கடற்கரை மணலில் புதைத்து சுட்ட கட்டா மீன்,பழைய சோறு / Village style Baked katta fish with ice biryani

  Рет қаралды 603,660

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

Пікірлер: 639
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
kzbin.info/www/bejne/Y16vhIdugbCmraM திமிங்கல சுறா / Whale Shark
@anns143
@anns143 4 жыл бұрын
Meeeeenava 👍👍👌👍👌👍
@irshathmohammed7513
@irshathmohammed7513 4 жыл бұрын
கடல் ராசா அண்ணா
@Germanylatamilponu
@Germanylatamilponu 4 жыл бұрын
உங்கள் மீனவன் மூக்கையூர் yov naatula ena nadandhutu iruku, neenga ena panitu irukinga, careless citizens
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
Nanba... ithu munnathaaga eduththa kanoli
@SelviSelvi-ye1hz
@SelviSelvi-ye1hz 4 жыл бұрын
Ungal meenavan phone number
@vigneshprabakaran8665
@vigneshprabakaran8665 4 жыл бұрын
வாழும்போதே சொற்கத்தை கான பனம் தேவை இல்லை என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்.
@amjeeros614
@amjeeros614 4 жыл бұрын
உன்மை
@m.udhayakumar4629
@m.udhayakumar4629 4 жыл бұрын
Yes
@kanmanikanmani4077
@kanmanikanmani4077 4 жыл бұрын
Relly
@askarseenu8927
@askarseenu8927 4 жыл бұрын
ஆனால் தமிழ் படிக்க பணம் வேண்டும்🤭
@ishamzone
@ishamzone 4 жыл бұрын
நண்பர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டாலே அதுவே மிக பெரிய ஒரு சந்தோஷம் தான்.
@googdriveforme4115
@googdriveforme4115 4 жыл бұрын
மிக அழகாக இருந்தது.. முதல் முறையாக இப்படி சுட்டு சாப்பிடுவதை பார்க்கிறேன்.
@sragunathan
@sragunathan 4 жыл бұрын
நன்றாக உள்ளது பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது நண்பரே. மிகவும் சத்தான உணவு.
@gowdhamkumarrajeeshvaran4155
@gowdhamkumarrajeeshvaran4155 4 жыл бұрын
அண்ணா நீங்க சாப்பிடுறது பாத்தா எனக்கும் உங்களை மாதிரி சாப்பிட தோணுது
@MURUGANM-xh2rs
@MURUGANM-xh2rs 4 жыл бұрын
இந்த மாதிரி நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்
@Valavan1980
@Valavan1980 4 жыл бұрын
மீனவர்களின் வாழ்க்கை கடினமானது ,அதை எளிமையாக கையாளும் நண்பா உங்களுக்கு என் வாழ்த்துகள் 🎊
@baskarbaskar5488
@baskarbaskar5488 4 жыл бұрын
உண்மை எங்கள் முன்னோர்கள் இப்படிதான் சாப்பிடுவோம் இதுதான் உடம்புக்கு நல்லதுதான் உடம்புக்கு நல்லபெலம்
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 жыл бұрын
வாழை இலையில் மடித்து வைத்து சுடலாமே நண்பா....
@googdriveforme4115
@googdriveforme4115 4 жыл бұрын
This might tastes better..
@ludieharro
@ludieharro 4 жыл бұрын
கடல் ஓரங்களில் வாழை மரத்துக்கு எங்கே போவது நண்பா....
@selvamkamatchi5013
@selvamkamatchi5013 4 жыл бұрын
Mannoda satdhuku than emty ya sudurainga
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
@@selvamkamatchi5013 atha vida vaazhai ilai and pana ilai la taste athigam.
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
@@ludieharro vaazhai ilai rate kammi thaan. Apdi illaina pana ilai la sudala.
@kaasupanam619
@kaasupanam619 4 жыл бұрын
சேர்ந்து சாப்பிடும் முறை மிகவும் சிறந்தது
@m.bhuvaneshm.bhuvanesh6130
@m.bhuvaneshm.bhuvanesh6130 4 жыл бұрын
😍
@மு.தர்மர்
@மு.தர்மர் 4 жыл бұрын
இந்த மாதிரி இருக்க முடியலையே என்ற ஏக்கம் என்னிடம் தோன்றியது. அருமை வாழ்ந்தால் உங்களை போல வாலனும்
@போர்குடியன்
@போர்குடியன் 4 жыл бұрын
neega varalevel team ippo irukkura city guys ku idhu kedaikatha varam ungalaukku irukku nalla ippadi enjoy pannuga 😘😘😘😘😘😘
@psp9705
@psp9705 4 жыл бұрын
உங்களெல்லாம் பார்த்தாலே........ பொறாமையா இருக்கு. எவ்வளவு ஜாலி லைப் இல்ல...😍 😍
@sumathitailor7829
@sumathitailor7829 4 жыл бұрын
ஆஹா ஆஹா என்ன ஒரு இயற்கை யான சூழலில் ஒரு இய்கையான சமயல் அதுவும் எந்த ஒரு மசாலகளுஇன்றி சகோ மிக அருமையான பதிவு சகோ இது நன்றி ✊👍
@BalaKrishnan-dj4qo
@BalaKrishnan-dj4qo 4 жыл бұрын
🙆
@kasthurisangaiah4005
@kasthurisangaiah4005 4 жыл бұрын
மண்ணின் மைந்தர்கள்.....பார்க்க வே சந்தோசமாக இருக்கிறது.. பண்டைய கால வாழும் முறை...இதில் உள்ள மகிழ்ச்சி நகரவாசிகளுக்கு...ம்ஹும்....No chance.
@sivapithan.
@sivapithan. 4 жыл бұрын
எனக்கும் சாப்பிடனும் போல ரொம்ப ஆசையா அண்ணா...வேற லெவல் 😍🙏🙏🙏
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 жыл бұрын
Unga enjoyment vera level Brothers.....!! Intha veyyilla..... Kadalla kuliyal... Manalla sutta meenu... palaia soru kanji.... Romba aasaiaa irukku brother.... Entha masalavum illaama.... epdi irukkum intha taste nnu enaku aacharyama irukku.....!! Aala vida paathiram perisa irukku..... super...!!
@aarthimanoharan6618
@aarthimanoharan6618 4 жыл бұрын
The way you guys share the food is what everyone should learn... now days I see no one shares their food!! I really like looking at it!! Brother keep rocking
@vinodhsivaprakasam4923
@vinodhsivaprakasam4923 4 жыл бұрын
👍
@st9677
@st9677 4 жыл бұрын
Except sweet Poli I vil share the rest.. 😄
@shanthakumaredward3161
@shanthakumaredward3161 4 жыл бұрын
Intha santhosam eppolothuma Ungaludaia vazhgaiyal iruka iraivani prathikiran god bless you all
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
கடற்கரை அழகாகவும் ரம்மியமான சூழலில் உள்ளது. நல்ல பதிவு அண்ணா.
@bjagdishkumar3790
@bjagdishkumar3790 4 жыл бұрын
Semma ji... First time ever seeing Fish cooked (baked) in Sand.. Awesome 👌🏼 👌🏼 👌🏼. Thanks for making this video nd sharing with everyone 👍🏼.
@pranavmshurrycurries117
@pranavmshurrycurries117 4 жыл бұрын
You guys are amazing! Can't imagine how hard you all work. Would love to see you all when I visit India. Keep rocking! God Bless you all.
@edwardpaul2272
@edwardpaul2272 4 жыл бұрын
Super bros
@muthulakshmibirlasekar3450
@muthulakshmibirlasekar3450 4 жыл бұрын
Vayla eachal ooruthu Kanu pada poguthu sutthi podavum super ah eruku thanks ppa 👍👍👍
@rajeshpandiya4384
@rajeshpandiya4384 4 жыл бұрын
அருமை நீங்கள் சேர்ந்து சாப்பிடுவது வேறலெவல்
@rajeshdhamodharan1411
@rajeshdhamodharan1411 4 жыл бұрын
செம நன்பா.... இது தான் உங்களின் உன்மையான உழைப்பு.
@Ezhilpari
@Ezhilpari 4 жыл бұрын
எப்பா, இதுக்கு மேல மகிழ்ச்சியானது வேற ஒன்னும் இல்லைன்னு நான் நினைக்கிறேன். இது போலவே எப்போதும் மகிழ்ச்சியாக இருங்க. வாழ்த்துக்கள் 🍁
@sridharbalasubramanian8659
@sridharbalasubramanian8659 4 жыл бұрын
What a pure people's, I like this video's very much
@GoogleGoogle-lg3mm
@GoogleGoogle-lg3mm 4 жыл бұрын
நாமே அங்கு வாழ்ந்தது போல் ஒரு உணர்வு. வயிறு நிரம்பி விட்டது.😃
@mariamonica6555
@mariamonica6555 4 жыл бұрын
Your video's r awesome Bro... I'm a big fan of you.....from Bangalore i like the way you cook n enjoy n have..😋
@suriyarock7200
@suriyarock7200 4 жыл бұрын
Spr
@rdvigs
@rdvigs 4 жыл бұрын
மரியதாஸ் ரசிகை நான்
@conistanmaria0809
@conistanmaria0809 4 жыл бұрын
அண்ணா வணக்கம். இலங்கை தமிழன் from Canada. என்னுடைய அப்பாவும் மீனவர் எண்டு சொல்லுறதில பெருமையும் கர்வமும் கொள்கிறேன்..
@meenachiraj3075
@meenachiraj3075 4 жыл бұрын
Hii Brothers .... Ungala yellaraum pakum pothu romba happy ah erruku ... Neenga super ah vedio poduringa Anna ..... Congratulations 🤝 .... Ungala kandipa pathu aaganum brothers ....
@giridharanip2981
@giridharanip2981 4 жыл бұрын
Gifted people by God.. Beloved brothers God bless you all🌾🌾⌛🇨🇾💜
@ubagaram1arulanandu581
@ubagaram1arulanandu581 4 жыл бұрын
அருமையான பதிவு. முன்னோரின் வழியில் பயணிப்போம். சகோ.
@anthonisami664
@anthonisami664 4 жыл бұрын
வணக்கம் தம்பி கிங்ஸ்டன் அவர்களே நலமா நான் உங்கள் தோழன் அந்தோணி சவுதியில் இருந்து நீங்கள் தான் உண்மையிலேயே நல்ல சாப்பாடு சாப்பிடுகிறீர்கள் பழைய சோத்துக்கு மிஞ்சிய உணவு உண்டா அருமை அருமை வாழ்த்துக்கள்
@shajuchristo1727
@shajuchristo1727 4 жыл бұрын
பாஸ் நீங்க ஒரு மீனவ விஞ்ஞானி
@nissenrao4940
@nissenrao4940 4 жыл бұрын
வணக்கம் அண்ணா மலேசிலாலா இருந்து Good வீடியோ👌💐
@ahammedpinjari7681
@ahammedpinjari7681 4 жыл бұрын
Hi Bro.Your way of cooking Style is Super👌👌👌..You are Enjoying Life Very Differently..keep Going..From Andhra😘😘👌
@mukimaniyavaduvur3584
@mukimaniyavaduvur3584 4 жыл бұрын
நீங்க சாப்டுரத பாத்து எனக்கு ஜொள்ளு ஊத்திட்டு... 🤤🤤🤤🤤
@jetixtamil2289
@jetixtamil2289 4 жыл бұрын
Jollu mattum dhana
@stalinraj5419
@stalinraj5419 4 жыл бұрын
அருமை நண்பா,மிகவும் அருமையான ஒரு பதிவு,வாழ்த்துகள்.
@m.punitham.punitha2795
@m.punitham.punitha2795 4 жыл бұрын
super anna yenaku romba pidikum intha meen na niraya saptu irukam yen kalyanathuku munnadi.... ana ipo sapdra vaipu kedaikala...
@BalaMurugan-lp7dn
@BalaMurugan-lp7dn 4 жыл бұрын
உங்க கூடா வந்து மீன் சாப்பிடனும் நன்பா பாக்கும் போதே ஆசையா இருக்கு
@ganesanajay7080
@ganesanajay7080 4 жыл бұрын
அருமையான பதிவு. இயற்கையோடு இப்படியும் இருக்கனும் மீன் பெயரே கட்டா வா உங்கள் விடியோ எல்லாம் அருமை நான் பலமுறை பார்த்தேன் எல்லாம் விடியோ பார்க்கும் போது உங்களால் நிறைய சந்தேகம் தெழிவுபெற்றேன். உங்கள் ஒற்றுமை மற்றும் ஆளுமை திறன் கூட்டுறவு வளர வேண்டும். கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். வளரும் தலைமுறை க்கு இன்னும் கடலை பற்றி விவரமாக கூறவும். நிரைய மீன்களை பெயர் கூறியுள்ளீர்கள் அப்படி பட்ட மீன்கள் மார்க்கெட் பகுதியில் காண முடியவில்லை. எல்லாம் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.
@balakumarsubramaniyam3373
@balakumarsubramaniyam3373 4 жыл бұрын
Good
@behappy8958
@behappy8958 4 жыл бұрын
நீங்கள் சாப்பிடும் போது எனக்கு பசிக்கிறது அண்ணா
@jestinjesus6337
@jestinjesus6337 4 жыл бұрын
அருமை அண்ணா இயற்கையானா மீன் சுவை
@haroonrasheethf786
@haroonrasheethf786 4 жыл бұрын
அருமையான பதிவு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
@samsolomonraj9585
@samsolomonraj9585 4 жыл бұрын
நீங்க சாப்பிடுவதை பார்த்தா நாக்கில் எச்சில் வருது ஆசையாக இருக்கிறது
@sabihaafroz4871
@sabihaafroz4871 4 жыл бұрын
OMG very new recipe.very clever cooking.mind blowing party
@myuniversebts6713
@myuniversebts6713 4 жыл бұрын
Vithyasamana Sutta meen sapadu Super Anna😍😍😍😍😍😍😍😍
@yuvarajraja528
@yuvarajraja528 4 жыл бұрын
Ninga sonnathu unmaithan anna suttu saptta uppu vendiyathu illana naa koli, men,adukkadi,madu, ithulla ellam naa suttu saptturukka irukkarathulaea iral semaya irukkum,😋😋😋😋😋😋😋
@sekarmarimuthu125
@sekarmarimuthu125 4 жыл бұрын
Nanpa kudutthu vachvanga naan saudiarebeya. Iurukgen very good MG's saudiarebeya thanks
@MdUsman-hc1pi
@MdUsman-hc1pi 4 жыл бұрын
Bro puthusa puthusa meenla panringa vv super from Dubai kalam kabadam elatha manusan neenga
@syedmursalin5721
@syedmursalin5721 4 жыл бұрын
நான் மீன் சாப்பிடுவதில்லை, ஆனால் இன்னும் உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன் ...
@gsmyname254
@gsmyname254 4 жыл бұрын
சூப்பர் மாப்ளே... பார்க்கவே அருமையா இருக்கு.. குடுத்து வெச்சவங்க நீங்க... நல்லா இருங்க.. மேலும் video போடுங்க.. 🤷🏻‍♂️ சேகர் கோவை.
@sudhakar6134
@sudhakar6134 4 жыл бұрын
அண்ணா நான் சவுதியில் இருக்கேன் உங்கள் வீடியோவை பார்த்து நான் சாப்பாடு செய்ரேன்
@jayamjayam3332
@jayamjayam3332 4 жыл бұрын
அண்ணா உங்கள எங்க குடும்பமே பாக்கும் உங்கள் ரசிகர்கள் நாங்க . peter.கொல்லிமலைகாரன்.நாமக்கல்.
@prakashprabu91
@prakashprabu91 4 жыл бұрын
நீங்க சாப்பிடும் அழகே தனி Kingston anna😋😋😋
@devam1015
@devam1015 4 жыл бұрын
அண்ணா எனக்கும் இது போல சாப்புடனும் ஆசையாய் இருக்கிறது.
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 4 жыл бұрын
New form of cooking. Amazing to watch 👍👍
@simonalex6036
@simonalex6036 4 жыл бұрын
First View And First Comment From Palakkad Kerala
@sundarsv6010
@sundarsv6010 4 жыл бұрын
வணக்கம் நண்பா கோயம்புத்தூர் இருந்து video super
@pradeepmanipradeep3871
@pradeepmanipradeep3871 4 жыл бұрын
அண்ணா சவுதியில் இருந்து உங்களோட இப்படி கஞ்சி குடிக்க ஆசையா இருக்கு நேத்து வச்ச மீன் குழம்பும் கஞ்சியும் ருசியே தனி இப்படியான நாட்களுக்கு தவித்துக் கொண்டிருக்கிறேன்
@mega6158
@mega6158 4 жыл бұрын
Wow superb sapaadu kadal manna..nimatiyane oru vaalkaiyai unga mugattila parke mudiyuthu anna.from ungal tanggai mega from Malaysia
@Manikutty-rl9mc
@Manikutty-rl9mc 4 жыл бұрын
Unmailea palaiya soru ippa Anna super bro
@sathyapalanisamy8349
@sathyapalanisamy8349 4 жыл бұрын
Super enaku neega sapautuim pothu Asiya eruku brothers neega eilam kututhuvachi erukega super bro I am Kerala my name sabina
@rajaaramco8685
@rajaaramco8685 4 жыл бұрын
bro yellatha vidavum ungaloda natpu alaga iruku vaalthukal i am u r big fan i am in saudi na india vamdha kandipa ungala paka varuva nanba
@leneesanvijaj5987
@leneesanvijaj5987 4 жыл бұрын
நம்ம சின்னவனுக்கு என்னாச்சு? Nice video super.
@harim9176
@harim9176 4 жыл бұрын
Intha mathri nerya nerya videos poduga anna super 🤤
@ibramshaibramsha9502
@ibramshaibramsha9502 4 жыл бұрын
Wow wow அருமை வாழ்த்துக்கள் Bro s
@wesssu
@wesssu 4 жыл бұрын
வாழை இலையில் சுற்றி சுடலாம் தான அண்ணா
@abdulbasith1184
@abdulbasith1184 3 жыл бұрын
மாசா அல்லா இன்று போல் என்றும் நீண்ட ஆயுலுடண் வால்க
@HappyLife-ww2ts
@HappyLife-ww2ts 4 жыл бұрын
Neenga romba Lucky anna.super life
@durgaravichandranOfficial
@durgaravichandranOfficial 4 жыл бұрын
This is way of enjoyment this is a life awesome
@hussainvloger5384
@hussainvloger5384 4 жыл бұрын
Supera iruku anna vera level la pannuriga anna
@maheshraj4257
@maheshraj4257 4 жыл бұрын
I'm from Bangalore I really enjoyed for eating fish and very good friendship, all the best keep continue...
@jasopriyan9142
@jasopriyan9142 4 жыл бұрын
அண்ணா சுப்பர் வாயூறுது சாப்பிட்டவனுக்கு தான் அதன் அருமை தெரியும்
@mohamedafridi8815
@mohamedafridi8815 4 жыл бұрын
இந்த இடம் அருமையா இருக்கு
@prasathleo6238
@prasathleo6238 4 жыл бұрын
vera level combination ji super
@skylabdevi7172
@skylabdevi7172 4 жыл бұрын
Kingston sir ungala pakum pothu la enanasula thonum neega nalla irukanum unga family nalla irukanum nhj
@bestday5909
@bestday5909 4 жыл бұрын
Arumayana samayal Arumayana idam. Yenn family ya kuutittu varala? Vandu irunda avangalum enjoy pannirupaangale.
@dineshg4190
@dineshg4190 4 жыл бұрын
👍Super anna சுட்டது எப்வும் சுவையாதனனா
@sowndharmendoza1300
@sowndharmendoza1300 4 жыл бұрын
உங்களுக்கு பிடித்த வேலையை செய்கிறீர்கள் வாழ்கையை இனிமையாக இருக்கிறது இங்கு பல பேர் மனதுக்கு பிடித்த வேலையை செய்வது இல்லை வாழ்த்துக்கள் அண்ணா
@sravankumar7685
@sravankumar7685 4 жыл бұрын
Naanum varalaama oru naal ungaloda meen pudika.!
@nangavallitustls1918
@nangavallitustls1918 4 жыл бұрын
Neenga sapidratha pakka romba nalla irukku bro nanga sapda yenga poradhu bro 😔
@blackmoon1551
@blackmoon1551 Ай бұрын
Nenga Super Anna's indha kalathulla saraku adikatha pasangala onnu senthu pathirukga
@AravindhaTechVlog
@AravindhaTechVlog 4 жыл бұрын
Vera level anna Vera level ! Indha mari life ah yarume enjoy paniruka maatanga! Neenga pora locations ellame semma !!
@Chottu_Anand
@Chottu_Anand 4 жыл бұрын
Vanakam Nanba Madurai la irunthu 💙💙
@yazhinikalaiyarasu3283
@yazhinikalaiyarasu3283 4 жыл бұрын
Aiyo masala la.onu ilama enaku sapdanum thonuthee.😍
@perfectdemolishers4597
@perfectdemolishers4597 4 жыл бұрын
Engalukkum sappadanum pola irukku semma anna
@Pooja_7900
@Pooja_7900 4 жыл бұрын
Sare jahan se saccha hindustan hmara ☝️
@bala0514
@bala0514 4 жыл бұрын
உங்கள் ஊர் அருமையாக இருக்கிறது அண்ணா
@BalaKrishnan-dj4qo
@BalaKrishnan-dj4qo 4 жыл бұрын
இதிகம் த
@BalaKrishnan-dj4qo
@BalaKrishnan-dj4qo 4 жыл бұрын
அடினமய வல்கிரம்
@nasrisri3598
@nasrisri3598 4 жыл бұрын
Unmaiyana santhosem.....love u guys
@kausalyag2974
@kausalyag2974 4 жыл бұрын
Life ah nalla enjoy panreenga......😍😍😍😍😍🐬🐳🐟🐠🐚🐠🐟🐳🐬
@omanoa2190
@omanoa2190 4 жыл бұрын
அருமை நண்பா சூப்பர் நாவில் எச்சை
@devajirao9944
@devajirao9944 4 жыл бұрын
Camera angles super,Vera level
@shreyas_shrinitha
@shreyas_shrinitha 4 жыл бұрын
Sir vayile yechil oorudu. Karuvadu my favourite
@harisuthandera1
@harisuthandera1 4 жыл бұрын
அருமையான சாப்பாடு...
@kalaia3356
@kalaia3356 4 жыл бұрын
You people are vera level
@jayaseelan9362
@jayaseelan9362 4 жыл бұрын
supper anna naangalum try panni pakkurom😚
@sathyapurushothaman249
@sathyapurushothaman249 4 жыл бұрын
Super Palaya kanchi Sutta katta meen my God super
அவசர வஞ்சரம் மீன் குழம்பு சாப்பாடு / Instant vanjaram (Seer) fish curry | Ungal meenavan
19:44
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 73 МЛН
8kg சுவையான சுட்ட கட்டா மீன்/ Baked sea fish | fun with my friends
16:59
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 330 М.
அடைமழையில் படகில் வைத்து பறவை முரல் மீன் அவியல்
8:51
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 666 М.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН