Swami உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று appanidam வெண்டிக்கொண்டே இருந்தேன். Dec 30 ungalaikandane. Nandri .om நமசிவாய. 🙏🙏🙏 குருவின் பாத கமலங்கள் போற்றி
@ArunachalamArunachalam-xt2qk7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@AkilandeshwariS-w7l6 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் நாட்டிற்கு நல்லது சுவாமி இறை ஞானம். சமூக ஒழுங்கு தனிமனித நல்லொழுக்கம். தமிழ் பற்று அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Namashivayaa🙏🙏🙏🙏 Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala 🙏🙏🙏🙏
@jayaramanpn651611 ай бұрын
பஸ்ஸஸ்டாண்டில் இருந்து 200₹ ஆட்டோ ஈரோடு பேருந்து வழிநெடுகில் விலாசம் கேட்டு வருது ஆடாடோ.திருமடம் உபசரிப்பு அருமை.நமஸ்காரங்கள்
@rajkumarsr426711 ай бұрын
ஐயா தயவுசெய்து எனக்கு இந்த புத்தகம் எப்படி எங்கு வாங்குவது. நான் சென்னை. குருவே சரணம். சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@cananthakumar11 ай бұрын
Annadhanam saiya vandum 😊
@sivakumarnagarajan412711 ай бұрын
குருவடிசரணம்
@CharusHacks11 ай бұрын
சிவாயநம🙏🙏👣👣🌿🌿💐💐🙏🙏
@gopup18218 ай бұрын
Ketpoum பயனுடையதாக.
@sundaramoorthys494311 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
கோபிசெட்டிப்பாளையம் வட்டாரத்தில் பாரியூர் வெள்ளாள பாளையம் ஜயா மடம் அமைந்துள்ளது
@mariappan690511 ай бұрын
நான் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன். வெள்ளாள பாளையம் எப்படி செல்ல வேண்டும் எந்த நாளில் செல்லலாம் அங்கு குளிப்பதற்கு பாத்ரூம் வசதி உணவு வசதி போன்றவை இருக்கின்றனவா. விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Thirunavuklarasar pothupani enna seithar Siva nerikku than thodu seithar
@mamillapallisreenivasulu737411 ай бұрын
Swami 🙏 iam from srikalahasti. I would like to read & learn learn Thiru vasagam . My mother tongue is Telugu. Plz guide me...om nama sivaya 🙏🙏🙏🙏🙏
@rajeswarir707711 ай бұрын
இன்றைக்கும் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக சுவாமிகள் பேசறார். அப்படி யாவது இன்றைய இளைஞர்கள் பார்த்து கேட்டு நல்ல வழியாக வாழ்க்கை ய அமைத்துகொள்ளனும். எதுவும் நிரந்தரம் இல்லை. ஜோசியம் மாந்ரீகம் இப்படி நம்பிக்கை வைத்து மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். அவரவர்கள் வாழ்க்கை யை வாழனும். அப்பா அம்மா முதல் தெய்வம். இனி எந்த விசேஷம் வீட்டில் அல்லது பொது நிகழ்ச்சி க்கு சிவனடியார் களை அழைத்து அவர் ஆசிர்வாதம் பெறுங்கள். சிவன் நிறைய செல்வம் தருவார். நிச்சயமாக
@Riz-g4l11 ай бұрын
சிவாயநம💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌹🌹🌹🌹🌹
@ilaiyaraja66614 күн бұрын
369
@VijayarajeswariBijikumar11 ай бұрын
கோயில்ல பெண்கள் விளக்கு போடுறத பத்தி ரொம்ப கிண்டல் அடிச்சு இருக்கீங்க
@mercury76355 ай бұрын
அய்யா தாங்கள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராம பகுதிகளுக்கு சென்று தங்களது இந்த சமயச் சொற்பழிவை ஆற்றினால் நன்றாக இருக்கும். சாதி சண்டைகள், மூட நம்பிக்கைகள் ஒழியும். கல்வி கற்பது மேம்படும். சகோதரத்துவம் பெருகும். வளர்க உங்கள் சிறப்பான தொண்டு.