முறித்து வளர்க்காத முருங்கையும்,அடித்து வளர்க்காத பிள்ளையும் பலன் தராது.
@முஹம்மதுறிஸாத் Жыл бұрын
Ha ha...
@manimegalai614810 ай бұрын
Hahahaha 😆 suuuperb dialogue...currectaana palamozhi nu ninaikkaren ppa😂😂😂
@sarojacharles55462 жыл бұрын
Very nice tips thankyou I like it good useful one I will do it thanks
@aamalachannel-20232 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு❤.....
@antonyjosephine4944 ай бұрын
Arumai Mam..
@ramshabha60462 жыл бұрын
Super Useful information AKKA ☺️
@kumaresanselvi36462 жыл бұрын
Nan try parantra thankyou akka
@ammuorganickovilpatti122010 ай бұрын
Super Padmasuran Kovilpatti
@nanthua19102 жыл бұрын
Very useful information akka thank you
@annamveetusamayal2 жыл бұрын
Useful information
@phebea54028 ай бұрын
Thankyou 😅
@merlyndamianose57952 жыл бұрын
Very good thank you
@muhammedsarjan79902 жыл бұрын
super👍
@RemoKanna4 ай бұрын
Resale value in future?விற்பனை செய்வது எப்படி?
@yaminirajesh46272 жыл бұрын
எங்கள் முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி அதிகமாக இருப்பதால் தீர்வு சொல்லவும நன்றி
@nguedits9726 Жыл бұрын
Surf powder தண்ணீரை கலக்கி மரத்தின் மேலே இருந்து ஊற்றவும்
@iswaryaanbalagan29242 жыл бұрын
Mango tree ku use panalama sister
@srv-mj9jv8pi8u2 жыл бұрын
Nanum kaththugalama
@pankajchandrasekaran2 жыл бұрын
அம்மா, கம்பிலி பூச்சிக்கு தீர்வு கூற முடியுமா ?? 🙏 🙏
@ganesanp57642 жыл бұрын
கம்பளி பூச்சிக்கு சிறந்த மருந்து சோப்பு பவுடர் கரைசலை அதன் மீது தெளித்தால் கம்பளி புழுக்கள் சிறிது நொடியில் சுருண்டு விழுந்தது செத்துப் போய் விடும். குறிப்பாக முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி தாக்கும் போது காலை வேளையில் மரத்தின் கிழே ஒரு மூலையில் ஓரமாக அடை அடையாக ஒட்டி கொண்டு இருக்கும்.குறிப்பாக காலை வேளையில் இருக்கும்.அப்போது சோப்பு பவுடர் கரைசலை அதன் மீது தெளித்தால் கம்பளி புழுக்கள் மடிந்து கீழே விழுந்தது விடும்.👍
@kumarnadhakumaran84172 жыл бұрын
Detergent soap water il karaithu thelikkavum,by naatu
Veetin mun pakkathi murungai maram valarka koodathu
@LogiPetsWorld-Udumalpet Жыл бұрын
முருங்கை காய் மேல் பெரிய அளவு ஈக்கள் அதிகமாக அமர்கிறது அதனால் காய்கள் அனைத்தும் ஜொள்ளு மாதிரி ஆகி காய்கள் மொத்தமாக வினாகி விடுகிறது காய்கள் அதிக அளவு காய்கின்றது ஆனால் காய்களை பறிக்க முடியவில்லை அனைத்தும் வினகி விடுகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள்
@nithiyarasu2441 Жыл бұрын
ஆனி அடிங்க மரத்தில
@முஹம்மதுறிஸாத் Жыл бұрын
இன்னும் நிறைய எதிர்பாக்கன் டிப்ஸ் குறைய சொல்றீங்க இன்னும் என்ன போட்டா காய்கும் எல்லா வீடுகளிலும் இலைக்கு ஒருகாய்ன்டு காய்க்குது மரத்த சின்ன சின்னதா கொத்தி விட்டா கூடயா காய் பிடிக்குமாம் என்றானுக பாப்போம்....
எலுமிச்சை செடி காய்மாட்டாது இதை கொடுக்காலமா சொல்லுங்கள் அக்கா
@mallikak20802 жыл бұрын
Give cow dung manure or goat manure to lime plant
@senthilkumar-nl8xp2 жыл бұрын
@@mallikak2080 o
@azhwarselvi14162 жыл бұрын
@@mallikak2080 es
@sivaforms89209 ай бұрын
மரத்துல தளுவே இல்லை எப்படி காய்க்கும்...😅
@justforfun....1247 Жыл бұрын
Sound
@philominarabi46512 жыл бұрын
எங்க வீட்டில் பூ அதிகமாக பூக்கிறது. ஆனால் அணில் பூக்களை கடிப்பதால் ஒரு காய் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை, என்ன செய்வது.
@susilamuthu5172 жыл бұрын
Aiyayo same brablam in my house
@pushpawinmaadithottam59412 жыл бұрын
👐🙂
@philominarabi46512 жыл бұрын
@@pushpawinmaadithottam5941 reply please
@nishnush66472 жыл бұрын
Same problem Anilai olikkanum Enna seiiya mudiyathe pawam
@philominarabi46512 жыл бұрын
S athan sound vara mathiri maraththil kattinom antha soundukum anil payapala. Pepper podi oru cloth la katti thonga vida sonnanga parpom.
@mallikabaskar21382 жыл бұрын
முருங்கை மரத்தில் நிறைய கம்பளி பூச்சிகள் நிறைய நிறைய நிறைய இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் பிரியா
@nelvelmal65102 жыл бұрын
Spray cowdung Ash powder sister
@mallikabaskar21382 жыл бұрын
@@nelvelmal6510 ty ma
@mishkinkpm2892 Жыл бұрын
Rrsilk
@mbmythili61546 ай бұрын
Audio is not proper
@sheikhismail47182 жыл бұрын
Hy
@vijirani64852 жыл бұрын
கம்பளி பூச்சி போக ஐந்து ரூபாய் துணிபவுடர் வாங்கி ஓரு ஜக் தண்ணிர் எடுத்து கலக்கிஅதன் மேல் தெளித்தால் அப்படியேசெத்துகிழேகொட்டும் பெரிக்கி வாரி கொட்டினால் பேதும்
@janu5077 Жыл бұрын
@@vijirani6485 மரத்தை மண் என்னை அடித்து விடுங்கள் பூச்சி இறந்து விடும்,
@krishnanvairakannu41793 ай бұрын
நேரத்த வளத்தாம சுருக்கமா பேசுங்க .
@SenthilKumar-eg6lj2 жыл бұрын
எங்கள் முருங்கை மரம் காய்கள் அதிகமாகவே காய்க்கின்றது ஆனால் காய்களில் பிசின்அடித்துவிடுகிறது.ஏதாவது தீர்வு சொல்லமுடியுமா?