கோயிலுக்கு எல்லாம் போகணும்னா புளிசாதம் இப்படி செய்ங்க/Puli sadam recipe in Tamil

  Рет қаралды 277,933

mannai foods

mannai foods

10 ай бұрын

Пікірлер: 360
@vivekamithra9670
@vivekamithra9670
ஆடம்பரம் இல்லாமல், மேக்கப் இல்லாமல், யாதர்த்தமாக இயற்கையாய், போலித்தனமா டயலாக் இல்லாமல், ஒரு வீடியோ ன்னா அது உங்க வீட்டு சமையல் தான்.. சூப்பர்
@jayanthiandsridhar6191
@jayanthiandsridhar6191
உங்களை பார்த்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியத்துடன் நன்றாக நீண்ட நாள் வாழ ஆண்டவனை பிராதிக்கிறேன்
@kavikanal2495
@kavikanal2495
பாட்டிக்கும் அக்கா உங்களுக்கு நன்றி சகோதரி பாட்டி செய்முறையும் நீங்கள் அதை தெளிவாக சொல்றதும் ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@raoraghavendran8488
@raoraghavendran8488
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@rameshbl3608
@rameshbl3608
பாட்டி என் பெயர் ரமேஷ் எனக்கும் கல்யாணம் ஆகல பாட்டி எனக்கும் கல்யாணம் நடக்கும்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணுங்க சாமிக்கிட்ட வேண்டிக்கோங்க
@mohamedanas8034
@mohamedanas8034
பாட்டிஎப்படிஇருக்கிங்க
@chitras472
@chitras472
ஹரி என் மகன் நல்ல பெண் கிடைத்து திருமணம் நடக்க அம்மா வாழ்த்த வேண்டும்
@ma2ma102
@ma2ma102
மிகவும் நன்றக செய்திர்கள் பாட்டி நானும் செய்து பார்க்கிறேன் பாட்டி புது புளிக்கு பதில் பலைய புளி போட்டு இருந்தால் இன்னும் நன்றக இருக்கும் பாட்டி இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் பாட்டி எங்களை வாழ்ந்தவும் பாட்டி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavitha.s9121
@kavitha.s9121
பாட்டி மா சூப்பரா சுத்தமாக ஒவ்வொரு உணவையும் செய்றிங்க. நீங்க செய்றத பார்த்தாலே சாப்பிடணும் போல தோனுது பாட்டி மா.
@RajaLakshmi-kd6tt
@RajaLakshmi-kd6tt Күн бұрын
பாட்டிமா தக்காளி சாதம் செஞ்சு காட்டுங்க
@vimalavenkatesan8998
@vimalavenkatesan8998
அம்மாவின் ஆசீர்வாதமும், சகோதரியின் அழகான தமிழும் கேட்க இனிமையாக உள்ளது.வாழ்க வளமுடன் 🎉🎉
@mahalakshmivenkitachalam6252
@mahalakshmivenkitachalam6252
எனது மகன் விமலுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி எங்கள் வீட்டில் மகிழ்ச்சி வரணும்.நீங்க வாழ்த்துங்க அம்மா
@jeyaruban-hn9hw
@jeyaruban-hn9hw
Neenga kuduthu vachavunga sister amma appa va kooda vachi avanga ashirvatham and kadavulin blessing eppavum ungalukku undu .I miss my father oru neram sappadu kooda seithu kudukka mudiyala bcs velinatla irunthuten ippa naan natla irukkum neram mm enga appa illa I ❤my appa
@lakshmipriyadharshini5696
@lakshmipriyadharshini5696
மிக அருமை . சமைக்க தெரியாதவர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். மத்த சமையல் காணொலியை விட உங்களது பார்க்கும் பொழுது மன நம்பிக்கை அதிகரிக்கிறது. நன்றி அம்மா.
@lathadevi3332
@lathadevi3332
அருமை. அம்மா. அருமை. மிக. அருமை நன்றி.
@banumathipandiyan
@banumathipandiyan
அருமை........ அம்மா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா 💖 அம்மா 💖அக்கா........உங்க ....வீடியோ....பார்த்தாலே மிக சந்தோஷம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩🤩💖💖💖💖💖
@harshasri71
@harshasri71
எல்லா சமையலும் சூப்பர் பாட்டி சகோதரி உங்களுக்கும் நன்றி
@nagalakshmi6620
@nagalakshmi6620
Pulisadham enakku romba pidikkum.nakkula echchil oorudhu. Thankyou amma and sister.❤❤❤
@lakshmipeddapalem821
@lakshmipeddapalem821
Akka antha pati unga ammawaa pati superoo supet.akka
@petrinapremavathi8544
@petrinapremavathi8544
Woh! Super 👌 👍. I love Puli Sadam❤️
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 59 МЛН