இருக்கிற ஒவ்வொரு நொடியும் இப்படியே சந்தோஷமா இருங்க🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉.
@jayasundari2180 Жыл бұрын
நல்ல அழகான இடம் பாத்ததில செம ஜாலி🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤
@vishali11hagoramoorthy26 Жыл бұрын
இன்றைய பொழுது நீங்கள் பார்க்கும் மலர்கள் போலவே அழகாக இருந்தது . அண்ணா அண்ணி உங்களுக்கும் வக்கீல் சார் குடும்ப த்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார் நன்றி. சீர்காழி மேகலா
@judemervin451 Жыл бұрын
அழகு❤❤🎉🎉 நீங்க விளக்கி சொன்ன விதம் அதவிட செம அழகு❤❤❤🎉🎉🎉🎉
@poongodinathan9449 Жыл бұрын
மிகவும் அழகான அமைதியான இடங்க.நாங்கள் போய் வந்தா மாதிரி இருக்கு
@SelviSelvi-nq1ne Жыл бұрын
Nonveg சாப்பிட்டு கோவிலுக்கு போறீங்களா சிஸ்டர்
@umamaheswariavinash4535 Жыл бұрын
அக்கா அண்ணா மிகவும் அருமையாக இருந்தது உங்களுடன் சேர்ந்து நாங்களும் சுற்றிப் பார்த்தோம் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி நீங்கள் கோவிலுக்குள் செல்வதற்கு முன்னே சாமி ஊர்வலம் வந்ததை பார்த்தோம் மிகவும் அருமை
@judemervin451 Жыл бұрын
செம🎉🎉வேறே லெவல்🎉🎉🎉🥳🥳💖🤩✨️ டபுள் மாஸ்🎉🎉🎉🎉❤❤❤❤❤
@jayasundari2180 Жыл бұрын
அழகான இடத்தை,அழகான நண்பர்களோடு இணைந்து,அழகான என் தங்கச்சிய குடும்பத்தோடு பாக்க வச்ச கடவுளுக்கு நன்றி🎉🎉🎉🎉❤❤❤ இந்த நாள் முழுக்க செம ஹாப்பியா எனக்கு போகும்😂😂🎉🎉🎉❤❤❤❤❤
@CrazyLn1615 Жыл бұрын
Enjoy❤❤❤
@jayalalithar750 Жыл бұрын
Nenga kotuthu vachavanga Santha Akka Nalla friends Namma Oorla yellam iptilam kutti povangala Avanga mattum than povanga Ungalugu super life
@ramalakshmi8022 Жыл бұрын
அருமையான இடம். நல்லாருக்கு. இன்னைக்கு உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணித்தோம் .நன்றி
@kannan300683 Жыл бұрын
Enaku oru doubt.... home video edukumpothu madum mela thuppata podum towel podum... cover pannni panni eluthu eluthu video pannuvinga .... today without shawl....😂😂😂😂😂
வணக்கம். சாந்தா. அக்கா. சூப்பர். ஆனால். சிக்கன் சாப்பிட்டு. கோயில் போலாமா.
@sudhirkumarip318 Жыл бұрын
Is it Himavad Gopalaswamy Temple on Gundulpet - Ooty road? Did you take your car up the hill? I understand only KSRTC buses are allowed up the hill from the forest check post.
@vadivu_ks Жыл бұрын
Supera irukku naagalum sutthi paathathu pool irunthathu super 🎉❤👌👌👌
@cholairajanrangasami2875 Жыл бұрын
அழகாக இருந்தது அண்ணா ரொம்ப சந்தோசம் நீங்க பார்த்த இடத்தை நாங்கலும் பார்த்து சந்தோசப்பட்டோம் நன்றி அக்கா அண்ணா
@kunachelanaarumugam7993 Жыл бұрын
நன்றி ராஜா சார், உங்கலோட சேர்ந்து நாங்களும் கிருஷ்ணபகவானை தரிசனம் பன்னிகிறோம் ,கோவர்த்தன கிரிமலை கோவில், அழகா இருக்கு வாழ்த்துக்கள்
@ammakanakku551 Жыл бұрын
கோவிலுக்கு செல்லும் போது சிக்கன் கறி சாப்பிடுவாங்களா... அதுவும் கிருஷ்ணர் கோயில் 😢
@ramabala6731 Жыл бұрын
Hi akka naanga unga oorukku varalama theruppathur
@muthulakshmi73236 ай бұрын
கோவர்த்தினி மலை பற்றி கேள்வி பட்டிருக்கிறோன் ஆனால் பார்த்ததில்லை உங்கள் பார்த்துட்டோன்❤❤❤
@bhuvanabhuvi4195 Жыл бұрын
ராஜா அண்ணா எனக்கு அந்த வாராய் பாட்டு ரொம்ப புடிசசிருக்கு சரியான பொருத்தமான பாட்டு😂😂😂❤
@sawonder5061 Жыл бұрын
உங்கள் பயணத்தினால் நாங்கள் எங்கள் கண்ணனை கண்டு அவருடைய ஆசீர்வாதம் கிடைத்தது.அது போல் இயற்கை காட்சிகள் மிக அழகாக உள்ளது.மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்.
@darshseenu7265 Жыл бұрын
Wow..nice to see the temple with you..the elephants bear..super super super..next time show water falls streams santha..(ஓடை)
@jayakumar3501 Жыл бұрын
பஸ். ஸ்டாண்டில் இருந்து கமென்ட் போடறேன்😂😂😂செம ஹாப்பி😂😂🎉🎉❤❤
@sathamusain9336 Жыл бұрын
Semma Location super akka anna
@Madhesh4550 Жыл бұрын
சாந்தா & ராஜா அருமை உங்களின் சானலில் ஒரு வித்தியாசமான வீடியோ சூப்பர்.
@sumathiperiakaruppan9199 Жыл бұрын
Beautiful place so happy thanks santha raja ungalukku
Anna 👌👌iruku parkave, and parkatha place kamikum pothu nangalum anga pona oru feel anna. Super brother and sister👍
@siyamalaa1160 Жыл бұрын
Nice Mr. Mrs. Raja you selected nice bgm
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
பொட்டக்காட்டை காட்டும்போது பேக்ரவுன்ட் மியூசிக் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச 'பச்சை நிறமே...பச்சை நிறமே' என்ற பாடல் மேலும் அழகூட்டி சொக்க வைத்து விட்டது.
@rajip7377 Жыл бұрын
ரொம்ப அழகான இடம் 👍👌👍👌👍👌👍 சூப்பர் அண்ணா 👍👍👍👍👍😍😍😍😍😍❤️❤️❤️❤️
Hi anna Anni seriously nangalum vanthamathiriye oru feel romba happy 😍😍😍😍😍
@DTKeditsworld_225 Жыл бұрын
சுப்பர்.நன்றாக கோவர்த்தன கிரி மலையை பார்த்தோம் . நன்றாக ரசித்தோம் அக்கா😊❤😊.
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Thanks to show vew senarry kovil earlier enjoyed god bless you
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
வாவ்...கோவர்த்தனகிரி மலை அழகு மட்டுமல்ல. திடீர் வெள்ளப்பெருக்கு எடுத்தாலும் தப்பிக்க முடியும்னுதான் நினைவு வந்தது.
@ambika2382 Жыл бұрын
Yes this is muthanga forest. I will definitely see an elephant in a nice place
@lkasturi07 Жыл бұрын
The board of the temple reads :" Shri Huligina muradi prasanna venkataramanaswami sannidhi"
@gunalinilogesh6788 Жыл бұрын
Hi santha and raja always ultimate your video
@ashakarthick4546 Жыл бұрын
Super kovil and place....keep it up...nalla oru kovilai partha thirupthi ma...
@maragathamk172 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@padmavenu7627 Жыл бұрын
Kovarthanagiri malei kudaiyai piditha Krishnar
@vignesh.tvicky9860 Жыл бұрын
சூப்பர் அக்கா சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கு ரொம்ப ஜாலியா இருக்கு 👍🏼👍🏼👍🏼😍🥰🤩💖💖💖👋🏿👋🏿👋🏿👋🏿
@KavithaKavitha-es5yp Жыл бұрын
Super akka, mama.romba azhaga na Kovil .supera iruk .🙏🙏🙏🙏
@SofiyakSofiyak Жыл бұрын
Na pallakkad vanthu 10year Achu guruvayoor thandi ponathu illa 😢,enaku rmpa asa Kerala Fula sudhi pakanu enga 😭 athuku vaipe illa, sema sema sema akka mama super super enjoy panitu Nala patiya vanga🥰🥰🥰🥰🥰🥰🥰.....
@padmavenu7627 Жыл бұрын
Pragathi super amma pillei place super enjoy your day
@ussainussain4514 Жыл бұрын
அருமையான இடம் அமைதியா இருக்கு பக்க சந்தோஷமா இருக்கு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@johncyriju7810 Жыл бұрын
Nanga vantha idam 2019 la malarum ninaukal mikkamakilzhi akkaanna ❤
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Super earkkai kovil la kumbuttaen
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Hai hai bajanai harmoneyam going on barttha harmoneyam vaikkum
@umarani4676 Жыл бұрын
நல்ல அழகான இடம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@subashinivenkat7411 Жыл бұрын
Super sis nd bro ... apudiye araku valley vanga semaiya ah irukum view ❤❤❤
@jayalalithar750 Жыл бұрын
Njoy pannunga
@sabariganesh491 Жыл бұрын
Valga valamudan
@madheshpgr-hv2fh Жыл бұрын
Super family 😊
@sudhavenkat2721 Жыл бұрын
Thanks for showing this for us❤❤
@lkasturi07 Жыл бұрын
The board near the well reads :"Shri Veda pushkariñi theerthha Swachchatheyannu kaapadi Devarige upayogisuva theerthha"
@ramaniramani7495 Жыл бұрын
Akka nangalum wayanadu thaan,but neenga patheri pakkam illa, Unga video pakkum pothe nanaichan. Ipo therinjikittan akka.
@ramaniramani7495 Жыл бұрын
Hi akka , anna neenga wayanadu Ia rukingala, ok very nice.
@m.archanam.archana5329 Жыл бұрын
Hi akka Anna alagairrukeenga super vedio parthathu happy akka take care carefulla irrunga ❤❤❤❤ellorum
@SofiyakSofiyak Жыл бұрын
Akka personal oru visayam solren thapa nenaikathenga koviliku pogum pothu black dress potu pogathenga plz...
@manimaniayer8163 Жыл бұрын
அருமை
@prabapraba6799 Жыл бұрын
செம ஜாலி அக்கா சூப்பர் லொகேஷன் 💐🌹
@umanarayana8001 Жыл бұрын
Hi Anna shantha Anni nanga Bangalore shree vedha pushkarini Thirtha potrukanga adhu kovile irukara kaalyani
@maryflorenceleenaleenakira1252 Жыл бұрын
I was very happy that you came to our place.because iam from Karnataka. Nice 👍
@AmalaJohn-h4m Жыл бұрын
Unga la romba pitikom akka ,anna kept smile 😊
@HemalathaHemalatha-vj3nc Жыл бұрын
Can anyone tell the name of the Temple? ??
@jayalalithar750 Жыл бұрын
Chichigu nalla manasu
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Annakku pragruddhi rombba puduchhuddhu
@kannishwarnagarajan7785 Жыл бұрын
Koil pogum pothu chicken avoid pannirugalam
@umanarayana8001 Жыл бұрын
Andha ooru per vandhu gundlupet venugopalaswamy Kovil Anna adhu
@viji6739 Жыл бұрын
Thank u bro.and sis
@kannanGanagaraj Жыл бұрын
எல்லாஇடமும்சூப்பர்
@sudhavenkat2721 Жыл бұрын
Flowers r looking superb❤❤
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Super unjjal adaraengga
@shyamalav4789 Жыл бұрын
செம சூப்பர் கோவர்தன மலை❤❤❤
@JeevaJeevana-o3v Жыл бұрын
Koviluku pohumbodhu nonveg sapidureenga
@thilathilaga3020 Жыл бұрын
Eppaume romance than 😇😊🙈so cute ❤
@Mercycooking-vv4qi Жыл бұрын
Little krishna cartoon la nanga parthurukom chutti tv la 😊
@meenan9283 Жыл бұрын
Elephant super karadi nice sunflower very very beautiful beautiful temple hare Rama hare Krishna super torus thanks anna anne sage mam god bless you all 🌹💙
@jvadivu8266 Жыл бұрын
Please chicken sapitu koviluku pogatheengha.kerala la paarkap mataangha.namma tamilnaduthana.
@abbasjaseena4710 Жыл бұрын
Santha akka super shall poduga oongalugu nailla irugum inum alla ga irupega
@SowndharyaVinoth-xr6tq Жыл бұрын
Super location ka
@amsavalli4324 Жыл бұрын
Thank you santha
@padmavathi3254 Жыл бұрын
Sri vedha pushkarani theertha, andha kolatha name
@umanarayana8001 Жыл бұрын
Anna Anni ninga family enga veetuku vaanga Bangalore vaanga please
@annadurairamachandran1389 Жыл бұрын
Antha story Krishna story reality thaan story vara Temple pola kovarthana malai Krishna story la varum 👌🏽💖❤💕
@Sutharson-u9k Жыл бұрын
Wonderful ❤
@archanadevi8108 Жыл бұрын
நல்லா சிக்கன் கறி தின்னுட்டு கிருஷ்ணர் கோயிலுகு போனீங்களா
@fathimarosana9556 Жыл бұрын
Rompa Alakana etam parthathel rompa saththosam akka I am sri langka
@prakashrak4905 Жыл бұрын
ஸிரி வேத் புஷ்கர்னி தீர்த்த ... குளத்தின் பெயர் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது கோவிலின் பெயர் கன்னடத்தில் ஸிரி ஹுலிகின முரடி பிரசன்னா வெங்கடரமனா சன்னதி
@kdeepapriya2656 Жыл бұрын
Very level location akka🎉
@sudhavenkat2721 Жыл бұрын
Superb location❤
@annadurairamachandran1389 Жыл бұрын
Super nature superrrŕrrrrrrrrrr santha sister raja bro awesome place 👌🏽💖❤💘💗💚