கட்டிபோட்டால் குட்டி போடும்- இந்த செடிக்கு ரணகள்ளி என்ற அழகான பெயருள்ளது.
@ryogesh2072 Жыл бұрын
நேரம் கிடைக்காததால் சில நாட்கள் கழித்து விடியோ பார்க்கிறேன் வழக்கம்போல் அருமையாகவும் புத்துணர்ச்சியாக இருந்தது மிக்க நன்றி சகோதரி
@nawfiyanazeer9718 Жыл бұрын
உங்கள் அறுவடை சூப்பர் சகோதரி👏👏👏... அந்த செடி சதைக்கரைச்சான்..
@NimmyShankar-fz4wo Жыл бұрын
நீங்கள் விவசாயத்துல தான் கலக்குறீங்க என்றால் பேசுவதிலும் கலக்கறிங்க உங்களோட வாய்ஸ் ஒவர் சூப்பர் கண்ணுக்கு குளிர்ச்சி பண்ணிட்டிங்க காதுக்கும் குளிர்ச்சி ஆயிடுச்சு நாளையில் இருந்து ஒரு வாரம் வயிற்றுக்கும் குளிர்ச்சி தர போறிங்க அசத்துங்க புனிதா சிஸ்டர்
@sathiyac8710 Жыл бұрын
Punitha sister,your introduction is really superb!i really liked it
@guaponeela Жыл бұрын
Starting la pesuna vitham great
@jaiball8039 Жыл бұрын
நீங்கள் இயற்கை🌿🍃 அன்னை. நீங்க காட்டிற்கு போனால் அனைத்து விதமான காய்கறிகளும் கிடைக்கும்.. ஆனால் நாங்கள் காட்டிற்குள் சென்றால் காய்கறி கிடைக்காது. கரடி, சிங்கம், நரி🐺 எல்லாம் சேர்ந்து எங்களையே காய்கறி மாதிரி சமைத்து சாப்பிட்டு விடும்🥺🥺🥺
@sskwinkkuyil427 Жыл бұрын
நானும்...😂.நம்ம தோட்டத்துல காய் பரிக்குறதுதான் அவ்ளோ மகிழ்ச்சி.super super
@jayvkutty419 Жыл бұрын
Hi
@ashwinmone8754 Жыл бұрын
Hi akka super volg pakkava romba ayaga yerukku 🥰🥰🥰
@dakshithillainathan5178 Жыл бұрын
. Life seems to be tough but looks like both of you have an interest in farming. So I wish you success. You are very hardworking and supportive . Keep it up.
@esthardaisy9433 Жыл бұрын
Super akka enga oorulaiyum ippadithan irrukku enga veedum ippadithan
@Divyasree21 Жыл бұрын
Sunday morning💫 One beautiful relaxing video💚
@Nagendran_sanju Жыл бұрын
Sis இதுதான் ஒரிஜினல் வல்லாரை... கொடி ஓடுறதே different ah இருக்கும்..தண்டு மண்ணுக்கு மேல தெரியும்.. இலை அறை வட்ட வடிவில் இருக்கும்... ஆனா hybrid ன்னு செல்றது வேற மாதிரி இருக்கும்...இதப்பத்தி detail ah solunga... Neraya per ku useful ah irukum
@RadhaKrishnan-eo8gf Жыл бұрын
super edugaiyum monaiyum🎉
@devikumar99 Жыл бұрын
Ithu tha sister healthy life style
@ai.graphics Жыл бұрын
My best friend, Great... We liked and enjoyed to the end. Thanks Have a happy day! Keep it up! +thumb up3!
@rajisri2758 Жыл бұрын
Intro super punitha sis 👍
@sharmilasaravanan7014 Жыл бұрын
Vetrilai Valli kilangu vala valappathann pa erukkum
@chithrachithu3213 Жыл бұрын
Hi sistar unga thotta veilaekai paraparapipa erunthathu sistar pakikavei pasumeiya alakaka uilathu sistar unga viteo pathithathan sistar kalei puluthu remipa santhosama erukikuthu sistar tq 👪🥳😍🤩💝💘🎊🎉🪅👍👍🙏🙏💐💐💐
@vasanthikrishnamoorthy1369 Жыл бұрын
இரணகலி செடி, கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட கூடியது
@yasra_vlogs12 Жыл бұрын
Natural life pa super
@shanthiav5635 Жыл бұрын
Nanun kodhamali coconut Baul la poduerukka nallavaranum i am in Bangalore
@iyarkaikattru Жыл бұрын
Yes yennaku vesaiyamna usuru
@kalaivani9317 Жыл бұрын
Beans um vidhai potta nalla kaikum... Muyarchi cheyyungal...
Enaku paaku thoppu vaikka enna variety vaikalamnu ideas sollunga
@thenravi4501 Жыл бұрын
keerai kaikari super
@Kattapaifamily Жыл бұрын
அருமையான பதிவு அக்கா 😊,
@RamKumar-on6qf Жыл бұрын
சிறப்பு ❤
@gayutastyfootprints Жыл бұрын
Try karakuzhambu Or pulikuzhambu with vetrilai valli kizhangu
@saranyasaran570 Жыл бұрын
அக்கா வல்லாரை கீரை எப்படி வளர்க்கிறது எங்க வீட்டில் வைத்தும் வரவில்லை எப்போதும் ஈரமாக தா வைக்கனுமா
@kavithajayakumar2944 Жыл бұрын
Wet aha irukkura aeriyala vainga
@shameembasha4056 Жыл бұрын
Super 👍
@kalaiarsan4740 Жыл бұрын
Super Akka ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manickammanickamc4238 Жыл бұрын
👌🏻 i am waiting for your next video sis
@divyaramya8502 Жыл бұрын
Super harvest ❤
@jyothisankar7645 Жыл бұрын
Super sister enjoying the rain, Chennai la veil 🔥🔥🔥 mandaiya pilakuthu வெயில்ல வெளிய போகவே முடியல என்னகும் தோட்டம் Village life பிடிக்கும் sister 💜💜💜 I like your life style very much 👍👍👍
@arunajayapal1880 Жыл бұрын
Hi Sis... Enakkum ithupola vivasayam allathu thottam vaikanum nu aasa... Aana enakku puthar (bush) a paathale paambu bayam vanthurum.. Ungalukku paambu bayam lam ilaya? Unga karutha share pannunga pls...