அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.pls.
@ommythili95562 жыл бұрын
தங்கள் கூரிய அனைத்தும் உண்மை அம்மா.. கோவில்களில் மௌனமே சிறந்தது 🙏🏻🙏🏻🙏🏻
@ranikavi4907 Жыл бұрын
நீங்கள் கூறிய கருத்து எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா.மிகவும்நன்றி அம்மா.
@vinayagamguna82222 жыл бұрын
Very very thankful to u my angel sister
@nellaiking6892 жыл бұрын
அம்மா செய்வினை விலக வீடியோ போடுங்க
@ns_boyang2 жыл бұрын
வாராகி அம்மனை சரணடைந்துவிடுங்கள். தினமும் விளக்கேற்றி வாராகியை வழிபடுங்கள். வாராகி மாலை பாடல்களை பாடுங்கள்.
@NambiNachiyar-n8y10 ай бұрын
Amma super 🙏❤
@vijaykumar-ff2bz2 жыл бұрын
சாமி ஆடுவதை பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vishnuv88002 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muthulakshana-u7m Жыл бұрын
Romba arumaiyana thakaval.nanri amma.
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻
@adminloto71622 жыл бұрын
கடவுளே சாமி கும்பிட எந்த இடையூறும் வராமல் பார்த்து கொள்ள அருள் புரிந்து உன்னை மகிழ்ச்சியோடு கும்பிட அருள்புரிய வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@priyadharsinirajkumar2270 Жыл бұрын
அம்மா நீங்க ஏதோ சொல்ல போறீங்க ன்னு நினைத்தேன்... ஆனால்... இயல்பாக நானும் கூட சில சமயம் செய்து இருகேன்... இனி திருத்திக்கௌள்வேன்.... 🌺🌺🌺🌺
@ananthimanikandan13652 жыл бұрын
Correct amma nanri🙏🙏🙏 Kovil la mattum nedhanatha kataipudikanum nu asai amma... Enkuda varravanga nedhanama nekka vida matanga amma
@maheswaran21612 жыл бұрын
ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??
@BSuba2 жыл бұрын
Same dought amma
@jamunasideash7 Жыл бұрын
மூலவரை தான் முதலில் வணங்க வேண்டும்,
@MuruganMurugan-gi3fi Жыл бұрын
அம்மாரொம்ப நன்றிங்க ,,
@jeevikumar2912 жыл бұрын
அம்மா திருவிளையாடல் புராணம் தொடர்ந்து கூறுங்கள் அம்மா.plz.
@S.DhineshSubramaniyan2 жыл бұрын
Unga pooja room tour podunga
@maheswaran21612 жыл бұрын
குளிப்பதற்கு கூட இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
@sivayogi65702 жыл бұрын
வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி நன்றி நன்றி🙏
@vinothaperiyasamy77232 жыл бұрын
அருமையாக சொன்னீங்க அம்மா 🙏
@dishitaranidishitarani43762 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍😍
@vijibalan59062 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மேடம் 😊🙏😊
@vinothrajangam79702 жыл бұрын
அம்மா பழைய சாமி போட்டோவை என்ன செய்ய வேண்டும்.... விளக்கம் தாருங்கள்..
@kalaivanisivaraman16742 жыл бұрын
Amma ungal pathivu anaithum arumai
@jayanthikaruppannan63222 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@vk67252 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@sumathilingasamy86002 жыл бұрын
நல்ல தகவலுக்கு ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vanithavedha16vv762 жыл бұрын
Thanku amma...
@umaamaheshwari752 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@premajaiganesh93282 жыл бұрын
நன்றி சகோதரி 😄🍰
@jothikani39902 жыл бұрын
Nandri Amma follow pennurom
@vimaladevi6492 жыл бұрын
நன்றி அம்மா
@MattaAnanth8 ай бұрын
Thanks akka🎉
@NPSi2 жыл бұрын
Romba nalla soninge ma💕🙏
@rajelumalai7074 ай бұрын
🙏 நன்றி அம்மா
@bhavanimahendra83132 жыл бұрын
Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@lathamuni22642 жыл бұрын
Nandri. Amma
@tharunikathanya4062 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏 நான் ஆன்மீகத்தில் ஈடுபாட என்ன செய்ய வேண்டும் அம்மா நான் சிவபுராணம் படிக்க வேண்டும் என்று ஆசை யார் எழுதியது படித்தால் சிறப்பாக இருக்கும் சொல்லுங்கள் அம்மா
@narayanans58542 жыл бұрын
Superb madam romba romba sareya sonninga Nanum eppadi thaan seiven I am priya...
Nan nedhanama irukenu neraya thittu vankiruken amma🙏🙏🙏
@ns_boyang2 жыл бұрын
பொறுமையா இருங்க. நற்பவி என்ற மந்திர சொல்லை தொடர்ந்து கூறி வாருங்கள்.
@meenabhutt98952 жыл бұрын
🙏🙏🙏
@Hari-in-samayal-5552 жыл бұрын
Amma mamiyar marumagal ottrumaiya irukurathu pathi sollunga ma
@vimalvimala93372 жыл бұрын
அபிராமி அந்தாதி 43 வது பாடல் பாடினால் மாமியார் மருமகள் ஒற்றுமை ஏற்படும் என்று ஆன்மீக சகோதரி தேச மங்கையர்க்கரசி ஒரு பதிவில் கூறியுள்ளார் அந்த பதிவை தேடிப் பாருங்கள் பரிபுறச் சீரடி எனத் தொடங்கும் பாடல்
@padmaganesh86422 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👌👌
@sekardevika273711 ай бұрын
அம்மா துடைப்பம் சிவன் கோவிலுக்கு வாங்கிதரலமா சோல்லுங்கமா