நீங்கள் பேசுவது மிகவும் எளிய தமிழாக உள்ளது.உங்கள் தோற்றமும் அதிகம் படித்தவர்கள் போல் இன்றி எளிமையாக இருக்கிறது.உங்களுக்கு சரளமாக ஹிந்தி மொழி பேசவராது என்றும் ஊகிக்கிறேன்.இவ்வாறு இருக்க நீங்கள் மாற்று மொழி பேசும் மாநிலங்களுக்கு துணிவுடன் சென்று காட்சிப்படுத்துவது பாராட்டத்தக்கது.எனக்கு பாரதம் முழுவதும் சுற்றி பார்க்க ஆசை.ஆனால் மாற்று மாநிலத்தவர்கள் நல்லவர்கள் அல்ல என்ற எண்ணம் எனக்கு உண்டு.அதை குறித்து குறிப்பிடவும்.உங்கள் பயணம் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.
@asokan80926 ай бұрын
இதுதான் மதுரைத் தமிழ் !
@umamaheshwarinagarajan23086 ай бұрын
மாற்று மாநிலத்தவரும் மனிதர்களே நல்லவர்கள்தான் நாம் நடந்து கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது
@mdurga50136 ай бұрын
மக்கள் எளிமையாகத்தான் உள்ளனர் பஞ்சாப் ,இமாச்சல் இதெல்லாம் ஒருபடி மேல் விருந்தோம்பல் அருமை😮😮😮
@EzhilAarsan5 ай бұрын
Bu bu bu. @@mdurga5013
@KanchanaMurthi4 ай бұрын
அங்கே மொழிப் பிரச்சினை தான்.. மற்ற படி தாராளமாக சென்று வரலாம்.ஆனால் கூட்டத்தோடு சென்று வருவதுதான் சிறந்தது.
@VelayuthamV-yj5ew3 ай бұрын
அன்சாரி அவர்கள் தைரியமான தமிழன்அவருக்கு தலை வணங்குகிறேன்
@KanchanaMurthi4 ай бұрын
நம்மைப் போன்றவர்களுக்கு நமது நாட்டில் பலபல இடங்களை சென்று காண முடிவதில்லை..இது போன்ற வீடியோக்களைப் பார்த்து சந்தோசமாக இருக்கிறது..
@gandhimuthu71886 ай бұрын
வணக்கம்.....கற்றது கையளவு குழுவிற்கு..... பாராட்டுக்கள்.... அழகான சுற்றி க்காடடி.... அழகு தமிழில் பேசினீர்கள்... நன்றி......திரு அன்சாரி அவர்கள் தன்மானத்திற்கு....தைரியத்திற்கு..... சல்யூட்
@mohammadansari71206 ай бұрын
உங்களுடன் நான் ஒரு நாள் முழுவதும் இருந்த அனுபவம் ரொம்ப அருமையாக இருந்தது 🎉❤ அடுத்து எப்பொழுது சந்திப்போம் என்று தெரியவில்லை 😢😢.... எங்கே இருந்தாலும் எனது தொப்புள் கொடி உறவு வாழ்க வளமுடன்... 🎉❤🤲🤲🤲🤲🤲 வாழ்க்கை பயணம் தொடர வாழ்த்துகள் 🎉❤
@kasthurirajagopalan25116 ай бұрын
Ansari anna your story is heart touching ... Very happy to see with your own shop valzga valamudan. Anbu Tamilzchi. From tanjore Tamilnadu. 🎉congratulations..
@mohammadansari71206 ай бұрын
@@kasthurirajagopalan2511 நன்றி என் தொப்புள் கொடி உறவு சகோதரி 💓💓💓💓💓
@user-radhakrishan7ud5u6 ай бұрын
ராஜஸ்தான் பாலைவனம் செல்லும் வழி ராஜஸ்தானின் தமிழ் மெக்கானிக்கல் போன்றவை அனுபவத்தின் புதுமை அருமை வாழ்க வளமுடன் புகழ் என்ன ஆசை வழங்கள்
@mohammadansari71206 ай бұрын
🎉❤
@kandasamym21916 ай бұрын
@@mohammadansari7120ஜீ
@mahboyys51703 ай бұрын
❤🎉❤😂😂😂😂😂❤
@rajendrann6646 ай бұрын
வித விதமான சமையல் வித விதமான ஊா்களில் அசத்தும் கற்றது கையளவு நண்பா்கள்🎉🎉
@mahindranmahindran40496 ай бұрын
தமிழ் என்றும் தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு போது அது தமிழர் வில்ந்த இல்லை
@mohammadansari71206 ай бұрын
🎉❤
@Tnjsridhar6 ай бұрын
எங்களது கற்றது கையளவு குழுவுடன் பயணிக்கும் கேரளா பாய் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤
@davidraj38516 ай бұрын
Ansari Bhai arumaai ❤
@mohammadansari71206 ай бұрын
🎉❤
@ElumalaiMalai-jm1mc6 ай бұрын
சூப்பரா இருக்கு
@baskarbaski89196 ай бұрын
அன்சாரி அவர்களுக்கு எமது வணக்கங்கள்.உங்களுக்கு எமது வாழ்த்துகள்
@mohammadansari71206 ай бұрын
தன் மானம் உள்ள தமிழன் ... உரிமைக்காக உயிரையும் விடுவான் 💞💓🎉 வாழ்க தமிழ் 💓 வளர்க என் தமிழ் இனம் 🤲🤲🤲🤲🤲🤲
@mahboyys51703 ай бұрын
@mohammadansar🙏💯🧛🇳🇪⚜️🌹👍i7120
@SriniVasan-yt5ev6 ай бұрын
அன்சாரி நீங்கள் ஒரு மான தமிழன்❤
@mohamedShafi-my9ob6 ай бұрын
நான் உங்கள் குழுவின் ரசிகன் சென்ட்ராயன் ரொம்ப புடிக்கும்
@PrabhuKumar-dt5bu6 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@veerasamynatarajan6946 ай бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காணொளி.வாழ்த்துக்கள்😊
@soulofsri6 ай бұрын
அன்சாரி அண்ணா க்காக like😊👍
@veerasamynatarajan6946 ай бұрын
1985ல ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றி பார்த்துள்ளேன் 2 நண்பர்களுடன்.ஜய்சால்மர் சுற்றி வந்துள்ளேன் 😊
@selvamp26506 ай бұрын
சூப்பர். சூப்பர் நன்றி ❤️
@PrakashPrakash-bu4kk6 ай бұрын
Really great. We have visited JAISALMER 05 years before.
@parthipana67136 ай бұрын
உங்களுடைய பயணம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் உறவுகளே 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@sakthibhuvana51646 ай бұрын
Super super arumai arputham anandam achamillai achamillai achamillai
@SriniVasan-yt5ev6 ай бұрын
உங்களா பர்பத்து மகிழ்ச்சி❤ இம் மாஸ்டர் பேன்❤
@jaiball80396 ай бұрын
Man of simplicity ❤
@devanthiranthevaralthurair59342 ай бұрын
Unga channel nallaa irukku. Kalakalannu riukku. Sila channels documentary maadhiri irukkum but unga kooda video call pesura maari oru feel irukku. Indha sondhakaaranga laam pesura maari .this is the first time I saw your videos. I like it.
@NaanungalMesthiri6 ай бұрын
Today's video very very superb nice good job keep it up❤🎉🎉🎉🎉
@victoriabeauty35236 ай бұрын
Tamilan tamilan tan great👍 eggaaa ponalummm help paraggaaa uggaa safari happy yaaa eruku pakkaaa🎉🎉🎉🎉
@mohammadansari71206 ай бұрын
🎉❤
@Priya18-t7f6 ай бұрын
How are you all Anna May God bless you all with Good health
@kunjithamalasubbian98826 ай бұрын
Happy and safe travel to all of you, God bless you all
@balujaya6696 ай бұрын
❤❤❤ Beautiful video sir 💖💖❤️ congratulations sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ManiKandan-x1o6 ай бұрын
எனது கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@PrabhakaranKalaikkoodam5 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@SaddamSaha-rz2vn6 ай бұрын
Anna hamare Jaan ❤❤❤❤
@mohammadansari71206 ай бұрын
💓🎉❤️🤲
@dhanasekar63975 ай бұрын
உண்மைதான் வெயில் யப்பா
@SanthaMurugan-op4xt6 ай бұрын
Super brothers
@aruneshrakkesh66096 ай бұрын
Super bro Thamizhanda
@mohammadansari71206 ай бұрын
🎉❤🤲
@RajaRaja-wr6vr6 ай бұрын
அருமையான பதிவு அண்ணா❤❤❤
@syedahamed73774 ай бұрын
Interesting video
@DrAyyappanThangavel6 ай бұрын
Anna mastri ❤🙏🏼
@Sunthary-v9d6 ай бұрын
Good 👍 take care ❤❤❤❤❤❤❤
@DevaDass-z8s6 ай бұрын
தண்மாணம் உள்ள தமிழர் வாழ்க வளமுடன்
@mohammadansari71206 ай бұрын
🎉❤️🤲🤲🤲🤲🤲
@mohili-youtube_channel6 ай бұрын
Thar palaivanam❤❤❤
@chakkaravarthij52405 ай бұрын
வாஜபாய் காலத்தில அனுகுண்டு சோதனை செய்த இடம்.........
@jsweatha59726 ай бұрын
Nice 👍👍👍👍 super 😊😊😊😊 desert 🏝️🏝️🏝️🏜️🏜️🏜️
@avulaliyar25106 ай бұрын
Super
@chakkaravarthij52405 ай бұрын
❤ ❤ ❤ ❤ ❤
@poongodijothimani6 ай бұрын
Good Rajasthan India Likes Rajasthani TAMIL nadu to Rajasthan travels nicely videos thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 Remember enjoying Thanks 🙏
@ecosiran41576 ай бұрын
அன்சாரி அண்ணா மாஸ்
@surendraraja23396 ай бұрын
Superb, happy journey
@arunkumarpannerselvam16716 ай бұрын
Kashmir reach agum bodhu 1milloon definitely u reach
@elangeswaran3646 ай бұрын
super
@m.n.munies5 ай бұрын
சென்ராயன் கார் டிரைவரா 👍
@cookman6xcool3 ай бұрын
Superb travelling video
@nathanmala1833 ай бұрын
Super super Ana tq.
@nasriya_forever65116 ай бұрын
Great yaaa ansari
@mohammadansari71206 ай бұрын
🎉❤️🤲
@mahendranshanmugam62456 ай бұрын
Super bro ❤🇲🇾
@s.k.sundaram19906 ай бұрын
nice♥
@KanchanaMurthi4 ай бұрын
நாங்கள் ஹிந்தி தெரிந்த நண்பர்களோடு சில பேர்களோடு போகும் போது சாலைகள் சரியாக கூட இல்லை.. ஆனால் இப்போது பல வழிகளில் சாலை வசதிகள்.பல சின்ன சின்ன அடிப்படை தேவைகளை செய்து வருகிறது அரசு.
@rithika3876 ай бұрын
Anna super
@Vinoth-sx3hk6 ай бұрын
❤❤ Super❤❤😂😮😂
@ramamoorthya92756 ай бұрын
நா ஜெய்சல்மெர் ல த இருக்கேன்
@paulraman21586 ай бұрын
👍👍👍… very disappointing to hear such discrimination by the unformed gangsters. Silly state government should do something about this utter nonsense… 😡😡😡😡😡😡😡😡
@SanthuShetty-yo4ku6 ай бұрын
AGEYE SHEKAR ANNA VU CHENAYAYANNU VITTUTU VANGA😂😂😂😂😂
@johnsavariraj42656 ай бұрын
Na rajastan , rawabhata la eruka bro
@BoomaDevi-e5z6 ай бұрын
Vazhuhal all states suturing well poramaya irukku ellorum Periya driver ra
Nan 2017 anga than iruthan 3 month kita oru solar project la work pannan. Ippo nenacha anga poilam iruka mudiyuma nu yenake santhegama iruku
@mac12846 ай бұрын
Yean pa, adhu oru ooru nu, Anga poningala
@murugankaruppannan31953 ай бұрын
🤗🤗🤗🤝🤝🤝👍👍👍
@rajendranc2406 ай бұрын
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் ஜீப்ப காருனு சொல்றிங்க அப்புறம் பெட்ரோல் போடரேனு சொல்றிங்க புரியலையே லாஜிக் இடிக்குதே ஹே ஏதோ ஒன்னு நீங்க சொன்னா சரியா இருக்கும் 😂😂😂
@vijiraj60913 ай бұрын
ஐயா உங்கள நான் பார்க்கணும் நானும் உங்க ஊர்ல தான் இருக்கிறேன்
@zerovillagetamil6 ай бұрын
பேச்செல்லாம் பேக்கான் மாதிரி இருக்கு 🤔 ஆனால் camera super, and hard work 😳
@estermageswary87486 ай бұрын
👍👍👍👍👍👍🎉👍👍👍👍👍💗💗💗💗💘💘💘💘
@jayaraj16296 ай бұрын
Tamilan 🦾
@SujiiSuji-qg9fm6 ай бұрын
😂🎉😢😮😅😊❤
@ShivaShivaShivaShiva-dq2lq6 ай бұрын
அதே மாதிரி அங்கிருந்து ராஜஸ்தான் அரியானா குஜராத் அந்த மாதிரி கார்ல இருந்து வர்றவங்களை நம்ம போலீஸ் விரட்டி விரட்டி பிடிப்பாங்க அதையும் நீங்க பாக்கணும் நானே கண்ணால பார்த்திருக்கிறேன் குஜராத் கார் ஒன்னு நம்ம தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் வரும்போது பாண்டிச்சேரி டோல்கேட் கிட்ட அந்த கார்காலம் எல்லாமே பக்காவா வச்சிருக்கான் ஆனாலும் அவனை மடக்கி புடிச்சிட்டு விடாம ஒரு மணி நேரமா டார்ச்சர் பண்ணி காசு ₹1000 கொடுத்துட்டு போ அப்படின்னு சொல்றான் கேட்டதுக்கு ஓன் போட வண்டியா இருந்தாலும் பர்மிட் இல்ல அது இல்ல இது இல்ல ஓரமா நிறுத்து காசு குடுன்னு கேக்குறாங்க நம்ப போலீஸ்