கோவில் புளியோதரை இப்படி ஒருமுறை செய்து பாருங்க | Pulikachal | Puliyodharai Recipe in Tamil | Vlog

  Рет қаралды 1,052,257

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

Күн бұрын

Pulikachal
Ingredients;
Tamarind - 400gm
Red chilli -30 pcs
Peanut - 200gm
Asafoetida - 4 pcs
Sesame seeds - 100 gm
Coriander powder - 100gm
Fenugreek seed powder - 2 tsp
Mustard seeds -;50gm
Chana dal - 50gm
Urad dal - 50gm
Jaggery - 2 tbsp
Oil - 150 ml
Salt to taste
Curry leaves
#trending #lunchbox #pulikachal #puliyodharai #temple #prasad #kovilpuliyodharai #trational #ammavinkaimanam #lavanyascookingcorner #ammavinkaimanam #புளியோதரை #புளிகாய்ச்சல் #பிரசாதம்

Пікірлер: 361
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Super mami, Mixer epdi pannanum nu podungo please Thank you mami
@Rajendran-c4e
@Rajendran-c4e Жыл бұрын
வெறும் புளிக்காய்ச்சல் செய்ய இவ்வளவு பில்ட்டப்பா???. எவ்வளவு நீளமான வீடியோ!! சினிமா பாக்கிற மாதிரி உள்ளது. சுருக்கமாகவும் விளக்கமாகவும் பதிவிடவும். புளிக்காய்ச்சல் செய்யரதை 22 நிமிடம் பார்க்க முடியாது
@umaseshasai8522
@umaseshasai8522 Жыл бұрын
Wow🎉..super...Mami...v.nice❤❤
@Murugasan-g1u
@Murugasan-g1u 9 ай бұрын
Kulambuthool video podunga amma
@SENTHILKUMAR-cm8nf
@SENTHILKUMAR-cm8nf 8 ай бұрын
Amma malli podi kku enna enna porul potiga
@muthukrishnan247
@muthukrishnan247 Жыл бұрын
Kindly tell me how much chilli and Dhaniya was added
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Full ingredients list given in discription box.. please check it
@ranganayakis3466
@ranganayakis3466 Жыл бұрын
Super mami
@premaiyer4022
@premaiyer4022 Жыл бұрын
One should not use Alluminium for dishes made with tamarind limbu etc
@balameenashe4542
@balameenashe4542 Жыл бұрын
மாமி நீங்க எங்க அம்மா மாதிரி. இப்படியே தான் பேசுவா. நமஸ்காரம் மாமி. சாய்ராம்
@jayanthijagan9916
@jayanthijagan9916 Ай бұрын
எனக்கு 1/2 kg அனுப்புவியமா
@RADHA.VRADHIKA.V-lg1lg
@RADHA.VRADHIKA.V-lg1lg 11 ай бұрын
உங்களை பார்த்தால் என் அம்மாவின் ஞாபகம் வருகிறது உங்கள் போல் பிள்ளைகள் நலனுக்காக மட்டும் பாடுபட்டு போய் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ்த்துக்கள் மாமி❤❤❤❤
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻😊
@SoundarajanMaheshwari
@SoundarajanMaheshwari 4 ай бұрын
Pogal​@@lavanyascookingcorner964
@SoundarajanMaheshwari
@SoundarajanMaheshwari 4 ай бұрын
21:19 🎉 21:23
@informative8919
@informative8919 2 ай бұрын
8:07 8:07
@RenukaNarayanasamy
@RenukaNarayanasamy 2 ай бұрын
6 FM​@@lavanyascookingcorner964
@JayanthiBalakrishnan-m4c
@JayanthiBalakrishnan-m4c 2 ай бұрын
நல்லெண்ணய் தானே மாமி.?
@laavanya496
@laavanya496 Жыл бұрын
A small suggestion: IF MAAMA N MAAMI agrees, Neengha Maami oda ONLINE CLASSES start pannungho pa. ON SELECTIVE PICKLES, Bhakshanams n sweets. UNGA SUBSCRIBERS would be the students for sure.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Amma kitta neenga sonna msg share panninen.. ok sonna konjam time yeduthu yosichu contuct pannalam.. thank you so much for your valuable suggestions
@sambasivana.p6329
@sambasivana.p6329 Жыл бұрын
Super suggestion Ma .. Even I Wil join🤗
@vc9532
@vc9532 Жыл бұрын
Romba nalla solli kudukirenga amma. Very nice.. Thank you. I will try this method
@bagyalakshmi3297
@bagyalakshmi3297 Жыл бұрын
நேர்மை. .விளக்கம். . ‌உண்மை..வாழ்க
@sundararaman4129
@sundararaman4129 2 ай бұрын
. சம்பந்தமில்லாத பேச்சை தவிர்க்கவும்.
@kalashekar7313
@kalashekar7313 Жыл бұрын
லாவண்யா உங்கள் செய்முறை விளக்கம்+ Tips நன்றாக உள்ளது👍
@Kalahasthi-t6w
@Kalahasthi-t6w 8 күн бұрын
பிரமாதமா செய்வது‌ என்பது அவ்வளவு‌ செய்முறை அனுபவம் .உங்க திறமைக்கு அளவே இல்லை. அம்மா நீங்க உங்க பாத்திறங்களை எப்படி கழுவுகிறிர்கள் ஒரு சிறு கருப்பு மார்க்கு கூட இல்லாத வாறும் சுத்தமான பலபலக்கிறதே ?
@rky4386
@rky4386 Жыл бұрын
தணியா வறுத்து பொடி பண்ண வேண்டுமா
@sugasvegetariankitchen5830
@sugasvegetariankitchen5830 Жыл бұрын
Excellent presentation Mami !!with super tips.. Truly authentic recipe @Lavanya our best wishes
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much
@AlagammalDiya
@AlagammalDiya 9 ай бұрын
8.
@AlagammalDiya
@AlagammalDiya 9 ай бұрын
0:13 aaa ❤
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very correct Puliyodarai tri colour la irunda dan pakka ramyama irukkum Mami is always superb
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 10 ай бұрын
பக்கத்து அடுப்பு பாத்திரமே இல்லாம திறந்திருக்கே பரவயில்லையா , எப்பவும் அடுப்பு திறந்திருக்க கூடாது என்பார்கள். தட்டு பாத்திரத்தின் மேல் மூடும் போது அடியை அப்படியே மூடினா கீழே ஒட்டின துசு பாத்திரத்தில் விழுமல்லவா ?.மாமி உங்க பாத்திரங்கள் ரொம்ப புதுசு மாதிரி கொஞ்சம் கூட கரிபுடிக்காம வெள்ளையா இருக்கே , நீங்க எப்படி பாத்திரம் கழுவுறிங்க சொல்லவும்
@sakthivelc4650
@sakthivelc4650 5 ай бұрын
😅😅😊
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 5 ай бұрын
பதில் எதிர்பார்த்தால் ?
@meenakshisridhar1235
@meenakshisridhar1235 Жыл бұрын
அம்மாவின் புளியோதரை மிகவும் அருமை!!! அழகாகவும், தெளிவாகவும் விளக்கம் அளித்துள்ளார். நன்றி லாவண்யா sister
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you 🙏
@dhinakaranm1159
@dhinakaranm1159 Жыл бұрын
​@@lavanyascookingcorner9640:45
@vijayakumaridurairajan7071
@vijayakumaridurairajan7071 9 ай бұрын
7:42
@s.srinivasaraghavan9028
@s.srinivasaraghavan9028 4 күн бұрын
அருமை புளியோதரை காய்ச்சல்: தயாரிப்பு. செய்தல் வழிமுறை.
@sathyanarayananv2776
@sathyanarayananv2776 Жыл бұрын
பல சமயல் வீடியோ பார்ப்பென் really I love your vedios... சமையல் தொழில் நானும் சில வருஷம் பண்ணி இருக்கேன்...அருமை யதார்த்தம் காரியத்துல கண்ணா super 🥰 Shoba sathyanarayanan
@lalithamani7413
@lalithamani7413 Жыл бұрын
புது புளி புளிப்பு மட்டும் இருக்கும் ஆனால் பழைய புளி லேசான இனிப்பு இருக்கும் இரண்டு ம் சேர்த்ததால் நல்ல சுவை கிடைக்கும் 😊
@GowriBoopathi-vh8mx
@GowriBoopathi-vh8mx 4 ай бұрын
@meerasaiprakash9802
@meerasaiprakash9802 11 ай бұрын
Very nice explanation about Pulikachal and tips your mother shared about this recipe is really nice.Thanks for sharing this wonderful recipe 😊
@BhagyaLakshmi-qz8eg
@BhagyaLakshmi-qz8eg Жыл бұрын
Super maami I am also having cooker pathiram which I use for making like these items thanks for the recipe
@GovindarajanRangarajan
@GovindarajanRangarajan 13 сағат бұрын
This time we used your method ir came out well. Thank you 🙏.
@jothimuruganp8517
@jothimuruganp8517 9 ай бұрын
ஹய்யோ மாமி..சூப்பரா இருக்கு..! புளியோதரை பண்ற உங்களை காட்டினா.. கேமரா யார் பிடிக்கறான்னு அவாளை காட்டளியே..! 20 வருஷத்துக்கு முன்னாடி வாங்கின குக்கருன்னேளு..எங்கே வாங்கினேள்ன்னு அதை சொல்லையே..! *கைப்பிடி* அப்போல்லாம் இப்டிக்கா தேய்ன் இருக்குமோ..! குனிஞ்சு பார்த்தா புளி காய்ச்சல் முகத்திலே..கண்ணிலே அடிக்கும்ன்னேளே.. கைப்பிடி இல்லாங்காட்டி கையை சுட்டுடாதோ..அதச்சொல்லலையே..! போங்கோ மாமி..இப்டி பண்ணி நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி.. அய்யய்யோ..பல் கூசறது..! ஆஹா..ஓஹோ..பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னாருக்கு..😅❤💐
@SagarSagar-e9y
@SagarSagar-e9y 5 ай бұрын
😊
@sukumariandal3562
@sukumariandal3562 Жыл бұрын
Extremely amazing PULKACHAL. Thanks for the perfect and correct measurements.. Guidance of a mother and care. God bless you🙏. Post many more receipe mam.keep rocking and all the best.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
So nice of you
@palanijayalakshmi6473
@palanijayalakshmi6473 9 ай бұрын
Traditional muraila pulikachal romba nalla irunthuthu romba nalla recipe 😀😀
@jayanthijagan9916
@jayanthijagan9916 Ай бұрын
உன் பேர் என்னம்மா? என்னை விட சின்னவா மாதிரி தான் இருக்க. எனக்கு ஆசையா இருக்கு
@janathalakshmi9682
@janathalakshmi9682 Ай бұрын
1'st puliyai cold Waterlo wash pannittu hot water uththalome 😮😮
@muralidharanar9505
@muralidharanar9505 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி.எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
@sundarikrishnamurthy9571
@sundarikrishnamurthy9571 Жыл бұрын
Can't miss even one post from this channel.. perfect recipes and lots of tips🙏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 😊🙏
@thanoojabalakrishnan4988
@thanoojabalakrishnan4988 10 ай бұрын
Mami how to prepare pickle as your mother said?you mentioned it in this video....kindly make a video regarding this
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 Жыл бұрын
சூப்பர் மா வாழ்த்துக்கள், உங்ககிட்ட இந்த வயதில் ஒரு செய்முறை ரகசியத்தை தெரிந்துகொன்டேன், நான் கடலைபருப்பு உளுத்தம்பருப்பை முதலிலேயே ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுத்துதான் செய்திருக்கேன், கடைசியில் பருப்புகளையும் கறிவேப்பிளையும் தாளித்து கொட்ட நாளை முதல் ஆரம்பிக்கிறேன். உங்கள பார்த்து மிக சந்ததோஷப்படுகிறேன். வாழ்க வளமுடன் என வாழ்துவது (ஆச்சி அமுதா அருணாசலம்)God பிளஸ்you.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏😊
@iswaryabashyam6473
@iswaryabashyam6473 Жыл бұрын
Super.. yellu kandipa podanuma or i can ignore. Please suggest..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Kandipa podanum apo dan taste nanna irukum
@iswaryabashyam6473
@iswaryabashyam6473 Жыл бұрын
Thankyou for your kind reply . I tried without ellu today.. Is there tip to adjust excess salt in pulikkaichal.. thanks again...😊
@poongodir9360
@poongodir9360 2 ай бұрын
ரொம்ப அருமை நான் செய்யபோரேன்
@sivakamesh8327
@sivakamesh8327 2 ай бұрын
Good explanation mam thank u so much becoz every time my favorite food is puliyotharai rice
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 Жыл бұрын
Arumaiyana puliyogre super amma explanation excellent and very clear. Thanks Lavanya for sharing this receipe vlog.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@tvvisalakshi6901
@tvvisalakshi6901 3 ай бұрын
Super.nalla vilakkam a sonneegga.nalla purinthathu.tasta panreega
@pkanniyappan
@pkanniyappan Ай бұрын
கட்டிப் பெருங்காயத்தை எண்ணெயில் போட்டு வறுத்து அதைத் தனியாக எடுத்துப் பொடி பண்ணிப் போட்டால் நன்றாக இருக்கும். உங்கள் முறையில் சில கட்டிகள் அப்படியே இருக்க வாய்ப்புண்டு!
@jeenathbanua5357
@jeenathbanua5357 5 ай бұрын
Mami yammi receipe. If u talk less it will be more excellant. Mammi kallukku konjama Pesaro varaway varaathu
@seethalakshmi8996
@seethalakshmi8996 2 ай бұрын
Super pulikachal. Thanks for your recope. Namaskaram.
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Enga Iyengar aathula yellow va puliyodharai irukum. Unga amma panna pulikachal superb ...Ur mother explanation cooking both are excellent 🎉. Puliyodharai procedure we too make same as ur amma. Kadasiya dhan nangalum parupu karuvepilai thalipom
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 😊🙏
@jayamlakshmi422
@jayamlakshmi422 Жыл бұрын
AA
@thillainatarajans566
@thillainatarajans566 4 ай бұрын
பயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் தாயே நன்றி வணக்கம் அம்மா
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks Ай бұрын
nagu purindadu banei
@kavya...e36
@kavya...e36 Жыл бұрын
Mam i want tomato thokku receipe please
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Will upload soon
@meeravenkatraman4454
@meeravenkatraman4454 Жыл бұрын
Super Pulikatchal tempting to taste now
@revathigopalan8978
@revathigopalan8978 Жыл бұрын
Very nice tips u had given.very useful.Thank you mami and Lavanya for sharing this video. 21:28 ,,
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thanks a lot
@jagan5191
@jagan5191 Жыл бұрын
The cooking tradition and nuances need to be passed on to future generation
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Жыл бұрын
மிக அருமை. டிப்ஸ் சூப்பர். எண்ணை கம்மியா இருக்கே என்று நினைத்தேன். She clarified. Fantastic 👌👍
@SrideviSureshPB
@SrideviSureshPB Жыл бұрын
Excellent recipe maami 👌
@nandhakumarnandha575
@nandhakumarnandha575 Жыл бұрын
super ma, perfect, simple, neat explanation, even biginers understand, i thought pulikachal is a big process, you made it in a simple way.🙏🙏🙏 👌👌👌 👍👍👍
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 😊🙏
@jayanthijagan9916
@jayanthijagan9916 Ай бұрын
நாளைக்கு ஆடி பூரத்துக்கு இந்த புளிக்காச்சல். அக்காரவடிசல் and உளுந்து வடை
@ShekarS-u3z
@ShekarS-u3z 9 ай бұрын
100gms Pulikki other items Alavu Chollungo please by return message.
@rajahindhiran5593
@rajahindhiran5593 Жыл бұрын
திரு அல்லிக் கேணி(Triplican) பெருமாள் பார்த்தனின் சாரதி புளியோவெரைக்கு மஇளகஆயஇக்கஉ பத😮இல் மிளகே!
@Venkatraman-62
@Venkatraman-62 9 ай бұрын
Mami You said measurements like. Red chilli , dhaniya, each 50 gm and sesame seed 75 gm but Description listed ingredients above items each 100gm which is correct sister? Please give correct measurements sister
@naliniganesh1806
@naliniganesh1806 Жыл бұрын
Hi Lavanya & Mami, Thank u so much for sharing the authentic Pulikaichal recipe. Mami explained clearly with useful tips. Ur Amma's saree is beautiful colour combination is superb. Lavanya, for a small family members of 4 to 5, how much of these ingredients should be used to prepare the Pulikaichal? Are you in Chidambaram now? My best wishes for Aadi 18 festival. Take care.🎊🎉🎈👌👍👏🫶❤️
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Amma sonna pulikaichal measurements lerndhu ¼ proportions la yeduthu pannungo seriya irukum
@naturallife1895
@naturallife1895 9 ай бұрын
❤❤
@Learnpracticearn
@Learnpracticearn 8 ай бұрын
please dont talk much.
@meenaCholkar
@meenaCholkar 8 ай бұрын
Mami romb nalla Rec. Iruku. Thanku
@anandhir8591
@anandhir8591 Жыл бұрын
Amma samayal.....always excellent
@vijayasrirm4265
@vijayasrirm4265 5 ай бұрын
Uppu Potta mathiri theriyalaiye
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks Ай бұрын
konjondu seicadu mattum
@chandars.v.3095
@chandars.v.3095 Жыл бұрын
அருமை ஆனால் சில சந்தேகம். எண்ணெய் எந்த எண்ணை என்று கூறவில்லை. மாமி வேகமாக பேசுவது சில நேரங்களில் புரியவில்லை.
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Unga amma use panra cooker madhiri ippo kidaikaadhu. Useful cooker
@ushasukumaran677
@ushasukumaran677 Жыл бұрын
Step by step explained 👌 👍👍
@prabhasuresh4189
@prabhasuresh4189 Жыл бұрын
Hi Lavanya and Mami, thank you very much for this recipe. Looks yummy. I wish I was Mami’s neighbor 😀😀
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Ohh super 🙂 thank you so much 😊🙏
@sulochanaMsulo-xr1dj
@sulochanaMsulo-xr1dj 3 күн бұрын
Super Amma
@sugeethasugavanan
@sugeethasugavanan Жыл бұрын
மாமி உங்க புளிகாய்ச்சாலும் அருமை உங்க ப்ராமன பாஷயும் அருமை. என் பாட்டி பேசி கேட்டது போல இருக்கு.
@VelammalEssakiyapillai
@VelammalEssakiyapillai 8 ай бұрын
Very good rezept, thank you
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 Жыл бұрын
Hello Lavanya! Most sought after recipe by ur kitchen queen mom. Can you tell the name of the shop in chidambaram where you buy aiympon jewels?
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Chakras jwellery la kettu parunga
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 Жыл бұрын
Speechless for her micro nuances of her knowledge in cooking skills. I think it will take another 50years for me to learn the cooking and tips from this queen of cooking from this house of kitchen.. No wonder why Lavanya Mam is very knowledgeable.. Thanks to channel for educating us from the roots in a traditional way Very simple teaching, with huge heart of sharing her immense knowledge to the world Thanks a ton ❤❤❤❤❤❤❤
@mangalamreghuraman
@mangalamreghuraman Жыл бұрын
Yes you are correct.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much
@govindarajalunarayanan7708
@govindarajalunarayanan7708 Жыл бұрын
687
@RadhikaVasanthkumar
@RadhikaVasanthkumar Жыл бұрын
😊😊
@abineshsettai9352
@abineshsettai9352 10 ай бұрын
Kilo I pp0klknkookkkfff#.dlil yiuuuok
@suganthiravi8327
@suganthiravi8327 21 күн бұрын
Excellent all your preparation including sedai From canada
@Sundari__02
@Sundari__02 4 ай бұрын
Mami super👌🏿
@Sundari__02
@Sundari__02 4 ай бұрын
🤝
@muralidharanar9505
@muralidharanar9505 11 ай бұрын
.புளியின் அளவு மற்றும் எல்லா அளவும் சொல்லவும் மாமி.நன்றி.இந்த அளவு எத்தனை கிராம் புளி காய்ச்சல் வரும்
@Dharaheaswari
@Dharaheaswari 2 ай бұрын
Mami perungayam kattiya potutinga,athu aptiye karanchuruma illa athu epti irukum
@bhuvanababu1121
@bhuvanababu1121 Жыл бұрын
Very nice demo.
@laavanya496
@laavanya496 Жыл бұрын
Maami romba crispa, beautiful la sonnel. HER WAY OF WORKING clearly portrays HER CULNINARY EXPERIENCE.
@sambasivana.p6329
@sambasivana.p6329 Жыл бұрын
Amma paathratha romba corner la vechund Venneer vidaathengho Amma.. Takk nnu slip aayudaaykk irukkaname .. It happened to us at home once.. Athaan bhayam aayuduth after that nekk.. Take care... Praying for your Ayuraaroghya soukhyam😊❤️🙏🏽
@kalidasan9218
@kalidasan9218 6 ай бұрын
Perungkaayam podi panna venttama
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 6 ай бұрын
Perungayam Kothikum bhode karanjidum.. nambha varukum bhodi konjam serthu podi pandrom adhu porum
@sowmyaramanathan3186
@sowmyaramanathan3186 Жыл бұрын
Mami is very knowledgeable lady in cooking..very very clean explanation to us…I love her way of cooking,lavanya is so lucky to have her mother…soothi poduingo mamiku…enn namaskarangal to her..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thanks a lot
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Excellent mami dhania va varuthuvpodi pannanuma please sollungo
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Light ah soodu vara alavuku varuthal porum.. illa veyil la Kaya vechi machine la kuduthu arachikonga
@sheelabalakrishnan1871
@sheelabalakrishnan1871 6 ай бұрын
எள் முன்பே கழுவி உணர்த்தி வைத்துக் கொள்ளலாம். நேரம், கேஸ் மிச்சம் ஆகும்
@kalyanivarma3440
@kalyanivarma3440 Жыл бұрын
Amma style pulikaaichal romba romba arumai tips very useful mouth watering ma
@amudhaprabhu2312
@amudhaprabhu2312 Жыл бұрын
Super pulikachal looks yummy and mouth watering one of my favourite dish
@kj.prakash2036
@kj.prakash2036 2 ай бұрын
Super. Romba Nalla Formula. Enna thaan Irunthalum Enga Garden Apartment Puliyodhrai Mathiri Varuma? Enga Team Super Team. JP 😅 🎉
@raji5541
@raji5541 Жыл бұрын
Nicely done…. Mami. 🙏🏾Make a shorter video with crisp explanation. Everyone wants short videos… can avoid unnecessary talks…
@selvijanarthanan5787
@selvijanarthanan5787 2 ай бұрын
Lentha eruku
@sujatharamamoorthy6197
@sujatharamamoorthy6197 4 ай бұрын
Romba thevaiillama vala vala peseereenga.
@msumathi867
@msumathi867 Жыл бұрын
Semmmmmmmma nenga enga amma mathire irukinga amma ❤ unga recipe ellam arumai amma
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
நல்லெண்ணையிலா சமையல் எண்ணையில் செஞ்சேளா எதில்செஞ்சேள்
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
சமையல் எண்ணெயில் தான் செய்தோம்
@svaidehi8274
@svaidehi8274 6 ай бұрын
Talking adhigam
@vijayalakshmi06
@vijayalakshmi06 Жыл бұрын
What a skilled cooking talent ! incredible ! can u pls let me know how to make dhania powder? Sundried and poadered or dry roasted and powdered? Pls let me know, awesome video as always !
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Sundried is the best.. rainy days la light ta dry roast pannitu powder pannikonga apo dan nanna irukum
@vijayalakshmi06
@vijayalakshmi06 Жыл бұрын
@@lavanyascookingcorner964 thanks a lot for ur reply
@thejesvini183
@thejesvini183 Жыл бұрын
ரொம்ப நன்நா இருக்கு மாமி
@vanavilvanathisamaiyal4111
@vanavilvanathisamaiyal4111 Жыл бұрын
அருமையான புளி காய்ச்சல் அருமை ம்மா👍👌 பார்க்கும் போது நாவில் தெரிகின்றது சுவை 😋😋🌺🌼
@madhumala4695
@madhumala4695 Жыл бұрын
Unga saree is good mami🎉
@madhumala4695
@madhumala4695 Жыл бұрын
🙏🙏
@puhazhenthiv1857
@puhazhenthiv1857 3 ай бұрын
மாமிகோவில்புளியோதரை டிபஸ் பதிவு மிக நன்றாக உள்ளது. very super நன்றி மாமி !!!👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nalinakshis149
@nalinakshis149 Жыл бұрын
Excellent demonstration! Kind suggestion, please talk a bit slowly, and the videographer pay attention to sound🙏
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 21 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 24 МЛН
venkatesh bhat makes puliyodharai | temple style puliyodharai |pulikachal recipe in tamil |pulisadam
15:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 7 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН