் ஆணையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@theman6096
@theman6096 15 сағат бұрын
அரசின் கைதடி ஆகிவிட்டது எல்லாம் அரசு அலுவலகங்களும்.............. வீடு உள்ள வரைக்கும் அரசியல் வந்து விட்டது........ ஆபத்து இது....... 😡
@ranjanbabur2642
@ranjanbabur2642 14 сағат бұрын
இது இந்த அரசின் செயலுக்கு கிடைத்த குட்டு.
@irfanirfan4551
@irfanirfan4551 12 сағат бұрын
விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை பிடித்ததற்கு நன்றாக செய்கிறார்கள் பணம் கொடுத்தால் எந்த 'மீன்' வேண்டுமானாலும் உடனே கிடைக்கிறது என பேசிக் கொள்கிறார்கள் குண்டர் சட்டங்களும் உடனே ரத்து ஆகிவிடும் எனவும் பேசிக் கொள்கிறார்கள் இவர்களை கேள்வி கேட்பது யார் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்
@jackreegon9084
@jackreegon9084 9 сағат бұрын
குற்றவாளிகளுக்கு மட்டும் ஜாமின் வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றி😢
@srinivasansanthanam5595
@srinivasansanthanam5595 12 сағат бұрын
Very good judgement.
@fredericksmoses2717
@fredericksmoses2717 6 сағат бұрын
What they were doing in Pollachi case Sir?
@kavithas3812
@kavithas3812 5 сағат бұрын
SUPER SIR SUPER 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aispadmanban2931
@aispadmanban2931 13 сағат бұрын
Immediately suspend arun commissioner
@doctorshankar
@doctorshankar 10 сағат бұрын
The Government will Certainly take Action against the Commissioner of Police, they will promote him as DGP, probably making him SPECIAL DGP.
@govindasamic9987
@govindasamic9987 13 сағат бұрын
Excellent Super
@Thooki_adichiruvan_Paathukka
@Thooki_adichiruvan_Paathukka 9 сағат бұрын
வேளையில் உள்ளவனுக்கு, வேளையில் இல்லாதவன் வேலை சொல்லி தருகிறான்.....😂
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН