இதற்கு காரணம். .. மாண்புமிகு முதல்வர் எடுத்த முயற்சிகள் மட்டுமே.. ஆக...
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண5 жыл бұрын
கர்நாடகாவிடம் தண்ணி அதிகமா கேட்குற நம் அரசாங்கத்துக்கு அத எப்படி சேமிக்கலாம், அதை எப்படி வெள்ளம் ஏற்படாமல் தடுக்கலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை
@INDIAN-mp5iu5 жыл бұрын
அம்புட்டும் கடலுக்கு தான் போகும்.... என்ன ஒரு நீர் மேலாண்மை தமிழ்நாடு சூப்பர் 😁😅