கேள்வி பதில் விளையாடும் விளையாட்டு தீர்க்கதரிசி John Jebaraj Prophecy உருட்டுகள் Episode 1

  Рет қаралды 126,293

Roasting today's christianity

Roasting today's christianity

Күн бұрын

Click the below link !
Join us to our Telegram Channel !!
t.me/+OqH4Id22...
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Пікірлер: 845
@isairasigan2205
@isairasigan2205 5 ай бұрын
யாரையும் பார்க்க வேண்டாம், இயேசுவை நோக்கி பார்த்து கடந்து செல்லுங்கள், அவனவன் கிரியைக்குத்தக்கதாக பலன் இயேசுவோடு கூட வருகிறது, சகோ,,,, அனைவரையும் அவர் பார்த்துக்கொள்வார்
@MosesThangaraja-mz7nu
@MosesThangaraja-mz7nu 3 ай бұрын
ஆமேன்
@jesusjesus3953
@jesusjesus3953 2 ай бұрын
Amen
@anandasatya483
@anandasatya483 2 ай бұрын
இவர் உண்மை பேசும் கிரிஸ்துவர்...போதகம் செய்யும் பங்கு தந்தையைவிட...ஊழியர்களை விட.... பல மடங்கு மேலானவர். ஏன்? தன் உழைப்பில் பிழைப்பு நடத்தும் உண்மை யான கிருத்துவர்....
@m.s1724
@m.s1724 Ай бұрын
இயேசுவே நோக்கி பார்த்து போக வேண்டும் சரி தான் அது வரை இந்த கலி சடைகள் தொல்லை தாங்க முடியலையே 💥💥🔥🔥
@mycircle8762
@mycircle8762 7 ай бұрын
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்.....(மத்தேயு 7:1-6) தேவனே நியாதிபதி
@rusuriasuria9989
@rusuriasuria9989 6 ай бұрын
If your brother sins against you, go and tell him his fault, between you and him alone. If he listens to you, you have gained your brother. (Matthew 18:15 ESV) Do not judge by appearances, but judge with right judgment. (John 7:24 ESV) Beware of false prophets, who come to you in sheep’s clothing but inwardly are ravenous wolves. You will recognize them by their fruits. (Matthew 7:15-16 ESV) The scriptures are clear that we are make judgments. In fact, in this very text Jesus is commanding judgment because we are determining if our brother or sister in Christ has a speck in their eye.
@Galaya659
@Galaya659 4 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Elavazhaki
@Elavazhaki 5 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா தேவன் நாமம் தூஷிக்கும் படி நடந்து கொல்பவர்களுக்கு கர்த்தர் நியாயம் செய்ய வல்லவராய் இருக்கிறார்
@b.sundarmani4997
@b.sundarmani4997 8 ай бұрын
ஒருகாலத்தில் இவங்க மேல் இருந்த நம்பிக்கை எல்லாம் இப்போ இல்லாமல் போய்விட்டது சகோதரா.
@prakashcreations5073
@prakashcreations5073 8 ай бұрын
யாரையும் விமர்சிக்கும் வேலையை விட்டுவிடுங்கள் சகோதரர்களை. நியாயதீர்ப்பு கர்த்தருடையது
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 8 ай бұрын
கள்ள போதகர்களைத்தான் விமர்சனம் செய்கிறார்கள்.
@samviji9233
@samviji9233 8 ай бұрын
நீயாயதீர்ப்பு கர்த்தருடையது....
@prakashcreations5073
@prakashcreations5073 8 ай бұрын
@@samviji9233 yes bro
@prakashcreations5073
@prakashcreations5073 8 ай бұрын
@@sellaiyasridevan1857 no cament simply waste troll போட்டு time wast அதுக்கு பதிலா நல்ல vidio போடுங்கள்
@prakashcreations5073
@prakashcreations5073 8 ай бұрын
@@sellaiyasridevan1857 அது கர்த்தர் பார்த்து கொள்வார் அதற்க்கு பதிலாக சுவிசேஷம் சொல்லுங்கள் மனம் திரும்ப வைங்கள் 👍🏻அவர்
@arunthathiarunthathi6053
@arunthathiarunthathi6053 8 ай бұрын
சூப்பர் மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்றும் பணி தொடரட்டும் நன்றி
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 8 ай бұрын
ஆமா அவனுங்க புரட்சி செய்றாருனுங்க இவங்க வாழ்த்து சொல்ராங்க அந்த கூட்டம் பரியாசம் பண்ணிட்டு திரியுறானுங்க அவனுங்களுக்கு வாழ்த்து வேற 😂😂😂😂
@DominicparmalaMthDominicparmal
@DominicparmalaMthDominicparmal 8 ай бұрын
கேக்கிறவன் கேனையனா இருந்த கேரளாவில் எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்று காதிலே பூ சுத்துகிறவன் ஜான் ஜெபராஜ்? ??
@gladwinamulesh8524
@gladwinamulesh8524 7 ай бұрын
Mental
@shalommerlin
@shalommerlin 8 ай бұрын
எல்லா ஊழியர்களையும் வெறுக்கின்றேன் சகோதரரே..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 ай бұрын
நல்லவங்களும் இருக்கிறாங்க சகோதரா தேடினால் கிடைப்பார்கள்.
@charlesdaniel9459
@charlesdaniel9459 8 ай бұрын
நான் ஒருமுறை சென்ற போது, இவரும் இவரின்‌ சிஷ்யன் சுபி வர்கீஸ் உருட்டுனாங்க பாரு ஒரு உருட்டு....கள்ள தீர்க்க தரிசிகள்....
@bhavaniravi4319
@bhavaniravi4319 8 ай бұрын
The gospel hall - watch videos from this channel.. that brother explains god's words and he gives wornning also
@lilacmaghil5733
@lilacmaghil5733 8 ай бұрын
I don't understand as to why our Almighty does not speak or reveal His blessings to us in person instead these fraudsters claim the benefits 😅😅😅😅. In the name of God they always keep their followers under threat.Many phone calls where this fraudster had revealed his real identity is in rounds.Even then he is bold enough to cheat the innocents.
@lilacmaghil5733
@lilacmaghil5733 8 ай бұрын
Kuri solgirana ivan. Manangettavan.If possible search for the person who was the victim of this prophecy and expose this fraudster.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 8 ай бұрын
ஜான் ஜெபராஜ் வறுக்கவில்லை வறுத்து தீச்சி எடுக்கிறிர்கள் நன்றி தேவன் உங்களோடு இருக்க தொடர்ந்து நாங்கள் தேவனை வேண்டிக் கொள்கிறோம்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 8 ай бұрын
தேவன் இப்படி மொத்தமா ஒக்காந்து கூத்தடிங்க பரியாசம் பண்ணுங்க அப்படின்னு சொன்னாரா ?
@calvindaniel3473
@calvindaniel3473 8 ай бұрын
​@@இயேசுவேதேவன் Devan, ippadi than fake prophecy solla sonnara?
@lifeisnow3944
@lifeisnow3944 8 ай бұрын
​@@இயேசுவேதேவன்First change your ID name as JesusisLord.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 8 ай бұрын
​@@lifeisnow3944சரியான உண்மையை தானே வைத்திருக்கிறேன் ..... எதற்கு மாற்ற வேண்டும் ❓❓
@lourduantony5690
@lourduantony5690 6 ай бұрын
தம்பி நம்பிக்கை இல்லனா பேசாம எந்திரக்கல்லை கட்டிட்டு கடல்ல விழுந்திருங்க பிளீஸ்
@user-pl4wu1bn5s
@user-pl4wu1bn5s 8 ай бұрын
தீர்க்கதரிசி கேள்வி மட்டும் தான் கேட்கிறார். வினாடி வினா போட்டி போல இருந்தது.விவிலியம் கற்போம் விசுவாசம் ‌காப்போம்.
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 8 ай бұрын
Today Christianity has become fun for Pastors. Christ is with us, believe and pray.
@hepsibahs7394
@hepsibahs7394 8 ай бұрын
Super.❤. உலகம் கர்த்தரை அறிகிற அறிவாள் நிறைந்து இருக்கும். என்கிற வசனம் நிறைவேறும் விதமாக இபடியாவது உங்களை கொண்டு விழிப்பு அடையட்டும்....
@Deva7602
@Deva7602 7 ай бұрын
இவர்களின் ஊழியத்தையும் உங்களின் பரியாசத்தையும் வெறுக்கிறேன் 😢
@honeybee-tw2sd
@honeybee-tw2sd 5 ай бұрын
பிசாசுக்களை அடையாளம் கண்டு,எடுத்து கூறினாலும், இப்படி பதில் கூறும் ஜென்மங்கள் பிசாசு என்று தெரிந்தும் அதைவிட்டு விலக மனம் இல்லாமல் உள்ளனர்.
@MaamaMaama-eb9ow
@MaamaMaama-eb9ow 4 ай бұрын
Appa pooi savuda .
@Deva7602
@Deva7602 4 ай бұрын
@@MaamaMaama-eb9ow பேச்சுல மரியாதை இல்ல அடுத்தவர்களை பற்றி பேசி பரியாசம்பண்ணாதிருங்கள். பரியாசக்காரர் போகும் இடத்திற்கு செல்ல ஆசைபடாதீர். சாவுற்கு பயப்படும் ஆள் நான்இல்லை. நீங்கள் ஆயிரம் வருடம் வாழ வாழ்த்துக்கள்
@jemimajuanitajoseph9812
@jemimajuanitajoseph9812 6 ай бұрын
Praise the Lord!! May God Bless you and forgive you for criticising others. It is the Lord's part to judge not ours. Please dont bring judgment on yourself! Trust in the Lord and move forward!!
@marialouis324
@marialouis324 3 ай бұрын
இவர்களைப் போன்ற தேச துரோகிகளிடம் சென்று அப்பாவி மக்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்பதை சான்றுகளுடன் விளக்கம் தந்தமைக்கு நன்றி தம்பிகளே!
@youngwarriorinchrist
@youngwarriorinchrist 5 ай бұрын
1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2
@RanjaniRanjani-l1x
@RanjaniRanjani-l1x 2 ай бұрын
உன் கண்ணில் இருக்கிற துரும்பை பார்காமல் மற்றவரைப் குற்றம் சொல்வது சரியா
@VinothKumarDalima
@VinothKumarDalima 8 ай бұрын
சகோதரர்களை இவர்கள் செய்யும் காமெடிகளை பார்த்து எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை 😄😄😄😄😄
@thevanesansamson5856
@thevanesansamson5856 6 ай бұрын
வணக்கம் அண்ணா. வடிவேல் காமெடிக்கு அப்புறம் உங்க காமெடியை தான் எப்பொழுதும் ரசிக்கிறேன். ஏனென்றால் நான் பிறப்பினால் கிறிஸ்தவன். இப்படியான விடயங்களால் (ஏமாற்று வித்தைகளால்) பாதிக்கப்பட்டு 15 வருடங்களாக எந்த சபைக்கும் செல்லாமல் இருக்கிறேன். இவர்களை தண்டிக்க யாரும் இல்லையா என்று நினைக்கும் போது நீங்க வந்து உள்ளீர்கள். வறுத்து எடுங்கள் எல்லாரையும்.
@youngwarriorinchrist
@youngwarriorinchrist 5 ай бұрын
Dear... Brother.. Don't see others..this video did not return to salvation...You see Jesus only if you find fault in Jesus, you can't follow him....
@INK_BOTTLE
@INK_BOTTLE 5 ай бұрын
THEY ALL CAME FROM HEAVEN'S
@shakthiRS7
@shakthiRS7 8 ай бұрын
17 - நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 18 - நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 1 peter 4
@lifeisnow3944
@lifeisnow3944 8 ай бұрын
Love this video. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 Superb. Praise the Lord for discernment.
@TimnaRajan-ry8sq
@TimnaRajan-ry8sq 8 ай бұрын
Edhuku praise the Lord solradhunu arivu illa
@subaharsubahar1106
@subaharsubahar1106 8 ай бұрын
உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... இனி ஒருத்தனும் தப்பிக்க முடியாது..👍
@shamshadbegum6366
@shamshadbegum6366 8 ай бұрын
Ayyo ayyo ayyo
@ak-danzers
@ak-danzers 5 ай бұрын
Pls no sir
@mathangopinath3272
@mathangopinath3272 8 ай бұрын
Bro work tension ரொம்பவும் இருந்தது இந்த வீடியோ 2 முறை தொடர்ந்து பார்த்து சிரிப்பை அடக்க முடியல... Continue தீர்க்கதரிசிகள் பாவங்கள் 😂
@bhavanijayaganesh3987
@bhavanijayaganesh3987 8 ай бұрын
மக்களின் வாழ்க்கையையும் வறுமையும் மூடநம்பிக்கையும் இவர்கள் போன்றவர்களின் வியாபாரமும் விளம்பரமும் இருக்கு நீங்கள் இவற்றை எல்லாம் எடுத்து செல்லும் போது ஒரு நாள் மாறும் we are waiting
@gracyadu9365
@gracyadu9365 5 ай бұрын
Jesus is the living God should believe in him
@pratheeprevathi6266
@pratheeprevathi6266 8 ай бұрын
சிவப்பு சட்ட' Brother' vera level...😂😂😂
@blister2pack
@blister2pack 8 ай бұрын
Carry neither money bag, knapsack, nor sandals; and greet no one along the road. But whatever house you enter, first say, 'Peace to this house. ' And if a son of peace is there, your peace will rest on it; if not, it will return to you. Luke 10:4-7
@DassReva7680
@DassReva7680 17 күн бұрын
HalleluYAH praise YAHUAH. Really so funny brothers. Pity to those who follow this false preach. May YAHUSHA HAMASCIAH help and guide them Amen.
@Asrm3434
@Asrm3434 18 күн бұрын
Jesus Christ .... jesus only way
@rajadeepa1946
@rajadeepa1946 8 ай бұрын
அவர்.ஒரு மருத்துவர்.அவங்களிடம் கேள்வியை.கேட்டு அதை பதில்ஆக்கி.அல்வா கொடுப்பவர் சிறந்த தீர்க்கதரிசி.விடுங்க பிரதர்.பிழச்சுக்கட்டும்
@kanagarathinam6957
@kanagarathinam6957 8 ай бұрын
தம்பிகளா, ரோட் சைட்ல குறி சொல்றவங்க, இத விட நல்லா சொல்வாங்க போல.
@NaveenKumar-fe3ot
@NaveenKumar-fe3ot 3 ай бұрын
Happy to see people like you revealing fake Pastors and Evangelist
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 3 ай бұрын
நானும் இயேசு கிறிஸ்துவை நம்பினால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இப்படிப்பட்ட நபர்களை பொய்யான தீர்க்கதரிசி ஊழியக்காரரை தோலுரித்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@m.andrewm.andrew8057
@m.andrewm.andrew8057 4 ай бұрын
இவ்ளோ தெளிவா சொல்லியும் நம்மள மாதிரி ஆட்கள் திருந்தலைன்னா ஏசுவே வந்து சொன்னாலும் நம்ம திருந்த மாட்டோம் 😄
@strome9266
@strome9266 2 ай бұрын
ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். Luke 18.8
@satsbatshats6422
@satsbatshats6422 8 ай бұрын
That guitar vasikkura thambi : dai dai ennada ulagamaha urutta irukku 😅
@jayathradhanrasamani6215
@jayathradhanrasamani6215 25 күн бұрын
You guys really roasting 😂😂😂 🎉🎉🎉 guys you are Jesus chosen child🎉
@lifeisnow3944
@lifeisnow3944 8 ай бұрын
Very very funny video. I couldn't laugh cos my mouth is huring bro. 😂😂😂😂
@KarunakaranKaruna-ku3hx
@KarunakaranKaruna-ku3hx 4 ай бұрын
ஏமாத்துறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாற்றவங்க இருக்கத்தான் செய்வாங்க
@m.andrewm.andrew8057
@m.andrewm.andrew8057 4 ай бұрын
இன்னும் நிறைய இது போல விழிப்புணர்வு வீடியோ போடுங்க பிரதர்ஸ் வாழ்த்துக்கள் உங்கள் விழிப்புணர்வு வீடியோ வுக்கு 👍
@johnjoseph9540
@johnjoseph9540 8 ай бұрын
Couldn't control my laugh every minute, this is one of the best roast for this fraud. You guys roasted him to the core. 😂😂😂
@manoraja6465
@manoraja6465 6 ай бұрын
Yes bro you are holiest person in this world
@mosesnallathambik4259
@mosesnallathambik4259 8 ай бұрын
நான் இயேசுவின் நாமத்தில் உண்மையான பக்தியுள்ள உங்களைப்போல நானும் ஒரு பக்தன். உங்கள் வீடியோவை அதிகமாக பார்க்கிற பழக்கம் உள்ளவன். இன்று இந்த வீடியோ பதிவைப் பார்க்கும் போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஒரு வசனத்தை சொல்ல என்னை ஏவினார் மத்தேயு 7: 1 முதல் 5 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். உங்களையும் கர்த்தர் நேசிக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 ай бұрын
உங்கள் கமெண்டை பார்த்த பிறகு எனக்கும் காரியத்தை சொல்லும்படி ஏவினார் இந்த வீடியோவை பாருங்கள் kzbin.info/www/bejne/aYDVpod5gN94oLcsi=yOXIgcbDV-YMiyx-
@ralvinraj219
@ralvinraj219 8 ай бұрын
😂😂 love you'll brothers super roasting.Fraud John jebaraj RIP
@sasikumar8471
@sasikumar8471 2 ай бұрын
know the tree by its fruit. What to say. Poor people. This man make many fool. Jeremiah 23:21- 30. II Peter 2.1- 22. Dear brothers and sisters dont follow such people. These all are agest bible and christ. Dear brothers God bless you three of you.
@lifeinword6303
@lifeinword6303 6 ай бұрын
God Bless you, Jesus Is Love - Love Thy Enemy ❤️- ‭‭சங்கீதம் 1:1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், You have NO LOVE OF JESUS CHRIST - please show it to ppl what is required NOT MAKE FUN - God Bless you
@ivanaedmanalt9866
@ivanaedmanalt9866 8 ай бұрын
Don't trust anyone. Trust only god
@GopalakrishnanVickykalvai
@GopalakrishnanVickykalvai 6 ай бұрын
தேவன் உங்களை அசிர்வதிப்பார்
@MarinusJerald
@MarinusJerald 8 ай бұрын
❤சூப்பர் ❤சூப்பர்❤பிரதர்ஸ் ❤தங்க யூ🎉🎉💐🌹👍🙏🙏🙏
@murgannadar7364
@murgannadar7364 8 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் தம்பி ஆமென் கர்த்தர் உங்களை அசிர்வதிப்பர்க
@dhinakaran7595
@dhinakaran7595 8 ай бұрын
சகோதரர்களே தவறுகள் இருந்தால் கண்டித்து பேசுங்கள். ஆனால் பரியாசம் பண்ணாதீர்கள். பரியாசகாரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் .
@aandy450
@aandy450 8 ай бұрын
Poli samiyara enna seivanga ... paisavuku peela vittu yeamathuna enna seivanga..
@rameshnair333
@rameshnair333 3 ай бұрын
Super video Brothers super eruku well done brothers 3 of you are doing super video
@JeniM-w6o
@JeniM-w6o 6 ай бұрын
I love you Jesus ❤❤❤❤❤❤
@sherinjoice9973
@sherinjoice9973 4 ай бұрын
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.maththavangala neenga paakka venta ungala neenga ollungu paduthunga
@INK_BOTTLE
@INK_BOTTLE 5 ай бұрын
MY HEART GET COLDNESS IN THIS SUMMER SEASON THANK YOU BROTHERS ❤THANK YOU 😅
@marinusjerald2783
@marinusjerald2783 8 ай бұрын
Jeshvinbro pannum Roast superga irukkum ippo 3 Perum serthu pannum Roastkku kaaram manaam suvai ellaam romba Athikam irukku brothers❤thank you Good Bless you brothers❤❤
@maragathambalu9360
@maragathambalu9360 8 ай бұрын
வேதனையின் உச்சம் 😢 god சும்மா விட மாட்டார் இவுங்கள 😡😡
@kavingarshenbaofficialchannel
@kavingarshenbaofficialchannel 6 ай бұрын
இப்படிப்பட்ட பிரசங்கிகளால் தான் கர்த்தருடைய நாமம் தூசிக்கப்படுகிறது..
@rameshnair333
@rameshnair333 3 ай бұрын
3 of you are doing wonderful videos super super super
@antonydossy1267
@antonydossy1267 8 ай бұрын
ஒவ்வொரு மதத்திலும் போலி இருக்கிறார்கள், எல்லா மதத்திலும் எல்லாரும் அப்படி அல்ல, கிறித்தவர்களே இவரை பின்பற்றாதீர்கள் என்று ஞானமாய் சொல்லுங்கள், இந்த வகையில் வேண்டாம் . மேலான ஒருவர் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார் சகோதரர்களே.
@Tanioruvan5302
@Tanioruvan5302 8 ай бұрын
Enjoy panungkka
@jenithasusai5555
@jenithasusai5555 Ай бұрын
Praise the lord Brother
@dorothydavid1982
@dorothydavid1982 5 ай бұрын
So sad. People should be aware of such false prophets.
@tamilkings1893
@tamilkings1893 6 ай бұрын
Superb bro but still people's believe him even they dont trust god.. 😅 Waiting for still more fraud pastor roast videos bro🎉
@jesushealsministries1350
@jesushealsministries1350 8 ай бұрын
Super naba👍👍.... சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.... தங்கள் பதிவு
@user-om4cm4nu6e
@user-om4cm4nu6e 2 ай бұрын
திண்டுக்கல் கடைசியாக கலில் முடியும் அதான் திண்டுக்கல் 😂😂😂😂
@ssylva9536
@ssylva9536 8 ай бұрын
கல்லுகளாகவே எங்கள் தெய்வங்கள் இருந்து விட்டு போகட்டும்......... நொந்த பக்தன்.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 ай бұрын
கல்லும் மண்ணும் எம் கடவுள் அல்ல..
@arugullamahendra9314
@arugullamahendra9314 8 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு சகோதரர்களே வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரர்களே
@user-hh5ie5bh1z
@user-hh5ie5bh1z 5 ай бұрын
சூப்பர் அண்ணா ❤😂😂❤உங்களோட பயணம் தொரட்டும் 😂😂😂
@Nan45566
@Nan45566 8 ай бұрын
I also felt the same when I attended John Jabaraj's meeting. He is a fake guy. He should have chosen Cinema rather than choosing Christianity. All these lies will become curses for all the generations who come after him.
@3jtv971
@3jtv971 8 ай бұрын
புரட்டு தீர்க்கதரிசி புரட்டு தீர்க்கதரிசி புரட்டு குறி சொல்ற ஆவிகள்
@christy6086
@christy6086 8 ай бұрын
Brothers in Christ. God has two eye on all of us. But God has 4 eyes on pastors and their work. So you don't judge or ridicule anyone. Let God be the judge. You be sensible what to feed inside ur soul
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 ай бұрын
Get out of our way... Read the Bible.. First let ur spiritual eyes may get opened...
@rusuriasuria9989
@rusuriasuria9989 6 ай бұрын
If your brother sins against you, go and tell him his fault, between you and him alone. If he listens to you, you have gained your brother. (Matthew 18:15 ESV) Do not judge by appearances, but judge with right judgment. (John 7:24 ESV) Beware of false prophets, who come to you in sheep’s clothing but inwardly are ravenous wolves. You will recognize them by their fruits. (Matthew 7:15-16 ESV) The scriptures are clear that we are make judgments. In fact, in this very text Jesus is commanding judgment because we are determining if our brother or sister in Christ has a speck in their eye.
@joshuajordan865
@joshuajordan865 8 ай бұрын
Super bros .. keep rocking God bless
@MeenaKshi-uj1ft
@MeenaKshi-uj1ft 8 ай бұрын
BRO NEENGA PANDRATHU THAPPU ............ 😢 JESUS IT'S ONLY PERFECT.... ✝️🙏 GOD IS GREAT 👍 ❤
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 ай бұрын
Neenga panrathu thappa righta nu JOHN JEBARAJ kita kezhunga... Dance aadi aadi theerkatharisanam soluvaan..
@JabarajSaro
@JabarajSaro 2 ай бұрын
கடவுள் ஆசிர்வதிப்பார் கடவுள் தருவார் என்று சொல்லி விட்டு காரில் போகிறவனை நம்பாதே... அவனை+அவளை நம்பாதே அவன் +அவள்+அவர்கள் பிராடு ஏமாற்றுக்காரர்கள்...
@INK_BOTTLE
@INK_BOTTLE 5 ай бұрын
THANK YOU BROTHERS ❤
@davidkalaipraiseandworship2433
@davidkalaipraiseandworship2433 7 ай бұрын
நாம் மற்றவர்களை நியாயம் தீர்க்கக்கூடாது bro
@samhelen7960
@samhelen7960 7 ай бұрын
இவர்கள் நியாயந்தீர்க்கலை இது ஆடு அல்ல ஓநாய்கள் என்பதை வேதத்தை வாசித்து தியானிக்காத ஏமாறும் கிருஸ்தவர்களுக்கு எச்சரிக்கை அவ்வளவு தான். தயவாக எசேக்கியேல் 3 நன்கு வாசியுங்கள். வேதம் முழுவதும் கர்த்தரின் நாமத்தை அவரை போல இல்லாமல் வீணில் வழங்கும் ஊழியர்களுக்கு அதிக தண்டனை ஆனால் நீங்கள் அவர் பிள்ளைகள். இந்த சகோதர்கள் பேசாவிட்டால் கர்த்தர் கல்லுகளை கொண்டு பேசுவார்.புறஜாதிகளை கொண்டும் பேசுவார். இயேசு சொன்னார் நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான் என்று. இவர்கள் எங்கே இருக்கிறார்கள் ஆலயம் என்ற மினி பேங்க் பவுள் ஆண்டவரின் வேலையை செலவில்லாமல் ஸ்தாபிப்பார். இந்த ஊழியர்கள் சினிமாவை சபைக்குள் கொண்டு வந்து விட்டனர். தாவீது ஆடினார் என்பார்கள் இயேசப்பா எங்காவது ஆடினாரா?
@jeevashehan4415
@jeevashehan4415 8 ай бұрын
Power of Jesus IAM shehan from Sri Lanka
@3jtv971
@3jtv971 8 ай бұрын
அவனெல்லாம் சினிமால நடிக்க கூடிய ஆளு ஊழியத்துக்கு உள்ள வந்து ஆண்டவன் நாமம் தூசி சினிமாவில் நடிக்க போகச்
@lourduantony5690
@lourduantony5690 6 ай бұрын
இதில் மனம்நொந்த யுடியூப்பர் ரோஸ்டிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 ай бұрын
🙄
@TimVels
@TimVels 8 ай бұрын
Enakku sirippu thanga mudiayala pa.....semma.....sad to see this is going in the name of prophecy....
@user-lx5pu2gz2q
@user-lx5pu2gz2q 8 ай бұрын
நீங்கள், வறுக்க வில்லை, தீய்த்து,எடுத்து,விட்டீர்கள், சூப்பர் பிரதர்ஸ்
@lourduantony5690
@lourduantony5690 6 ай бұрын
தீஞ்சிட்டு அதனால் கல்ல கட்டிட்டு கடல்ல விழுந்திருங்க
@3jtv971
@3jtv971 8 ай бұрын
😅😢😂 அந்திக்கிறிஸ்து ஆவி உள்ள கள்ளத்தீர்க்கதரிசி அவன்
@m_e_e_r_a3127
@m_e_e_r_a3127 8 ай бұрын
Super bro sirippa nirutha mudiyala😂😂😂😂
@ambikavathivathi9961
@ambikavathivathi9961 8 ай бұрын
Be carfull bro Jesus kiita
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 ай бұрын
JJ Voda Jesus namala onnum pana mudiyathu
@Sijonisha
@Sijonisha 8 ай бұрын
​@@roastingtodayschristianityJesus unmayavae powerful anna.ivara mathiri pastors Nala than god's name spoil aguthubro
@antonyclimax6631
@antonyclimax6631 7 ай бұрын
Dear Brothers in Christ, Praying for you. May the Lord use your mouth to intercede and pray for other Pastors. It's easy to criticize but very hard to pray for others, so that the Lord will make others realize their mistakes and repent. Lord only has the power to change you and others. God bless 🙏
@SureshBabu-hy1oo
@SureshBabu-hy1oo 8 ай бұрын
Brothers very funny Prophet hope he knows about himself😅😅😅
@chitharaman4231
@chitharaman4231 3 ай бұрын
Supar bro avana sarupala adekanum
@leebannadar7164
@leebannadar7164 8 ай бұрын
😀😀😀😀😀😀😀😀😀 கிறிஸ்தவ ஜனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 ай бұрын
அப்படியே உங்களுக்கு ஒரு சின்ன விழிப்புணர்வு பதிவு bro. உங்க profile photoவில் இருப்பது இயேசு அல்ல!! மாறாக கற்பனை செய்யப்பட்ட ஒரு பெண் உருவம் போல் உள்ளது
@karunanithi8860
@karunanithi8860 8 ай бұрын
ஏமாற்றுகிறார்கள் இருக்கும்போது- ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!..
@arputharajraj3977
@arputharajraj3977 8 ай бұрын
மதுரை என்றதும் மாட்டுத்தாவணி பஸ்டான்ட் தெறிஞ்சிருக்கும் 😂😂😂😂
@kingjsingh9739
@kingjsingh9739 2 ай бұрын
சினிமா காரங்கள் மேல் உங்களுக்கு என்ன மரியாதை.....
@michaelsalomon3704
@michaelsalomon3704 8 ай бұрын
நீங்க மட்டும் என்ன ஒழுங்க.. உங்களுக்கு மட்டும் இயேசு வந்து இப்பிடிலாம் பேசுங்க சொன்னாரா டா.. நீங்க மட்டும் என்னமோ இயேசு சொல்றத அப்டியே பண்ற மாரி மத்தவர்களை குற்றம் சொல்லிட்டு இருக்கான்,, ஆனா பைபிள் வெச்சி இயேசு பத்தி சொல்ற காலம் போய்ட்டு இப்பலாம் அதே பைபிள் வெச்சி கோரை சொல்றது இல்ல குற்றம் சொல்ரத்தையே வேலையா வெச்சிட்டு இருக்கீங்க. உங்கல பத்தியம் கடைசி காலத்துல தெரிய வரும் டா நீயே மோசடி காரன்,. ஆனா நீங்கலாம் மட்டும் பெரிய இவனுங்க... நீங்க முதல்ல ஒலுங்க இருக்க ... உங்களையும் பாத்தா டென்ஷன் ஆகுது..
@danielshellaiah5068
@danielshellaiah5068 3 ай бұрын
Mr debunk where are you get Theerkka tharisanam Abeeshagam??
@georgeb8555
@georgeb8555 6 ай бұрын
God bless you all.
@ebenezerrajadaniel3194
@ebenezerrajadaniel3194 6 ай бұрын
Paster has lowered his level himself, very sad😢
@Praisy-ct7ig
@Praisy-ct7ig 6 ай бұрын
Well done brother!
@samaaron7937
@samaaron7937 8 ай бұрын
Nice bro😂 John Jebaraj Patu super But Prasangam Sema comedy😂
@feminarb3714
@feminarb3714 6 ай бұрын
God said..don't judge anyone.. he asked us to be careful and not to judge...also there is a verse...you are judged in the same way you judge others.so be careful in ur words
@rusuriasuria9989
@rusuriasuria9989 6 ай бұрын
If your brother sins against you, go and tell him his fault, between you and him alone. If he listens to you, you have gained your brother. (Matthew 18:15 ESV) Do not judge by appearances, but judge with right judgment. (John 7:24 ESV) Beware of false prophets, who come to you in sheep’s clothing but inwardly are ravenous wolves. You will recognize them by their fruits. (Matthew 7:15-16 ESV) The scriptures are clear that we are make judgments. In fact, in this very text Jesus is commanding judgment because we are determining if our brother or sister in Christ has a speck in their eye.
@agapesevengnanaselvipatric5342
@agapesevengnanaselvipatric5342 8 ай бұрын
அவர் எத்தனையோ பாடல்கள் இயற்றி பாடி யிருக்கிறார் . எத்தனை பிரசங்கங்கள் பேசியிறுக்கிறார். எத்தனை பேர் ரட்சிகப்பட்டு இருகாங்க அத பாக்கல. இத பேச 3ஆளு அவர் தனி ஆளு. உங்களுக்கு vakama இல்லையா. இந்த நே ரத்தில் நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கலாம்
@DevJanu
@DevJanu 8 ай бұрын
நம்மர் 1 கள்ள உபதேசக்காரன் இவன்.
@oceanistoosmall
@oceanistoosmall 8 ай бұрын
You should have mentioned Valparai for Paarai 😂
@jenifer6823
@jenifer6823 5 ай бұрын
Bro Nenga avaru vedio va eduthu Avara kalaikurathala dha ipo avaru meetings la vedio eduka allow panrathu illayo🤔
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
John Jebaraj | Accurate Prophecy | Small Clip | Blesson Daniel
6:47
Blesson Daniel Official
Рет қаралды 842 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 18 МЛН