கடந்த ஆண்டு நானும் என் கணவரும் திருச்செந்தூர் சென்று சஷ்டி விரதம் இருந்தோம் இந்த வருடம் நான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன் கந்த கடவுள் நம் சொந்த கடவுள் அரோகரா 🦚
Sis kandippa entha baby porakkuthunuvsollanum nanum yem muruganai kumpitten yenakku therintha sila perum kumpuduranga ennallu nalla padiya girl baby normal delivery achu yenakku therintha sila murugar paktharkkum girl baby poranthanga
@sathyasivagnanam36072 ай бұрын
Last year naa sashti viradham irundhen. Neenga sonnadhu polavey. 2023 la thiruchendur poirundhom soora samharam paakka... Endha year end kulla na pregnant aahagnunu solli venditu vandhen.. Enaku mrge aagi 6yrs complete aagiruchu.. 7th yrs la epo pregnant ah eruken... Murugan arulal ungaloda valikaatudhal naala... Enaku devry daye dec 22 sollirukanga.... I feel truly blessed
@srisham28332 ай бұрын
My hearty congratulations sis🎉... om Saravanabava
@pkanagalakshmi33282 ай бұрын
வாழ்த்துக்கள் முருகன் அருள் என்றும் கிடைக்கும் வாழ்க வளமுடன்
@SapdhagirivasanVasan2 ай бұрын
சகோதரி முருகனின் அருளாலும், தங்களின் அருளாலும் 48 நாட்கள் வேமாறல் பதிகம் படிக்க ஆரம்பித்து 1 வாரத்தில் மிக மிக நற்பலன்களை உணர்ந்தேன்...இப்பொழுதும் பதிக்கதை படித்து வருகிறேன்.நன்றிகள் பல... 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... 🙏 தமிழரசி 🙏
@sangeetha_makeup_artist_dglАй бұрын
முருகா என் தோழியின் குழந்தை உடல் நலம் விரைவில் குணமாக முருகனை பிராத்தனை செய்யுங்கள்..... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@priyadharsini47562 ай бұрын
உண்மை அம்மா 48 நாள் விரதம் இருந்தேன். விரதம் நிறைவு பெறும் முன்னே முருகனின் அருளால் எனது வேண்டுதல் நிறைவேறியது
@SeetharamanVasanthy13 күн бұрын
நான் ஒரு. முருக பக்தை நான். சஷ்டியின். முதல் நாள்ளில் இருந்து. வேல்மா றல். நாற்பத்தேட்டு நாள். படிக்கத். துவங்கி. இறுதி. வாரத்திள். எனது. வீட்டின். கூரைன்மிது. இரண்டு. மயில்கள். வந்தது. அதில். ஒன்று. தோகை. விரித்து ஆடி விட்டு. சென்றுவிட்டது. எனக்கு. முருகனின் அருள் கிடைத்தது என. உணர்கிறேன் ஓம். சரவணபவ ஓம் முருகா. போற்றி. ஓம். முருகா. போற்றி ஓம். முருகா. போற்றி
@devaharish75002 ай бұрын
அம்மா மிக்க நன்றி.என் வாழ்கையின் முக்கியத்துவம் என் குழந்தைகள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நல்ல ஒழுக்கமும் நிறைந்த செல்வதுடனும் கௌரவமும் பெற்று நிறைவாக வாழ வேண்டும். ஓம் சரவண பவாய நமக.ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@Jegashree-f2x2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ எத்தனை எத்தனை விளக்கங்கள் தரப்படுகின்றன சகோதரி மேலும் மேலும் எங்களை வழி நடத்தும் தங்களுக்கு அந்த முருகன் நீண்ட ஆயுளும் எதற்குமே குறைவில்லாத வாழ்க்கை தங்களளுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அருள்வாராக
@lakshmiqueen9782 ай бұрын
அம்மா நேற்றுதான் என் மனதில் முருகனுக்கு 21 நாள் விரதம் இருக்க நினைத்தேன்.. இன்று அதனுடையே பதிவு பார்த்துவிட்டேன் மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏😓
@inbamathi56692 ай бұрын
அம்மா நானும் என் இரண்டு குழந்தைகளும் ஆக மூன்று பேரும் சேர்ந்து 48 நாள் விரதம் இருந்தோம் மூன்று பேரும் ஒரே வேண்டுதலுக்காக விரதம் இருந்தோம் எங்க வாழ்வில் நல்லது நடக்க முருகப்பெருமான் கருணை காட்ட வேண்டும்
@djmygod56692 ай бұрын
அம்மா நான் 48 நாள் வேல் விருத்தம் விரதமிருந்து நான் ஆசைப்பட்டது என் லைஃப்ல 10 வருஷமா ஒரு ஆசை கனவு சொல்லணும் எல்லாமே நிறைவேறியது அது என் வாழ்க்கையில் நடந்து இருக்கேன் ஐ அம் சோ ஹேப்பி என் அப்பா முருகன் எனக்கு துணை இருக்காரு
@kamarajapuramjolarpettai4656Ай бұрын
நான் என் மகளுக்காக இருக்க போகிறேன்.என் மகள்பேச வேண்டும். முருகா நிறைவேற்றி வை அப்பனே.என் விரதம் நிறைவேற அருள் புரிவாய் முருகா.
@babymmareeswari0868Ай бұрын
Nallathe nadakum
@vpsathyapriya9632Ай бұрын
Pesuvanga murugar nadathi kodupar
@lakshmanans16812 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@jeyachitra71352 ай бұрын
சொந்த வீடு அமைய வேல் மாறல் படித்தேன் இப்போ சொந்த வீட்டில் இருக்கிறோம் 🙏
@saranyasaranya33762 ай бұрын
Evlodays paducheiga
@jeyachitra71352 ай бұрын
@@saranyasaranya3376 48 days
@manimegalaiu32762 ай бұрын
Epdi padichenga sis
@jeyachitra71352 ай бұрын
@@manimegalaiu3276 daily evening 6 pm periods gap 5 days then start to complete 48 days
@kavithasenthilkumar6103Ай бұрын
@@jeyachitra7135 yevlo days padicheenga sis?? viratham yepudi iruntheenga??pls convey sis
@mraji31902 ай бұрын
நானும் 48 நாள் விரதம் இருந்தேன் எதிர்பாராத விதமாக 32 வதுநாள் அப்பன் முருகனை காண திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பு வந்தது என்னுடைய தீராத கஷ்டம் 48 வது நாள் நடந்தது உங்களின் பதிவு பார்த்து.தான் நான் விரதம் இருந்தேன் மிக்க நன்றி அம்மா
@kavithab72142 ай бұрын
அம்மா தாயே என் குழந்தை இருவரும் நன்றாக படிக்க வேண்டும்
@vijilogi4692Ай бұрын
அழகான தெளிவான ஆன்மீக பேச்சு உங்களிடம் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வ அம்சத்துடன் இருப்பதால் ஆண்டில் 365 நாளும் ஒரு முறையாவது ஒவ்வொரு நாளும்முருகா முருகா என்று எண்ணுகிறோம் சொல்லுகிறோம் இதுவே பெரிய பாக்கியம் ஓம் முருகா போற்றி
@rosebuds55832 ай бұрын
மிக்ககககககக நன்றி அம்மா..நாளை முதல் irukalam னு iruthen..முருகன் கருணையே கருணை அம்மா 😢
@ShobhaShobha-j3h17 күн бұрын
Nanum ungaloda pathivu parthu than ma viratham irnthen 48 days na nenacha 2 visham nadanthu ma ❤ ungal pechu arumai 😊 Vetri vel muruganuku arogara🙏
Amma romba usefulaa simple tips clear ra soninga....Thank u so much amma...I will follow these steps .. ஓம் சரவணபவ
@sujathaa22482 ай бұрын
உங்கள் பதிவை பார்த்தால் மனதில் ஒரு மகிழ்ச்சி மன நிறைவு ஏற்படுகிறது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏
@90s_SaMaYaL2 ай бұрын
48 விரதம் இருந்தேன் பாதி தெளிவு கிடைத்து விட்டது.மீதமும் கிடைக்க இந்த 21நாள் விரதத்தை கடைபிடிக்க போகிறேன். வெற்றி வேல் வீர வேல் ❤
@nishajayanthnishajayanth31832 ай бұрын
உங்களைப் போன்ற ஒரு குருவை பெற்றதே பெரும் பேறு அம்மா.எங்களைஇறை நோக்கி நகர்ந்து குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@denmozhi37782 ай бұрын
அம்மா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopaldivya52462 ай бұрын
2022 viratham irunthom 2023 pregnancy confirmed and 2024 cute twin boy babies (Sashti viratham) Murugan sona sol poialla unmai " Yamiruka Bayam en" After 10 years i got surprise gift from Murugan ❤❤❤
@RSakthiTharu2 ай бұрын
இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் பற்றி பதிவு எதிர் பார்க்கிறோம் அம்மா 🙏🏻
@இரணியன்பூங்குன்றனார்Ай бұрын
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@aarthiaarthi79072 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கு அம்மா உங்களுக்கு கோடி நன்றி அம்மா😊🙏🦚
@parvathik82852 ай бұрын
அம்மா 48 நாள் விரதம் இருந்ததால் நான் நினைத்த அத்தனையும் நடந்தது.வெற்றி வேல் முருகருக்கு அரோகரா
@muthugopal38262 ай бұрын
3 times food eduthukitingala sister...
@GOODLUCK-sm6rn2 ай бұрын
நீங்கள் விரத நாட்களில் என்ன பண்ணீங்க என்னவெல்லாம் செய்தீர்கள் சொல்லுங்கள் தோழி
@parvathik82852 ай бұрын
நான் அரசு பள்ளி தலைமை ஆசிரியை. சிவ பக்தை நான். யு டீயூப் பார்த்து விரதத்தின் மகிமை அறிந்து ஆரம்பித்தேன்.விரதம் முடிந்தப்ப இருந்தேன். நான் வெஜ் இல்லை. வேல் மாறலை சொல்லிகிட்டே இருப்பேன்.4டு 5 பூ ஜை மாலை பூஜை விடாமல் பன்னினேன். Fulla அவரை நம்பி னேன்.அவர் விரத நாளில் என்னை வாகன விபத்தில் இருந்து காத்தது பெரிய அற்புதம்.வெற்றி வேல் முருகா
@parvathik82852 ай бұрын
. விரதம் அவ்வளவா இருக்க முடிய.உண்மையான பக்தி நம்பிக்கை நல்ல எண்ணம் அவருக்கு போதும். அவர் நம்மை காப்பார்.
@DeivanaiDeivanai-o9s2 ай бұрын
@@parvathik8285 it's true words
@ChiraSekar-l7g2 ай бұрын
நன்றி நன்றிங்க அம்மா மனதை தெளிவுபடுத்திய அம்மாவுக்கு நன்றி நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் இந்தப் பதிவு எனக்கு நன்மையாக இருக்கும் 🌹👏🏽👏🏽❤️🌹
@saimuruga3692 ай бұрын
48 நாட்கள் விரதமிருந்தேன் அம்மா. ஆனால் ஒரே நேரத்தில் சாமி கும்பிட இயலவில்லை. 5.30 காலையில் தொடங்கினேன். ஆனால் தொடர்ந்து அதே நேரத்தில் தொடர இயலவில்லை. அதனால் தான் என்னவோ எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மறுபடியும் முயற்சி செய்கிறேன் அம்மா. உங்கள் ஆசிர்வாதத்துடன். 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@AnandanNatarajan-kp7tkАй бұрын
அருமையான பதிவு, அருமையான விளக்கம் மேடம். இதற்கு மேல் தெளிவாக விளக்க முடியாது. மிக்க நன்றியம்மா 🙏
@rojalakshmi62162 ай бұрын
எனக்காக இந்த பதிவை என் அப்பன் முருகப்பெருமான் தெரியப்படுத்தி இதைபுரியவைப்பதாகவோ இருக்கும்ம மிக்க நன்றிங்க அம்மா
@komathianbalahan19502 ай бұрын
வணக்கம் மா. என் மகனுக்காக 21 நாற்கள விரதம் ஆரம்பிக்கிரேன். இன்னும் சில ஞியாயமான வேண்டுதல் ்அம்மா. ஒம் முருகா சரணம். 🙏🙏🙏
@radhaikriahna61692 ай бұрын
அம்மா மிக்க நன்றி. உங்களுடைய அறிவுரை மிகவும் உபயோகமாக இருந்தது
@muthukarthi3705Ай бұрын
அம்மா வணக்கம் நான் 21 நாள் விரதம் இருந்து பூஜை காலை மாலை முருகனுக்கு வழிபாடு பண்ணினேன் 🙏 முடிந்த பின்பு நல்லபடியாக திருச்செந்தூர் சென்று பள்ளி அறை பூஜை 🙏 நான் பார்த்தேன் அந்தன் முருகன் அருளால் 🙏🙏 எனக்கு பாக்கியம் கிடைத்தது. நன்றி முருகா
@MuthuLakshmi-h5n2 ай бұрын
இந்த பதிவை தந்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@Selvi-p9kАй бұрын
அம்மா 48 நாள் விரதம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு மா எனக்கு கேட்டு அனைத்தையும் அப்பன் கொடுத்துட்டாரு திருச்செந்தூர் போகும் பாக்கியம் மட்டும் தான் அம்மா எனக்கு தரனும் அப்பன்
@sunsunjana974819 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🐓🪷🙇♂️🙏❣️
@chitrasanthosh8843Ай бұрын
சஷ்டி விரதம் இருந்தேன். என் உடல் நலனில் முன்னேற்றம் தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சி
@shanthivathani80112 ай бұрын
மிக்க நன்றி, அம்மா. தங்கள் வழிக்காட்டுதலின்படி, விரதம் இருந்தேன். நன்றி, அம்மா.
@kabilan1532 ай бұрын
அம்மா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் . கந்த குரு கவசம் பற்றி ஒரு பதிவு தாருங்கள்.
@muthuk97722 ай бұрын
நன்றி, மிக்க,மகிழ்ச்சியாக,இருக்கிறது
@poojapoorni15432 ай бұрын
Amma nanri nanri amma ❤ amma entha pathivu engalukaha koduthatharku kodi nanrigal amma
@chitrasanthosh8843Ай бұрын
ரொம்ப நன்றி அம்மா. உங்கள் கா ணெ ளிகளை தோடர்ந்து பார்க்கிறேன்
@kiruthikaananthanarayanasa49762 ай бұрын
12 கை + 6 முகம் = 18 18 + 3 ( முருகன், வள்ளி, தெய்வயானை) = 21 நான் இன்று வரை நம்பியது நம்பறது அனைத்தும் என் அப்பன் முருகன் ஒருவர் மட்டும்.
@bagyalakshmi_23062 ай бұрын
Thank u Mam ❤️🙏🏻💐. Nan unga guidence mattum than follow panren Mam...Romba satisfied aa irrikku ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bhavyabhavi15972 ай бұрын
Mahalaxmi mari alzhaga irukinga amma❤
@SelviselvarajSelviselvaraj-u4d2 ай бұрын
வணக்கம் அம்மா. நாளென்செயும் வினை தான் என்செயும் எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்என்செயும்இந்த பாடலை உங்களிடமிருந்து பதான் தெரிந்து கொண்டேன் அம்மா. தினமும் பாராயணம் செய்து வருகிறேன் அம்மா. நன்றி அம்மா.
@Vijayalakshmi-l4o7z2 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்க viedio பார்த்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி
@________lazypig________Ай бұрын
ஆமாம் அம்மா சஸ்டி விரதம் 48 நாள் இருதேன் உங்கள் வீடியோ பார்த்து நீங்க சொன்ன மாறி இருதேன் எனக்கு நினைத்து நடந்தது 🙏🙏🙏🙏ஒம்ம் சரவணா பவ 🙏🙏🙏🙏
@sraja20852 ай бұрын
மிக்க நன்றி அம்மா. விரதத்தை பற்றிய தெளிவு கிடைத்தது.
@SriSri-sm6rwАй бұрын
Amma kadan theera ena padikkanum.....unga padhiva paathadhukku apuram enakkula oru postive energy create agirkku nandri amma🙏
@Radhikakannan11232 ай бұрын
Muruga please give peace of mind and good health and wealth for me and for my family 🙏🙏🙏🙏
@kalesdeva2 ай бұрын
உண்மை 48 நாள் விருத்தம் என் வாழ்க்கையே மாற்றியது.. 10 வருட போராட்டம் கை மேல் பலன் 🙏🏻🫀🙏🏻..... அதிலும் செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் நாம் மேற்கொள்ளும் 48 நாள் முருகனுக்கான விரதம் நம் வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்..
@mutualfunddistributor11112 ай бұрын
செவ்வாய் பயிற்சி காலம் என்றால் என்னவென்று சொல்லுங்க.
@KokilaKokila-z1b2 ай бұрын
Tuesday paerichi veratham solluga please
@lrithik1892 ай бұрын
@@mutualfunddistributor1111 செவ்வாய் தசை யா? இல்லை செவ்வாய் பயிற்சி யா? எனக்கு தெரியவில்லை pls reply
@kaviManickam2 ай бұрын
செவ்வாய் ஹோரையாக இருக்குமோ🤔
@KokilaKokila-z1b2 ай бұрын
@@kaviManickam thiriyalaiei sis🤣😂
@DhanalakshmikannanKiruthika2 ай бұрын
நானும் 48 நாள் விரதம் இருந்தேன் அம்மா என்னால் 31நாள் தான் இருக்க முடுஞ்சுது இந்த பதிவு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என் கணவருக்கு வேலை வேண்டி இருக்க போகிறேன்
@sangamithram54492 ай бұрын
Nan vel morel padichan Nan kettatha vida murugar enaku naraya senjitaru ....I am so happy
Vel moral intha channel ah poturukanga book la padicha konjam kastama irukum... Evunga channel mam voice la poturukanga antha mathiri than Nan padichan easy ah iruku
@sangamithram54492 ай бұрын
Nan 48 days bramma mugurtha Thula padichan 4:30 ku
@PoomariM-t9nАй бұрын
ஓம் சரவணபவ போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா 🙏🙏🙏🪔🦚🪔🪔🪔🦚🦚🦚🦚♥️♥️🌺🌺🌺💐💐💐💐
@sakthivadivua51882 ай бұрын
அம்மா நானும் 48 நாட்கள் விரதம் எடுத்தேன் முடிவில் கை மேல் பலன் கிடைத்தது
@masamasa70642 ай бұрын
என் வயது 42ஆகப்போகுது பெண் தான் நான் தினமும் குளித்து விட்டு விளக்கு பொருத்தி சஷ்டி கவசம் வேல் மாறல கந்தர் அனூபூதி குமாரஸ்த்தவம் 108போற்றி கந்தர் அலங்காரம் ஒரு பாட்டு (நாள் என் செய்யும் ) வீரவேல் தாரைவேல் அப்புறம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சொல்றேன்
@Maheshwari-k2i2 ай бұрын
அம்மா பல்லாண்டு வாழ்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மகா கந்தசஷ்டி விரதம் பற்றி விளக்கம் சொல்ல வேண்டும்
@semparuthicollections43672 ай бұрын
வணக்கம்........ சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏 சஷ்டி விரதம்..... கடைபிடித்தேன்..... இந்த வருடம் எங்க வீட்டில் மீனாட்சி அம்மா பிறந்து இருக்காங்க..... முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@logeshsharveshsowndaribask45952 ай бұрын
என் மகனுக்கு கெர்னியா ஆப்ரேஷன் நடந்தது. அப்போ infection ஆகி உடம்பு சரியில்லை அப்போ நான் 48 நாள் வேல்மாறல் விரதம் இருந்தேன் என் அப்பன் முருகன் என் குழந்தைக்கு நல்வலிகாட்டினார்.முருகன் அருளால் என் குழந்தை நன்றாக உள்ளான்.என் குடும்பத்துக்கு எப்போதும் முருகன் துணை இருப்பார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@ramasamyparamasivam50922 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@sivasankari7612Ай бұрын
என்னுடைய 21நாள் விரதம் 22.11.2024 நாள் முடிவடைந்தது கண்டிப்பாக என் உயிரிலும் மேலான என் முருகர் என்னுடைய வேண்டுதல் கண்டிப்பாக நடந்தே தீரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை
@jhananiАй бұрын
இந்த விரதம் இருக்கும் போது கட்டில் அல்லது பாயில் தலையனை வைத்து தூங்கலாமா
@subramanianmurugan20332 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! முருகப்பெருமான் அருளைபெற்றிட விரதமுறைகளை மிக விளக்கமாக பதிவு தந்து உதவுகிறீர்கள் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் திருபொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@pavalakodibose915Ай бұрын
This year Sasti viratham irunthen , i was conceived by the very next month pls pray to God he will bless you baby
@muthupriya31432 ай бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Munees-y2g2 ай бұрын
அம்மா நான் ஏற்கனவே 48நாள் விரதம் இருந்து வருகிரேன் எனது மகனுக்காகதான் நான் விரதம் இருந்து வருகிரேன் ஆனால் என் மகன் தற்போது வீட்டில் கோபித்துக் கொண்டு எங்கு சென்றான் என்று தெரியவில்லை மிகவும் மனவேதனையுடன்உள்ளேன் முருகப்பெருமான் எனது மகனைபத்திரமாக என்னிடம் வந்து சேர்துவிடுவார் என உருதியாக நம்புகிரேன்
@nithyasivaram2 ай бұрын
Kandipa varuvanga... nambikai oda irunga Amma..... muruga nu nambi irunga
@reshumanisha312 ай бұрын
Murugan irkanga kandipa thirumba varuvanga kavalai pada vendam
@premaprema3875Ай бұрын
Amma nalla prayer pannunga......appan murugan kita.....enoda husband epditha kanama poitatu.......appan murugan ya kudavey erunthu avara kutitu vanthutaru.......unga son kandippa vanthuruvanga......kavala padathinga amma........murugar namma kudavey erukaru.......👍👍
@ushausha429323 күн бұрын
Super
@ushausha429323 күн бұрын
48
@sasisenthil79Sasikala-us9dkАй бұрын
உங்கள் பேச்சு மிகவும் தெளிவு... மிக்க நன்றி.. 🙏🙏🙏
@AmsavaliM2 ай бұрын
அம்மாவணக்கம்🎉ஓம் முருகா போற்றி🎉
@gowthamiprasan76642 ай бұрын
Romba thanks ma intha 21 days very use ful
@lalithaselva64922 ай бұрын
அம்மா இப்ப 48 நாள் விரதம் இருக்கிறேன் இன்று 18/10/2024 31நாள் ஆகி உள்ளது அடுத்து வருகின்ற நாள் நல்ல பாடியாக முடியவேன்டும் அம்மா🙏🙏🙏🙏
@erenuga45622 ай бұрын
Hii sis,Nanum 48 days viratham iruken. daily vetri illai depam podanuma
@umaas807515 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@YauminiA.S2 ай бұрын
Ama amma 48 nal viratham irukka aarampithu sariyaga 30thavadhu nal yanakku nalla palan kidaithathu,vel maral padithi kondu irukkeren 100%true
@radhikas21252 ай бұрын
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏 om saravana bava🙏🙏🙏
@indhuja67032 ай бұрын
அம்மா மகா கந்த சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்கம்மா 2024 🙏
@vmpssivasaranya5491Ай бұрын
Romba romba nandri amma 🎉
@muthupandipandi89812 ай бұрын
நாங்களும் 48நாள் விரதம் இருந்து வருகிறோம் 43நாள் 19.10.2024 muduchathu 🙏🙏
வணக்கம் அம்மா 🙏 நான் 48 நாள் பழனி மலை முருகனுக்கு விரதம் இருந்தேன் 48 நாளும் ஒவ்வேரு தீபம் ஏற்றி வழிபட்டேன் 48 அகல் விளக்கை எடுத்துட்டு போய் பழனி அடிவாரத்தில் ஏற்றி வைத்துட்டு தான் பழனி மலை முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று இருக்கின்றேன் ஆனால் இன்னம் என்னால பழனிக்கு போக முடியல என் அப்பன் முருகன் இன்னம் என்ன அழக்கல ஏன் என்று தெரியவில்லை ஆடியும் போயிட்டு ஐப்பசியும் வந்து விட்டது என்னால பழனிக்கு போக முடியல இன்னம் நான் அசைவம் சாப்பிடுல பழனிக்கு போயிட்டு வந்தா தான் அசைவம் சாப்பிடுலாம் என்று இருக்கின்றேன் அம்மா விருதம் இருந்ததிற்க்கு பலன் கிடைத்துருக்கு சில விசையங்களை கண்முன் காபித்து
Amma nandri 🙏🙏🙏nan oru venduthal vaithu murugaridam 48nal nonveg yedukame ungaludeya velmaral pathikam padithu varugiren varum Sunday Oct 20 niraivu yenaku ithuvarai yenthavitha thadaiyum illamal murugar thunaiyudan vel valipadu seyyikiren amma ungaludeya valikatuthaluku romba nandri yen venduthal niravera yennai bless pannunga Amma om sharavanabhava 🙏🙏🙏🙏🙏🙏
@sudhans-ow7kt2 ай бұрын
அம்மா படிப்பில் வெற்றி பெற
@E.sangeetha7772 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@LathaLatha-cr4fm2 ай бұрын
அம்மா சஷ்டி விரதம் 2024 பதிவு போடுங்கள் 🙏🙏🙏
@S.AjithaS.Ajitha8 күн бұрын
அம்மா நான்னும் என்பெண்ணும் கந்தஷ்டி விரதம் இருந்து இப்ப வரைவியல் தான் இருக்கேம் அந்த முருகன் வாசல் போகும் வரை விரதம் இருக்கேம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் போகனும் முருகன் வழிவிடானும்🙏🙏🙏
@AshokAshok-v8d2 ай бұрын
பிள்ளைகள் நன்றாக படிப்பதற்கு இந்த விரதம் இருக்கலாமா அம்மா இருப்பதாக இருந்தால் அதற்கு என்ன பதிகம் படிக்க வேண்டும்
@deviyogha2 ай бұрын
எனக்கும் அதே வேண்டுகோள் தான்...
@kalaiyarasi59692 ай бұрын
படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இந்த விரதம் இருக்கலாமா
@senthil8349Ай бұрын
Ithe kelvithan enakum
@kavithasenthilkumar6103Ай бұрын
@@deviyogha திருப்புகழ் 923
@PraveenasharpPraveenasharp27 күн бұрын
Hmmm
@kannanv58452 ай бұрын
Thanks Amma
@nikki20202 ай бұрын
அம்மா ஒரு சின்ன விண்ணப்பம் அருணகிரிநாதர் பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏🏻...
@premabhuvana64992 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@thirumagalt8182 ай бұрын
அம்மா கடன் தீர எந்த திருப்புகழ் படிகணும் சொல்லுங்க அம்மா 🙏
@r_j-queens792 ай бұрын
அம்மா கடன் தீர என்ன பதிகம் படிக்க வேண்டும் அம்மா தயவு செய்து பதிலளிக்கவும் 🙏🙏🙏
@rekhakeerthana75742 ай бұрын
நீங்க சொல்ற எல்லா பிரச்சனையும் இருக்கு அம்மா கூடவே கடன் பிரச்சனையும் 😞. முருகா என்ற நாமத்தை சொல்ல காலங்கள் ஓடிக்கொண்டிருக்கு அம்மா. அவர் அருள் இல்லனா ஓட்டம் நின்றியிருக்கும். முருகா 🙏🏻போற்றி போற்றி......
@rathirathi87952 ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🥹
@palanisami3708Ай бұрын
அம்மா வணக்கம் என்னுடைய தொழில் அப்பன் முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் கடன் சுமை தீர வேண்டும் அனைத்து செல்வ வளங்கள் பெருக வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை
@ArunagiriRamalingam2 ай бұрын
Thelivana speech super mam
@agalyasree363715 күн бұрын
வணக்கம் 🙏 நான் பிரதோஷம் விரதம் இருந்து திருச்செந்தூர் ஆண்டவரை பார்க்க மனம் உருகி அழுதேன். அடுத்த வாரமே செந்தில் ஆண்டவரையும் மதுரை மீனாட்சி தாயேயும் கண் குளிர பார்த்துட்டேன். இதுக்கு மேல என்ன வேணும். இன்னைக்கு மஹா சனி பிரதோஷம் கோவில் சென்று சொக்கனுக்கு நன்றி தெரிவித்தேன் ஓம் நமசிவாய 🙏