நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏💖💖💖💖💖
@nanilamnanilam88003 жыл бұрын
பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி அம்மா
@veeraveera85903 жыл бұрын
ரெம்ப நன்றிஅம்மா சாமி ஆடுவது பற்றி ஒரு பதிவு குடுங்க அம்மா
@udayakumar7452 Жыл бұрын
என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்து 🙏
@dancersai20163 жыл бұрын
மிக்க நன்றி அம்மா..நான் உங்களிடம் கேட்டு எதிர்பார்த்த பதிவு அம்மா
@S.L813 жыл бұрын
நன்றி சகோதரி நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது.
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு தாயே
@r.sobana60913 жыл бұрын
அம்மா விசேஷ நாட்களில் கருப்பு உடை அணியலாமா? அதை பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா
@radhikar7703 жыл бұрын
Amma ungala sollurathukku word theriyal useful video amma great
@balajimariner58583 жыл бұрын
வணக்கம், தெய்வ அருள் பெற்ற உங்களுடைய சொற்பொழிவை கேட்பதற்கு, நாங்கள் ஏதோ சிறு புண்ணியம் செய்திருக்கின்றோம்
@Nandhini00293 жыл бұрын
எல்லோருககும் பயன் தரககூடிய நல்ல ஆன்மீகப் பதிவு
@NareshKumar-lt8sg3 жыл бұрын
நான் எதிர்பார்த்த ஒரு பதிவு இது மிகவும் நன்றி அம்மா🙏
@annampoorani70193 жыл бұрын
ௐம் நமசிவாய. உண்மை தான். சந்தேகம் தீர்ந்தது.
@lavanyar40073 жыл бұрын
Ennoda romba naal sandhegam amma iniki sollitinga thanks amma🙏🏻😍
@kavyatharani61853 жыл бұрын
ரொம்ப பயனுள்ள பதிவு அம்மா. நன்றி அம்மா.
@karthikeyankaliraj47293 жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
@maheswaran21613 жыл бұрын
அம்மா, கோவிலில் தரப்படும் தேங்காயை என்ன செய்வது எப்படி பயன்படுத்துவது என்று கூறுங்கள் அம்மா.
@lalithadineshkanth96433 жыл бұрын
Vanakkam nan ungal shishyai from srilanka en manmarindu ittathai pol ullathu inda pathiu nenda nal kuzappam theerndathu nanri Amma nanum inda thavarai seithurukiren vilakkathuku nanri Amma 🙏🙏🙏
@sumathilingasamy86003 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் தாங்கம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏
@jothikrishna51573 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா
@Madesh_3 жыл бұрын
Amma yenakum neenda natkalaga iruntha santhegam theerthathu nandri amma 🙏🙏
Amma very useful information, thanks a lot Amma 🙏🙏🙏🙏
@srijaroshini6433 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹
@premabhuvana64993 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி மா 🙏🙏🙏🙏🙏
@paramasivam15663 жыл бұрын
முட்டை சைவமா அசைவமா என்று சொல்லுங்கள் அம்மா
@jayanthisrinivasan40903 жыл бұрын
நன்றி மேடம் 🙏🙏🙏
@ajayanthi45062 жыл бұрын
சாமிபடம் சாமி கேலண்டர் இவைகளை தூக்கியும் போடமுடிவில்லை என்ன செய்வது
@meenaraj65376 ай бұрын
ஓடும் நீரில் போட்டு விடலாம் ஒன்றும் தவறு இல்லை
@deepag4443 жыл бұрын
அம்மா உப்பு சமையல் அறையில் எந்த திசையில் உப்பு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பதிவு போடுங்க அம்மா
@vinayagamguna82223 жыл бұрын
Very very thankful to u my angel sister
@sakthivel1893 жыл бұрын
அருமையான தகவல் நன்றிகள் பல அம்மா
@pirasanthview4269 Жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது
@user-tk1yt4pq9o3 жыл бұрын
அம்மா வீடு துடைக்கும் துடைப்பம் எந்த திசையில் வைக்க வேண்டும் அம்மா சொல்லுங்க
@malligas61463 жыл бұрын
I always like your speech sister. U are giving good guidance regarding spiritual related doubts. Very clear information.
@uchimahaliuchimahali94733 жыл бұрын
அம்மா திருமலை முருகன் பதிவுகூறுங்கள்🙏🙏
@_Jana_Janarthanan_3 жыл бұрын
அம்மா நம்முடைய உடம்பில் பச்சை குத்தலாமா பச்சை குத்துவது சரியா அதை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@ayyappanraja30273 жыл бұрын
அம்மா கருங்காலி பற்றி சொல்லூங்க அம்மா
@swathimeerasri13356 ай бұрын
Anbukuria AMMA maithreya muhurtham patri sollunga amma Please❤😊
@vishvith3 жыл бұрын
வணக்கம் அக்கா.மிக்க நன்றி....
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@kavitasuthahar38003 жыл бұрын
Amma vilvam thulasi parikka koodatha neram naal pathi sollungga
@jaisanthosjaisanthos46463 жыл бұрын
Lemon kodutha enna seivathunu sollunga mam
@kalaivani60233 жыл бұрын
அம்மா மோட்ச தீபம் பற்றி சொல்லுங்க. நன்றி🙏
@dishitaranidishitarani43763 жыл бұрын
நன்றி அம்மா 😍😍😍
@vidhyaprakash13113 жыл бұрын
அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக தயவு செய்து பதிவு போடுங்க அம்மா 💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumark47733 жыл бұрын
Useful information thank you amma
@kalaivanikalaivani3443 жыл бұрын
Very useful message amma thank you amma🙏🙏🙏
@rajalakshmisundararaj5563 жыл бұрын
Mikka nandri amma. 🙏🙏🌹🌹🌹🌹🌹
@mughil38443 жыл бұрын
துளசி மற்றும் வில்வ இலைகளை எப்போதெல்லாம் பறிக்க கூடாது என்பதை பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏.
@shanmugavadivu92453 жыл бұрын
அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா
@bhuvaneswaris60323 жыл бұрын
Nandri amma.usefulaka irunthathu
@atheetrf68213 жыл бұрын
Mikka nandri amma nalla thagaval amma
@vijaykumar-ff2bz3 жыл бұрын
சாமி ஆடுவதை பற்றி சொல்லுக அம்மா
@jayakodigovinath9763 жыл бұрын
கோயிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை என்ன செய்வது அம்மா
@shanthim33233 жыл бұрын
அருமை
@jmeaswari78553 жыл бұрын
Migavum nandri Amma 🙏🙇🙏
@saravanaatamil20835 ай бұрын
கோவில் அபிஷேகம் செய்த பாலை வீட்டிற்கு கொண்டு என்ன செய்ய வேண்டும் அக்கா
@தமிழ்செல்விதமிழ்3 жыл бұрын
நன்றி அம்மா.வணக்கம்
@ladchumanankrishnaruban72593 жыл бұрын
நாங்கள் வெளிநாட்டில் இருக்கின்றோம் .நாங்கள் பூவை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தினமும் சாமிக்கு வைக்கின்றோம் அப்படி வைக்கலாமா? தயவு செய்து சொல்லுங்கள் அம்மா.
@ns_boyang3 жыл бұрын
Yes
@meenamurugan883 жыл бұрын
Uterus care video post pannunga Mam awareness from cancer
@lathapraba19743 жыл бұрын
நற்பவி பற்றி சொல்லுங்க அம்மா
@irasujaganathanyt20723 жыл бұрын
அக்கா மாணிக்கவாசக பெருமான் வரலாறு ஒரு பதிவு போடுங்க 🙏
@gopalakrishnan31903 жыл бұрын
அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய
@பாட்டியின்இரவுகதைகள் Жыл бұрын
1. கோவில்களில் கொடுக்கப்பட்ட திருநீறு, குங்குமம், வீட்டில் அதிகம் இருப்பின் என்ன செய்ய வேண்டும் அம்மா.. 2. வளைகாப்பு, வரலட்சுமி விரதம் போன்ற நாட்களில் கொடுக்கப்படும் மாங்கல்ய கயிறு இவற்றை என்ன செய்ய வேண்டும் அம்மா...
@c.saranya12954 ай бұрын
Kulanthaigal periyavargal kanavu bayam ila thukum inmai irunthal katil suthi sami namam solli nangupuram viputhi allathu kungumam podalam... Kathavil sami namam varaiyalam... Kathavil ullpuram thiruneeril kodu potu vidalam... Kanavu bayam ilamal nimathiya thukam varum... Romba naal agi neer alathu kungumathula pochu vanthuta Tulsi chedi la kotirvom... thannila kalanthu Tulsi chedi uthirvom... Maroon kungumam sambal niram thiruneer kandi bottle Ilana manjadi potu bathirapaduthi vaikalam.. suthamana nalla kungumam neer Elam romba naal nalla irukum... Atha vaikra namaku nallathu skin affect agathu... Valaikaappu kudukra kayir family la yarukachum kudukalam Ilana namba thali pirichu kokra apo antha time oru manjal kayir potrukanum.. athuku intha kayir use panikalam.... Thali pirichu kokrrathuku varalakshmi poojai senja kayir, Kovil la poojai senju kudukra ela manjal kayir namba kaluthil thaliya potukalam... Thali pirichu koka kudukara manjal kayir sami kita irunthu vantha namaku romba nallathu...
Romba nandri🙏amma payanula thagavaluku ana amma oru china doubt thalaila vacha poo kanjadum ada nama enga podradu
@jayasuryam30993 жыл бұрын
Super amma good information thank you 🙏🙏🙏
@punithaps41563 жыл бұрын
Mam please saptha kanni amman pathi sollunga detail ah ...village la valipadra saptha kanni amman and history la solla padra saptha kanni amman rendumae same ah? Please explain details...also enna mari mantras and Slokas solli vali padalam sollunga mam...
@shanmukkanivelusamy21823 жыл бұрын
Super pathivu ma 👍
@tamilarasisundar90633 жыл бұрын
Kovil la koddukkum lemon enna seivathu endru oru pathivu podavum amma
@venkateshsethupathi83713 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்