காவிரியில் கரைபுரளும் வெள்ளம்... வேகமாக நிரம்பிவரும் மேட்டூர் அணை.. | Mettur Dam | PTT

  Рет қаралды 65,453

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 49
@selvakumar-ct1vp
@selvakumar-ct1vp Ай бұрын
பொங்கி வரும் காவேரி🙏
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
வருணபகவானுக்குநன்றி
@Sangimalai90
@Sangimalai90 Ай бұрын
அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு உபரி நீரை பல்லாயிரம் கன அடி ஒரே நேரத்தில் திறந்து விட்டால் எதற்குமே பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும் 🤔🤔🤔 தமிழ்நாடு அரசு, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை களத்தில் முழுமையாக இறங்கி போர்க்கால அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 🤔🙏🙏🙏
@stalwardstallion
@stalwardstallion Ай бұрын
Duraimurigan waste pwd minister😢
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 Ай бұрын
ஸ்டாலினும்
@PunithKumar-sr8tw
@PunithKumar-sr8tw Ай бұрын
This fact cauvery water to sea ..so another dam building in Karnataka cauvery river dam mekedatu
@rameshkumarramesh6300
@rameshkumarramesh6300 Ай бұрын
அணை இப்போது திறக்கப் பட்டால் மண் அள்ள முடியாது
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub Ай бұрын
இந்த அரசு எதைத் தான் தக்க சமயத்தில் செய்தது?
@Sangimalai90
@Sangimalai90 Ай бұрын
அணை முழுமையாக நிரம்பும் வரை பொறுத்து இருக்காமல், ஆக்கப்பூர்வமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையின் நீர்ப்பாசன வழித்தடங்களில் உள்ள ஏரி குளங்கள் குட்டைகள் நிரம்ப நீரைத் திறந்து அதற்கான உரிய நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 🤔🙏🙏🙏
@rajas3472
@rajas3472 Ай бұрын
எங்கே ஏரி குளம் இருக்கிறது. ஒரு நாள் தண்ணீர் தாங்காது காவேரி பாயும் மாவட்டம். கரிகாலன் கட்டிய கல்லனை நெற்களஞ்சியம் காக்க தான்.
@gokulakannanag4584
@gokulakannanag4584 Ай бұрын
டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமே காவிரி நீர் சொந்தமானது, அப்படி கனவு கணாதீங்க
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 Ай бұрын
Stalin sir please open Mettur dam before it is too late to save farmers. I beg u😢😢😢
@geethakarnan5825
@geethakarnan5825 Ай бұрын
வருகிற தண்ணிய எப்படி சேப்டி செய்யனும் பார்க்கனும் நம் மக்கள் அதை செய்ய மாட்டாங்க வீணாக கடலுக்கு போகும்.
@kongusivas3449
@kongusivas3449 Ай бұрын
நம் தமிழ் நாடு ஏரிகள் குளங்கள் நிரப்பி வைத்தால் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை
@sathishkumara8209
@sathishkumara8209 Ай бұрын
Please connect lake to this cauvery river.
@guruguru9515
@guruguru9515 Ай бұрын
Mekedatu dam is solution for this
@nsbharathi4402
@nsbharathi4402 Ай бұрын
🙏🙏🙏 welcome
@user-un7ur3vt3w
@user-un7ur3vt3w Ай бұрын
சூப்பர் மழை மாரி பெயல இருந்தாலும் அணை திறக்க வேண்டும்
@prabhakaranstr2570
@prabhakaranstr2570 Ай бұрын
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை இப்பொழுது திறந்து விட்டால் அனைத்து குளங்களும் குட்டைகளும் நம்பும்
@MohanRaj-e5l
@MohanRaj-e5l Ай бұрын
கடவுளே நன்றி விவசாயிகள் எந்த ஒரு துன்பமும் இல்லாமல் வாழ வேண்டும்
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t Ай бұрын
இரண்டு நாட்களில் அனைத்து தூர் வாரி முடித்து விடுவார்களா
@mariajesiliignatius8970
@mariajesiliignatius8970 Ай бұрын
Do the dredging as early as possible to use the water to the optimum.level. That is our gratefulness to nature 🙏
@MohanRaj-wp1ut
@MohanRaj-wp1ut Ай бұрын
Nammalukkana basinsla water availability Nala irukku,next monsoon rainfall vara poguthu, eppadi govt efficienta measures edukka poranga.inga govt both central and state rendumthan
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Ай бұрын
உடனடியாக அனை திறந்து தூர் வாரத காரணத்தால் கடல் விடுங்க
@manivannan1674
@manivannan1674 Ай бұрын
Kuruvai panna mudiyathu inimel thiranthu vitta aug 10 mela thoranga
@topsouth277
@topsouth277 Ай бұрын
எத்தனை அடி அதிகரித்தாளும் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு பயனில்லை
@sathishkumar-kh5uj
@sathishkumar-kh5uj Ай бұрын
Evlo malai peithalum karnadaka karanukku payan illayo athhu pola salam district la mettur dam irunthalum entha payanum illai.
@ferozzsheriff7524
@ferozzsheriff7524 Ай бұрын
Edappady palanisamy when he was CM he has ordered to remove the dust in the lakes etc
@kingslyking
@kingslyking Ай бұрын
Correct ah sonniga..... Kajjupona boomi yelluthu yelluthu kadamadi poisara 1ru masam aagidum.
@RamA-xl5ne
@RamA-xl5ne Ай бұрын
@@kingslyking கல்லனையிலிருந்து 1 வாரம் போதும்
@kingslyking
@kingslyking Ай бұрын
@@RamA-xl5ne sir yagga ooru trichy... Yarri kulam na nirambanum. . Yallam romba kaajupoi kadaku.. Mulusa niramba 1month agum.
@RamA-xl5ne
@RamA-xl5ne Ай бұрын
குறுவை முடியாது. நாளையும் இப்படியே வருதானு பார்க்கனும். இப்போ டெல்டாவுக்கு நீர் தேவையில்லை
@vijayaraghavanchinathambi7068
@vijayaraghavanchinathambi7068 Ай бұрын
டெல்டவுக்கு தேவை படாது, நேரடியாக கடலுக்கு அனுப்பி விடுவோம். காவிரி காய்ந்த பின் மணல் கொள்ளை அடிப்போம்.
@RamA-xl5ne
@RamA-xl5ne Ай бұрын
@@vijayaraghavanchinathambi7068 ஏதாச்சும் உளறக்கூடாது. 75 TMC வந்தா அவங்களே திறப்பாங்க. விவசாயம் தொடங்கினா நாள்தோறும் 1- 1.5 TMC தேவைப்படும்.முன்னாடியே திறந்து பின்னாடி நீர் வரலனா யார் பொறுப்பு. அதேப்போல் 2 or 2.2 tmc தான் கிளையாறுகளில் நீர் திறக்கலாம். 1 லட்சம் கன அடி வந்தால் 80000 கன அடி கடலுக்கு தான்.இரண்டு நாள் அப்படி வரும். அதற்குப்பிறகு குறையும் போன முறை ஜுன் லயே திறந்தாங்க. மணல் கொள்ளைக்காக நிறுத்தி வைச்சாங்க. நீர் போனாலும் கொள்ளையடிக்கலாம்
@Mathan1404
@Mathan1404 Ай бұрын
100 nal velai NRG nu onnu iruku atha vachi thur vari irukalam en seiyala namaku thevaiyana nammakitta kasu kuduthum nammala seiyala mudiyala
@sathishkumara8209
@sathishkumara8209 Ай бұрын
Please use this water usefully what type of project having this government to utilize this water .
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
காவோிதாய்க்குநன்றி
@RevathiTRevathi
@RevathiTRevathi Ай бұрын
Don't open now
@puthumapillai90s
@puthumapillai90s Ай бұрын
Dei yenna da pessuringa, avangga kudutha vangiko, yetho ungga vettu borewell thanni madri pessuringa. Dhorogam illa😅
@YouTubeCutz
@YouTubeCutz Ай бұрын
Daiiiiii uruttu da uruttu
@shahulhameed-wc5fg
@shahulhameed-wc5fg Ай бұрын
Naan karanamaam ennai mayiruku ennai torture panra
@Sangimalai90
@Sangimalai90 Ай бұрын
திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பெரும்பாலான விடயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதை விட, சம்பவம் நடந்த பிறகு தான் இவர்கள் விழித்துக் கொள்ளவே தொடங்குகிறார்கள் 🤔🤔🤔 அப்படி, என்ன மேட்டூர் அணையில் செயல்படாமல் விழிப்போடு துரிதமாக செயல்பட முன்வர வேண்டும் 🤔🙏🙏🙏
@devlupmedia
@devlupmedia Ай бұрын
Dam in pwd control. They will decide based on the data
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 Ай бұрын
P​
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 Ай бұрын
Pwd
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 Ай бұрын
Pwd under whose control?
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 6 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН