கோயில்களிலிருந்து அரசியல்வாதிகள் வெளியேறணும்! - Vedic Speaker Dushyanth Sridhar on Tirupati Laddu

  Рет қаралды 48,830

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...

Пікірлер: 256
@subhulakshmi890
@subhulakshmi890 17 сағат бұрын
துஷ்யந்த் அவர்களே !நீங்கள் ஆச்சார அநுஷ்டானத்திலும்,இந்து தர்மங்களைச் சரியான முறையில் கடைப்பிடிப்பவர்.ஆயினும், ' திருப்பதி லட்டு பிரசாதம் ' விஷயத்தில் தாங்கள் பேட்டி கண்ட நண்பரிடம் பதிலளித்த விதம் பாராட்டுக்குரியது. !💐👌 மொழி, மதம், இன ம்,அரசியல் என யாரையும் குற்றம் சாட்டி பேசாமல், கூற வேண்டிய முக்கியமான தகவல்களை மிகவும் தெளிவாக மற்றவர்கள் மனம் நோகாமல் கூறினீர்கள் . இந்து தர்மங்களைச் சரியான முறையில் கடைபிடித்து வரும் நீங்கள் , வாழ்க ! வளர்க ! என வாழ்த்துகிறோம்! 👌👍💐💐💐💐💐💐💐💐🙏
@CommonManEver
@CommonManEver Күн бұрын
அருமையான பேச்சு துஷ்யந்த் அவர்கள். கேள்வி கேட்பவரும் மரியாதையாக நேர்மறையாக கேட்கிறார். வாழ்த்துக்கள்.🙏
@ranganaathan221
@ranganaathan221 Күн бұрын
அரசியல் தலையிட கூடாது என்பதில் நீதிமன்றமே ஏன் இதில் கவனம் செலுத்த கூடாது.
@Jarjim5987
@Jarjim5987 11 сағат бұрын
Needhimandram sonna edhaiyum follow pandradhu illai
@baburaj6266
@baburaj6266 3 сағат бұрын
காசி திருப்பதி பழனி சபரிமலை மேலும் எண்ணற்ற பழம் பெரும் கோவில்கள் அனைத்தும் இந்தியா மன்னர்கள் மக்கள் பணம் உழைப்பில் கட்டியது அது அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகும். அது போக முஸ்லீம் மன்னர்கள் கட்டிய தாஜ் மஹால் குத்துபு மினார் செங்கோட்டை டெல்லி கோட்டை எல்லாமே அரசாங்க சொந்தம் ...அரசாங்க சம்மந்தமில்லாமல் கட்டப்படும் மசூதிகள் சர்ச்சுகள் ஆசிரமங்கள் ஈஷா சிவன் கோவில் எல்லாம் தனியாருக்கு சொந்தம் ஆகும் மித மிஞ்சிய பணம் தாஜ் மகால் திருப்பதி சபரி மலை சேருவதால் அரசு கண்காணிச்சு அதில் வருமானம் மக்களுக்கு கொடுக்குது தனியாருக்கு கொடுத்தால் அது மோசடியாக மாறும்
@padmaganesan6607
@padmaganesan6607 16 сағат бұрын
Really great golden words chosen by dushyant ji. His thoughts are like good ambassador
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 15 сағат бұрын
"""அதெல்லாம் எந்த பரிகாரமும் வேண்டாம்.... அவர்களே அழிந்து போவார்கள்... """"" இந்த பதிவை படிக்கும் அனைவரும் இந்த வார்த்தைகளை மனதில் ஆண்டவனை நினைத்து பிராத்தனை செய்தால் போதும்....
@kanchanap2180
@kanchanap2180 11 сағат бұрын
Yes
@lalithabhavani5570
@lalithabhavani5570 8 сағат бұрын
பரிகாரபூஜை என்பது பழையவற்றை சுத்தம் செய்தல். அப்படி பூஜை செய்தால்தான் அடுத்து பிரசாதம் வாங்க வருபவர்களுக்கு மனசு அமைதியாக இருக்கும். நெய் நல்லதா வாங்குங்க சுத்தமா வாங்குங்க நிறைய பேர் சொல்றமாதிரி தேவஸ்தானமே பசு நெய் பெறகோசாலை துவங்கலாம். திருப்பதி தேவஸ்தானத்தில் இல்லாத வசதிகளா... இறைவா..
@lakslaks99
@lakslaks99 13 сағат бұрын
துஷ்யந்த் சொல்வது போல் பெருமாள் விரைவில் ஒரு தீர்வளிப்பார்.
@vanithavn1570
@vanithavn1570 13 сағат бұрын
மிக அருமை திரு திஷ்யந்த் அவர்கள் ்்் உங்கள் கானொலி தமிழ்நாடு முழுவதும் சென்றடைய வேண்டும்்் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் ்்
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 16 сағат бұрын
அருமையான காணொளி !!!!
@poorneaswariyuvaraj5866
@poorneaswariyuvaraj5866 18 сағат бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற தத்துவம் உணரபட்டால் அன்றி தீர்வுகள் கிடையாது ❤❤❤❤❤
@soundarirajasekaran7573
@soundarirajasekaran7573 11 сағат бұрын
வெகு சிறப்பு அட்டகாசம். அருமை. ஐயா வாழ்த்துக்கள்.
@RemaShekhar
@RemaShekhar 18 сағат бұрын
Superb mama TREMONDUS SPEECH HATS OFF U JI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnanasekar3214
@gnanasekar3214 19 сағат бұрын
திருப்பதி லட்டு கடந்த பத்து வருடங்களாக நெய் வாசனையும் இல்லை அந்த சுவையும் இல்லை எங்களுக்கு உறவினர்கள் திருப்பதி சென்று வந்து லட்டு பிரசாதம் தந்தால் முன்பெல்லாம் உடனடியாக சுவைத்து விடுவோம் ஆனால் இப்போதெல்லாம் லட்டு உருண்டைகள் வீணாகத்தான் கிடக்கிறது ஏனோ எங்களுக்கு அதை சாப்பிடும் எண்ணமோ ஆர்வமோ ஏற்படவில்லை காரணம் எங்கள் ஆச்சார அனுஷ்டானத்தை எங்கள் கடவுளே பார்த்துக் கொள்கிறார் போலும் என்று நான் நம்புகிறேன்
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 15 сағат бұрын
Yes.Irukkalaam.
@rangamanirukmini
@rangamanirukmini 12 сағат бұрын
Well said Dushyanth👏👏
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 9 сағат бұрын
Absolutely. In our house also...
@vandhanakishore4305
@vandhanakishore4305 Күн бұрын
Secularism in India is only in constitution but not in practice. Infact now Hindus are minorities in India especially Brahmins.
@shashankrs2967
@shashankrs2967 Күн бұрын
Absolutely true
@mask2705
@mask2705 Күн бұрын
பிராமணர்கள் எல்லோரும் சின்னதா ஒரு தனி நாடு அமைத்துக் கொண்டு போய் விட்டால் இந்தியாவின் பெரும்பான்மை பிரச்னைகள் இல்லாமல் போகும்.
@ArunPSrahm
@ArunPSrahm 17 сағат бұрын
😂
@baburaj6266
@baburaj6266 3 сағат бұрын
காசி திருப்பதி பழனி சபரிமலை மேலும் எண்ணற்ற பழம் பெரும் கோவில்கள் அனைத்தும் இந்தியா மன்னர்கள் மக்கள் பணம் உழைப்பில் கட்டியது அது அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகும். அது போக முஸ்லீம் மன்னர்கள் கட்டிய தாஜ் மஹால் குத்துபு மினார் செங்கோட்டை டெல்லி கோட்டை எல்லாமே அரசாங்க சொந்தம் ...அரசாங்க சம்மந்தமில்லாமல் கட்டப்படும் மசூதிகள் சர்ச்சுகள் ஆசிரமங்கள் ஈஷா சிவன் கோவில் எல்லாம் தனியாருக்கு சொந்தம் ஆகும் மித மிஞ்சிய பணம் தாஜ் மகால் திருப்பதி சபரி மலை சேருவதால் அரசு கண்காணிச்சு அதில் வருமானம் மக்களுக்கு கொடுக்குது தனியாருக்கு கொடுத்தால் அது மோசடியாக மாறும்
@mallak345
@mallak345 22 сағат бұрын
ஆமாம்,கோவில்களில் நிர்வாகத்தில 😊அரசின் தலையீடு கூடாது என்பது ஆதரிக்கிறேன்🙏🙏
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 16 сағат бұрын
ஆரம்பகாலங்களில் கோவில்களும் தனியாரிடமே அதாவது இந்துக்களிடம் தான் இருந்தது ஆனால் பின் அது எப்படி அரசாங்கத்திடம் மாறியது என்பதைப்பற்றி வரலாற்றை கொஞ்சம் திருப்பி பார்த்தால் வந்தேறி பார்ப்பன பண்டாரங்களின் சுயரூபம் தெரிந்துவிடும் நீதிக்கட்சி ஆட்சி காலத்திற்கு முன்பு கோவில்களை அதன் சொத்துக்களை பார்ப்பனர்களே நிர்வகித்தனர் அதில் ஏகப்பட்ட ஊழல் செய்து நல்லா கொழுத்த பார்ப்பனர்கள் உண்டியலில் விலும் காசைக்கூட விட்டு வைக்கவில்லை அதன் விளைவு அந்தக்காலத்திலேயே இந்து மக்களே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர் அதாவது இந்து கோவில்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று எனவே தான் அன்று முதல் இன்று வரை அரசே ஏற்று நடத்துகின்றது ஆக கோவில் சொத்துக்களை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோருவது நியாயமான கோரிக்கை தான் ஆனால் அது எந்த இந்து என்பதே இந்து கேள்வி .....
@baburaj6266
@baburaj6266 3 сағат бұрын
காசி திருப்பதி பழனி சபரிமலை மேலும் எண்ணற்ற பழம் பெரும் கோவில்கள் அனைத்தும் இந்தியா மன்னர்கள் மக்கள் பணம் உழைப்பில் கட்டியது அது அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகும். அது போக முஸ்லீம் மன்னர்கள் கட்டிய தாஜ் மஹால் குத்துபு மினார் செங்கோட்டை டெல்லி கோட்டை எல்லாமே அரசாங்க சொந்தம் ...அரசாங்க சம்மந்தமில்லாமல் கட்டப்படும் மசூதிகள் சர்ச்சுகள் ஆசிரமங்கள் ஈஷா சிவன் கோவில் எல்லாம் தனியாருக்கு சொந்தம் ஆகும் மித மிஞ்சிய பணம் தாஜ் மகால் திருப்பதி சபரி மலை சேருவதால் அரசு கண்காணிச்சு அதில் வருமானம் மக்களுக்கு கொடுக்குது தனியாருக்கு கொடுத்தால் அது மோசடியாக மாறும்
@devasenasubramanian3262
@devasenasubramanian3262 9 сағат бұрын
தங்களின் நேர்காணல் என்னை போன்ற பக்தர்களுக்கு சாந்தி கிடைத்தது விரிவான தங்களின் விளக்கம் போதுமானது பார்க்கும் அனைவருக்கும் அடியேன் சிரம் தாழ்த்தி நமஸ்காரம்
@HariniMurugan-ux8pd
@HariniMurugan-ux8pd 14 сағат бұрын
கற்கண்டு பிரசாதமாக வழங்கவேண்டும் இனி வாங்க வேண்டும் லட்டு வாங்க தயக்கமாக இருக்கிறது பெருமாளே நாராயணா கோவிந்தா
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 13 сағат бұрын
அதிலும் நம் அரசியல் வாதிகள் கலப்படம் செய்வார்கள்
@tprema9042
@tprema9042 12 сағат бұрын
Wow Dushyant Sir what a clarity speech very well said and clear concepts great I liked very much no words 👌👌👍🙏
@geethasundararaman6611
@geethasundararaman6611 Күн бұрын
Namaskaram Sir very true facts Sir. Oam namo Narayana
@niranjanisdsqramamoorthy8732
@niranjanisdsqramamoorthy8732 11 сағат бұрын
Superb clarity... Dushyant.. Keep up your good and noble spirit..
@Srimathisanthanam-y5l
@Srimathisanthanam-y5l 10 сағат бұрын
அருமையான விளக்கம்.
@Lalitha-b3r
@Lalitha-b3r 11 сағат бұрын
Super sir yarukum Manasu Nogamal Nalla soneirgal Negal sonna vitham Super God bless you
@kalyanisuba5179
@kalyanisuba5179 18 сағат бұрын
If such thing happened in golden temple Amritsar will they keep quite like Hindus.
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 15 сағат бұрын
Unmai.Enna nadandhirukkim endru karpanaoye pannamudiyadhu. Angu prasaadham vaangumpodhu thalaiyil mukkadittu mattume vaangamidiyaadhu.Idhu theriyaamal Oru kaagslai neetti bovyamaaga nindrapodhum kodukkappafavillai.Mozhitheriyamal kaaranam puriyadhapodhu min sendravargalai kavanithu mukkadittu sendrapodhu kidaithadju. Avaravar nambikkai avaravarkku..Elloraim ellorudaiya unarvugalaiyum madhikkavendum.
@SivainduArun
@SivainduArun 6 сағат бұрын
Super explanation/thoughts Dushanth Sir.
@anandim6648
@anandim6648 13 сағат бұрын
Super guruji
@balamurugan-pb4gr
@balamurugan-pb4gr 11 сағат бұрын
Well said Sridhar
@palanivel6551
@palanivel6551 11 сағат бұрын
Super Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 Күн бұрын
All glories to Thiruvenkadamudaiyan
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 Күн бұрын
நேற்று நான் முதியோர் தரிசன டிக்கெட் எடுக்க ஆன்லைன் மூலம் சரியாக 3 மணிக்கு ஆரம்பித்தவுடன் பதிவு செய்தேன். Submit பண்ணினவுடன் 30 நாட்களுக்கும் சிவப்பு நிறம் வந்து டிக்கெட் கிடைக்கவில்லை. ஏன் ஒரு நாளில் இதை செய்ய சொல்ல வேண்டும்? எப்படி ஒரு நிமிடத்தில் இது நடக்கிறது? இதை நிறுத்த வேண்டும்.
@agatheeswararscienceandlife
@agatheeswararscienceandlife Күн бұрын
லட்டே வேண்டாம் அதற்கு இவ்வளவு செலவு. இதைத்தான் ஆந்திரபாபு நாயுடு செய்ததே சரி. இது உணவு சம்பந்தப்பட்ட விஷயம். Awareness தேவை.
@VenkadavaradhanR
@VenkadavaradhanR 3 сағат бұрын
உண்மை. அறம் மறந்து பணம் பண்ணும் சிந்தனை வந்தால் , அந்த சிந்தனை பகவானையும் விடாது..
@selvamaya9492
@selvamaya9492 16 сағат бұрын
இவ்வளவு நாளு அங்கு லட்டு செய்தவர்கள் யார் ? இவ்வளவு நாளு அதை உண்டே பிடித்தவர் யார்? இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் .
@ravishankarsrinivasan7821
@ravishankarsrinivasan7821 19 сағат бұрын
TirupathI temple gets so much funds enough to maintain gho shala and make their own ghee, there by getting pure ghee, maintaining Indian breed cows and also setting example to protect the sacred gho mathas. Also they should ensure that a sample from every batch of laddus is given as neivedyam to Perumal before distributing the prasadams. Otherwise there is no sanctity in the laddus.
@Sra90v
@Sra90v 18 сағат бұрын
How is it possible unless the government has its hand above the temple
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 15 сағат бұрын
Yes.
@YokeshGroup
@YokeshGroup 5 сағат бұрын
மிகச் சரியான கேள்வி
@agatheeswararscienceandlife
@agatheeswararscienceandlife Күн бұрын
கோவிலுக்கு கொடுக்க வேண்டிய நெய்யில் கலப்படம் செய்யலாமா. பெருமாள் சைவர் இல்லையா. சைவ மக்களும் இருப்பார்கள் இல்லையா? நல்ல வளர்ப்பில் வளர்ந்திருந்தால் மனதில் கடவுள் மீது பயம் இருந்தால் இது மாதிரி செய்ய முடியாது .
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 15 сағат бұрын
Dhushyandh Sir Engalai pondra pamaratgaiporuthavarai LADDU prasaadham dhaan. Torupati poga midiyaadhabargal sendruvandhavar kodukkum LADDU bayabakthiyudan ezundhu nindru sertuppigalai kazhattivittuvittu vaangi kanmoofi utkollumpodhu Tirupati EXHUMALAYANAI Neril kandadhaagave unargirom.Nasmum avvaaru palatharunangalil unarnthirukkiren.Enavr LADDU parasaadhame ennaiporuthavarai. Nandri.Vanakkam.
@BhuvanaBalakrishnan-l4m
@BhuvanaBalakrishnan-l4m 15 сағат бұрын
11.06 Well said. Prasadam should be in little qty. Not bulky purchase like we do for festivald
@Tamilselvan-c4y
@Tamilselvan-c4y 15 сағат бұрын
கோவில்களில் இருந்து அரசியல்வாதி வெளியேறும் அரசு வெளியேறினால் தனிநபர் எவனும் யோக்கியோகயன்கிடயாதுதை கிடையாது
@revavenkat1710
@revavenkat1710 6 сағат бұрын
Arumai Sir ungal vilakkam.ending superb yellam Avan seyal,Avan partuppan😢
@sridharveeraraghavan3330
@sridharveeraraghavan3330 19 сағат бұрын
இந்து கோவில்களிள் அன்னிய மதத்தினரை நியமனம் செய்ய கூடாது என்ற கருத்து உண்மை,அரசு தலையீடும் இருக்க கூடாது.
@gilbert4862
@gilbert4862 19 сағат бұрын
அந்நிய மதத்தினரா இல்ல அந்நிய ஜாதியா?
@santhoshkumar-7504
@santhoshkumar-7504 19 сағат бұрын
​@@gilbert4862periyar oombi spotted😂
@shrinithiraman1346
@shrinithiraman1346 18 сағат бұрын
எந்த ஜாதியாக இருந்தாலும் அவர்கள் இறை நம்பிக்கை ​, பக்தி ஒன்றே. இந்த நம்பிக்கையில் இருந்து வேறுபடுவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எப்படி வெளிப்படையான கருத்தை திரிப்பது என்று கிளம்பிவிடுவீர்கள் போல. @@gilbert4862
@saishankar8575
@saishankar8575 16 сағат бұрын
True
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 12 сағат бұрын
அவா மட்டும் தான் கோயிலில் அதிகாரம் செலுத்துவா.. அப்புறம் தலித்துகள் கோயிலுக்கு வெளியே நிறுத்திடுவாங்க.. காசு கொடுத்தா தான் உள்ள இல்லனா வெளியே போகனும்😅😂. அந்நிய ஜாதிகள் கோயில் கருவறை உள்ளே வரகூடாது
@swarnammohandass4481
@swarnammohandass4481 4 сағат бұрын
SUPERB !
@kumart1850
@kumart1850 Күн бұрын
Aniyayam akkiramam pannubavargal yarairunthalum karma vidathu kudumbam varisugal sarivarathu. Appavigalin nambikaikalil vilaiyaduvathu thavaru...costly ghee vangi use pannalam...laddu price increase pannalam..vilaivasi maintance costly.viruppam vasathi ullavargal prasatham vanguvargal.
@hemalathaparthasarathi5074
@hemalathaparthasarathi5074 Күн бұрын
அருமை அருமை
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Күн бұрын
No ghee is pure
@lightningzoldyck2974
@lightningzoldyck2974 16 сағат бұрын
Super sir 🙏🙏🙏 om narayana
@JENISWORLD99
@JENISWORLD99 4 сағат бұрын
good speaker
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 4 сағат бұрын
They should not make Lord nd Laddu Commercial
@premjames860
@premjames860 8 сағат бұрын
Ya you r right govt should not involve in temple activities
@indiraseshadri815
@indiraseshadri815 8 сағат бұрын
I hope this Laddu controversy will be the starting point of revolution of Hindu Temple management
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Күн бұрын
Thiruvalluvar has said not to eat meat
@janakavallisundararajan3416
@janakavallisundararajan3416 21 сағат бұрын
Venkatesh an namaha rshipan Dushyantt high clarity definitions
@AngaiKanni
@AngaiKanni 3 сағат бұрын
very correct Speeh Laddu vasayam Sadharana visayam edha problem padanthu.ranga etha policts ukkuranga
@manface9853
@manface9853 14 сағат бұрын
Om siva jai hind super
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 12 сағат бұрын
வேண்டுமென்றே லட்டில் எதாவது கலந்து செய்து, மக்கள் மத்தியில் இப்படி செய்திகளை பரப்பி விடுகிறார்கள். ஒரு நாலுபேரையாவது என் கவுண்டர் செய்தால் லட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்.
@malathijayaraman263
@malathijayaraman263 4 сағат бұрын
Arumaiyana vilakkam
@ammaamma8786
@ammaamma8786 19 сағат бұрын
100% सतयम्👌👌👌👌🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@jeevaanand4466
@jeevaanand4466 9 сағат бұрын
The thumbnail is inappropriate, I’m talking about the graphical picture drawn. Respected Sir Dhushyanth Sridhar.. kindly ignore such irresponsible channels the next time you chose to give your valuable insights.. they don’t deserve it..
@komathigovindan8258
@komathigovindan8258 Күн бұрын
Durshanth sir is right👌
@sainathr7116
@sainathr7116 15 сағат бұрын
*Nawab of Adoni presented Raghavendra Swamy with a basket of animal flesh to test him. The seer transformed it into fruits!! Apply the magic to the defiled tirupati laddu*
@poorneaswariyuvaraj5866
@poorneaswariyuvaraj5866 18 сағат бұрын
Arumai ❤❤❤❤❤
@janav6363
@janav6363 12 сағат бұрын
Government should get out of Hindu temples
@Geetalakshmi-q5j
@Geetalakshmi-q5j 6 сағат бұрын
During Jagan's regime, there was also a complaint that the cottages on Thirumala were used by politicians for various illegal and notorious activities. Liquor and non-veg items were often found in the rooms. Inside the temple, devotees were instructed to not say 'govinda' aloud but to walk silently in the queue.
@selvapt7337
@selvapt7337 Күн бұрын
இந்துக்களிடம் என்றால் first define இந்துக்கள்.... This will lead finally to brahmins only others cannot participate...as if they are only eligible. they will take it forward further like this only.
@Nivedhajain
@Nivedhajain 15 сағат бұрын
Make Hindus as members of the chamber only pure Hindus who believe the faith and follow Hinduism must be members of the trust ..
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 5 сағат бұрын
Protocol edhuvum follow seidhu irukka maattaa
@GovindasamiGovindasami-gp9ir
@GovindasamiGovindasami-gp9ir 10 сағат бұрын
Super ayyar Mama
@rajamganesan450
@rajamganesan450 17 сағат бұрын
Wellsaid Dushyanthji
@anandim6648
@anandim6648 13 сағат бұрын
We need our temples to give for Hindus ... Not under politicians
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 21 сағат бұрын
Instead of commenting on Laddu controversy and doing parigara prayachittas, public have to evaluate the way in which the 1000 pillored mantap in front of Rajagopuram was demolished ( during) previous tenure of Chandra Babu naidu instead of " effective shifting" is also a sacrilege. The politicians take the lord for granted. J.krishnamohan
@baburaj6266
@baburaj6266 3 сағат бұрын
காசி திருப்பதி பழனி சபரிமலை மேலும் எண்ணற்ற பழம் பெரும் கோவில்கள் அனைத்தும் இந்தியா மன்னர்கள் மக்கள் பணம் உழைப்பில் கட்டியது அது அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகும். அது போக முஸ்லீம் மன்னர்கள் கட்டிய தாஜ் மஹால் குத்துபு மினார் செங்கோட்டை டெல்லி கோட்டை எல்லாமே அரசாங்க சொந்தம் ...அரசாங்க சம்மந்தமில்லாமல் கட்டப்படும் மசூதிகள் சர்ச்சுகள் ஆசிரமங்கள் ஈஷா சிவன் கோவில் எல்லாம் தனியாருக்கு சொந்தம் ஆகும் மித மிஞ்சிய பணம் தாஜ் மகால் திருப்பதி சபரி மலை சேருவதால் அரசு கண்காணிச்சு அதில் வருமானம் மக்களுக்கு கொடுக்குது தனியாருக்கு கொடுத்தால் அது மோசடியாக மாறும்
@kannangovindarajulu3449
@kannangovindarajulu3449 5 сағат бұрын
Does the anchor mean to say irregularities can happen only in Hindu temples and not in other religious institutions?
@61sukanya
@61sukanya 16 сағат бұрын
What is the procedure to hand over temples to religious leaders. This had to be done immediately.
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Күн бұрын
But nobody will be punished.
@hajanajmudeen7967
@hajanajmudeen7967 12 сағат бұрын
Vakf board government than sir
@ramaswamykv709
@ramaswamykv709 16 сағат бұрын
நெறியாளர் இந்தப்பிரச்சினை எப்படி வெளிவந்தது , ஏன் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தினார் என்பதில் குறைகாண்பதனைவிட ஒரு பெருங்குற்றம் நடந்திருப்பதை மக்கள் மத்தியில் கொண்டுவந்திருப்பதை முக்கியமாக கருதவேண்டும்.மக்கள் மனம் புண்பட்டிருப்பதை உணருங்கள. “Ignorance may be bliss”. However unpleasant truth should not be hidden
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Күн бұрын
What about root cause of problem .
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Күн бұрын
What is the duty of Thirupathy jeers
@vasanthv5607
@vasanthv5607 Күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@shantivasan7988
@shantivasan7988 16 сағат бұрын
It seems that the anchor is himself an anti-hindu. He is asking irrelevant questions.
@greenvalley48
@greenvalley48 7 сағат бұрын
What he said is right Parthasarathy perumaal temple la puliyodharaikae milagu dhaan saerpaa.
@iswarya94
@iswarya94 12 сағат бұрын
Let alone laddu, the way TTD handling devotees. How cruel is that., who will talk about that
@srikanthnarasimhan8741
@srikanthnarasimhan8741 16 сағат бұрын
Prasadham patriya vilakkam migavum arumai Prasadham na perumal thiruthuzhai theertham manja kaapu kunkumam ithu podhum 🙏🙏🙏
@AmbalawanSuppiah
@AmbalawanSuppiah 19 сағат бұрын
Sri Dushyanth should take the lead to free our temples from the politician. Cannot trust on Modi and gang.
@padmavathygonugunta3353
@padmavathygonugunta3353 7 сағат бұрын
Adiyen.. idu naal naazh kapparam irulkumaa.. marayumaa..😢
@kombanmayandi9650
@kombanmayandi9650 9 сағат бұрын
👍👍👍👍👍
@rangavesa2016
@rangavesa2016 7 сағат бұрын
Relegious people should keep away from politics.
@Angel.heart_
@Angel.heart_ 6 сағат бұрын
Please tell who is not religious people in India? It is not foreign country whether they don't believe in god in india most of the ppl are religious ppls.
@vibesofsai
@vibesofsai 19 сағат бұрын
Why can't the T T D start their own Cows and then produce what they want for the temple Olden days even temples had their own garden to grow the flowers for the temple .
@baburaj6266
@baburaj6266 3 сағат бұрын
Govt should involve temple economic matter but not rights hindhu idelgy
@NayagamNayagam-oy3nc
@NayagamNayagam-oy3nc Күн бұрын
Any party against Hindu culture example DMK don't let them to managing and management to the temple...
@ramanm2777
@ramanm2777 4 сағат бұрын
The need to restore faith of people is to stop giving Prasadam of LADDU now and forever. Prasadam to be restricted to chandanam , kumkum,and fruits. That will end many issues and the importance of the temple. All kanikkai May be received online and no cash, ornaments Or other Prarthana Like Sarees, Dhoties orDonation in money etc to be. Given to a team of selected individuals comprising both men. and Women. Just a view. Thanks
@maha-cx1rd
@maha-cx1rd 15 сағат бұрын
Just because we hypothetically think that there would be corruption if given to bhakthas, we cannot continue with government's control in hindu temples. Hindus want to be treated on par with other religious worshipping places. That's all. Dhushyanthji aptly says it from 7:43
@Manu-hd5cc
@Manu-hd5cc Күн бұрын
இப்ப மட்டும் செக்யூலர் வேனும்பானுங்க அதுக்கப்பரம் இந்த செக்யூலர் வார்தையே இவனுங்களுக்கு பிடிக்காது.
@d3kabilan
@d3kabilan 16 сағат бұрын
Temples were constructed by political power of kings. So, politics will always be there.
@Angel.heart_
@Angel.heart_ 6 сағат бұрын
Still kings are not ruling here we have secular country morethan politics government shouldn't not involve in decisions of temples
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 7 сағат бұрын
🙏
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 7 сағат бұрын
எதை எப்படி நிர்வகிப்பது என்று இது போன்ற ஒரு சார்பின் பைக் கேட்டு நடக்கக் கூடாது. இது ஒரு அரை வேக்காடு.
@venkateswarannarayanan2252
@venkateswarannarayanan2252 6 сағат бұрын
Memes and Social Media posters in a negative sense are sick in mind. It is degradation of human to animal.
@muppalasrikarreddy5319
@muppalasrikarreddy5319 9 сағат бұрын
Pinam Vizundhaal Sudugaatule Vettiyaanukku Kondaattam, Idha Maadhiri Eedhaavadhu Vishyaam Kidaithaal Idai Poonravargalukku Kondaataam Rendumee Pinam Thinbhavargal Thaan
@sekars8638
@sekars8638 18 сағат бұрын
parpiniyam kadavul alla eraivan parpiniyam alla yenpathaal
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 16 сағат бұрын
Were corruption and mismanagent are not happening in mosque or church? If so how they manage and how govt is showing deaf year? Same way it can be if it is in the hands of Hindu body.
@vijayshreevijay4149
@vijayshreevijay4149 16 сағат бұрын
Sir your idea is not correct ..if church mosque gurdwara can be stand alone , why not Hindu temples ??You guys always talk against temples ! allow dushyant to talk ..
@gowthamang8301
@gowthamang8301 15 сағат бұрын
பரிஹாரம் என்ற பெயரில் தவறிழைத்தவனுங்க தப்பிச்சிட்டானுங்க.
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 20 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 56 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 67 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 20 МЛН