Sir, my mom says exactly the same what you said ab lemon
@gmhari7442 Жыл бұрын
Very good explanation for lemon parigaram and reason for going to temple. I always thought of this whenever I go to temple. I am very much inspired with your explanation in this video sir. 🙏🙏🙏🙏🙏
@krishnamurthy1957 Жыл бұрын
அருமையான விளக்கம்!
@muruganandham7559 Жыл бұрын
16:50 இந்த சோதிடர் வாய்க்கு வந்தயெல்லாம் உளறுகிறார், அன்னை துர்கை தாயுள்ளம் கொண்டவர் , எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றுவதனால் அன்னையின் குழந்தைகளாகிய நமக்கு நன்மைகள் தான் நடைபெறும், எந்த தெய்வதாயும் பராக்ரமசக்தியும் தவறுதலான அல்லது தடபுடலான படயலை எதிர்பார்த்து அருள் செய்வதில்லை, ஆனால் தூய அன்புள்ள உள்ளத்தை மட்டுமே எதிர்பார்க்கிறது , இது என் அனுபவ உண்மை கருத்து, நீங்கள் பிரபலமாக வேண்டி மக்களை குழப்ப வேண்டாம், அன்னை துர்கை பராக்ரம சக்தி தான், ஆனால் தாயுள்ளம் கொண்டு கருனை செய்பவர் , தன்னைநாடிய குழந்தைகளை என்றும் ❤❤❤ காப்பார்
@learningbucket2540 Жыл бұрын
Lemon deva kanni so dont cut
@muruganandham7559 Жыл бұрын
@@learningbucket2540எலுமிச்சையில் பொருட்களை கழுவலாம் என்று இந்த உளறல் சோதிடர் கூறுகின்றாரெ
@dchithra5319 Жыл бұрын
எலுமிச்சம்பழம் ராஜகனி எனவே அதை அரிந்து பயன்படுத்த கூடாது
@kavitham9069 Жыл бұрын
உண்மை தான் ஐயா சூப்பர் சூப்பர்
@v.vijayvasanthan5630 Жыл бұрын
நல்ல விளக்கம் அண்ணா
@anbumatching Жыл бұрын
சிறப்பு 🙏💐
@indirarajagopal3266 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@charviksreddy5281 Жыл бұрын
Do program on makara rashi
@VaraLakshmi-qt5vz Жыл бұрын
Super
@sivakumarrajagopal8138 Жыл бұрын
நான் உங்களை நம்புகிறேன் ஐயா
@thaslim3073 Жыл бұрын
Vanakkam ji
@NevishHarini8 ай бұрын
Bhairav irukku milagu vilakku deepam suggestion sollu ga sir
@sivam.s7104 Жыл бұрын
👍👍அருமை. விளக்கம். 💯👌உண்மை 🙏🙏🙏
@thenporul7937 Жыл бұрын
Rombaazhaha sonneenga bro. Before lemon vilakkuthan potten. Aprom oru videola lemon vilakku podakoodathunu pathen. Athulerndhu satharana ahalvilakkula nei ootri kovil munnal irukkuravankitta vangi poduren. Appadi podalama bro. Pls sollunga
@sarosaroja9021 Жыл бұрын
Super sir good explain ❤❤❤❤
@sudhamuralidharan6574 Жыл бұрын
He's right about rahu kaala elumichai vilakku Even paramacharya said this
@BaluBalu-zx5rx Жыл бұрын
is true
@subhavinoth95187 ай бұрын
எட்டு வருஷமாக சார் நான் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கு போட்டுக்கிட்டு வரேன் செவ்வாய், வெள்ளிக்கிழமை நீங்க சொன்னது கரெக்ட் தாங்க சார் எந்த ஒரு முன்னேற்றமும் கிடையாது புதிய புதிய பிரச்சனை தான் வந்துட்டு இருக்கு இன்னைக்கு இந்த பதிவு பார்த்ததனால நான் ராகு காலத்துல எலுமிச்சம் பழத்தில் விளக்கு போறது நிறுத்திட்டேன் எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் கருத்து வேறுபாடு இருக்கு அண்ட் அப்பா அம்மா என்கிட்ட பாம்பு விஷம் கக்குற மாதிரி என்கிட்ட பேசறாங்க
@ambikaraju7789 Жыл бұрын
True
@sugavishnu992 Жыл бұрын
Super sir
@Paramesh-gg6mi Жыл бұрын
Anna lemonyil poojai porul clean pannalama.please reply anna.nandri.
@sambaths8936 Жыл бұрын
Ok pannalam good
@COMSooria Жыл бұрын
Lemon malai podalama
@ravicravi4038 Жыл бұрын
Very nice sir 💐🙏💐
@shanthisundar288 ай бұрын
Can we cut and keep lime in entrance of house
@kuviraapradeepkuviraathang3740 Жыл бұрын
Tammie sure you are telling true things
@BalaMurugan-rc9fp Жыл бұрын
Lemon malai durkai ammanukku podalama
@kamalasekhar4438 Жыл бұрын
Vanakkam really super video
@manjulasri4672 Жыл бұрын
👌👍🙏
@kishoresabitha55809 ай бұрын
அண்ணா எங்கள் வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டும் போன் நெம்பர் தாருங்கள்
@anukokila78987 ай бұрын
Sir government job kadaikkanum sir 🙏🙏🙏❤️❤️❤️
@KalaivaniM-pp9eu Жыл бұрын
6:29 paithiyagara Kalam Kalama moonorgal pannigidu varanga nee famous Aganum etho peasanum peasaringa Onagu la yaru interview kodutha na regular Tuesday Friday life longha podugidu tha Vara Enna Amma Nalla vechirugaa
@aniruth8562 Жыл бұрын
Mam neenga continue ah lemon 🍋 vilakku podaringala
@jothiramalingam2000 Жыл бұрын
வாதம் செய்ய வேண்டும் என்றால் எதையாவது ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு பேச வேண்டும் அதில் மக்களை குழப்ப எதை வேண்டுமானாலும் பேசி முடிவு செய்து விட வேண்டியது ச்சீ என்ன பொழப்பே 😖😖😖😖😖
@vairamauto9563 Жыл бұрын
👌👌👌🙏
@suganyagopinath78766 ай бұрын
துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை போடலாமா இதை கொஞ்சம் யாராவது சொல்லுங்க
@jyothinair7512 Жыл бұрын
What he us telling false. Bz durgai like very much lemon vilakh. She likes lemon. Sir kalikh yen non-veg and alcohol vaith puja seigirargal. In kerala kodugallur devi big temple is der go and see.
@rekhavasanth8128 Жыл бұрын
S right.. Most of the Ammans like lemon very much..
@bhuvanaravi6190 Жыл бұрын
பல ஜோதிடர்கள் பல முரண்பாடான கருத்துக்கள். மொத்தத்தில். மக்களை குழப்புவதே. இவர்கள் நோக்கம். போல் தெரிகிறது. அதிகமாக ஜோதிடர்கள் கருத்துகளை தவிர்ப்பதே மக்களுக்கு நல்லது
@kalaiteacher777 Жыл бұрын
Hi sir yanaku govt job kidika yanna seiyanum
@SharanPrints Жыл бұрын
ஒரு படத்துல வடிவேலு மூட்ட பூச்சி நசுக்கர மெசின் விற்பார். அங்க வந்த சிங்கமுத்து ஏண்டா நாங்க காலம் காலமா மூட்ட பூச்சி கையில வச்சி நசுக்கி வரும் எதுக்கு ஒரு மெசின் கேட்பாரு. அது போல் காலம் காலமா எலுமிச்சு விளக்கு ஏற்றி ராகு தசையில் பலன் பெற்றவர் கோடானு கோடி பேர் அதில் நானும் ஒருவன். தான் famous ஆக வேண்டும் என்று எதாவது சொல்வது இவர்களுக்கு வேலை. 10 ஆண்டுகளுக்கு முன் பட்டீஸ்வரம் சென்று இருந்தேன். அருள்மிகு துர்கை சந்நிதி கோவில் எத்தனை விளக்கு ஏற்றுகிறார்கள் பார்க்கவும். Avoid these kind of persons.
@sanjusam08lepanga66 ай бұрын
M
@gskshanthi92 Жыл бұрын
Hello sampath sir talk about kasi jadhagam is it true I have very much confusion please give us explanation
@sambaths8936 Жыл бұрын
Sure soon
@sanjananair493910 ай бұрын
Anchor should do better in asking or framing questions !!
அம்மனுக்கு எலுமிச்சம் விளக்கு துர்க்கைக்கு.போடக்கூடாது. என்று நான்.
@rameshrasheetha Жыл бұрын
உங்களின் இறப்பு தேதி கூறிவிட்டு பிறகு எது நடக்கும் எத நடக்காது என்பதை மற்றவருக்கு பாடம் எடுங்கள்
@selvisundarrajan Жыл бұрын
ஹரிகேசன் வெங்கட்ராமன் எப்பொழுது கூறிவிட்டார் எலுமிச்சம்பழத்தில் தீபம் தீபம் ஏற்றக் கூடாது என்று இப்பொழுதே கூறிவிட்டார்
@jyothinair7512 Жыл бұрын
Whatever he is telling not true. Lemon juice is good for health.
@powertech39566 ай бұрын
பூசணிக்காய் தீபம் போட சொல்றீங்களே அது தவறு இல்லையா?
@learningbucket2540 Жыл бұрын
Agal vilaku poduom
@SundarHarris11 ай бұрын
Employment office close alp office open
@kalaivani-dp3uv Жыл бұрын
காருக்கு அடியில எலுமிச்சை வைத்து நசுக்கலாமா
@mithrasathish4038 Жыл бұрын
Yes... Vilaku matum yetra kudadhu.. Neengal bali kudikirigal
@sivasakthim8173 Жыл бұрын
என்ன ஒரு கதை வசனம் 😂😅😢
@r.arunit7933 Жыл бұрын
Dai orutu orutu orutu orutu orutu orutu da doi enda iruthu varika orutu da doi enda iruthu varika mudikitu iru da doi
@ramyam5851 Жыл бұрын
Don't interview such people. They are just blaberring something and confusing people
@dhivyasathish89 ай бұрын
Anchor ha mathunga pa
@KrishnaVeni-xz1xj Жыл бұрын
நான் எலுமிச்சை பழம் விளக்கு ஏத்தினேன் கெட்டது தான் நடந்து😢
@rakshithap5496 Жыл бұрын
Same
@kalaichandran3742 Жыл бұрын
அப்படி விளக்கு எத்தி எங்க அக்கா வுக்கு நல்லது மட்டும் நடதுருக்கு ... நீ கல்லா கட்ட முடியாமல் போகலாம் அதுக்கு தான ப்ரோ
@learningbucket2540 Жыл бұрын
Unga akka ku jathaga kattam nalla iruku avlothan
@balaathi28773 ай бұрын
வாராகி அம்மனுக்கு பூசனிக்காய் வெட்டி விளக்கு போட சொன்னதும் நீங்கள்ஸதானே
@ShiyamalaLakshmi-gk6uy Жыл бұрын
Dei ...eruma lemon ah value ah kaamikira nee... lemon so much immunity power ...neeyae first driver... first yellataium pattium olunga padichuttu vandhu pesu...illata makkal ta adi vaanka pora...elumichai Palam unaku avvalavu cheap ah pochu... unaku peti vandha terium atoda digestive Patti..Ivana Mari tidir joshiyar yellam petti edukateenga plse...makkal ta Sami kumpidarata kooda payamuruti vachuruvaanga.
@mithrasathish4038 Жыл бұрын
எலுமிச்சை மாலை அணிவிக்கலாம்
@sambaths8936 Жыл бұрын
Okay but proper reason irukkanum
@arumugame6090 Жыл бұрын
முட்டாள் தனமான பேச்சு யாரும் இவர் பேச்சை நம்ம வேண்டாம் கடவுள் மட்டுமே மெய் மற்ற அனைத்தும் பொய்.