இலுப்பை பூ பார்த்து இருக்கீங்களா மருத்துவ குணம் உள்ளது....

  Рет қаралды 19,972

mannai foods

mannai foods

Күн бұрын

Пікірлер: 54
@chitra5499
@chitra5499 4 ай бұрын
நான் இது வரை பார்த்தது இல்லை அம்மா ❤❤❤❤❤❤ சூப்பர், இலுப்பை எண்ணெய் சாப்பிடலாமா தெரியாது
@nirmalamohan1873
@nirmalamohan1873 4 ай бұрын
சக்கரை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் அப்படி ஒரு பழமொழி இருக்கும்.
@jayak4824
@jayak4824 4 ай бұрын
This first time I saw this flower Patti thank you
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
You’re welcome 😊
@kalyani15-h8e
@kalyani15-h8e 4 ай бұрын
Patti amma vecha marangalathan irukkum🌿🌲🌴
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 4 ай бұрын
Ilupa maram poo. Amazing details. Your worry about the disappearance of Ilupa maram. GOOD WAY TO SPEND TIME IN THE TEMPLE. Amma vaayala ketka aduve oru asirvaadam.
@sindhusenthil31
@sindhusenthil31 4 ай бұрын
எங்கள் ஊரில் இந்த மரம் இல்லை அக்கா 😊😊❤❤🎉🎉
@mekala1972
@mekala1972 4 ай бұрын
இந்த மரம் எங்கள் ஊரில் வேதாரண்யம். அதிகம் உள்ளது. இந்த பூவ காய வைத்து. அதை உரலில் எள் சேர்த்து இடிச்சிஉருண்டையாக சாப்பிடுவோம். மழை காலத்தில்❤எண்ணெய் தீபாவளி பண்டிகை பலகாரம் செய்வோம். முக்கிய விளக்கு போடுவோம்❤
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
ஆமாம்
@Thenmozhi0607
@Thenmozhi0607 4 ай бұрын
Aalai illa oorukku iluppai poo sarkarai
@Umapushparaj-h3x
@Umapushparaj-h3x 4 ай бұрын
Ellamai nineivugal kannil neer varugiradhu
@poolandevi8384
@poolandevi8384 4 ай бұрын
Paati thatha unga perlaam sollunga ma
@darkghostgamingff8929
@darkghostgamingff8929 4 ай бұрын
இடுப்பை பூ கேள்வி பட்டேன் பார்த்தது கிடையாது மிகவும் மகிழ்ச்சி பாட்டி
@yacijesi
@yacijesi 4 ай бұрын
Sivan ku ulla poo😊😅
@sumathiteacher2156
@sumathiteacher2156 4 ай бұрын
இந்த பூவை வைத்து கிலி கட்டி செய்யலாம்.
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 4 ай бұрын
Paartthathu ella thank you
@phenixgaming7111
@phenixgaming7111 4 ай бұрын
Nice👍👍👍
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 4 ай бұрын
Enakku theriyadu
@anithavivek9481
@anithavivek9481 4 ай бұрын
Panaimaram adiyodu vilzuvadhum adhilirandha nungum vilzura maadhiri kanavu vandhal enna aatha??😢
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
எதுவும் இல்லை கடவுளை கும்பிடுங்கள்
@anithavivek9481
@anithavivek9481 4 ай бұрын
@@mannaifoods Ok tq🙌
@sudharavi7637
@sudharavi7637 4 ай бұрын
நானும் இந்த இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏத்துறேன் சிஸ்டர் 😊
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 4 ай бұрын
இது எந்த ஊர்
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 4 ай бұрын
Ippo thaan pakuran Patti
@Shanthipoosan
@Shanthipoosan 4 ай бұрын
இலுப்ப பூ
@mycrafts8139
@mycrafts8139 4 ай бұрын
Eppothu than pakkirom.🙏
@MageshwariE-hy2mf
@MageshwariE-hy2mf 2 ай бұрын
Nanum
@nirmalamohan1873
@nirmalamohan1873 4 ай бұрын
அம்மா கையால் நட்ட மரம் அல்லது நீங்கள் சின்ன வயதில் நட்ட மரமாக இருக்கும் 👍
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 4 ай бұрын
எங்கள் ஊரில் இரண்டு மரம் இருந்தது அதில் உள்ள காய் ஐயருக்கு தருவர் கோயிலுக்கு விளக்கு வைக்கவும் அரப்புத்தூள் பூசைப்பொருட்கள் சுத்தம் செய்யவும் பயன்படுத்துவர் 2:45
@karthikar9600
@karthikar9600 4 ай бұрын
Karappan diseases ku yethum nattu marunthu upload pannunga pls
@chithraa4445
@chithraa4445 4 ай бұрын
எந்த ஊர் கோவில்
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
மறவக்காடு அய்யனார் கோயில்
@nirmalamohan1873
@nirmalamohan1873 4 ай бұрын
எங்க வீட்டில் இலுப்பை தூள் மற்றும் அடுப்பு கறி சேர்த்து பாத்திரம் விளக்குவோம்.இப்போது இந்த தூள் கிடைப்பதில்லை.1980 ல்
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
ஆமாம்
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 4 ай бұрын
இது எந்த ஊர்
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
மறவா காடு
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 ай бұрын
Nan parthethu illai 😊😊😊
@gowrid6725
@gowrid6725 4 ай бұрын
Neenga Nadar thanae
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
இல்லை
@meenalochanilakshmanan2035
@meenalochanilakshmanan2035 4 ай бұрын
Patti name enna?.
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
சரோஜா
@VadivuRajappa
@VadivuRajappa 4 ай бұрын
உங்க ஊர் பெயர் என்ன
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
மன்னார்குடி
@bujikutty2243
@bujikutty2243 4 ай бұрын
Super Super 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤
@DhanaLakshmi-ee9hg
@DhanaLakshmi-ee9hg 4 ай бұрын
This first time parkkiren
@sdineshsundhar6587
@sdineshsundhar6587 4 ай бұрын
👌👌👌
@user-nan460
@user-nan460 4 ай бұрын
Super patti
@Thenmozhi0607
@Thenmozhi0607 4 ай бұрын
Iluppa ennai sivanukku vilakku pottaal nalladhu
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
ஆமாம்
@suryamurugesan8087
@suryamurugesan8087 4 ай бұрын
Enga veetil rendu maram irundhadhu. Arappu oil kilikatti ellam seivom.
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 18 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН
சுவையான காளான் குழம்பு | மதினி சமையல்
13:25
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 189 М.
செம மழை எங்க ஊரு கடல் பாருங்க மக்களே
16:39
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 202 М.
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН