கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil / Tamarind Rice / Puli Sadam Recipe / Variety Rice

  Рет қаралды 1,416

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil / Tamarind Rice / Puli Sadam Recipe / Variety Rice Recipes / ஐயங்கார் புளியோதரை / Iyengar Puliyodharai / South Indian Recipe
கோவில் புளியோதரை :
தேவையான பொருட்கள் :
புளி - 300 கிராம்
வேர்க்கடலை - 200 கிராம்
கொத்தமல்லி - 3 டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
உளுந்து -2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -2 டீஸ்பூன்
கடுகு,உளுந்து,
கடலைப்பருப்பு (தாளிக்க)- 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 20
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கு
முந்திரி - 10 - 15
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1/4 லிட்டர்
வடித்த சாதம் -11/2 கிலோ
செய்முறை :
முதலில் புளியோதரை செய்வதற்கு தேவையான பொடியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், வர மிளகாய் இவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியவுடன் அதோடு பெருங்காயத்தூள் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளி கொச்சி தயார் செய்வதற்கு முன் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு வடித்து வைத்துக் கொள்ளவும் .
பிறகு மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் அதோடு வேர்க்கடலை, முந்திரி,வர மிளகாய், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் ஊற வைத்த புளியை கரைத்து அதோடு சேர்க்கவும். எண்ணெய் பிரியும் அளவிற்கு சுண்டியதும் அதோடு அரைத்து வைத்த புளியோதரைப் பொடியை சேர்த்து இறக்கவும். வடித்து வைத்த சாதத்தோடு சேர்த்து கிளறி பரிமாறலாம். இது சாப்பிடுவதற்கு கோவில் புளியோதரை சுவையில் இருக்கும். இப்போது காரசாரமான புளியோதரை தயார்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
காரா பூந்தி / Kara Boondi
• காரா பூந்தி / Kara Boo...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
#Puliyodharai #PuliSadham #AtoZCooking

Пікірлер: 4
@harinis358
@harinis358 4 жыл бұрын
Wow 😮super
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thanks Harini😃.
@flavorsofchennai1199
@flavorsofchennai1199 4 жыл бұрын
Nice recipe 👌👌👌
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 323 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН