3 மாதத்திற்கு முன்பு 50 k இப்பொழுது 4 லட்சம் sabscribers... 🔥🔥🔥 அசூர வளர்ச்சி...வாழ்த்துக்கள் பாய்
@paribakthavatsalam3372 жыл бұрын
சமையலின் சுவையை விட அதை சொல்லும் பாயின் புன்னகை சிறப்பு.
@arunscircle89993 жыл бұрын
இதெல்லாம் சாப்பிட முடியல என்றாலும் பாய் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உம் அடடடா ! அருமை
@ftixg3 жыл бұрын
உங்கள் சிரிப்புக்காக வீடியோ பார்க்கிறோம் பாய்
@Pattu_14373 жыл бұрын
Appadiya paaaaa
@rajasekarsampath13 жыл бұрын
@@Pattu_1437 இது பாய் போட்ட கமெண்டு....
@SurenChandran-dt6uz Жыл бұрын
மீன் பொரித்து சாப்பிட சு வைத்தான். ஆனால் உடலுக்கு கெடுதி. அதிலும் ஆஜிணாமோடா ஜீரணகோளாரு வரும்.
@kamal8052 Жыл бұрын
Yes
@TimePass-vr8qp3 жыл бұрын
சூப்பர் அண்ணா👍🏻👍🏻 மீன் பொரியல் சூப்பர்👍🏻👍🏻 நீங்கள் சொல்லும் விதமும் செய்முறையும் சூப்பர் அண்ணா👍🏻👍🏻👍🏻
@kuttyvillagecooking50793 жыл бұрын
Please support friends
@ganesandmk24803 жыл бұрын
உங்களின் சிரிப்பு மற்றும் அந்த இரண்டு ✋ கைகளையும், அசைந்து சொல்வது மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் மேட்டூர் அணை
@prasannavenkatesan34673 жыл бұрын
எப்படி பாய் உங்களால் மட்டும் இப்படி செய்ய முடியுது 👏👏👏 வாழ்த்துக்கள் பாய் மென்மேலும் வளர 🤭🤭🤭♥️♥️♥️
@smartkannanbk27453 жыл бұрын
Brooo எனக்கு உங்க expression ரொம்ப புடிக்கும் Brooo.... Also You Cooking Style ...❤️❤️🥰🥰🥰🙏🙏🙏👍👍👍👌👌👌
@nizam8693 жыл бұрын
😁👍
@shadowgaming76703 жыл бұрын
உங்க சிரிப்புக்கு தான் காசு Naa you big fan
@dhonidhoni11703 жыл бұрын
Video clearty vara level 🌞
@arivu_ariv983 жыл бұрын
The best thing about his videos are the way he speaks each word with a whole smile. It shows us how much he loves his cooking and making the videos. Absolute beauty. Nalla manushan ❤️
@ParveenBanu-sb4dz2 жыл бұрын
999999999999
@pklpoornima Жыл бұрын
@@ParveenBanu-sb4dzmm
@kb-tq4xm3 жыл бұрын
MashallahVera level🐟🐟🐟
@kb-tq4xm3 жыл бұрын
putNext video 3 full grilled chicken recipe please
@alaneditz22563 жыл бұрын
உங்க சிரிப்பு நீங்க எடுத்து சொல்லுற வித எல்லாம் அருமை அண்ணா 😍💯❤😍
@chiranjeevidv51723 жыл бұрын
பாய் சமையல் ஓட சிரிப்பு நலர்ருக்குது
@priyadharshinis5363 жыл бұрын
சூப்பர் எனக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்கு 😊
@Muthuramu25963 жыл бұрын
உங்களுடைய விளக்கம் ரெம்ப பிடிக்கும் ❤️ அண்ணா
@dhonidhoni11703 жыл бұрын
Baha'i next புரேட்டா செய்வது எப்படி .video podugu bhai
@deepandeepan27253 жыл бұрын
Already pottachu check pannunga
@deepakeditz5333 жыл бұрын
Ama potachi
@kavithaappu56243 жыл бұрын
கடற்கரை மீன் வறுவல் மசாலா எப்படி செய்வது என்று நான் தெரிந்து கொண்டேன் நன்றி பாய் 😐👍
@karthikasam53623 жыл бұрын
Enaku unga smile😊 romba pidichi eruku anna
@ariseshineofficial43373 жыл бұрын
Aama ungada sirippu than semma alaguuuu😅😅😅♥
@கரிகாலசோழன்-ய3ய3 жыл бұрын
Fish fry ah ninka taste panra vitham azhagu...!.😋
@yuvaraj_status3 жыл бұрын
Anne unga sirippu ambuttu azhaga irukku❤️🔥
@அபூதமிழன்2 жыл бұрын
உங்களுடைய அந்த பேச்சுதான் தலைவா சூப்பர்
@yuvaranikumar26293 жыл бұрын
உங்கள் சனமயல் மிகவும் அருமை அண்ணா 😋👍
@sfmhalith37663 жыл бұрын
Ma sha Allah Super Anna
@shrisrinivas80193 жыл бұрын
உங்கள் விடியோ விற்கு காத்து கொண்டு இருந்தேன்..வந்துடிங்க ❤️🙏
@swethasri40673 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் பேச்சி ரொம்ப அழகா இருக்கு அண்ணா உங்கள் சிரிப்பு அதவிட ரொம்ப அலகு அண்ணா