இரண்டு நாட்களில் எட்டு பாடலை பதிவு செய்த எம்.எஸ்.விஸ்வநாதன்- AVM Kumaran | Chai with Chithra |Part-4

  Рет қаралды 71,457

Touring Talkies

Touring Talkies

11 ай бұрын

#chaiwithchithra #touringtalkies #chithralakshmanan #avmkumaran
#AVM #sivajiganesan #vaali #vaalilyrics #dilipkumar #mgr #naanaanaiyittaal
Part 1 : • இசையமைப்பாளருக்கும் பா...
Part 2 : • கே.வி.மகாதேவனுக்கும் எ...
Part 3 : • வாலியின் பாடலில் நான் ...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 71
@muthukumar-sg6mg
@muthukumar-sg6mg 10 ай бұрын
சித்ரா சார் இது பேட்டி கிடையாது வரலாற்று பதிவு இதை பாதுகாத்து எதிர் கால சந்ததிகளிடம் ஒப்படைக்க வேண்டும்
@yamaha3d569
@yamaha3d569 10 ай бұрын
எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டால் பாடலுக்கு இணையான பாடலை கொடுக்க இந்தியில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் இசையமைப்பாளர்கள் கிடையாது. T. M. S. போல கம்பீரக் குரலில் பாட எந்தக் குரலும் கிடையாது. மக்கள் திலகத்தைப் போல் கம்பீரமாகவும் stylish ஆகவும் அநாயசமாகவும், அட்டகாசமாகவும் ஆடிப் பாடி நடிக்க எவரும் கிடையாது. இந்த காரணத்தினால்தான் எங்க வீட்டு பிள்ளை மற்ற மொழிப் படங்களில் அந்த பாடல் இடம் பெறவில்லை என்பதுதான் மறுக்க, மறைக்க முடியாத உண்மை. இல்லா விட்டால் மற்ற மொழிகளில் அந்த பாடலை வைத்திருக்கலாமே. தமிழ்ப் பாடலை அப்படியே காப்பியடித்தால் கூட பாடவும் நடிக்கவும் ஆளில்லை. பாடினாலும், நடித்தாலும் சோபிக்காது என்று அவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அசிங்கப் பட்டு விடக்கூடாது என்று பின் வாங்கி விட்டார்கள்.
@nizamudeennoordin8688
@nizamudeennoordin8688 10 күн бұрын
Enga veetu pillai Vida Ram aur Shyam piramatamaga vettri irandu varudangal odiyathu
@sivakumarr1478
@sivakumarr1478 5 күн бұрын
எல்லோரையும் குறுப்பிட்ட நீங்க இப்பாடலை எழுதிய தெய்வத்திரு.வாலிப கவிஞர் வாலியை சொல்லாதது வருத்தமளிக்கிறது.
@venkataraghavanjagannathan5374
@venkataraghavanjagannathan5374 2 күн бұрын
😊
@monkupinku4141
@monkupinku4141 10 ай бұрын
மிகவும் நாகரீகமாக, பத்திரிக்கை தர்மத்துடன் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்.. you deserve it 👍
@sankarakumarrajaguru1945
@sankarakumarrajaguru1945 10 ай бұрын
ஐயா, உங்களுடைய இந்த வயதிலும் ஞாபக சக்தி மிகவும் அபாரமானது. உங்களுடைய கலை சேவை மேலும் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@MadhavanSarguna-qj4qg
@MadhavanSarguna-qj4qg 10 ай бұрын
சித்ரா சார்..நீங்கள் வழங்கும் இந்த நிகழ்ச்சியை மனமார வரவேற்கிறேன். நன்றி சார்..
@masthanfathima135
@masthanfathima135 10 ай бұрын
சித்ரா சார் இவர்களைப்போன்ற லஜன்டுகளை பேட்டி எடுத்து பதிவு உங்களுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள். சரவணன் சார் அவர்களை நேரில் பார்த்ததுப்போல் ஒரு சந்தோஷம்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 10 ай бұрын
எங்க வீட்டு பிள்ளையின் இந்தி பதிப்பான ராம் அவுர் ஷியாம் படம் கண்ராவியாக இருந்தது. சே, ஏண்டா பார்த்தோம் என்று இருந்தது. அது போலவேதான் ஆலயமணி படத்தின் இந்தி பதிப்பு ஆத்மி என்ற படமும். சிவாஜியின் நடிப்பில் 10% கூட தேறவில்லை. அந்த ஆளைப் போய் ஒரு சிறந்த நடிகர் என்று ஒரு கும்பல் சொன்னது பெரிய அவலம். P.S.வீரப்பா வீழ்ந்ததே அந்த நடிகரால் தான்.
@nirmalsiva1
@nirmalsiva1 10 ай бұрын
A Legend speaks, another Legend observes... Great Enjoyment to the Spectators like me
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 10 ай бұрын
வாழ்த்துகள் சித்ரா லட்சுமணன் ஐயா. உங்கள் பயணத்தில் மேலும் பல லட்சம் ரசிகர்கள் ப்ரயாணிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் திரையுலகின் Encyclopedia.
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 10 ай бұрын
கண்ணதாசன் காலம் விரைந்து கவர்ந்த எங்கள் இதயநேசா உன்னை என்னவென்று சொல்லி புகழ நன்றி இறைவா. இவனை தமிழகத்தில் பிறக்க வைத்தமைக்கு.நன்றி
@user-qs2jc8yr5b
@user-qs2jc8yr5b 10 ай бұрын
What life !!! No dementia no Alzheimer’s- enna memory !!!!!! Life well lived !
@srinivasanr3181
@srinivasanr3181 10 ай бұрын
This is Raang message that actor told I am not M.G.R.only one'person in m.g.r.
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 10 ай бұрын
எம் ஜி ஆர் & சிவாஜி அண்ணன் தம்பி போன்று வாழ்ந்தவர்கள் தமிழ் சினிமாவை உயரத்தில் கொண்டு வந்த மாபெரும் நடிகர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம்கள்.
@sundarakumar3725
@sundarakumar3725 10 ай бұрын
ஐயா குமரனின் பேட்டிஅருமை வாழ்த்துக்கள்
@muthumari9294
@muthumari9294 10 ай бұрын
Msv கண்ணதாசன் combo never touched other team
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 10 ай бұрын
Krishna Ganam is all time popular devotional songs .....
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Technically talented and nice human being. Great sir. ❤👍
@panneerpanneer497
@panneerpanneer497 10 ай бұрын
VERYGOODSPEECH
@jasonazure
@jasonazure 10 ай бұрын
If someone conducted a Tamil cinema quiz, chitra sir will win it hands down 😅 what an amazing memory and knowledge of the field. He knows almost each and every technician 😮
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 10 ай бұрын
he is from the same field. he was a technician himself behind cameras. he has a wide range of friends and well respected by cinema folks 🙂
@nps8235
@nps8235 10 ай бұрын
நான் ஆணையிட்டால்..... பாடலில் எம் ஜி ஆர் போல் தன்னால் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார் என்பதும் பத்திரிகை செய்தி.
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Very very interesting. Thanks sir.
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 10 ай бұрын
Unparalleled Legendary Poet Kaviyarasu Kannadasan Iyaa
@karthinathan7787
@karthinathan7787 10 ай бұрын
கிருஷ்ண கானம் யாராலும் மறக்கமுடியாதது. காரணம் கண்ணனே கண்ண தாசனிடம் சொன்னது.
@ksnyou
@ksnyou 10 ай бұрын
காதோடு தான் நான் பேசுவேன் - குமார் music! One of his masterpiece.
@rajaramank3290
@rajaramank3290 10 ай бұрын
Excellent....Excellent....Excellent...sir
@masthanfathima135
@masthanfathima135 12 күн бұрын
கலைநயம் , இலக்கணம் , நடிப்பு , நாட்டியம் (பரதம் , வெஸ்டன்) காதல் அபிநயம் , சன்டைக்காட்சிகள் இவைகள் அனைத்திலும் சகலகா வல்லவர்கள் நம் திரை உலக மக்கள் . அறுச்சுவை உணவை உண்டு வளரும் நாம் திரை உலகிலும் அறுச்சுவையை திரையிலும் தரும் தென்னிந்திய மக்களை மிஞ்ச ஆள் இல்லை. ஒரு பாட்டிலே படத்தின் முழு கதையை தெளிவாக அழகாக எழுதி இசையமைத்து தேன் சிந்தும் குரலில் தருவது நம்ம கலை உலகமே .
@krishnamani5352
@krishnamani5352 10 ай бұрын
Wishing you many more subscriber sir
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 10 ай бұрын
WELCOME AND VAALTHUKKAL CHITHRA SIR.
@nps8235
@nps8235 10 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு மாமேதை என்பது பல வழிகளில் நிரூபணமாகிறது.
@rvchary6644
@rvchary6644 10 ай бұрын
CONGRATULATIONS SIR
@vinothkumar-wn8mw
@vinothkumar-wn8mw 10 ай бұрын
Avm chettiyar chettiyar than avaru pasanga la epdi valathu irukaru decent ana interview avm legacy will continue for next 100yrs
@jagannathana.n5526
@jagannathana.n5526 16 күн бұрын
மிக மிக அருமையாக பேட்டி எடுக்கிறீர்கள்👍 நான் விரும்பி பார்க்கின்ற சேனல். நன்றி❤
@kalimuthulakshmanan6530
@kalimuthulakshmanan6530 10 ай бұрын
மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்
@savithrisridharan5077
@savithrisridharan5077 10 ай бұрын
Your channel only very interesting sir
@rajeshsmusical
@rajeshsmusical 10 ай бұрын
NTR acted as ravana in his own directed movie "Sitarama kalyanam"
@revathijewels2733
@revathijewels2733 16 күн бұрын
Na virumbi parthane ....very nice interview
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 10 ай бұрын
Maasss❤❤
@mohanv7561
@mohanv7561 10 ай бұрын
Great
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 10 ай бұрын
உங்கள் இருவரையும், இன்று இளைஞர்கள் , தொழில் அக்கறைக்கு முன் உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் .
@paranthamans1474
@paranthamans1474 9 ай бұрын
சித்ரா சார் - ஏவிஎம் போல் விஜயா வாஹினி - ஜெமினி போன்ற பெரிய நிறுவனங்களில் பேட்டி எடுத்து பதிவு செய்ய வேண்டும்🎉🎉🎉
@manivannan3288
@manivannan3288 10 ай бұрын
Good
@ChandraRaghuraman
@ChandraRaghuraman 10 ай бұрын
Chitra sir - very interesting anecdotes
@josenub08
@josenub08 10 ай бұрын
awesome, memory to the core. No wonder thats why they are the legends.
@drbharani
@drbharani 10 ай бұрын
Chettiyar muthalil periya cinema Rasigar, 🎉
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 10 ай бұрын
படமெடுத்தும்சம்பாதிக்கல, PROவாகவும்சம்பாதிக்கவில்லை, நடிகனாகவும்காசுபார்க்கவில்லை, இப்போதாவதுகாசுபார்கிறியேமிகவும்சந்தோசம்..
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q 10 ай бұрын
Very interesting episode Sir, can you please change this heading as " in this video " to " in this episode" , I think it may be better, thanks
@kvs6830
@kvs6830 10 ай бұрын
கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கு. ஆனா அவரே பேசுகிறார். கேள்வி எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லை..
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 10 ай бұрын
தலைப்பைப்பார்த்து, மக்கள் திலகம் தொடர்பான பல விஷயங்களை எதிர்பார்த்தால் ஏமாற்றமே...
@rajrajb9500
@rajrajb9500 10 ай бұрын
18:19 you can ask them how much the payment was made during that time. Anyways for that IT won’t come now to Kannadasan. Likewise to all Old generation interview these kind of payment details we can ask and record it.. it will be useful for current and future generations will get to know what kind of business was happened during that time
@ravichandran6018
@ravichandran6018 10 ай бұрын
Sivaji his guru to all actors in India _ hindi actor Amitabh.
@acaaass9631
@acaaass9631 10 ай бұрын
ஸ்ரீகாந்த்இல்லை AVMராஜன்
@ramadevisubramanian8186
@ramadevisubramanian8186 10 ай бұрын
NTR acted as Ravana in Sita Rama Kalyanam in 1961 and Sri Rama Pattabhishekam Telugu films in 1978
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 10 ай бұрын
and also in Bhookailas 1958.
@user-ft4yo7wv7r
@user-ft4yo7wv7r 10 ай бұрын
Xsaraswathi stores mount road opp to l I c adhdhanae. Naan niraya records vaangiirukane
@whitejacket3998
@whitejacket3998 10 күн бұрын
எங்க வீட்டு பிள்ளையின் ஒரிஜினலான "ராமுடு பீமுடு"(1964), தெலுகு சினிமாவின் தலைஎழுத்தை மாற்றி எழுதி உயர்ப்பித்த உன்னத காவியம். D ராமாநாயுடுகாருவின் (முதல் தயாரிப்பு என்று நினைவு), அருமையான தயாரிப்பில், தாப்பி சாணக்யா நாயுடுவின் உயர்தர டைரக்ஷன்படைப்பாக்கத்தில் NTRgaaru புது உச்சம் தொட்ட ப்ரம்மாண்ட வெற்றிப்படம் அது. அந்த காலத்து தெலுகு ஜமீன்தார்கள் குடும்ப உள்சிக்கல்களை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டிய கலைஓவியம். பென்ட்யாலா நாகேஸ்வரராவ்காருவின் கிறங்க வைக்கும் இன்னிசைப் பாடல்களுடன், வெகுநேர்த்தியான முழுநம்பகத்தனத்துடனான NTRன் பாத்திர வெளிப்பாடு, ஜமுனாவுடனான அவரது Mischievous High Voltage Chemistry, ராஜநளாவின் சூப்பர் நடிப்பு அனைத்துமே சிறிதும் மிகையற்றவையாக, அருமையான கலைப்படைப்பாகவும் ஆட்சி புரிந்தது. ராமுடு பீமுடுவில், ராஜநளா NTRஐ அறைந்ததும் NTR திருப்பி ராஜநளாவுக்கு கொடுக்கும் அடுக்கடுக்கு அறைகளோடு காட்சி முடிந்துவிடும்.எந்தப் பாட்டும் கிடையாது. தமிழில் தான் அரசியல் காரணங்களுக்காக பைத்தியக்காரத்தனமாக அதிமிகையான "நான் ஆணையிட்டால்" பாடல் வலிந்து திணிக்கப்பட்டது. பாடல் அருமையானது என்றாலும் காட்சி அபத்தமோ அபத்தம்.வின்சென்ட் படுமிகையாக லைட்டிங்கையும் garish கலர்ஸ்கீமையும் தந்து அதை எம்ஜிஆர் ரசிகர்கள் தவிர யாரும் ரசிக்கமுடியாதபடி இருந்தது. ஹிந்தியில் கனமான பாத்திரங்களில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலிப் குமார் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவரல்ல. எந்த அரசியல் ப்ரச்சாரமும் அந்தப் பாடலின் மூலமாக அவர் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. திலிப் குமார் பலவருடங்களுக்குப்பின் செய்த முதல் light-hearted film "ராம் அவ்ர் ஷ்யாம்". திலிப் குமார் மாதிரி உயர்தரநடிப்புக்கு உதாரணமாக ஹிந்தியில் திகழ்ந்த எந்த நடிகரும் 'நான் ஆணையிட்டால்' போன்ற ஒரு அபத்தப்பாடல்காட்சியை வேண்டாம் என்று உடனே நிராகரித்திருப்பார்கள். "ராம் அவ்ர் ஷ்யாம்"இல் கேமராமஹாகவிஞன் Marcus Bartley கண்களில் ஒற்றிக் கொள்ளும்படி உயர்கலைநயத்தோடு படம்பிடித்தும், மனதை குதூகலித்துக் கொண்டாட வைக்கும் ஷாட்களையும் , அதே தாப்பி சாணக்யா நாயுடுவின் அற்புதமான கலைநேர்த்தியுடனான டைரக்ஷனில் செய்திருப்பார். திலிப் குமார், இணையற்ற பேரழகி&நடிப்புத்தாரகை வஹீதா ரஹ்மான் ஜோடியில் ஒரு அற்புத காவியப்படைப்பாக இன்றும் மிளிர்கிறது. Main hoon saaki tu hay sharaabi " பாடல் ஒரு சூப்பர் சோறு பதம்! ஒரிஜினலான ராமுடு பீமுடுவில், NTR நினைத்திருந்தால், ராஜநளாவை திரும்ப அறைந்து ரசிகர்களையும்,படம் பார்த்த பிறர் அனைவரையும் ஒருசேர அதிரவைத்த அந்த காட்சியின் நீட்சியாக "நான் ஆணையிட்டால்" போன்ற ஒரு rabble-rousing song வேண்டும் என்று கேட்டிருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை.ஏனென்றால் NTR மஹோன்னத கலைஞன், ஹிந்தியில் திலிப் குமார் போல. இவருக்கு இந்த அடிப்படை விஷயம்கூட ஏன் புரியவில்லை என்பது ஒன்றும் வியப்பில்லை!
@t.ganeshrao
@t.ganeshrao 9 күн бұрын
எல்லாவற்றிர்க்கும் மேலாக ஒவ்வோரு மொழி எப்படி மற்றொரு மொழியுடன் வேறுபடுகிறதோ ரசிகர்களும் வேறுபடுவார்கள்.
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 10 ай бұрын
ஓடம் தரையினிலே பாடலை படி எடுத்தது பஞ்சு அருணாசலம் என்று ஒரு தகவல் உண்டே, எது சரி?
@bharathraj301
@bharathraj301 10 ай бұрын
Yengappa Ella music katcheri la oru pullngkuzal kuzal kuduthu mungil gale song padama Vara mattar
@sankaranr8617
@sankaranr8617 10 ай бұрын
கிருஷ்ண காணம் பாடல்கள் ஆன் லைன் ஆர்டரில் கிடைக்குமா?
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 22 күн бұрын
ஸ்ரீகாந்த் இல்லை ஏவிஎம் ராஜன்
@TheKVKrishnan
@TheKVKrishnan 10 ай бұрын
Whatever AVM Saravanan says about ante vaa not correct. Ante vaa ran superblywell cannot 159 days Chintamani 159 days against the competition of mugarasi Naan anai ittal and chandrodayam. Wrong he is telling MGR fans are front benchers. Please again interview AVM SARAVANAN FOR ANBEVAA. He only worked for ante vaa
@rrprasad7206
@rrprasad7206 10 ай бұрын
I wish Kumaran speaks about Dilip Kumar with respect. He should apologize
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 10 ай бұрын
ஏன் ஐயா இந்த விளம்பரத்தை போட்டு உயிரை வாங்குகிறீர்கள்
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 43 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 138 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 8 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 21 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 3,5 МЛН